Archived

This topic is now archived and is closed to further replies.

tamilini

கணனி தொடர்பான அவசர உதவிகள்

Recommended Posts

அடப்பாவி உங்களுக்கு அலுப்பு அதிகமாகிவிட்டது மன்னரே. அஞ்சால் அலுப்பு மருந்து அல்லது சோமபானம் குடியுங்கோ

Share this post


Link to post
Share on other sites

spooler subsystem app encountered.

error signature

szappname: px agent.exe

sz mod ver: 5.1.2600.11.06

sz app ver: 2.0.90

off set :000258af

sz mad name: nfdll.dll

Share this post


Link to post
Share on other sites

அடப்பாவி உங்களுக்கு அலுப்பு அதிகமாகிவிட்டது மன்னரே. அஞ்சால் அலுப்பு மருந்து அல்லது சோமபானம் குடியுங்கோ

:D:(:lol:

Share this post


Link to post
Share on other sites

spooler subsystem app encountered.

error signature

szappname: px agent.exe

sz mod ver: 5.1.2600.11.06

sz app ver: 2.0.90

off set :000258af

sz mad name: nfdll.dll

உங்களுடைய கணணியில் புதிதாக பிரிண்டர் எதையாவது இன்ஸ்ரோல் செய்தீர்களா? என்ன பிரிண்டர் உபயோகிக்கின்றீர்கள்? Lexmark ஆ? பிரிண்டர் டிரைவரை முழுமையாக அகற்றிவிட்டு திரும்பவும் புதிதாக இன்ஸ்ரோல் செய்து முயற்சித்து பார்க்கின்றீர்களா?

Share this post


Link to post
Share on other sites

ம் Lexmark தான்.. முயற்சிசெய்து பாத்திட்டு சொல்லுறன் மதன்.. உங்கள் உதவிக்கு நன்றிகள். :P

Share this post


Link to post
Share on other sites

யாராவது எனக்கு உதவ முடியுமா?

எனது கண்ணியினை reinstall செய்யும் பொழுது திரையில் இப்படி WINDOWS Root>system 32hal.dll என ஒரு அறிவித்தல் விழுகின்றது. இதனால் எனது கணனியை என்னால் இயக்க முடியாதுள்ளது. இப் பிரச்ச்சனைதனை நான் எவ்வாறு கையாளமுடியும் என விளக்கம் தருவீர்களா?

program or dell c:windowssystem 32apphelp.dll are not a invalid windows

உங்கள் உதவிகட்கு நன்றிகள் பல

அன்புடன்

மதுரன்

Share this post


Link to post
Share on other sites

தம்பி வையிட் பண்ணுங்க.. கவிதன் மதன் ஹரியண்ணா யாரும் வந்து கெல்ப் பண்ணுவார்கள். :P

Share this post


Link to post
Share on other sites

நன்றி அக்கா. திடீரெண்டு இப்படி ஆனதால கொஞ்சம் குளப்பமா இருக்கு. என்னிடம் அன்ரிவைரஸ் கூட இல்லை.

:lol: :arrow: :roll: :roll: :roll:

Share this post


Link to post
Share on other sites

யாராவது எனக்கு உதவ முடியுமா?

எனது கண்ணியினை reinstall செய்யும் பொழுது திரையில் இப்படி WINDOWS Root>system 32hal.dll என ஒரு அறிவித்தல் விழுகின்றது. இதனால் எனது கணனியை என்னால் இயக்க முடியாதுள்ளது. இப் பிரச்ச்சனைதனை நான் எவ்வாறு கையாளமுடியும் என விளக்கம் தருவீர்களா?

program or dell c:windowssystem 32apphelp.dll are not a invalid windows

உங்கள் உதவிகட்கு நன்றிகள் பல

அன்புடன்

மதுரன்

கண்ணியை முழுமையாக ரீ இன்ஸ்ரோல் செய்கிறீர்களா? அல்லது ஏதாவது புரோகிறாமை மட்டும் ரீ இன்ஸ்ரோல் செய்கின்றீர்களா? எந்த நிலையில் எரர் மெசேஜ் வருகின்றது? மேலதிக தகவல்களை தந்தால் நல்லது

Share this post


Link to post
Share on other sites

மதுரன் apphelp.dll என்ற file சேதமடைந்திருக்கலாம், நான் எனது கணனியில் இருந்து அதை அனுப்புகிறேன், குறிப்பிட்ட இடத்தில் (system 32)அதை paste பண்ணி பாருங்கள்

Share this post


Link to post
Share on other sites

யாராவது எனக்கு உதவ முடியுமா?

