Jump to content

கலைஞர் தொலைக்காட்சியில் முத்தையா முரளிதரன்

Recommended Posts

கலைஞர் தொலைக்காட்சியில் இடம்பெற்ற முத்தையா முரளிதரனின் செவ்வி

முக்கியமாக முரளிக்கு தமிழே தெரியாது அவர் தமழில் உரையாடுவதில்லையென சிலர் யாழ்க் களத்தில் முன்பு வாதம் செய்தார்கள். அவர்கள் பார்வைக்காகவே இதனை விசேடமாக இங்கு இணைக்கின்றேன்.

http://www.veoh.com/videos/v2818736cdEnTJ2...urce=embedVideo

நன்றிகள் சோழியான்

Link to comment
Share on other sites

முரளிதரனுக்கு தமிழ் தெரியாவிட்டால் பறவாயில்லை. ஆனால் தமிழ் தெரிந்தும் தமிழர் நடத்திய வரவேற்பிலே வந்து சிங்களத்தில் உரையாற்றிவிட்டுச் சென்றார் என்பதே மிகவும் கேவலமான விடயம்.

இது நடந்தது கொழும்பு வெள்ளவத்தை தமிழ்ச்சங்கத்தில்

Link to comment
Share on other sites

சக்தி தொலைக்காட்சியில் மின்னல் நிகழ்ச்சியில் முரளிதரன் தமிழில் கதைத்ததினை நான் பார்த்திருக்கிறேன்.

Link to comment
Share on other sites

காலத்துக்கு தேவையான மிகப்பெரிய கண்டுபிடிப்பை வீடியோ ஆதரத்தோட நிருபிச்ச வம்பருக்கு சா வசம்பருக்கு ஜோரா ஒருக்கா கை தட்டிவிடுங்கோ.... :(:(

Link to comment
Share on other sites

கலைஞர் தொலைக்காட்சியில் இடம்பெற்ற முத்தையா முரளிதரனின் செவ்வி

முக்கியமாக முரளிக்கு தமிழே தெரியாது அவர் தமழில் உரையாடுவதில்லையென சிலர் யாழ்க் களத்தில் முன்பு வாதம் செய்தார்கள். அவர்கள் பார்வைக்காகவே இதனை விசேடமாக இங்கு இணைக்கின்றேன்.

http://www.veoh.com/videos/v2818736cdEnTJ2...urce=embedVideo

நன்றிகள் சோழியான்

நன்றிகள் வசம்பு. ஒன்றைக் கவனித்தீர்களா? பேட்டி கண்டவரின் தமிழ். அசல் இலங்கைத்தமிழ். அதையே மிகச்சிறப்பாக கையாண்ட அந்த்ப் பெண்ணுக்கு என் வாழ்த்துக்கள். அவர் நிச்சயம் இலங்கையராக இருக்கவேண்டும். செல்லத்தமில் பேசும் எங்கள் தொலைக்காட்சி, வானொலி அறிவிப்பாளர்கள் அவரிடம் படிக்கட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தன்னை தமிழன் என்று சொல்லிப் பெருமைப்பட யோசிக்கிறவன் எல்லாம் தமிழன், இவங்க தமிழ் கசைச்ச என்ன, கதைக்காட்டி என்ன? தமிழன் என்று பெருமைப்படுறது சென்சிற்றிவ்வான விசயமாம்... நல்லா கதைக்க மட்டும் தெரியுது.. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
தமிழன் என்று பெருமைப்படுறது சென்சிற்றிவ்வான விசயமாம்
:(:(
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு தமிழ் தெரியும் அல்லது தெரியாதுவென நாம்தான் அலட்டிக்கொள்கிறோம். ஆயினும் முரளி இடத்துக்கு ஏற்றாற்போல் 'ஸ்பின்" பண்னிக்கொண்டுதானே இருக்கிறார். :(:(

Link to comment
Share on other sites

நானும் ஏதோ கலைஞர் டீவியில நம்ம வசபண்ணா பேட்டி கொடுக்கிறார் என்று போட்டு ஓடி வந்தனான் பார்க்க :( ...இவரோ கொடுக்கிறார் (இருக்குமிடத்தில் இருந்துவிட்டால் எல்லாம் செளக்கியமே கருடன் சொன்னது அதில் அர்த்தம் ஜம்மு பேபிக்கு இப்ப தான் விளங்கினது :( )....

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

யோவ் ஜம்மு என்ன நக்கலா??

என்ரை ரேஞ்ச் என்ன?? என்னைப் போய் கலைஞர் ரிவியில்..... நோ சான்ஸ்........

