Jump to content

காதலர் தினம் 2008: யாழ் இணையத்தில் காதல் - யாழ் காதல் இளவரசன் 2008 - யமுனா!!


Recommended Posts

மன்னிக்கனும்....

நீங்க குளிர்ந்த வெண்ணிலாவா...

கொலைவெறி நிலாவா...

சிம்பு படத்தில செய்ததை நாங்க நிஜத்தில செய்தா ....

1..2..3..4.....5...6...7...8

கம்பிதாங்க எண்ணனும்..

நிலாவெல்லாம் இப்படி சூரியன் மாதிரி சுடலாமா :rolleyes:

Link to comment
Share on other sites

  • Replies 229
  • Created
  • Last Reply

காதலிப்பதாக பாசாங்கு செய்யும் காதலனையோ காதலியையோ அல்லது அவன்/அவள் உயிருக்குயிராக காதலிக்கும் மற்றவனை/மற்றவளை கொலை செய்துட வேண்டியதுதான். மன்மதன் ஸ்ரைல் இல்.

டைம் பாசிற்கு காதலிப்பது தப்பு என அவனுக்கோ/அவளுக்கோ உதாரணங்களோடு எடுத்தியம்புதல். கேட்க மறுக்கும்பட்சத்தில் .... கொலை

நிலா அக்கா நீங்களா உப்படி எல்லாம் கதைக்கிறியள் :huh: ....இது நிலா அக்கா தானோ இல்லை நேக்கு பயமா இருக்கு இந்தியா போக முன்னம் இருந்த நிலா அக்காவிற்கும் போயிட்டு வந்த நிலா அக்காவிற்கும் மாற்றமா இருக்கு :rolleyes: ..கொலை எல்லாம் செய்ய போறாவாம்..என்ன ஆச்சு அக்காவிற்கு!! :wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

மாதிரி கேள்வி 08: உங்கள் நண்பன் அல்லது நண்பி அல்லது கூடப்பிறந்த சகோதரம் ஒருவனை அல்லது ஒருத்தியை உயிருக்குயிராக காதலிக்கிறார் எண்டு வைப்பம். அவர் காதலிக்கிற ஆளோ இன்னொருவரை காதலிப்பதை நீங்கள் கண்டுபிடிக்கிறீங்கள். ஆனால் உங்கள் நண்பன் அல்லது நண்பி அல்லது கூடப்பிறந்தவரை சும்மா டைம் பாஸ் பண்ண காதலிப்பதாக பாசாங்கு செய்கின்றார். இந்த விசயம் உங்கள் நண்பன்/ நண்பி/ சகோதரத்திற்கு தெரியாது. தெரிந்தால் அவர் தற்கொலைகூடச் செய்யக்கூடும். ஏனென்றால் அவர் மிகவும் மென்மையானவர். இந்தநிலையில் நீங்கள் எப்படி உங்கள் நண்பன்/ நண்பி/ சகோதரத்தை காப்பாற்றுவீங்கள்? (மிகச் சிறந்த ஆலோசனைக்கு புள்ளி தரப்படும்..)

ஜெனரல்!!

ஞாயிற்றுகிழமை நடக்க போற போட்டியின் போது அவுஸ்ரெலிய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் ஒருத்தரும் பங்குபற்றாம இளைய வீரர்களிற்கு வாய்பளிக்களாம் என்று நினைத்திருக்கிறோம் உதை பற்றி என்ன நினைக்கிறீங்க :rolleyes: ...ஏன் என்றா உலக கோப்பை வருது தானே அப்ப அவுஸ்ரெலிய நம்பிக்கை நட்சத்திரங்கள் அதிரடியாக களமிறங்க தான்... :wub: (என்றாலும் இறுதி முடிவு ஞாயிற்று கிழமை தான் தெரியும் வெயிட் அன்ட் சீ)..

