Jump to content

கணனி தொடர்பான அவசர உதவிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் OPERA பாவிக்கின்றேன். தமிழ் எழுத்து சரியாக தெரியவில்லை. என்ன செய்ய வேண்டும்?

ஒப்பறா 8.0 வா பாவிக்கிறீர்கள்.. அது நல்ல மென்பொருள் அழித்துவிட்டு உள்ளீடு செய்யுங்கள். அதில் தான் யுனிக்கோட்டுக்கு நல்ல வசதி எல்லாம் செய்திருக்கிறார்கள். RSS வசதி கூட இருக்கு அங்கே. மிக நல்ல மென்பொருள்.. அத்தோடு வைரஸ் வரவு குறைவு ,பொப்பப் இருக்காது , தரவிறக்க வசதி எல்லாம் அதிகம். சில குடில்களின் நிலயற்ற தன்மைதான் அங்கே பார்க்க முடியாமல் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • Replies 550
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நண்பர்களே! உங்களில் யாருக்காவது இலவச spyware scanner and remover மென்பொருள் download செய்யக்கூடிய இணையத்தளங்கள் தெரிந்தால் கூறுவீர்களா. நன்றி.

Link to comment
Share on other sites

Hitman pro

உங்கள் கணணியில் எற்படும் வைரஸ் மற்றும் ஸ்பை வெயா பிரச்சனையை தீர்க்க பல மென்பொருட்களின் கூட்டிணைப்பு....இம் மென்பொருள்

webroot spy sweeper

Ad-Aware SE personal

spybot search and destroy

spy blaster

Mcaffe stinger

ஆகிய மென் பொருட்களை ஒருங்கிணைத்து தன்னிச்சையாக செயற்பட கூடியது.

இது டச்சு மொழியில் மட்டுமே உண்டு என நினைக்கிறேன்

Next Key யிற்கு Volgende>

start key = Starten

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மின்னஞ்சல் முகவரி hந்தால் அனுப்பிவிடுகிறேன் 10 MB இருக்கும்

Link to comment
Share on other sites

விசயன் அண்ணா அதை கொஞ்சம் எனக்கும் அனுப்பிவிடுங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நண்பர்களே எனதுகணணியில் டைட்டில்பார் உட்பட அனேகமான இடங்களில் யுனிக்கோட் எழுத்துரு வேலை செய்யவில்லையே ஆனால் எனது நண்பர் வீட்டிலவேலைசெயகிது

வேலைசெய்யவைக்கநான்என்செய்ய

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Portable DVD Player இன் HCI டிசையின்.. போட்டோ வடிவில யாரிம் இருக்கா..?? எங்கையாவது பெற்றுக்கொள்ளலாமா..? பிறசென்ரேசனுக்கு.. ஏற்ற மாதிரி. :? :lol:

Link to comment
Share on other sites

நண்பர்களே! உங்களில் யாருக்காவது இலவச spyware scanner and remover மென்பொருள் download செய்யக்கூடிய இணையத்தளங்கள் தெரிந்தால் கூறுவீர்களா. நன்றி.

Microsoft நிறுவணம் ஒரு SYPWARE உக்கேன ஒரு மென்பொருள் ஒன்று வெளியிட பட்டுளது........ நான் நினைக்கின்றேன் அந்த மென்பொருள் உங்கள் பிரச்சனையை தீர்த்து வைக்கும் என்று.....

அதன் பெயர்.,......... microsoft anti-spyware.....நீங்கள் இதை MICROSOFT தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்....உபயோகித்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Portable DVD Player இன் HCI டிசையின்.. போட்டோ வடிவில யாரிம் இருக்கா..?? எங்கையாவது பெற்றுக்கொள்ளலாமா..? பிறசென்ரேசனுக்கு.. ஏற்ற மாதிரி.  :?  :lol:

என்ன போட்டோ வடிவிலை.. ? :roll: அதன் படமா.. ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுவே தான்.. ஆனால்.. எல்லாப்பகுதிகளும் கிட்ட எடுத்த படம் வேணும்.. எப்படி இயங்குது... இப்ப கற்லொக்கில வருமே.. அப்படித்தான்.. :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மெனிடர்.. screen resolution செற்றப் மாற்ற முடியவில்லையே..?? டிஸ்பிளேயில் முயன்று பார்த்தேன் முடியவில்லை..?? எதாவது.. மென்பொருள் இருக்கா. மாற்ற..?? 640 * 480.. தான் பயன்படுத்த முடிகிறது.. :?

Link to comment
Share on other sites

அதற்கு உங்கள் கணனியின் டிஸ்பிளே டிரைவரை இன்ஸ்ரோல் செய்ய வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படி ஒரு டிரைவர் இல்லை என்னிடம்.. :cry: :cry: எங்காவது தரவிறக்கலாமா..?? :cry:

Link to comment
Share on other sites

tamilini

இணைந்தது: 10 மாசி 2004

கருத்துக்கள்: 7049

வதிவிடம்: நிலையற்ற உலகில் நிரந்தரமற்றமுகவp

எழுதப்பட்டது: ஞாயிறு சித்திரை 10, 2005 9:12 pm    Post subject:  

அப்படி ஒரு டிரைவர் இல்லை என்னிடம்..   எங்காவது தரவிறக்கலாமா..??  

_________________

வீழ்வது நாமாயினும் வாழ்வது நம் தமிழாகட்டும்.  

வண்ணத்தமிழ் வணக்கங்களுடன்  

தமிழினி.......!

பிள்ளை முதலில உத எறியும் பிறகு டிரைவர் ஐ யும் இறக்கலாம் முடிஞ்சா போற பயனியளையும் இறக்கலாம்

:wink: :wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரொம்ப நன்றி பாருங்கோ.. :twisted: :twisted: :twisted: :evil:

Link to comment
Share on other sites

அப்படி ஒரு டிரைவர் இல்லை என்னிடம்..  :cry:  :cry: எங்காவது தரவிறக்கலாமா..??  :cry:

உங்களுடைய Dell கணணி என்றால் அதனுடன் உள்ள Dell computer system resource cd இல் இருக்கும். அப்படி இல்லை என்றால் கணணியின் Model/Serial No அறியத்தாருங்கள் ... எதை தரவிறக்க வேண்டும் என்று சொல்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த சீடி என்னிடம் இருக்கு... அதை நிறுவியும் உள்ளேனே.. :lol:

Link to comment
Share on other sites

Display/Video Adapter Driver இருக்கின்றதா என்று பாருங்கள்,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம் நிறுவிவிட்டேன்.. மறுபடியும்.. இப்ப சரியாகிவிட்டது நன்றிகள் மதன் :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படி ஒரு டிரைவர் இல்லை என்னிடம்..  :cry:  :cry: எங்காவது தரவிறக்கலாமா..??  :cry:

இருக்கிற மொனிட்டரை கழட்டி வைத்திடு புது மொனிட்டர் பொருத்தி இருகலாமே.. :wink: ஹாட்றை..வ்.. :wink: :lol:

Link to comment
Share on other sites

இதற்கு நல்ல மென்பொருள் ஒன்று உண்டு இங்கே தரவிறக்கி கொள்ளலாம், இது உங்கள் கணனியில் உள்ள எல்லா ரைவர்களையும் தேடிகண்டுபிடிக்கும்! அதோடு வேளைசெய்யாத காட்வெயரின் ரைவரை குறிப்பிட்டு அதை தரவிறக்கம் செய்யும் வழியையும் காட்டும் நல்ல மென்பொருள் பாவித்துபாருங்கள், மீண்டும் இப்படி ஒரு பிரச்சனை வந்தால்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.