Jump to content

பாடல்களை கேளுங்கள் (இருந்தால்) கொடுக்கப்படும்.

Recommended Posts

... வசந்தத்தில் ஓர் நாள், மணவறை ஓரம், வைதேகி காத்திருந்தாளே ... இப்பாடலை தேடுகிறேன்??? ... நுணாவிடம் இருக்கலாம், இணைத்து விடுங்கள் இருந்தால் ...

http://www.mediafire.com/?cscrqk4ls6xex86

Link to comment
Share on other sites

  • Replies 754
  • Created
  • Last Reply

நன்றிகள் நுணா!

... மிகப்பிடித்த பாடல்களில் ...

* . கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே? கண்டபோதே சென்றன அங்கே! ... கர்ணன் படத்தில் சுசீலாவின் குரலில்!

* . பால் போலவே .... நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா! ...

இவை இருக்குமானால் இணைத்து விடுங்கள்!

Link to comment
Share on other sites

எனக்கு "நான் உப்பு விக்க போனால் மழை கொட்டோ கொட்டென்று கொட்டுது, பொரி விக்க போனால் புயல் காத்து அடிக்குது" பாட்டு கிடைக்குமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு "நான் உப்பு விக்க போனால் மழை கொட்டோ கொட்டென்று கொட்டுது, பொரி விக்க போனால் புயல் காத்து அடிக்குது" பாட்டு கிடைக்குமா?

http://74.208.147.65/ahtees/admin/songs/content/discs/Maha_Loaded_Songs/ponnu%20pakka%20poren/2001.mp3

தோழர் நிழலிக்கு என்ன சோகமொ.. :(

Link to comment
Share on other sites

நன்றி புரட்சி

இதன் mp3 வடிவம் கிடைக்குமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி புரட்சி

இதன் mp3 வடிவம் கிடைக்குமா?

என்ன தோழர் அந்த மீடியா டேகை எடுத்துவிட்டு டைரக்டா அப்படியே கிளிக்குங்கள்.. எடுத்துவிட்ட இணைப்பு கீழே கிளிக்கு பாருங்க...

எடுத்துவிட்ட பின்னரும் யாழ்களத்தில் இப்படியேதேன் தெரியுது.. அதை நீங்க சால்வு செய்யுங்க...

http://74.208.147.65/ahtees/admin/songs/content/discs/Maha_Loaded_Songs/ponnu%20pakka%20poren/2001.mp3

Link to comment
Share on other sites

எனக்கு "நான் உப்பு விக்க போனால் மழை கொட்டோ கொட்டென்று கொட்டுது, பொரி விக்க போனால் புயல் காத்து அடிக்குது" பாட்டு கிடைக்குமா?

http://www.mediafire.com/?xa8xk4ar0xgehpp

Link to comment
Share on other sites

நன்றிகள் நுணா!

... மிகப்பிடித்த பாடல்களில் ...

* . கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே? கண்டபோதே சென்றன அங்கே! ... கர்ணன் படத்தில் சுசீலாவின் குரலில்!

* . பால் போலவே .... நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா! ...

இவை இருக்குமானால் இணைத்து விடுங்கள்!

கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே? கண்டபோதே சென்றன அங்கே! ... கர்ணன் படத்தில் சுசீலாவின் குரலில்!

http://www.mediafire.com/?axxxef2m2s0uhw4

பால் போலவே .... நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா! ...

http://www.mediafire.com/?ciw10cp2cjqq7fr

Link to comment
Share on other sites

நன்றி நுணா... நீண்ட நாட்களாக தேடி களைத்த பாட்டு

Link to comment
Share on other sites

. மிகப்பிடித்த பாடல்களில் ...

* . கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே? கண்டபோதே சென்றன அங்கே! .....

இனமென்ன குணமென்ன குலமென்ன அறியேன்,

ஈடொன்றும் கேளாமல் எனை அங்கு கொடுத்தேன்.

கொடை கொண்ட மதயானை உயிர்கொன்டு நடந்தான்

குறை கொண்ட உடலோடு நான் இங்கு மெலிந்தேன்

...

நன்றிகள் நுணா!

Link to comment
Share on other sites

பாடல்:நீலமான் கடல் அலையில் கோலமிடும் மீனினங்கள்

துள்ளுவதென்ன சொல்லுவதென்ன

படம்:மலை நாட்டு மங்கை

பாடியவர்கள்:கே.ஜே.ஜேசுதாஸ், பி.சுசிலா

யாரிடமாவது இப்பாடல் mp3 வடிவில் இருந்தால் தரமுடியுமா?

இணையத்தில் கேட்கக் கூடிய விதமாகத் தான் இருக்கிறது நுணா, தரவிறக்கம் பண்ணக் கூடியதாக கிடைத்தால் இணைத்து விடுகிறேன்

http://www.hummaa.com/music/song/Neelamaam+Kadal+Alaiyil/1048739#

Link to comment
Share on other sites

பாடல்:நீலமான் கடல் அலையில் கோலமிடும் மீனினங்கள்

துள்ளுவதென்ன சொல்லுவதென்ன

படம்:மலை நாட்டு மங்கை

பாடியவர்கள்:கே.ஜே.ஜேசுதாஸ், பி.சுசிலா

யாரிடமாவது இப்பாடல் mp3 வடிவில் இருந்தால் தரமுடியுமா?

