-
Tell a friend
-
Topics
-
5
By ரஞ்சித்
தொடங்கப்பட்டது
-
Posts
-
சிங்கப்பூரின் விடுதலைக்காக ,லீ.குவான்.யூ போராடவில்லை, மலேசியா சிங்கப்பூரைப்பிரிந்து போகுமாறு கேட்டுக்கொணடது,காரணம் ஒரே நாடகவிருந்தல் மலேயரை விட சீனரின் எண்ணிக்கை கூடிவிடும். அந்த சந்தர்ப்பத்தை லீ.குவான்.யூ நல்லமுறையில் பயன்படுத்திவிட்டார். இதே தொழில்நூட்ப்பத்தை ஏன் இலங்கையில் பயன்படுத்தக்கூடாது? சிங்களவன் தமிழனைப்பார்த்து பிரிந்து போ என்று கூறவேண்டும்.தமிழர்களின் சனத்தொகைகூடினால் சிலசமயம். வாய்ப்புண்டு. ஆனால் இந்தியா விடாது. காரணம் .இந்தியாவும் பல நாடுகளாய்ப்பிரிந்துவிடும்.😜😜😜🙏🙏😂👍👍இதிலிருந்து தெரியவேண்டும் இந்தியாவும் தமிழ்நாடும் ஒருபோதும் எமது பிரச்சனைக்கு தீர்வு எற்ப்பட உதவப்போவதில்லை.
-
சீனாவும் இந்தியாவும் நிண்டு அடிபடுறதுக்கு சிறிலங்கா நல்ல இடமெண்டு கதைக்கிறாங்கள். கிட்டத்தட்ட ஆப்கானிஸ்தானிலை ரஸ்யாவும் அமெரிக்காவும் புடுங்கி எடுத்தமாதிரி...... இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறியள்? 😁
-
சற்று நீண்ட கதை என்றாலும் அழகாக சொல்லப்பட்டிருக்கிறது. பாராட்டுக்கள்
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.