ஓ குட் கீயூசன் அக்சுவலா என்ட தங்கைச்சியா இருந்தா அவாவின்ட ஆளை தூக்கி கொண்டு போய் (நல்ல சாத்திட்டு :huh: )...அது என்ட தங்கைச்சிக்கு தெரியாத மாதிரி இருந்து கொள்வேன் :lol: அதன் பின் என்ட தங்கைச்சிக்கு அவன் கொடுத்த அன்பை விட ஒரு படி மேல கொடுப்போம் அப்ப அவாவிற்கு அது விளங்கும் அது நிச்சயம் குருவே :wub: அப்படி எல்லாம் செய்து போட்டு மெது மெதுவாக அவாவின் நண்பிகள் மூலம் விசயத்தை அவாவின் செவிகளிற்கு எடுத்து செல்வேன் :) ..அப்ப தங்கைச்சி எப்படியும் எங்களிட்ட வந்து சொல்லுவா அப்ப நாங்கள் பிரச்சினையை இலகுவாக முடித்து வைக்கலாம்... :wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

காதலிப்பதாக பாசாங்கு செய்யும் காதலனையோ காதலியையோ அல்லது அவன்/அவள் உயிருக்குயிராக காதலிக்கும் மற்றவனை/மற்றவளை கொலை செய்துட வேண்டியதுதான். மன்மதன் ஸ்ரைல் இல்.

டைம் பாசிற்கு காதலிப்பது தப்பு என அவனுக்கோ/அவளுக்கோ உதாரணங்களோடு எடுத்தியம்புதல். கேட்க மறுக்கும்பட்சத்தில் .... கொலை

கொலையோ :rolleyes: ? இந்த ஐடியாவுக்கு புள்ளி கிடையாது. சட்டவிரோத, மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு புள்ளி இல்லை.

ஜெனரல்!!

ஓ குட் கீயூசன் அக்சுவலா என்ட தங்கைச்சியா இருந்தா அவாவின்ட ஆளை தூக்கி கொண்டு போய் (நல்ல சாத்திட்டு :wub: )...அது என்ட தங்கைச்சிக்கு தெரியாத மாதிரி இருந்து கொள்வேன் :lol: அதன் பின் என்ட தங்கைச்சிக்கு அவன் கொடுத்த அன்பை விட ஒரு படி மேல கொடுப்போம் அப்ப அவாவிற்கு அது விளங்கும் அது நிச்சயம் குருவே :wub: அப்படி எல்லாம் செய்து போட்டு மெது மெதுவாக அவாவின் நண்பிகள் மூலம் விசயத்தை அவாவின் செவிகளிற்கு எடுத்து செல்வேன் :) ..அப்ப தங்கைச்சி எப்படியும் எங்களிட்ட வந்து சொல்லுவா அப்ப நாங்கள் பிரச்சினையை இலகுவாக முடித்து வைக்கலாம்... :wub:

அப்ப நான் வரட்டா!!

:huh: இதுக்கும் புள்ளி இல்லை. சட்டவிரோத, மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு புள்ளி தரஏலாது.

வேற ஏதாவது ஆலோசனை சொல்லுங்கோ..

Link to comment
Share on other sites

மன்னிக்கனும்....

நீங்க குளிர்ந்த வெண்ணிலாவா...

கொலைவெறி நிலாவா...

சிம்பு படத்தில செய்ததை நாங்க நிஜத்தில செய்தா ....

1..2..3..4.....5...6...7...8

கம்பிதாங்க எண்ணனும்..

நிலாவெல்லாம் இப்படி சூரியன் மாதிரி சுடலாமா :wub:

ஹீஹீ குளிர்நிலா தான். அச்சச்சோ நேற்று முந்தினம் தான் மன்மதன் படம் பார்த்தேன். அப்போ நினைச்சேன் சிம்பு செய்வதுதான் சரி னு. இன்று குரு இப்படி கேள்வி கேட்டாரா நானும் மன்மதன் நினைப்பில் இருந்து பதில் அளிச்சுட்டேன். மன்னிச்சிடுங்கோ :rolleyes:

நிலா சூரியனாக மாறாது. கவலையை விடுங்கோ. சும்மா மன்மதன் ஸ்ரைல் இல் பேசி பார்த்தேன் அவ்வளவுதான் :huh:

