Jump to content

செவ்வாய் கிரகத்தில் பெண் உருவம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

2210321998.jpg

செவ்வாய் கிரகத்தில் பெண் உருவம்

நாசா: செவ்வாய் கிரகத்தில் பெண் உருவம் இருப்பதாக அங்கு இருந்து எடுக்கப்பட்ட படத்தை நாசா வெளியிட்டுள்ளது. செவ்வாய்கிரகத்திற்கு விண்கலம் ஒன்றை அமெரிக்கா அனுப்பியது. அங்குள்ள விண்பரப்பில் இருந்து அவ்வப்போது எடுக்கப்படும் படங்களை இன்டர்நெட் மூலம் பூமிக்கு அனுப்பி வருகிறது. இந்நிலையில் பாறை மீது ஒரு பெண் அமர்ந்து இருப்பதுபோன்ற ஒரு அமைப்பு இருக்கும் படம் தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது கண்ணுக்கு பெண் போன்ற உருவமாக தோன்றுவதாகவும் , பாறையில் இயற்கையாக அமைந்துள்ள காட்சி தான் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தின் மூலம் அங்கு மக்கள் வாழ்ந்திருப்பார்களோ என்ற கேள்வியையும் பரவலாக உலகம் முழுவதும் எழுப்பியுள்ளது.

http://www.dinamalar.com/

Link to comment
Share on other sites

என்ன குமாரசாமி, பனங்கா, பொண்ண ஊருக்கு வெளியில தள்ளி வைச்சுட்டாங்களா? ஒரே ஒரு பொண்ணுதான் தெரியுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியென்றால் பெண்களிடம்தான் செவ்வாய்(யும்) இருக்கிறது. :):lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டடியில சந்திரனுக்குள்ள சாயிபாபாவுட முகத்தை (வெப் சைட்டில) பார்த்து அதிhந்து போனன். இப்ப செவ்வாய்க்குள்ள பொம்புள! என்ன ஒரே துர்ச்சகுனமா இருக்குது. என்ன நடக்கப் போகுதோ தெரியல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன குமாரசாமி, பனங்கா, பொண்ண ஊருக்கு வெளியில தள்ளி வைச்சுட்டாங்களா? ஒரே ஒரு பொண்ணுதான் தெரியுது.

இந்த பிரபஞ்சத்தை ஆளும் இறைவா!

உங்கடை ஞானக்கண்ணை ஒருக்கால் திறந்து பாருங்கோ

எக்கச்சக்கமான பொம்புளையள் தெரிவினம் :):lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதொன்றுமில்ல.. செவ்வாய் தோசமுன்னு வாழா வெட்டியாக்கப்பட்ட பெண்கள்.. செவ்வாய்க்கு ரகசியமாப் போய் ஆர்ப்பாட்டம் பண்ணினம். அதில ஒருத்திதான் அவா..! :):lol:

இன்டர்நெட் மூலம் பூமிக்கு அனுப்பி வருகிறது

அடப்பாவியளா ரோவர் இன்ரநெட் மூலம் படம் அனுப்புதா...??!

கு. சா இந்தச் செய்தியை ஏதேனும் இந்தியத்தளத்தில் சுட்டிங்களா.. இல்ல சங்கதி புதினத்தில எடுத்தீங்களா... ஏன்னா செய்தி செமச் சூடா இருக்குது..! :lol::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கு. சா இந்தச் செய்தியை ஏதேனும் இந்தியத்தளத்தில் சுட்டிங்களா.. இல்ல சங்கதி புதினத்தில எடுத்தீங்களா... ஏன்னா செய்தி செமச் சூடா இருக்குது..! :):lol:

இப்போது குறிப்பிட்டுள்ளேன் http://www.dinamalar.com/

Link to comment
Share on other sites

1. PERCHED on a rock, she could be waiting for a bus. But if so, she will be in for an awfully long wait.

This photo of what looks remarkably like a female figure with her arm outstretched, was taken on Mars. Not surprisingly, it has set the internet abuzz.

The image was among many sent back to Earth by Spirit, NASA's Mars explorer vehicle, which landed there four years ago.

Initial inspections revealed nothing unusual but closer examination by amateur astronomers has thrown up this intriguing picture.

As one enthusiast put it on a website: "These pictures are amazing. I couldn't believe my eyes when I saw what appears to be a naked alien running around on Mars."

Another wrote: "If you show me another rock in another photo from Mars, or Earth, that naturally looks like that, I will reconsider."