எனது கண்ணியினை reinstall செய்யும் பொழுது திரையில் இப்படி WINDOWS Root>system 32hal.dll என ஒரு அறிவித்தல் விழுகின்றது. இதனால் எனது கணனியை என்னால் இயக்க முடியாதுள்ளது. இப் பிரச்ச்சனைதனை நான் எவ்வாறு கையாளமுடியும் என விளக்கம் தருவீர்களா?

program or dell c:windowssystem 32apphelp.dll are not a invalid windows

உங்கள் உதவிகட்கு நன்றிகள் பல

அன்புடன்

மதுரன்

உங்கள் கணணியில் உள்ள boot.ini file சேதமடைந்துள்ளது,

இதை சரிசெய்வதற்கு

xp cd ஐ இட்டு cd யில் இருந்து boot செய்யவும்

At the first R=Repair option, press the R key

பின் உங்களது windows ஐ தெரிவு செய்யவும் (பொதுவாக இல. 1)

admin. password இருந்தால் அதை கொடுக்கவும், இல்லா விட்டால் entre ஐ அழுத்தவும்.

Type bootcfg /rebuild

CD ஐ எடுத்துவிட்டு exit கொடுக்கவும்

Share this post


Link to post
Share on other sites

கண்ணியை முழுமையாக ரீ இன்ஸ்ரோல் செய்கிறீர்களா? அல்லது ஏதாவது புரோகிறாமை மட்டும் ரீ இன்ஸ்ரோல் செய்கின்றீர்களா? எந்த நிலையில் எரர் மெசேஜ் வருகின்றது? மேலதிக தகவல்களை தந்தால் நல்லது

நன்றி மதன் அண்ணா உங்கள் உதவிக்கு,

நான் முளுமையாக றீஇன்ஸ்ரால் செய்ய முயன்றேன். அப்போது திரையில் சில முக்கிய கோப்புகள் தாக்கப்பட்டு இருக்கின்றது. அந்த கோப்புகளை நகல் (கொப்பி) செய்யவும் என திரையில் விளுகின்றத்து.

Share this post


Link to post
Share on other sites

நன்றிகள் பல கரி மற்றும் றாகவா. சரி பார்த்துவிட்டு பின் உங்களுக்கு தகவல் தருகின்றேன்.

:lol::lol::lol:

Share this post


Link to post
Share on other sites

ராகவா சொன்னது போல் CDயை போட்டு repair செய்யுங்கள் ! அதுதான் நல்லது

Share this post


Link to post
Share on other sites

உங்கள் கணணியில் உள்ள boot.ini file சேதமடைந்துள்ளது,

இதை சரிசெய்வதற்கு

xp cd ஐ இட்டு cd யில் இருந்து boot செய்யவும்

At the first R=Repair option, press the R key

பின் உங்களது windows ஐ தெரிவு செய்யவும் (பொதுவாக இல. 1)

admin. password இருந்தால் அதை கொடுக்கவும், இல்லா விட்டால் entre ஐ அழுத்தவும்.

Type bootcfg /rebuild

CD ஐ எடுத்துவிட்டு exit கொடுக்கவும்

R= rapair option nirku evvaaRu selvathu? konsam vilakkamaaka kuuRungkaleen.

Share this post


Link to post
Share on other sites

XP CDயை போட்டு கணணியை ஒன் பண்ணுங்கள் தானாக CDயில் இருந்து பூட் பண்ணும் அப்பொழுது கீழே option தெரியும் அதன் படி வாசித்துசெய்யவும், விளக்கப்படங்கள் இருந்தால் அனுப்புகின்றேன்

Share this post


Link to post
Share on other sites
repair1.jpg

Share this post


Link to post
Share on other sites

Nanri hari. niingaL sonnathu poola seythu paarkkinReen :idea: :idea:

Share this post


Link to post
Share on other sites

SETUP VARUKIRATHU ILLAI

Share this post


Link to post
Share on other sites

இதே பகுதியில் 2ம் பக்கத்தில் setup செய்வதற்கான கவிதனின் விளக்கமும் உள்ளது பார்க்கவும்

Share this post


Link to post
Share on other sites

picture_1.jpg

முதலாவது படம் நீங்கள் டிலீற் கீயை அழுத்தி பெற்று கொள்ளும் விண்டோ...