இப்ப நான் ஓன்லி CNN, BBC, SKY TV, ITN, STAR TV. அதுக்குக் கூட 2010 வரை நேரமில்லையென ஏற்கனவே அவர்களுக்கு சொல்லிப்புட்டன். அவ்வளவு பிசி பாரும்.

ஓமோம் நானும் உந்த ரீவியளை தொடர்ந்து பாக்கிறனான் :lol:

2010க்கு பிறகு என்ன பெஞ்சன் வந்துடுமோ :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ரை ரேஞ்ச் என்ன?? என்னைப் போய் கலைஞர் ரிவியில்..... நோ சான்ஸ்........

இப்ப நான் ஓன்லி CNN, BBC, SKY TV, ITN, STAR TV. அதுக்குக் கூட 2010 வரை நேரமில்லையென ஏற்கனவே அவர்களுக்கு சொல்லிப்புட்டன். அவ்வளவு பிசி பாரும்.

வசம்பு! என்டாலும் கொஞ்சம் ஓவர் பில்டப்தான்!!!! :):lol:

Link to comment
Share on other sites

யோவ் ஜம்மு என்ன நக்கலா??

என்ரை ரேஞ்ச் என்ன?? என்னைப் போய் கலைஞர் ரிவியில்..... நோ சான்ஸ்........

இப்ப நான் ஓன்லி CNN, BBC, SKY TV, ITN, STAR TV. அதுக்குக் கூட 2010 வரை நேரமில்லையென ஏற்கனவே அவர்களுக்கு சொல்லிப்புட்டன். அவ்வளவு பிசி பாரும்.

என்ன வசபண்ணா உங்களை போய் நக்கல் அடிப்பேனா என்ன :lol: ....அண்ணா உங்க ரேஞ்சை கொஞ்சம் சொல்லுங்கோ பார்போம் :) ...உந்த டீவியில எல்லாம் என்ன செய்யிறனியள் வசபண்ணா :lol: ...2010 வரை ஏதாவது கடத்தல் பிசினஸ் செய்யிறியளோ வசபண்ணா!! :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

யோவ் ஜம்மு என்ன நக்கலா??

என்ரை ரேஞ்ச் என்ன?? என்னைப் போய் கலைஞர் ரிவியில்..... நோ சான்ஸ்........

இப்ப நான் ஓன்லி CNN, BBC, SKY TV, ITN, STAR TV. அதுக்குக் கூட 2010 வரை நேரமில்லையென ஏற்கனவே அவர்களுக்கு சொல்லிப்புட்டன். அவ்வளவு பிசி பாரும்.

ஓமோம் நானும் உந்த ரீவியளை தொடர்ந்து பாக்கிறனான் :D

2010க்கு பிறகு என்ன பெஞ்சன் வந்துடுமோ :unsure:

என்ன வசபண்ணா உங்களை போய் நக்கல் அடிப்பேனா என்ன :wub: ....அண்ணா உங்க ரேஞ்சை கொஞ்சம் சொல்லுங்கோ பார்போம் :blink: ...உந்த டீவியில எல்லாம் என்ன செய்யிறனியள் வசபண்ணா :huh: ...2010 வரை ஏதாவது கடத்தல் பிசினஸ் செய்யிறியளோ வசபண்ணா!! :lol:

அப்ப நான் வரட்டா!!

எவ்வளவு தெளிவாய் நான் பிசி என்று தமிழில் எழுதியிருக்கிறன். இது கூடப் புரியாமல் இருவரும் எப்படிக் குப்பை கொட்டுகிறீர்களோ புரியவில்லை. :o:)

Link to comment
Share on other sites

எவ்வளவு தெளிவாய் நான் பிசி என்று தமிழில் எழுதியிருக்கிறன். இது கூடப் புரியாமல் இருவரும் எப்படிக் குப்பை கொட்டுகிறீர்களோ புரியவில்லை. :unsure::)

வசபண்ணா நீங்க பிசி என்று சொன்னது சரி பட் நாம வந்து டமிழ்ஸ் சோ எப்படியும் என்ன பிசி என்று அலசி ஆராய்வோம் :wub: ....அப்ப தானே உந்த கதையை இன்னும் 10 டமிழ்சிற்கு சொல்லலாம் :blink: என்ன நான் சொல்லுறது சரி தானே வசபண்ணா :lol: ..இந்த ஒரு தகுதி காணும் தானே யாழில குப்பைகொட்ட என்ன நான் சொல்லுறது சரி தானே கு.சா தாத்தா :huh: ....அது சரி வசபண்ணா பிசி என்று சொல்லிபோட்டு இங்கே நிற்கிறீங்க!! :o

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.