A third contributor, who might have come closer to the majority view, said: "Ah, the human eye can be tricked so easily."

http://www.news.com.au/adelaidenow/story/0...ml?from=mostpop

2. http://abclocal.go.com/ktrk/story?section=...&id=5910355

3. Mystery image of 'life on Mars'

An image of a mysterious shape on the surface of Mars, taken by Nasa spacecraft Spirit, has reignited the debate about life on the Red Planet.

A magnified version of the picture, posted on the internet, appears to some to show what resembles a human form among a crop of rocks.

While some bloggers have dismissed the image as a trick of light, others say it is evidence of an alien presence.

The image is a recent Nasa posting of the Spirit's landing in 2004.

Perspective

When the robotic rover set down on 24 January 2004, its images disappointed space-watchers hoping for signs of extraterrestrial life.

Now they appear convinced that this image provides the evidence they have been trawling Nasa's photo files for.

The blown-up image seems to resemble a figure striding among the Martian rocks.

The internet has been abuzz with postings offering theories.

Copenhagen's mermaid: Evidence of Martian settlers?

One said it was a garden gnome, another that it was the Virgin Mary.

A third suggested Bigfoot, the hairy bipedal mountain beast that appears in various guises in a number of legends around the world.

But the consensus seemed to be that it bore a striking resemblance to the Little Mermaid statue in the Danish capital, Copenhagen.

Poster "Madurobob" said it was a statue "obviously built by an ancient civilisation that later departed Mars and settled Denmark".

Badastronomy.com tried to apply some perspective: "A man? It's a tiny rock only a few inches high. It's only a few feet from the rover!"

http://news.bbc.co.uk/2/hi/science/nature/7205004.stm

:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அர்த்தமுள்ள இந்து மதம் சொல்பவற்றில் பல உண்மைகள் மறைந்துள்ளன????

http://eelamtube.com/997cdb4692d34de8633c....ிரகம்

Link to comment
Share on other sites

'செவ்வாயில் ஜீவராசி உண்டா என்று விஞ்ஞானம் தினம் தோரும் தேடல் கொள்ளும்

உன் செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன் இது தெரியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும்'

ஆகா கடைசியில் கவிஞரின் கற்பனையைக்கூட முறியடிச்சிட்டாங்கள் விஞ்ஞானிகள் :):lol:

Link to comment
Share on other sites

நாசமா போச்சு பொண்ணுங்க இல்லாத உலகத்த சுண்டல தேடி;ட்டு இருக்கேக்க இப்படி ஒரு அதிர்ச்சி தரும் செய்தியா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செவ்வாய் கிரகத்தில் (Mars) தரையிறங்கி அதை படம்பிடித்து வரும் ஸ்பிரிட் விண்கலம் (6 சக்கர ரோபோட்) அனுப்பியிருக்கும் ஒரு படம் உலகை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.

4 ஆண்டுகளுக்கு முன் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய நாஸாவின் ஆய்வுக் கலம் தான் ஸ்பிரிட். 2 அடி உயரமான இந்தக் கலம் செவ்வாய் கிரகத்தை சுற்றி வந்து படம் பிடித்து அனுப்பிக் கொண்டுள்ளது. ஒரு சில மாதங்கள் மட்டுமே உயிரோடு இருக்கும் என கருதப்பட்ட இந்தக் கலம் இத்தனை நாட்களாகியும் மிக வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தை வலம் வந்து கொண்டுள்ளது.

சமீபத்தில் இந்தக் கலம் அனுப்பிய ஒரு படம் திகில் கலந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளது. ஒரு பாறையின் மீது பெண் அமர்ந்திருப்பதைப் போல உள்ளது இந்தப் படம். அவர் கையை நீட்டிக் கொண்டு போஸ் தந்து கொண்டுள்ளார்.

அது உண்மையிலேயே மனித உருவமா அல்லது பாறையின் உருவமா என்று தெரியாமல் உலகம் குழம்பி வருகிறது.

செவ்வாயில் ஜீவராசிகள் இருக்கலாம் என்றும் நம்பும் வானியல் ஆய்வாளர்களுக்கு இது நல்ல `தீனி' போட்டுள்ளது. அது பெண தான் என இவர்கள் அடித்துப் பேச.. இல்லையில்லை அது பாறையின் உருவம் என்கின்றனர் சீரியஸ் விஞ்ஞானிகள்.

