Jump to content

கணனி தொடர்பான அவசர உதவிகள்

Recommended Posts

youtube பில் சில நிமிடம் வீடியோக்கள் வேலை செய்த பின் இயங்க மறுக்கிறது

please try again later

எனவும்

Google

Error

Bad Request

Your client has issued a malformed or illegal request.

எனவருகிறது இதை எப்படி திருத்துவது நன்றி :D

Link to comment
Share on other sites

  • Replies 550
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

youtube பில் சில நிமிடம் வீடியோக்கள் வேலை செய்த பின் இயங்க மறுக்கிறது

please try again later

எனவும்

Google

Error

Bad Request

Your client has issued a malformed or illegal request.

எனவருகிறது இதை எப்படி திருத்துவது நன்றி :rolleyes:

may have some info that may help IE7 users with the Gmail bad request error..

I was repeatedly getting google's "Bad Request" - "Client issued malformed or illegal request" notice only after I checked the box during gmail log-on. This is the box that follows your username and password then it asks if you want them to "Remember me on this Computer" If you like the convenience of automatic log on you check that box. However, it may present a problem for you like it does for me.

First I cleaned the system using "CCleaner" (ccleaner.com) I was able to login to gmail when I didn't check the logon box that says "Remember my password on this computer". However, when I tell it to remember my pass word then it freaks out again and I get the same old error. I have to clean again and I immediatley get into my account if I DO NOT check the box "Remember me on this computer"

நன்றி தமிழ்தேசியன் ஆனால்... நான் Firefox தான் பாவிக்கிறேன் ....

இப்ப தான் உங்கள் தகவலை பார்கிறேன் உங்கள் முறையை செய்துபார்கிறேன் நன்றி நய்நா :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தமிழ்தேசியன் ஆனால்... நான் Firefox தான் பாவிக்கிறேன் ....

இப்ப தான் உங்கள் தகவலை பார்கிறேன் உங்கள் முறையை செய்துபார்கிறேன் நன்றி நய்நா :lol:

நன்றி தோழர் Netfriend ஏதாவது முன்னேற்றம் தெரிந்ததா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒரு தமிழ் கட்டுரை கணனியில் எழுதி பிரதி (Print paper ல்) எடுக்க வேண்டும். யாராவது உதவி செய்யுங்களேன்.

.

Link to comment
Share on other sites

தமிழ் ஸ்ரீ,

கூகிள் இல் எழுதி பின் அதனை பிரதி எடுத்து Microsoft Word இல் ஒட்டவும் (Cut & Paste ).

http://www.google.com/transliterate/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ஸ்ரீ,

கூகிள் இல் எழுதி பின் அதனை பிரதி எடுத்து Microsoft Word இல் ஒட்டவும் (Cut & Paste ).

http://www.google.com/transliterate/

தப்பிலி, நீங்கள் சொன்ன இணைப்பிற்கு சென்று....

தமிழை தெரிவு செய்து, தட்டச்சில் தட்டும் போது ஆங்கில வார்த்தைகள் வருகின்றதே.....

Link to comment
Share on other sites

http://www.google.com/transliterate/indic/Tamil

இந்த இணைப்பில டைப் பண்ணி விட்டு micro soft word-ல copy & paste பண்ணி ஒரு பக்கம் மட்டும் பிரதி எடுத்துப் பாருங்க சிறி அண்ணா, சரியா வரும் என்று நினைக்கிறேன்...

Link to comment
Share on other sites

micro soft word-இல் copy & paste பண்ணும் பொது எதுக்கும், latha font-இல் விட்டு paste பண்ணவும். பிரதி எடுக்கும் முன்பு print preview பண்ணிப் பாருங்கள், தமிழ் எழுத்துக்களில் தெரிகிறதா என்று, அதன் பிறகு பிரதி எடுங்கள்...

Link to comment
Share on other sites

தப்பிலி, நீங்கள் சொன்ன இணைப்பிற்கு சென்று....

தமிழை தெரிவு செய்து, தட்டச்சில் தட்டும் போது ஆங்கில வார்த்தைகள் வருகின்றதே.....

தட்டச்சில் தட்டும் பொழுது முதலில் ஆங்கில வார்த்தை வரும் பின்பு இடைவெளி கட்டை (space பார்) ஐ அழுத்த தமிழாக மாறும். நான் இதில் எழுதித்தான் யாழில் ஓட்டுவேன். பிழையாக எழுதினால் பின்னோக்கி செல்லும் கட்டை ஐ அழுத்த நீங்கள் எழுதிய சொல்லோடு ஒத்துப்போகக்கூடிய சொற்களை காட்டும். தேவையானதை தெரிவு செய்யலாம்.

உதாரமாக 'kattai' என்று எழுதினால் 'கட்டை' என்று வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

micro soft word-இல் copy & paste பண்ணும் பொது எதுக்கும், latha font-இல் விட்டு paste பண்ணவும். பிரதி எடுக்கும் முன்பு print preview பண்ணிப் பாருங்கள், தமிழ் எழுத்துக்களில் தெரிகிறதா என்று, அதன் பிறகு பிரதி எடுங்கள்...