நுனா, இங்கு இருக்கு எடுத்துக்கொளுங்கள்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பச்சைக் கொடி திரைப்படத்தில் இடம் பெற்ற என்னாவது இந்த வழக்கு என்ற பாடல் Mp3 தந்துதவ முடியுமா ?

பாடியவர் ஜெயச்சந்திரன் ..

Link to comment
Share on other sites

பச்சைக் கொடி திரைப்படத்தில் இடம் பெற்ற என்னாவது இந்த வழக்கு என்ற பாடல் Mp3 தந்துதவ முடியுமா ?

பாடியவர் ஜெயச்சந்திரன் ..

http://www.mediafire.com/?esk5g1dw5eccbev

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பு இசை ரசிகர்களே

எனக்கு இரண்டு பாடல்கள் தேவைப்படுகின்றன .

மாதங்கள் ஏழு திரைப்படத்தில் SP பாலா அண்ணா பாடிய மணித்தூறல் போடும் மழைக்கால மேக கூட்டம்

என்ற பாடலும் .(தரமான தெளிவில் வேண்டும் )

மற்றது நான் உன்னை நினைக்கையிலே புரை ஏறுது என்றபாடலும் வேண்டும் ...

நன்றி என் அன்பு உறவுகளே ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.hummaa.com/music/song/Mani+Thooral/124290#

மற்றது நான் உன்னை நினைக்கையிலே புரை ஏறுது என்றபாடலும் வேண்டும் ... இந்தப் பாட்டைக் காணம்..வேறை யாராச்சும் முயற்சிக்கட்டும். :

Link to comment
Share on other sites

அன்பு இசை ரசிகர்களே

எனக்கு இரண்டு பாடல்கள் தேவைப்படுகின்றன .

மாதங்கள் ஏழு திரைப்படத்தில் SP பாலா அண்ணா பாடிய மணித்தூறல் போடும் மழைக்கால மேக கூட்டம்

என்ற பாடலும் .(தரமான தெளிவில் வேண்டும் )

மற்றது நான் உன்னை நினைக்கையிலே புரை ஏறுது என்றபாடலும் வேண்டும் ...

நன்றி என் அன்பு உறவுகளே ..

சின்னபெடியன், இதோ மணித்தூறல் போடும் மழைக்கால மேக கூட்டம் பாடல்.

நான் உன்னை நினைக்கையிலே புரை ஏறுது பாடல் இந்த படத்தில் இல்லையே எந்த படம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சின்னபெடியன், இதோ மணித்தூறல் போடும் மழைக்கால மேக கூட்டம் பாடல்.

நான் உன்னை நினைக்கையிலே புரை ஏறுது பாடல் இந்த படத்தில் இல்லையே எந்த படம்?

நன்றி ராஜா அண்ணா ... அந்தப்படம் சகாக்கள் என நினைக்கின்றேன் . நான் உன்னை நினைக்கையிலே என்ற பதம் தவறானது ..நீ என்னை நினைக்கையிலே என்பதே சரி .

நன்றி அண்ணா பாடல் பகிர்வுக்கு ...

.

ஆகாயப் பந்தலிலே அழகான வெள்ளி நிலா என்ற பாடல் வேண்டும் அண்ணா .

பாடியவர் sp பாலசுப்பிரமணியம் மற்றும் ஒரு பெண் குரல்

இது ஒரு சோகப் பாடல் என்பது குறிப்பிடத் தக்கது .

விரைவில் எதிர் பார்க்கின்றேன்

Link to comment
Share on other sites

இந்தப் பாடலை தரமுடியுமா என ஏற்கனவே கேட்டுள்ளேன் என நினைகின்றேன்

"ஒரு புல்லாங்குழல் ஊமையானது, ஒரு பூவின் மடல் காயம் ஆனது" என்ற பாட்டு யாரிடமாவது இருக்கா? mp3 ஆக இல்லாட்டிக் கூட பரவாயில்லை... 20 வருடங்களுக்கு மேலாகுது கேட்டு :(

இந்தப் பாடலை ஜொலி ஏபிரகாம் பாடினது என்று நினைகின்றன். முன்னர் யாழ்பாணத்தில் Skyrose என்ற பாட்டு பதிந்து தரும் நிலையத்தில் (சுண்டிக்குளி பஸ்தியன் சந்தியில் 88 -90 களில் இருந்தது என நினைவு) இருந்து கசட்டில் பதிந்து கேட்ட பாடல் இது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த சுப்பர்மூனை அந்தமாதிரி அனுபவிச்சுப்போட்டு .......... இஞ்சைவந்து நிண்டு தையக்கதையக்க எண்டு குதிக்கேக்கையே யோசிச்சனான்.

ஏதோ.... குண்டக்க மண்டக்கவாய் நடந்திட்டுதெண்டு......தம்பியளுக்கு அனுபவம் காணாது எண்டது பப்பிளிக்காயே தெரியுது :D :D

http://www.mediafire.com/?0965s784inzhc5r

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.