Jump to content

பாடல்களை கேளுங்கள் (இருந்தால்) கொடுக்கப்படும்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ராஜா அண்ணா எனக்கு காதலி படத்தில் இருந்து ஆன் பாடும் பாடல் ( ஓ நெஞ்சே ஓ நெஞ்சே மறவாதே..என்ற பாடல் தர முடியுமா....

Link to comment
Share on other sites

  • Replies 754
  • Created
  • Last Reply

வணக்கம் ராஜா அண்ணா எனக்கு காதலி படத்தில் இருந்து ஆன் பாடும் பாடல் ( ஓ நெஞ்சே ஓ நெஞ்சே மறவாதே..என்ற பாடல் தர முடியுமா....

இதோ இங்கே பையன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதோ இங்கே பையன்...

 

நன்றிகள் பல அண்ணா..இந்தப் பாடல் கொஞ்ச நாளுக்கு முதல் இணையதளத்தில் தேடினேன் கிடைக்க வில்லை....பாடலை தந்து உதவியமைக்கு நன்றி ராஜா அண்ணா...

Link to comment
Share on other sites

நண்பர்களே எனக்கு இரண்டு பாடலின் ஒலி(mp3) வடிவம் வேண்டும். இருந்தால் பகிருங்களேன்..
 
படம்  : வாட்ச்மேன் வடிவேல்
பாடல் : கன்னத்தில் கன்னம் வைக்க ஒத்துக்கோ
 
படம்  : ஹீரோ 
பாடல் : புறா புறா பெண்புறா.. மதி கொடு மன்மதா
Link to comment
Share on other sites

 

நண்பர்களே எனக்கு இரண்டு பாடலின் ஒலி(mp3) வடிவம் வேண்டும். இருந்தால் பகிருங்களேன்..
 
படம்  : வாட்ச்மேன் வடிவேல்
பாடல் : கன்னத்தில் கன்னம் வைக்க ஒத்துக்கோ >>இங்கே<<
 
படம்  : ஹீரோ 
பாடல் : புறா புறா பெண்புறா.. மதி கொடு மன்மதா >>இங்கே<<

 

 

Link to comment
Share on other sites

இந்தப் பாடலின் தரமான ஒலிவடிவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி முத்து. எனது கணினியில் உங்களது பெயரிலேயே ஒரு போல்டெர் உருவாக்கி பாடலைச் சேமித்து வைத்துள்ளேன் :)

Link to comment
Share on other sites

 

Dear friends,
 
எனக்கு ஒரு பாட்டு வேண்டும். நீண்ட நாட்களாக தேடுகிறேன். அனேக இணையதளங்களில் கிடைத்தாலும் Original CD Quality கிடப்பது இல்லை. Quality மிகவும் மோசம்மாகவே உள்ளது. இங்கு நண்பர்களிடம் கேட்டால் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
 
படம் : அம்பிகை நேரில் வந்தால்
பாடல் : கல்யாண சேலை உனதாகும் நாளை (spb, umaramanan)
 
Please give good quality... thanks.  :rolleyes:

 

 

 

http://isaitamil.in/download/files/A_to_Z_Illaiyaraja_Collections/A/Ambikai Neril Vanthaal 1984/Ambikai_Neril_Vanthaal_-_Kalyana_Selai(IsaiTamil.In).mp3

Link to comment
Share on other sites

நன்றி Nunavilan அவர்களே, ஆனால் பாடலை ப்ளே செய்ய முடிகிறது. பதிவிறக்கம் செய்யமுடியவில்லை. இணைப்பை சரிசெய்யவும். மேலும் பாடல் தொடக்க இசையில் இருந்து ஆரம்பம் ஆகவில்லையே... பாதியில் இருந்துதான் ஆரம்பம் ஆகுது.
 
நன்றி.
 
இதோ முகப்பு இசையுடன் கூடிய முழுப்பாடல்...
 
http://youtu.be/2VZ9kUjkYTo
 
Link to comment
Share on other sites

 

Dear friends,
 
எனக்கு ஒரு பாட்டு வேண்டும். நீண்ட நாட்களாக தேடுகிறேன். அனேக இணையதளங்களில் கிடைத்தாலும் Original CD Quality கிடப்பது இல்லை. Quality மிகவும் மோசம்மாகவே உள்ளது. இங்கு நண்பர்களிடம் கேட்டால் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
 
படம் : அம்பிகை நேரில் வந்தால்
பாடல் : கல்யாண சேலை உனதாகும் நாளை (spb, umaramanan)
 
Please give good quality... thanks.  :rolleyes:

 

இதோ இங்கே நான் என்னிடம் இருந்த பாடலை தரவேற்றம் செய்துள்ளேன், நீங்கள் எதிர்பார்த்த தரத்தில் இல்லை என்று தான் நினைக்கின்றேன்... :icon_idea:  :rolleyes:

Link to comment
Share on other sites

நன்றி Nunavilan அவர்களே, பாடலை அப்படியே கன்வர்ட் செய்து கொடுத்துவிட்டீர்கள். மனமார்ந்த நன்றிகள்.
 
சரி.! ஒரிஜினல் CDதரம் வேண்டி இன்னும் தேடுகிறேன்...
Link to comment
Share on other sites

 

நன்றி Nunavilan அவர்களே, பாடலை அப்படியே கன்வர்ட் செய்து கொடுத்துவிட்டீர்கள். மனமார்ந்த நன்றிகள்.
 
சரி.! ஒரிஜினல் CDதரம் வேண்டி இன்னும் தேடுகிறேன்...