தட்டச்சில் தட்டும் பொழுது முதலில் ஆங்கில வார்த்தை வரும் பின்பு இடைவெளி கட்டை (space பார்) ஐ அழுத்த தமிழாக மாறும். நான் இதில் எழுதித்தான் யாழில் ஓட்டுவேன். பிழையாக எழுதினால் பின்னோக்கி செல்லும் கட்டை ஐ அழுத்த நீங்கள் எழுதிய சொல்லோடு ஒத்துப்போகக்கூடிய சொற்களை காட்டும். தேவையானதை தெரிவு செய்யலாம்.

உதாரமாக 'kattai' என்று எழுதினால் 'கட்டை' என்று வரும்.

உதவி கேட்டு கூப்பிட்ட குரலுக்கு, ஓடோடி வந்த தப்பிலிக்கும் குட்டிக்கும் மிக நன்றி. :lol:

நான் இப்போது மடிக்கணணியில் இருந்து தான் எழுதுகின்றேன்.

வீட்டில் பரிசோதித்து விட்டு, சரி வரா விட்டால் உதவி கேட்பேன். சரியா...... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த யுனிக்கோட்டில் போயும் செய்யலாம்..http://www.suratha.com/unicode.htmஉங்கள் ஆக்கத்தை சுரதாவில் போய் பாமினியை தெரிவு செய்து ரைப் செய்து விட்டு மேலே என்ன மாதிரி சொன்னார்களோ அப்படியே செய்ய வருகிறது தானே..நான் இப்போ பரிசோதனை செய்துட்டுத் தான் வாறன் சிறி அண்ணா. :lol:

Link to comment
Share on other sites

நன்றி தோழர் Netfriend ஏதாவது முன்னேற்றம் தெரிந்ததா?

100% ok தமிழ்தேசியன் நட்புடன் நன்றிகள் நய்நா :lol: ;)

Link to comment
Share on other sites

youtube & google க்கு குறைந்த (செய்த video file அளவு) அளவில் HD video செய்து upload செய்ய சிறந்த Program என்ன நண்பர்களே நன்றி :lol:

(போட்டோக்ள் அல்லது ஒளிப்படங்கள் கொண்டு மிக்சர் செய்ய video பைலை செய்ய ) நன்றி :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

நான் கேட்ட உதவிக்கு, தகுந்த தருணத்தில் உதவி செய்த.......

தப்பிலி, குட்டி,யாயினிக்கு நன்றி. :lol:

நீங்கள் சொன்ன முறையில் மிகவும், அழகாக வந்துள்ளது. :D

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

youtube & google க்கு குறைந்த (செய்த video file அளவு) அளவில் HD video செய்து upload செய்ய சிறந்த Program என்ன நண்பர்களே நன்றி :lol:

(போட்டோக்ள் அல்லது ஒளிப்படங்கள் கொண்டு மிக்சர் செய்ய video பைலை செய்ய ) நன்றி :D

as%203.gif

இங்கு http://www.filefront.com/9323655/VideoMach-For-Making-Trailer/ சென்று இந்த VideoMach-2.6.3.exe மென்பொருளை தரவிறக்கி... கொண்டு கொஞ்சம் ஆராய்ச்சி செய்யுங்கள் தோழரே..Netfriend நடுவில் இருப்பது open folder அதில் நீங்கள் விரும்பிய படங்களை இணைக்கலாம் .... திரும்ப அங்கேயே.open folder சென்றால் ஒலிக்கு விரும்பிய பாடலை இணைக்கலாம்.... பிறகு நடுவில் இருக்கும் save பட்டனை அழுத்தி avi பார்மெட்டில் save செய்து விடவும்...

பிறகு இந்த தளத்தில் சென்று....

http://www.formatoz.com/

FormatFactory.jpg

format factory இந்த மென்பொருளை தரவிறக்கி flv (or) MP4 பார்மெட்டுக்கு மாற்றிவிடவும் .. பிறகு youtube முயன்று பார்க்கவும்

நன்றி.... :D

Link to comment
Share on other sites

அருமை மிக்க நன்றி புரட்சிகர தமிழ்தேசியன்

VideoMach 5.5.3 டையும் சுட்டிற்றேன் ;)

மீண்டும் நன்றி நய்நா :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமை மிக்க நன்றி புரட்சிகர தமிழ்தேசியன்

VideoMach 5.5.3 டையும் சுட்டிற்றேன் ;)

மீண்டும் நன்றி நய்நா :)

நன்றி தோழர் :D

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

<span style='font-size:30pt;line-height:100%'>கணனி தொடர்பான அவசர உதவிகளை இந்த தலைப்பின் கீழ் மட்டும் கேழுங்கள் அப்போது தான் உங்கள் கேள்விகளுக்கு இந்த களத்தில் இது தொடர்பாக தெரிந்தவர்கள் உடனடியாக பதிலளிக்க ஏதுவாக இருக்கும்.</span>