Men Are From Mars, Women Are From Venus என்பார்கள். இங்கே மார்ஸ் கிரகத்தில் பெண் உருவம் கிடைத்துள்ளது

039spaceman_468x562.jpg

MarsCloseUpBARC_468x230.jpg

MarsScape2BARC_468x129.jpg

01_0...ARC_468x129.jpg

027_marsexplorerDM2301_468x.jpg

01_0...DM2301_468x.jpg

தட்ஸ்தமிழ்.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

A little green martian? Of course not. But this picture just proves our enduring obsession with finding life on Mars

By MICHAEL HANLON

The proper word for it is pareidolia: the phenomenon where people tend to see human faces and other familiar forms in otherwise unfamiliar inanimate objects. We have all seen faces and creatures in the sky.

When Hamlet saw a strange cloud, he exclaimed to Polonius, "Methinks it is like a weasel" (Polonius, for his part, thought it more like a camel).

People are for ever seeing Jesus or the Virgin Mary in tortillas, buns, the swirls in their coffee and reflections in windows.

But, for some reason, one of the most popular places to see these unlikely visions is in space.

This week, the Mail showed an extraordinary photograph taken by the Nasa Mars Rover, Spirit, which has been trundling across the surface of the Red Planet for four years.

In the picture, which I have no reason to suspect was doctored or altered, there appears to be a greenish-brown human figure, a woman perhaps, perched on a rock, staring rather wistfully at the crater floor below her.

The longer you stare at this picture, the more convincing the "human" becomes.

But it is an illusion; there is no woman, green or otherwise, on the surface of Mars. If there were, she would suffocate and freeze in short order.

This is simply a trick of the light, shadow and perspective, the brain seeing something familiar in an alien jumble of volcanic rocks under a strange orange-pink sky.

Yet this is not the first - and will not be the last - time we have seen strange apparitions on Mars, on Earth and on other planets.

The first and best-known example of pareidolia in space was of course the Man in the Moon.

039dolphin_468x371.jpg

have never found its surface to look particularly human, but many people insist the pattern of dark lava plains and brighter highland areas looks for all the world like a human nose, mouth and two eyes.

If I squint, I suppose I can just about see it.

Mars, for some unknown reason, is home to many strange apparitions. People have been "seeing" things on the Red Planet that aren't there for more than a century.

more details: http://www.dailymail.co.uk/pages/live/arti...in_page_id=1965

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுன்டலுக்கு மட்டும் இல்லை நெடுக்ஸ்சுக்கும் அதிர்ச்சியான செய்திதான் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சனி கிரகத்திலும் உயிரினங்கள் இருப்பதாக சந்கேிக்கப்படுகிறது. அதற்கண்மையில் பதிவு செய்யப்பட்ட ஒலிப்பதிவில் யாரோ பேசுவது போல உள்ளது.

தற்போது பூமியில் காணப்படும் மலைகள்(பிரமிட் வடிவிலான. இவை காலப் போக்கில் உரு மறைப்பாகியுள்ளன) பல செயற்கையாய் உருவாக்கப்பட்டுள்ளன என்பதையும் கண்டுபிடித்துள்ளார்கள். அதற்குள் பல மறைவான பாதைகள் இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது.

இப்படி ஒரு மலை தான் சஞ்சிவி மலையா??? :)

Link to comment
Share on other sites

நாசமா போச்சு பொண்ணுங்க இல்லாத உலகத்த சுண்டல தேடி;ட்டு இருக்கேக்க இப்படி ஒரு அதிர்ச்சி தரும் செய்தியா?

ஏன் சுண்டல் அண்ணா கடலை போட்டவை எல்லாம் கல்யாணம் பண்ண சொல்லி கேட்கீனமோ அப்ப எஸ்கேப் ஆக ஒரு உலகத்தை தேட தான் வேண்டும் :) ....அது இருகட்டும் உந்த செவ்வாயில இருக்கிற பெண் தமிழ் பெண் ஏனென்றா செவ்வாய்கிரகம் வரை தமிழனின்ட புகழ் மட்டும் தான் பரவி இருந்தது விளங்கிச்சோ... :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தில் (Mars) தரையிறங்கி அதை படம்பிடித்து வரும் ஸ்பிரிட் விண்கலம் (6 சக்கர ரோபோட்) அனுப்பியிருக்கும் ஒரு படம் உலகை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.