picture_2.jpg

இரண்டாவது படம் நீங்கள் உங்கள் தட்டச்சு பலகையில் உள்ள வலது பக்க அரோ கீயை பயன்படுத்தி BOOT என்ற பகுதிக்கு நகர்த்தி அதனை தெரிவு செய்து.. அங்கே உங்கள் கண்னியின் ஹாட் ரைவ் முத்லாவதாகவும் பின்னர் சிடி ரம் பின்னர் பிளபி ரைவ் என காணப்படும் கூடுதலாக.... உங்களிடம் இருப்பது விண்டோஸ் xP சிடி மட்டும் தான் எனவே அதனை கொண்டு மட்டும் விண்டோஸ் இன்ஸ்ரோல் பண்ன நீங்கள் உங்கள் சிடிரம்மை BOOT ஆகா மாற்ற வேண்டும் அதற்கு இரண்டாவதாக வோ மூன்றாவதாகவோ இருக்கிற இந்த ரம்மை +/- கீ மூலம் முதலாவதாக மாற்றி கொள்ளுங்கள். படத்தில் உள்ளது போல் பின் F10 கீயை அழுத்தி அதனை சேவ் பண்ணி ரீஸ்ராட் ஆகும் அப்போது விண்டோஸ் xP சிடி உங்கள் கண்னியின் சிடி ரம்மில் இருந்தால் அது கேட்கும் Press any key to contuinue cdRom.... அப்போது நீங்கள் கீயை அழுத்தி உள்ளே சென்றால் அந்த விண்டோவில் வருபவற்றை கவனமாக வாசித்து இலகுவாக உள்ளீடோ திருத்தமோ செய்யலாம்,.

படம் 3

picture_5.jpg

வணக்கம்... நான் அன்றே சொன்னேன் எல்லா இதனை இட்டால் பிரச்சனை தான் அதிகரிக்கும் என்று... எங்கே தமிழ் நிலா... உதவியாம் அக்கா...

சரி நீங்கள் தந்த் படத்தில் சேவ்மொட் என்ற ஒன்று இருக்கு எல்லா அதனை அழுத்தி உங்கள் கணனியை ஆரம்பியுங்கள் [ பின்னர் நீங்கள் இறுதியாக இட்ட சேவிஸ் பாக் 2 வை அட்/ரிமூவ் புரோக்கிராமுக்குள் போய் அழித்து விட்டு உங்கள் கணனியை ரீ-ஸ்ராட் பண்ணுங்கள்... அப்போது உங்கள் கணனி வழமையான முறையில் ஆரம்பிக்காமல் சேவ் மொட்டிலேயே ஆரம்ப்பிக்கும் அப்போது அங்கே ஒரு தகவல் சொல்லும் உங்கள் கணனி சேவ்மொட் முறையில் இயங்குவதாக அதற்கு நோ கொடுத்து திரும்ப ரீஸ்ராட் செய்தால் சரி யாகிடும்..

நீங்கள் படத்தில் கொடுத்த விண்டோ இல்லாமல் வேறு ஏதாவது வந்தால் உங்கள் கனனியை ரீஸ்ராட் பண்ணும் போது தட்டச்சு பலகையில் உள்ள F8 கீயை அழுத்தி இந்த விண்டோவை வர செய்து சேவ் மொட்டில் இயக்கி மேல் சொன்னதை செய்யுங்கள்.....

நீங்கள் உங்கள் கணனியில் விண்டோஸ் xP எதுவிதமான பூட் டிஸ்க் உம் இலாமலேயே உள்ளூடு செய்ய முடியும்.. அதாவது உங்கள் கணனியை ரீஸ்ராட் செய்து அது இயங்க இயங்க தொடங்கையில் டிலீற் கீயை அழுத்தி அதில் உங்கள் கண்னியின் தகவல்கள் முழுவதும் வரும் பின்னர் அதில் .......

நேரம் போதாமல் போய் விட்டது ... பொறுத்திருங்கள்... இன்னும் 1அல்லது2 மணித்தியாலத்தில் சொல்கிறேன்...

இங்கே இருக்கிறது... ..

நன்றி மன்னா...