<span style='font-size:25pt;line-height:100%'>************************************************

கவிதன்</span>

எங்க கணணியில இருந்து XP service pack 2 வை முதல அன் இன்டோல் பண்ணினம். (ஒரு இரவும் ஒரு பகலும்) பிறகு பாத்தா. இன்டர் நெட் கனக்கசன் கொடுத்தவுடன். 1 நிமிடம் சட்டவுன் ஆகப்போகிறது என்று கு}றிவிட்டு. சட்டவுன் ஆச்சு. சரி என்ன பண்ணலாம் என்டிப்போட்டு மீண்டும் service pack 2 வை இன்ஸ்டோல் பண்ணிம். இடையில. கணணி கேட்டிச்சு service pack 1 சீடியை போடச்சொல்லி. சரி என்று pack 1 சீடியைப்போட்டம். ஓகே என்று சொல்லிச்சு றீஸ்ராட் பண்ணப்போறன் என்று.. ஓகே என்று விட பிறகு மீண்டும் றிஸராட் பண்ணாமல். சொல்லுது கடைசியாய் பாவிச்ச காட்வெயர் ஓர் சொப்ட்வெயரால். பாதிக்கப்படிருக்கு றீஸ்ராட் சக்ஸஸ் புள் இல்லை என்று என்ன பண்ணலாம். :cry: :cry: :cry: :cry: :oops: இரண்டு நாள்.. என்னை ரீவியுடன் முடங்க வைத்துவிட்டது. :x

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம் எனக்கு தெரிந்து அப்படியானால் லேன் கார்டு இன்பில்ட் இல்லை ... வெளி கார்டு போல தெரிகிறது வேறு எதாவது ... எக்ஸ்டர்னல் கார்டு ஸ்லாட்டில் அடித்திருந்தால்.... அனைத்தையும் கழற்றிவிட்டு மீண்டும் இன்ஸ்டால் செய்து பாருங்கள்... அத்தோடு "கிராக் எக்ஸ்பி" என்றால் ... இன்ஸாடலேசன் முடியும் வரை இணைய இணைப்பை... இன்பில்ட் லேன் கார்டு ...என்றால் பிடிங்கி வைத்துவிடவும்.... எக்ஸ்.பி நிறுவியவுடன்... அத்தோடு மதர்போர்டு சி.டி இண்ஸ்டால் செய்யும் முன்னமே..... நல்ல "ஆண்டிவைரஸ் சாப்வேர்" ஒன்றினை நிறுவி ஹார்டு டிஸ்குகளை சுத்தமாக ஸ்கேன் செய்வது நல்லது... ஏனெனில் பி.சி ரீஸ்டார்ட் செய்யும் வைரசுகளும் உள்ளன... ரைட்டு :rolleyes:

Link to comment
Share on other sites

  • 10 months later...
  • கருத்துக்கள உறவுகள்

நான்கு ஐந்து வருடங்களுகு முன் போட்டோக்களை pen drive, cd பதிந்து வைத்து இருந்தேன். அவற்றை இப்போ எடுத்து பார்த்தபோது, அவற்றின் தரம் குறைந்து காணப்படுகிறது.

போட்டோக்களை சேமித்து வைக்க எந்த முறை சிறந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அலோ தோழர் கறுப்பி சார் புதுசா புதுசா கிளம்பி வாராங்கப்பா புரளிய கிளம்ப்புவதற்கெண்றே!! மானிட்டரை அட்ஜஸ்ட் பண்ணுங்க தோழர்... :lol:

டிஸ்கி:

பென் டிரைவில் கரையான் புற்று கட்டி இருந்தாலோ அல்லது சிடி கீறல் விழுந்திருதாலோ .. மென்பொருள் பொறுப்பாக மிடியாது :D

ம்

Link to comment
Share on other sites

  • 8 months later...
  • கருத்துக்கள உறவுகள்

விண்டோஸ் movie maker இல் எவ்வாறு பல காணொளிகளை ஒன்றாக ஒரு

DVD யில் எரிப்பது ஏனென்றால் பல காணொளிகளை ஒன்றாக எரித்த பின் முதலாவது காணொளி மட்டுமே வேலை செய்கிறது

Link to comment
Share on other sites

விண்டோஸ் movie maker இல் எவ்வாறு பல காணொளிகளை ஒன்றாக ஒரு

DVD யில் எரிப்பது ஏனென்றால் பல காணொளிகளை ஒன்றாக எரித்த பின் முதலாவது காணொளி மட்டுமே வேலை செய்கிறது

DVD யில் எரிக்கும்போது தனலின் வெப்பத்தை (வேகத்தை ) குறைத்து விட்டு எரித்து பாருங்கள் கட்டாயம் வேலை செய்யும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.