 

 

 

 
mp3  ஐ விட என்ன தரம் உங்களுக்கு  தேவை??
Link to comment
Share on other sites

 

 
mp3  ஐ விட என்ன தரம் உங்களுக்கு  தேவை??

 

 

K-V,  மியூஸிக்க பிரிச்சு மேயிற பார்டி போல இருக்கே!  :mellow:

Link to comment
Share on other sites

 

 
mp3  ஐ விட என்ன தரம் உங்களுக்கு  தேவை??

 

 

mp3 என்பது Compressed file. அது original இல்லை. கே.வி. யின் கேள்வி சரியானது. அதை CD யாகவே வாங்கவேண்டியிருக்கும்.ஏனெனில் அதன் கொள்ளளவுபெரியது (more than 5MB). இணையத்தில் இருந்து இலவசமாக பெறுவதென்பது அரிது.

Link to comment
Share on other sites

 

Dear friends,
 
எனக்கு ஒரு பாட்டு வேண்டும். நீண்ட நாட்களாக தேடுகிறேன். அனேக இணையதளங்களில் கிடைத்தாலும் Original CD Quality கிடப்பது இல்லை. Quality மிகவும் மோசம்மாகவே உள்ளது. இங்கு நண்பர்களிடம் கேட்டால் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
 
படம் : அம்பிகை நேரில் வந்தால்
பாடல் : கல்யாண சேலை உனதாகும் நாளை (spb, umaramanan)
 
Please give good quality... thanks.  :rolleyes:

 

இது CD தரத்தில் 41.7 MB இருக்கு இதுக்கு மேலே முடியல்லை... :D  :lol:

Link to comment
Share on other sites

 

உதவிக்கும், உதவியவர்களுக்கும் என் நன்றிகள்.
 
இதுதான் நான் தேடும் அந்த தரம்மான ஒரிஜினல் CD தர பாடல்...

 http://www.amazon.com/Kalyana-Chelai-Ambigai-Neril-Vanthaal/dp/B00BSN7JAW

Kalyana Chelai - Ambigai Neril Vanthaal

 

 

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

(எங்க வீட்டு வேலன்) படத்தில் இருந்து (சின்ன மனி ரங்கா வா வா ) என்ற பாடல் இருந்தால் தர முடியுமா ராஜா அண்னா

Link to comment
Share on other sites

அன்பு நல் உள்ளங்களுக்கு,
 
மேலும் ஒரு பாடல் தரவேண்டுகிறேன்..
 
படத்தின் பெயர் தெரியவில்லை... பாடல் இதுதான்.
 
பாடல்: பூவெடுத்து மாலைகட்டி பொண்ணுக்கொரு சேலைகட்டி பாரு.   இதுக்கு மேல் நினைவில்லை. நல்ல டூயட் பாடல். உறவுகளிடம் இருந்தால் தந்து உதவவும்.
 
நன்றி.
Link to comment
Share on other sites

 

உதவிக்கும், உதவியவர்களுக்கும் என் நன்றிகள்.
 
இதுதான் நான் தேடும் அந்த தரம்மான ஒரிஜினல் CD தர பாடல்...

 http://www.amazon.com/Kalyana-Chelai-Ambigai-Neril-Vanthaal/dp/B00BSN7JAW

Kalyana Chelai - Ambigai Neril Vanthaal

 

 

நன்றி

 

இந்த பாடலின் ஒலித்தரம் மிகவும்  அருமை.... 

Link to comment
Share on other sites

 

 

இதோ இங்கே நீங்கள் எதிர்பார்க்கும் தரத்தில் இல்லை என்று நினைக்கிறேன்!!!... தரத்துக்கு ஏற்ற சன்மானம் தந்தால் மதி... :D  :lol:  :lol:

Link to comment
Share on other sites

இதோ இங்கே நீங்கள் எதிர்பார்க்கும் தரத்தில் இல்லை என்று நினைக்கிறேன்!!!... தரத்துக்கு ஏற்ற சன்மானம் தந்தால் மதி... :D  :lol:  :lol:

 

 

 நன்றி!  நன்றி!  நன்றி!  நன்றி!  நன்றி!  நன்றி!  நன்றி!  நன்றி!  நன்றி!  நன்றி!  நன்றி!  நன்றி!  நன்றி!  நன்றி!  நன்றி!  நன்றி!  நன்றி! 

 நன்றி!  நன்றி!  நன்றி!  நன்றி!  நன்றி!  நன்றி!  நன்றி!  நன்றி!  நன்றி!  நன்றி!  நன்றி!  நன்றி!  நன்றி!  நன்றி!  நன்றி!  நன்றி!

 

இளைப்பாறுகிறேன்.... உங்களது சன்மானத்தில்.  :D   :rolleyes:   :wub:

Link to comment
Share on other sites

நன்றி சொல்லி என்னை ஒதிக்கி வைக்க வேனாம், நீங்கள் பாடல் கேட்டதில் பாடல்கள் சேகரிக்கும் எனக்கு ஒரு வரப்பிரசமாய் அமைந்தது இந்த இணையம், இங்கு இருந்து  பாடல்களையும் இலவசமாய் தரவிறக்கம் பன்னிக்கொண்டு இருக்கேன்...  :D

Link to comment
Share on other sites

படம் : மணிரத்னம்
பாடல் : காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா.
 
இருந்தால் தாருங்கள்.
 
நன்றி.
Link to comment
Share on other sites

 

படம் : மணிரத்னம்
பாடல் : காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா.
 
இருந்தால் தாருங்கள்.
 
நன்றி.

 

இங்கு இருக்கு உங்களுக்கு வேண்டிய தரத்தில் எடுத்து கொள்ளுங்கள்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.