Share this post


Link to post
Share on other sites

மதுரன் முயற்சித்து பார்த்துவிட்டு ஏதும் பிரைச்சனை என்றால் களத்தில் அறியதாருங்கள் யாராவது ஒருவர் உதவுவார்

Share this post


Link to post
Share on other sites

என்னால பிறின்டர் ஆட் பண்ண முடியல ஏன்..?? நான் றீபு}ட் பண்ணும் போது இப்படி வந்தது.

windows couldn't load the installer FOSD Host cantact ur hardware vendor for assistant

என்ன பண்ணலாம் service pack 2 வை போடலாமா..?? :roll: :roll:

Share this post


Link to post
Share on other sites

இல்லை உங்களிடம் என்ன மொடல் பிறின்ரர் இருக்கிறது. அதன் மென்பொருள் நீங்கள் இன்ஸ்ரோல் பண்ணிவிட்டீர்களா... அல்லது இன்ஸ்ரோல் பண்ணியதை அழிக்க முடியவில்லையா அழிக்க முடியும் என்றால் அதனை முழுவதுமாக அழித்துவிட்டு புதிதாக இன்ரோல் பண்ண சரியாகிடும்

Share this post


Link to post
Share on other sites

  • Topics

  • Posts

    • இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், திரு.சசி வர்ணம்
    • சிறிலங்காவின் சிங்களவர்களின் மூதாதையர்கள்கூட தமிழர்கள்தான் என்பதால் இக்கதை கற்பனையாக இருந்தாலும் உண்மையாகத்தான் உள்ளது. கதைசொல்லி சாத்திரியாருக்குப் பாராட்டுக்கள்!
    • சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்ட அமைப்புகளுக்கு பணம் வருவதைத் தடுப்பது மற்றும் பயங்கரவாதத்தை ஒடுக்கும் செயல்களில், பிப்ரவரி 2020க்குள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பாகிஸ்தான் எட்டாவிட்டால், தவறிழைத்தோரை சேர்க்கும் கருப்புப் பட்டியலில் பாகிஸ்தானை சேர்க்க வேண்டியிருக்கும் என்று எஃப்.ஏ.டி.எஃப். எச்சரித்துள்ளது. எஃப்.ஏ.டி.எஃப் என்பது நிதி செயல்பாடுகளை கண்காணிக்கும் குழு. பண மோசடியை தடுக்கவும், பயங்கரவாதத்திற்கு நிதி அளிக்கப்படுவதை தடுக்கவும் ஜி7 அமைப்பு அமைத்த குழு. இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சீனாவின் எஃப்.ஏ.டி.எஃப் தலைவர் சியாங்மின் லியு, "பாகிஸ்தான் பயங்கரவாதத்தை தடுக்கும் விவகாரத்தில் போதிய முன்னேற்றத்தை அடையவில்லை. அந்நாட்டின் புதிய அரசாங்கம், சிறிய குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காண்பித்திருந்தாலும், சில முக்கிய விஷயங்களில் அவர்கள் கூறியதை செய்யவில்லை. அவர்கள் இன்னும் நிறைய செய்ய வேண்டும். அதையும் வேகமாக செய்ய வேண்டும். இல்லையென்றால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று தெரிவித்தார். கடந்த ஆண்டில் இருந்து இது தொடர்பாக பாகிஸ்தான், என்ன நடவடிக்கை எடுத்தது என்பது தொடர்பாக ஒரு முக்கிய அறிக்கையை பண மோசடியை கண்காணிக்கும் ஆசிய பசிஃபிக் அமைப்பு வெளியிட்டது. அந்த அறிக்கையில், "அளிக்கப்பட்ட 40 பரிந்துரைகளில், பாகிஸ்தான் ஒன்றை மட்டுமே முழுமையாக முடித்துள்ளது. ஒன்பது பரிந்துரைகளை ஓரளவிற்கும், 26 பரிந்துரைகளை பாதி செய்து முடித்துள்ளது. திருப்திகரமான நடவடிக்கை எடுக்காத நாடுகளின் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்க தேவைப்படும் 4 விஷயங்களை அந்நாடு சுத்தமாக செய்யவில்லை" என்று கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் செயல்படும், இஸ்லாமிய அரசுக்குழு, அல்-கய்தா, ஜமத்-உத்-தவா, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெயிஷ்-இ-மொஹமத் போன்ற தீவிரவாத அமைப்புகள் தெரிந்தே நிதி சேகரிக்கின்ற. இதனை கண்டுபிடித்து, அதில் இருக்கும் அபாயங்களையும் பாகிஸ்தான் உணர வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 2008ஆம் ஆண்டு, 166 பேர் கொல்லப்பட்ட மும்பை தாக்குதலுக்கு காரணம் என்று குற்றஞ்சாட்டப்பட்ட ஜமத்-உத்-தவா அமைப்பின் தலைவர் ஹபஸ் சயீத் உள்ளிட்ட பலரையும் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாகவும், அமைப்புகளின் சொத்தை முடக்கியுள்ளதாகவும் பாகிஸ்தான் கூறியுள்ளது.   