Jump to content

வணக்கம்


Recommended Posts

தடை அகற்ற வழி கேட்க

தரமுயர்த்தி வழி அமைத்தோர்க்கு என் நன்றி.

தமிழ் மூலம் தகவல் பகிர்ந்து

தரணியிலே ஒன்றிணைவோம்.

Link to comment
Share on other sites

வணக்கம் ஒளவையார் அவர்களே!

முருகன் போன்று யாழ்களமும் ஒளவையாருடன் சிறிது விளையாடிப் பார்த்தது. இப்பொழுது களம் முழுக்க

தமிழைப் பொழிய அருள்பாலித்துவிட்டது. இனிக் கலக்குகின்றீர்களா இல்லை கலங்குகின்றீர்களா என்று பார்ப்போம்.

Link to comment
Share on other sites

வணக்கம் ஒளவையார் அவர்களே!

முருகன் போன்று யாழ்களமும் ஒளவையாருடன் சிறிது விளையாடிப் பார்த்தது. இப்பொழுது களம் முழுக்க

தமிழைப் பொழிய அருள்பாலித்துவிட்டது. இனிக் கலக்குகின்றீர்களா இல்லை கலங்குகின்றீர்களா என்று பார்ப்போம்.

நன்றி

யாகாவாராயினும் நா காக்க காவாக்கால் சோகாப்பர்

சொல்லிழுக்குப் பட்டு

திருவள்ளுவர் சொன்ன பொய்யாமொழி எக்காலமும் பொருந்தும். யாழ் களத்திற்கும் அது சாலப் பொருந்தும்.

இனிய தமிழில் இயன்றவரை கலக்குவேன்

தமிழ் வதை படின் கலங்குவேன்

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் ஔவை, வருக! வருக!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ஒளவையார் பாட்டி.எனக்கு ஒரு நெல்லிக்கனி தருவீர்களா

Link to comment
Share on other sites

அந்த காலத்தில ஒளவையார் பாட்டி சமாதான தூதுவரா போனவா ...(தமிழ் மன்னர்களிடையே ...) நீங்க இங்க (நம்ம யாழ் களத்தில்) சண்டை நடந்தா போவிங்களோ? :wub:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.