Jump to content

நீங்கள் எழுதினால் அல்லது வேறையாராவது எழுதினால் ?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யேர்மனியில் தமிழ் நு}லகம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. அந்நூலகத்திற்கு நூல்கள் கோரப்படுகிறது. நீங்கள் எழுதிய அல்லது உங்களுக்குத் தெரிந்த நண்பர்கள் எழுதிய நூல்களையும் நூலகத்திற்கு தந்துதவலாம்.

அல்லது உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் இருப்பின் தந்துதவவும். தமிழ் உட்பட யேர்மன் ஆங்கில நூல்களும் வரவேற்கப்படுகின்றது.

நன்றி.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சகோதரி! அவர்களின் விலாசம்?

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சகோதரி! அவர்களின் விலாசம்?

வணக்கம் சுவி,

தனிடமடலில் முகவரி அனுப்புகிறேன்.

வேறு யாராவது புத்தகங்கள் அனுப்ப விரும்பின் தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கள்.

Link to post
Share on other sites

எந்த நகரத்தில் ஆரம்பிக்கப் போகின்றீர்கள்?

நூலகம் நல்ல விடயம்தான். ஆனால் வெற்றி அளிக்குமா என்றுதான் தெரியவில்லை.

Link to post
Share on other sites

இந்தத் திட்டம் ஜேர்மன் பொண் நகரில் திட்டமிடப்பட்டு இருக்கின்றது. பிரான்சில் யாராவது புத்தகங்கள் உதவ விரும்புவர்கள் என்னிடம் தொடர்பு கொள்ளுங்கள் ஏனெனில் நான் வேறு இடங்களிலும் புத்தகங்களை சேகரித்து கொண்டு போய் கொடுப்பதற்கு திட்டமிட்டுள்ளேன் நன்றி

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.