பாகிஸ்தான் இதனை எப்படி கையாள்கிறது? பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற நிதி செயல்பாடுகளை கண்காணிக்கும் குழு (எப்.ஏ.டி.எப்.) கூட்டத்திற்குப் பிறகு, கடந்த ஆறு மாதங்களாக, தடை செய்யப்பட்ட, சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்ட அமைப்புகளுக்கு பணம் வருவதைத் தடுப்பது மற்றும் பயங்கரவாதத்தை ஒடுக்கும் செயல்களில் பாகிஸ்தான் மிக முக்கியமாக கவனம் செலுத்தி வருகிறது. இந்த காலக்கட்டத்தில் 5,000க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை முடக்கியதுடன், அவற்றில் இருந்த பணமும் முடக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தைப் பொறுத்த வரையில், சட்டவிரோத அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கை எடுப்பது மட்டுமின்றி, தீவிரவாத அமைப்புகளின் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் மீதும் பாகிஸ்தான் அமலாக்க அமைப்புகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன என்று தேசிய பயங்கரவாத ஒழிப்பு ஆணைய (நாக்டா) அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களுடைய சொத்துகளையும் அரசு முடக்கியுள்ளது. அவற்றின் மதிப்பு பல மில்லியன் ரூபாய் இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. தீவிரவாதிகளுக்குப் பணம் கிடைப்பதை பாகிஸ்தான் தடுக்கத் தவறியதை அடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருப்திகரமான நடவடிக்கை எடுக்காத நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் சேர்க்கப்பட்டது. தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக பாகிஸ்தான் அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று எஃப்.ஏ.டி.எஃப். அறிவுறுத்தியது. பாகிஸ்தான் அரசின் முயற்சிகள் எந்த அளவுக்கு வெற்றிகரமானதாக அல்லது பயன்தரக் கூடியதாக உள்ளன என்று எப்.ஏ.டி.எப். நிபுணர்கள் கருதுகிறார்கள் என்பது இன்னும் தெரியவில்லை. திருப்திகரமான நடவடிக்கை எடுக்காத பட்டியலில் இருந்து வெளியே வருவதற்கு மற்ற நாடுகளின் ஆதரவைப் பெற வேண்டுமானால், சட்டவிரோத அமைப்புகளின் தலைவர்களுக்கு எதிராக பாகிஸ்தான் அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அமெரிக்காவும் வலியுறுத்தியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தடை செய்யப்பட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் பெயரில் இருந்த 5,000 க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் இதுவரை முடக்கப்பட்டிருப்பதாக, பெயர் வெளியிட விரும்பாத நாக்டா அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். பெரும்பாலான கணக்குகள் பஞ்சாப் மாகாணத்தில் முடக்கப்பட்டுள்ளன என்று அந்த அதிகாரி குறிப்பிட்டார். இந்தக் கணக்குகளில் ரூ.20 கோடிக்கும் அதிகமாக இருப்பு இருந்தது என்றும் அவர் கூறினார். முடக்கப்பட்ட பெரும்பாலான கணக்குகள், பயங்கரவாத ஒழிப்பு சட்டத்தின் நான்காவது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ளவர்களின் பெயர்களில் இருந்தன. தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக இருக்கக் கூடிய ஒருவர் பெயரை, அவர் வசிக்கும் மாவட்ட புலனாய்வு கமிட்டி பரிந்துரை செய்தால், நான்காவது அட்டவணையின் பட்டியலில் உள்துறை மூலமாக சேர்க்கப்படலாம் என்பது பாகிஸ்தானின் சட்டமாக உள்ளது. படத்தின் காப்புரிமை FATF நான்காவது அட்டவணையில் சேர்க்கப்படும் நபர், மாவட்ட நிர்வாகத்திடம் எழுத்துபூர்வமான உறுதிமொழி அளிக்க வேண்டும். அந்த உறுதிமொழியை அவர் மீறினால், பயங்கரவாத ஒழிப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீது அரசு வழக்கு தொடரலாம். வங்கிகள் மற்றும் இதர நிதி அமைப்புகளைப் பொருத்த வரையில், பயங்கரவாதிகளுக்கு நிதி வருவதைத் தடுப்பதில் குறிப்பிட்ட அளவுக்கு உதவிகரமாக இருந்து வருகின்றன என்று அந்த அதிகாரி கூறினார். ஆனால், வெளிநாடுகளில் பல ராணுவத்தினருக்கு எதிராகப் போரிட்டு வரும் அமைப்புகளைச் சேர்ந்த தனிநபர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க முடியாமல் சட்ட அமலாக்க ஏஜென்சிகள், குறிப்பாக காவல் துறையின் பயங்கரவாத ஒழிப்புத் துறைகள் சிரமப்பட்டு வருகின்றன என்றார் அவர். அந்த நபர்கள் வெவ்வேறு நாடுகளில், வெவ்வேறு படைகளை எதிர்த்து போரிடுபவர்களாக இருப்பதுடன் மட்டுமின்றி, `உண்டி'/சட்டவிரோத பரிவர்த்தனை மூலம் பணம் அனுப்புவது, பாகிஸ்தானில் உள்ள ஒத்த கருத்துள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கு கரன்சிகளை கடத்தி வருதல் போன்ற செயல்களிலும் ஈடுபடுகின்றனர் என்று அவர் தெரிவித்தார். வெளிநாடுகளில் இருந்து பணத்தைக் கொண்டு வருவதற்கு, தடை செய்யப்பட்ட அமைப்புகள் புதிய வழிமுறைகளைக் கையாண்டு, சட்ட அமலாக்கத் துறைகளின் கண்களில் படாமல் தப்பிவிடுகின்றன. தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் எந்த வகையிலும் தொடர்பு இல்லாத சாதாரண மக்கள் பணத்தை வாங்கிச் சென்று பட்டுவாடா செய்பவர்களாக பயன்படுத்தப் படுகின்றனர். இது உண்டி செயல்பாடு மூலமாகவும், கடத்தல் மூலமாகவும் நடைபெறுகிறது என்று அந்த அதிகாரி விளக்கினார். தீவிரவாதச் செயல்களில் ஒருபோதும் ஈடுபடாத நபரிடம் இருந்து, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் பணம் பெற்றுக் கொள்வார் என்றும், தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த அவர் தன்னுடைய அமைப்பின் தேவைகளுக்காக அந்தப் பணத்தை செலவு செய்து கொள்வார் என்றும் அதிகாரி கூறினார். இதுகுறித்து நாக்டாவுக்கு புலனாய்வு அமைப்புகள் தகவல்கல் அளிக்கின்றன. நிதி கிடைப்பதைத் தடுக்க அரசு நடவடிக்கைகள் எடுத்துள்ள காரணத்தால், தடை செய்யப்பட்ட சில அமைப்புகளுக்கு பணம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தார். சில நேர்வுகளில், பணத் தேவையை சமாளிக்க தடை செய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பணம் கேட்டு ஆள் கடத்தல் செய்வதிலும், கார்கள் திருடுவதிலும் ஈடுபடத் தொடங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். பஞ்சாபிலும் ஜே.யு.டி. மற்றும் ஃபலாஹ்-இ-இன்சனியட் (எப்.ஐ.எச்.) எதிராகவும் மிகச் சரியான நேரத்தில், சட்ட அமலாக்கத் துறையினர் சிறப்பான நடவடிக்கைகள் எடுத்துள்ளனர் என்று உள்துறை அமைச்சகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு அமைப்புகளின் மத்திய தலைவர்கள் உள்ளிட்ட, ஒரு டஜன் பேர் கைது செய்யப்பட்டு, பல்வேறு பயங்கரவாத ஒழிப்பு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. எஃப்.ஏ.டி.எஃப்-ன் ஆசிய பசிபிக் குழுவுக்கு (ஏ.பி.