Link to comment
Share on other sites

நிலா அக்கா நீங்களா உப்படி எல்லாம் கதைக்கிறியள் :huh: ....இது நிலா அக்கா தானோ இல்லை நேக்கு பயமா இருக்கு இந்தியா போக முன்னம் இருந்த நிலா அக்காவிற்கும் போயிட்டு வந்த நிலா அக்காவிற்கும் மாற்றமா இருக்கு :rolleyes: ..கொலை எல்லாம் செய்ய போறாவாம்..என்ன ஆச்சு அக்காவிற்கு!! :wub:

அப்ப நான் வரட்டா!!

:wub::wub: அன்று வந்ததும் இதே நிலா இன்று வருவதும் இதே நிலா, ஜம்மு டோண்ட் வொறி நிலாக்காவுக்கும் எதுவுமே ஆகலை.

Link to comment
Share on other sites

கொலையோ :rolleyes: ? இந்த ஐடியாவுக்கு புள்ளி கிடையாது. சட்டவிரோத, மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு புள்ளி இல்லை.

:huh: அவன்/அவள் தன்னை காதலிக்கிறான்/ள் என நம்பிக்கொண்டு காதலிக்கும் நபரிடம் நாம இக்கேள்வியை கேட்டுப்பார்க்கலாம். அதாவது ஹேய் உன் லவ்வர் இன்னொருத்தன்/தி கூட சுத்தி திரிந்தால் என்ன பண்ணுவாய் என. அப்போ அவன்/ள் சொல்லும் பதிலில் இருந்து அவளுக்கு ஏற்ற போல புத்திமதி சொல்லலாம்.

அதாவது அவள்/ன் இப்படி சொல்லும்பட்சத்தில்

நோ நெவர் என் லவ்வர் அபப்டி செய்யமாட்டான்/ள் இப்படி நம்பிக்கையாக சொல்லும்பட்சத்தில் இல்லைடா/இல்லைமா அவன்/ள் நல்லவன்/ள் இல்லை இப்படித்தான் நடக்குது இன்னொருத்தனை/தியை அவன் விரும்புகிறான் நீ வேணும்னா வந்து பார் என மென்மையாக சொல்லி அவளை நம்ப வைக்கும்படி ஆதார பூர்வமாக அதை உறுதிப்படுத்தி வாழ்க்கை என்றால் என்ன என்பதை புரிய வைக்கலாம் :wub:

Link to comment
Share on other sites

:huh::rolleyes: ஆகா எங்க இப்படி கேள்விகள் எல்லாம் எடுக்கிறீங்கள். அதுக்கு நம்ம விகடகவியும் சளைக்காமல் பதில் சொல்லிட்டு வாறார். சூப்பர்
Link to comment
Share on other sites

:lol::lol: அன்று வந்ததும் இதே நிலா இன்று வருவதும் இதே நிலா, ஜம்மு டோண்ட் வொறி நிலாக்காவுக்கும் எதுவுமே ஆகலை.

அது தானே பார்தேன் கொலை என்று சொல்ல பயந்து போயிட்டேன் அல்லோ :D இந்த குருவிட்ட மார்க்ஸ் வாங்கிறது பெரிய கஷ்டமான விசயமா இருக்கு நிலா அக்கா என்ன செய்யலாம் :D குருவே வைனல் டெஸ்சிற்கும் இப்படியா கேள்வி போடுவியள் ஏனென்றா பாருங்கோ உடனே "டைப்" பண்ண ஏலாது நாம டைப் பண்ணுவோம் தான் ஆனா எல்லாரும் ஒகேயா அது தான் கேட்டனான் பாருங்கோ!! :unsure:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

:unsure: அவன்/அவள் தன்னை காதலிக்கிறான்/ள் என நம்பிக்கொண்டு காதலிக்கும் நபரிடம் நாம இக்கேள்வியை கேட்டுப்பார்க்கலாம். அதாவது ஹேய் உன் லவ்வர் இன்னொருத்தன்/தி கூட சுத்தி திரிந்தால் என்ன பண்ணுவாய் என. அப்போ அவன்/ள் சொல்லும் பதிலில் இருந்து அவளுக்கு ஏற்ற போல புத்திமதி சொல்லலாம்.