4 ஆண்டுகளுக்கு முன் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய நாஸாவின் ஆய்வுக் கலம் தான் ஸ்பிரிட். 2 அடி உயரமான இந்தக் கலம் செவ்வாய் கிரகத்தை சுற்றி வந்து படம் பிடித்து அனுப்பிக் கொண்டுள்ளது. ஒரு சில மாதங்கள் மட்டுமே உயிரோடு இருக்கும் என கருதப்பட்ட இந்தக் கலம் இத்தனை நாட்களாகியும் மிக வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தை வலம் வந்து கொண்டுள்ளது.

சமீபத்தில் இந்தக் கலம் அனுப்பிய ஒரு படம் திகில் கலந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளது. ஒரு பாறையின் மீது பெண் அமர்ந்திருப்பதைப் போல உள்ளது இந்தப் படம். அவர் கையை நீட்டிக் கொண்டு போஸ் தந்து கொண்டுள்ளார்.

அது உண்மையிலேயே மனித உருவமா அல்லது பாறையின் உருவமா என்று தெரியாமல் உலகம் குழம்பி வருகிறது.

செவ்வாயில் ஜீவராசிகள் இருக்கலாம் என்றும் நம்பும் வானியல் ஆய்வாளர்களுக்கு இது நல்ல `தீனி' போட்டுள்ளது. அது பெண தான் என இவர்கள் அடித்துப் பேச.. இல்லையில்லை அது பாறையின் உருவம் என்கின்றனர் சீரியஸ் விஞ்ஞானிகள்.

Men Are From Mars, Women Are From Venus என்பார்கள். இங்கே மார்ஸ் கிரகத்தில் பெண் உருவம் கிடைத்துள்ளது.

paraparappu.com

Link to comment
Share on other sites

என்ன குமாரசாமி, பனங்கா, பொண்ண ஊருக்கு வெளியில தள்ளி வைச்சுட்டாங்களா? ஒரே ஒரு பொண்ணுதான் தெரியுது.

எல்லாம் அறிந்த எல்லாம் வல்ல இறைவனுக்கே குழப்பமா ? இறைவியை அழைத்து விடயத்தை அறியத்தர வேண்டும். எங்கே இறைவியின் விண்கலம் ? :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாறையின் உருவம் தான் பெண்ணாய் இருக்கனும்.

அந்த பெண்ணை முனிவர் யாரும் சபிச்சு இருப்பினம் பாறையாகக் கடவது என்று :unsure:

Link to comment
Share on other sites

இராமனை லட்சுமனோட அனுப்பி விடுங்கோ அவரின்டை கால் பட்டா கல்லு பெண்ணாக மாற்றிவிடும். இல்ல செவ்வாயில குஷ்புவுக்கு யாராவது கோயில் கட்ட அனுப்பின குஷ்புவின்ட சிலையோ?

ஜானா

Link to comment
Share on other sites

பார்த்தவுடன பாகிஸ்தானில ஒசாமா பின் லாடன் மாதிரி கிடந்தது.....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பற்றி சில வரிகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்து, மறந்துவிட்டேன். நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.........👍
    • IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com   தியா - காண்டீபன்    
    • 🤣.... இது தானே அவர்களின் வழக்கம். டெய்லி மிர்ரர் அற்புதமான கார்ட்டூன்களை தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகின்றது.....👍
    • இப்படியான செய்திகளை நாம்தமிழர் செய்கிறார்கள் மற்றக் கட்சிகள் செய்வதில்லை என்று நினைப்பது போல் தெரிகிறது.இந்தியா இப்படியே ஒரேநாடாக நீண்டகாலத்துக்கு இருக்கும் என்றுநினைக்காதீர்கள்.இந்தியா பல தேசங்கள் இணைந்த ஒரு கூட்டு ஒருநாள் இந்தியா சோவியத் யூனியன் உடைந்தது போல் உடையும் இப்பொழுத இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் மகன் இந்தியாவிலேயே இருக்கின்றன.அப்படி உடையும் நிலையில் தமிழருக்கு உலகில் 2 நாடுகள் இருக்கும்.   சொல்வது ஒன்று செய்வது ஒன்று சீமான் கட்சியை விட மற்றைய கட்சிகளில் தாராளமாக உண்டு.பெண்களுக்கு சம் பிரதிநிதித்துவம் ,அனைத்துச் சாதியினருக்கும் வேட்பாளர் தெரிவில் பிரதிநித்துவம் போன்ற நல்ல விடயங்களை கணக்கில் எடுங்கள் குணம் நாடிக் குறமும்நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்    
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.