ஜி.) இந்தியா தலைமை வகிக்கிறது என்பதாலும், தடை செய்யப்பட்ட இரு அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு ஏ.பி.ஜி. கோரியுள்ளது என்பதாலும், இந்த அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இரு அமைப்புகளுக்கும் புரவலராக இருக்கும் ஹபீஸ் சய்யீத் மும்பை தாக்குதலுக்கு காரணமானவர் என்று இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த இரு அமைப்புகள் மற்றும் கைது செய்யப்பட்டவர்களின் சொத்துகளை சட்ட அமலாக்க ஏஜென்சிகள் பறிமுதல் செய்துள்ளன. பல தரப்பு மக்களிடம் இருந்து அவர்கள் சேகரித்த இந்த சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அந்தச் சொத்துகளின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது. கீழமை நீதிமன்றங்களும் உச்சநீதிமன்றமும் பறிமுதல் உத்தரவு பிறப்பிக்காத வரையில், இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை அரசாங்கம் தனது சொத்துகளாக எடுத்துக் கொள்ள முடியாது என்பது சட்டமாக உள்ளது. கடத்தல் தடுப்பு மற்றும் செயல்பாடு முடக்கம் தொடர்பாக பல்வேறு நாடுகளில் உள்ள சட்டங்களை நாக்டா உதாரணம் காட்டியுள்ளது என்று நாக்டாவின் அதிகாரி தெரிவித்தார். அன்னியச் செலாவணி ஒழுங்குமுறைகள் குறித்து தேசிய நாடாளுமன்றத்தில் சமீபத்தில் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை கவனத்தில் கொள்ள வேண்டும். வெளிநாட்டுச் செலாவணி புழக்கத்தை கருத்தில் கொண்டு, பண மோசடியில் ஈடுபடுவர்களுக்கு மிகக் கடுமையான அபராதங்கள் விதிக்க இந்த மசோதா வகை செய்கிறது. லஷ்கர்-இ-ஜாங்வி (எல்.இ.ஜே.) மற்றும் அதன் துணை அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள், தனி நபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுப்பதை துரிதப்படுத்துமாறு பஞ்சாப்பில் உள்ள காவல் துறையின் பயங்கரவாத ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது என்று நாக்டா அதிகாரி கூறினார். இத்துடன் ஜமாத்-உத்-டாவா (ஜே.யு.டி.), லஷ்கர்-இ-தொய்பா (எல்.இ.டி.) அமைப்புகள், ஹபீஸ் சய்யீத் அஹமத், மவுலானா மசூத் அசார் ஆகியோருக்கு எதிரான நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்துமாறு உத்தரவிடப் பட்டுள்ளது. கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்த நாக்டா அதிகாரி, தடை செய்யப்பட்ட அமைப்புகள் மற்றும் சில தீவிரவாத அமைப்புகளின் மூத்த நிர்வாகிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது குறித்து சில நாடுகள் நெருக்கடி தருவதாகத் தெரிவித்தார். இதனால் இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு நாட்டின் சட்டங்கள் இடையூறாக இல்லை என்று அவர் குறிப்பிட்டார். பல்வேறு அமைப்புகளுக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் நன்கொடைகள் மற்றும் அறக்கட்டளை நிதிகளைத் தடுப்பது தான் மிகவும் சிரமமான காரியமாக இருக்கும் என்று நாக்டாவின் முன்னாள் தலைவரான காவஜா பாரூக் கூறுகிறார். அறக்கட்டளையின் பெயரில் எந்தவொரு வெளிநாட்டில் இருந்தும் பணம் அனுப்புவதை அரசு தடுப்பது மிகவும் சிரமம் என்று அவர் தெரிவித்தார். பிபிசியிடம் பேசிய அவர், நிதி வருவதை ஒழுங்குபடுத்தி, அதை பல்வேறு மதப் பள்ளிகளுக்குப் பயன்படுத்த அரசு முயற்சி செய்து வருவதாகக் கூறினார். ஆனால், இந்த அமைப்புகளுடன் சேர்த்து, மத போதகப் பள்ளிகளும், உண்டி முறையிலும், உள்ளூர் மக்களிடம் இருந்தும் பல்வேறு வகைகளில் நிதி பெறுகின்றன. தீவிரவாத அல்லது அரசுக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபடும் எந்த அமைப்புக்கும் நிதி அளிக்கக் கூடாது என்று மின்னணு ஊடகங்கள் மூலம் முந்தைய அரசு பிரச்சாரம் மேற்கொண்டது என்று காவஜா பாரூக் தெரிவித்தார். அந்தப் பிரச்சாரம் யுஎஸ்.எய்ட் அமைப்பின் மூலமாக மேற்கொள்ளப்பட்டது. அதற்கான ஒதுக்கீடு தீர்ந்ததும், பிரச்சாரம் நிறுத்தப்பட்டுவிட்டது என்று அவர் குறிப்பிட்டார். பண மோசடி மற்றும் பயங்கரவாதிகளுக்கு நிதி கிடைப்பதைக் கட்டுப்படுத் தவறியதால், கடந்த ஆண்டு எப்.ஏ.டி.எப். திருப்திகரமான நடவடிக்கை எடுக்காத பட்டியலில் சேர்க்கப்பட்டதில் இருந்து வெளியே வருவதற்கு பாகிஸ்தான் முயற்சி செய்து வருகிறது. எஃப்.ஏ.டி.எஃப். கூட்டத்துக்கு முன்னதாக, தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைப்பதைத் தடுக்க பாகிஸ்தான் எடுத்து வரும் நடவடிக்கைகளை ஆசிய பசிபிக் குழு ஆய்வு செய்தது. எஃப்.ஏ.டி.எஃப்.-ன் துணை அமைப்பாக ஆசிய பசிபிக் குழு உள்ளது என நினைவுபடுத்துவது குறிப்பிடத்தக்கது. பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைப்பதைத் தடுக்கவும், பண மோசடி நடவடிக்கைகளைத் தடுக்கவும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து ஏ.பி.ஜி. உறுப்பு நாடுகளுக்குத் தகவல் அளிக்க வேண்டியது தவிர்க்க முடியாத கட்டாயமான அம்சமாக உள்ளது. இதற்கிடையே பிப்ரவரி 2020க்குள் இந்த பிரச்சனையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பாகிஸ்தான் எட்டாவிட்டால், தவறிழைத்தோரை சேர்க்கும் பிளாக்லிஸ்டில் பாகிஸ்தானை சேர்க்க வேண்டியிருக்கும் என்று எஃப்.ஏ.டி.எஃப்.கூறியுள்ளது. https://www.bbc.com/tamil/global-50096138
    • 2019-10-17@ 14:15:04 செயற்கை நுண்ணறிவுடன் தயாரிக்கப்பட்ட ரோபோ கை ஒன்று ரூபிக் கியூப் விளையாட்டை 3 நிமிடங்களில் முடித்து சாதனை படைத்துள்ளது. லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஷேடோ ரோபோ கம்பெனி என்ற நிறுவனம் செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோக்களை தயாரித்து வருகிறது. இந்நிலையில் புதிதாகத் தயாரிக்கப்பட்ட மனித கை போன்ற ரோபோவை அந்த நிறுவனம் சோதனை செய்தது. சில நேரங்களில் தோல்வியைத் தழுவிய நிலையில் இறுதிக்கட்டமாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக மீண்டும் சோதனை செய்யப்பட்டது. இதில் ரூபிக் கியூப் விளையாட்டை இயந்திரக் கையில் கொடுத்தனர். ஒற்றைக் கையில் அதனை அங்குமிங்கும் உருட்டியபடி இருந்த அந்த ரோபோ கை அடுத்த 3 நிமிடங்களில் கியூப் விளையாட்டை சமன் செய்தது. http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=534169   https://www.shadowrobot.com/
    • மகிந்த உண்மையில் தமிழர்களின் பிரச்சனைகளுக்கு அரசியல் தீர்வு கொடுக்க நினைத்து இருந்தால் 2009 இன் பின் கொடுத்து இருக்கலாம். யுத்த வெற்றியின் பின் அவர் உடனடியாக இதையிட்டு அக்கறை கொண்டு இருந்தால் சிங்கள மக்களும் மறு பேச்சு இல்லாமல் ஆதரித்து இருப்பர்.  ஆனால் புலிகள் இல்லாமல் போன பின் தமிழர்களுக்கு அரசியல் பிரச்சனை இல்லை, வெறும் பயங்கரவாதப் பிரச்சனை மாத்திரமே இருந்தது என சொல்லி விட்டு அரசியல் தீர்வுக்கான ஆரம்ப பேச்சுவார்த்தைக்கு கூட சம்மதம் தெரிவித்து இருக்கவில்லை. சம்பந்தரை இரண்டு மூன்று தரம் வரச்சொல்லி விட்டு இறுதியாக வெருட்டி அனுப்பி இருந்தார். கோத்தா புதிய அரசியலமைப்புக்கு எதிராக 'எலிய' என்று ஒரு நிகழ்ச்சி திட்டத்தை கொண்டு வந்து அதற்கு எதிராக சிங்கள கிராமங்கள் தோறும் பிரச்சாரம் செய்வதவர். ஒரு போதும் அதிகார பரவலாக்கம் பற்றி சிந்திக்க கூட மாட்டார்.