அதாவது அவள்/ன் இப்படி சொல்லும்பட்சத்தில்

நோ நெவர் என் லவ்வர் அபப்டி செய்யமாட்டான்/ள் இப்படி நம்பிக்கையாக சொல்லும்பட்சத்தில் இல்லைடா/இல்லைமா அவன்/ள் நல்லவன்/ள் இல்லை இப்படித்தான் நடக்குது இன்னொருத்தனை/தியை அவன் விரும்புகிறான் நீ வேணும்னா வந்து பார் என மென்மையாக சொல்லி அவளை நம்ப வைக்கும்படி ஆதார பூர்வமாக அதை உறுதிப்படுத்தி வாழ்க்கை என்றால் என்ன என்பதை புரிய வைக்கலாம் :D

ஓம் வெண்ணிலா, ஆலோசனை கேள்விகளில பதிலாக எதிர்பார்ப்பது நடைமுறை ஆலோசனைகளே. நீங்கள் நடைமுறையில் பின்பற்றக்கூடிய ஆலோசனைகள் சொன்னால் போட்டியில புள்ளி வழங்கப்படும். ஆனா, நீங்கள் தரும் ஆலோசனை மிச்சம் எல்லாரும் சொல்லிறத விட மிகச்சிறந்த ஆலோசனையா இருக்கவேணும்.

:lol::lol: ஆகா எங்க இப்படி கேள்விகள் எல்லாம் எடுக்கிறீங்கள். அதுக்கு நம்ம விகடகவியும் சளைக்காமல் பதில் சொல்லிட்டு வாறார். சூப்பர்

ரசி அக்கோய்.. சுப்பர், சுந்தரி எண்டு சொன்னால் மட்டும் போதாது. நீங்களும், மணியும் போட்டியில கலந்துகொள்ள வேணும். இல்லாட்டி.. உங்கள் ரெண்டு பேரையும் பற்றி போட்டியில நிறையக் கேள்விகள் கேட்க வேண்டிவரும். பிறகு கோவிக்க கூடாது. :D:)

அது தானே பார்தேன் கொலை என்று சொல்ல பயந்து போயிட்டேன் அல்லோ :lol: இந்த குருவிட்ட மார்க்ஸ் வாங்கிறது பெரிய கஷ்டமான விசயமா இருக்கு நிலா அக்கா என்ன செய்யலாம் :D குருவே வைனல் டெஸ்சிற்கும் இப்படியா கேள்வி போடுவியள் ஏனென்றா பாருங்கோ உடனே "டைப்" பண்ண ஏலாது நாம டைப் பண்ணுவோம் தான் ஆனா எல்லாரும் ஒகேயா அது தான் கேட்டனான் பாருங்கோ!! :lol:

அப்ப நான் வரட்டா!!

எழுத்துப்பிழைகள் கவனத்தில கொள்ளப்படமாட்டாது. ஆனா நீங்கள் எழுதிற தமிழ் வாசிக்க விளங்கக்கூடிய மாதிரி இருக்கவேணும்.

மற்றது, ஆலோசனைகள் மட்டும் இன்றி, நகைச்சுவை... இன்னும் பல சுவாரசியமான விடயங்கள் எண்டு (இப்ப சொல்ல ஏலாது) பலவிதமான கேள்விகள் இருக்கும். உங்களால ஆலோசனைப்பகுதியில புள்ளிபெறமுடியாது இருந்தாலும், மற்றைய பகுதிகளில் இலகுவாக புள்ளிகள் பெறக்கூடியதாக இருக்கக்கூடும்.

மாதிரிக் கேள்வி 09: சாஜகானும், மும்தாஜும் திரும்பவும் உயிர்பெற்று இந்தப்பூமிக்கு வந்து தாங்கள் வாழ்ந்த இந்திய தேசத்துக்கு போவீனம். அப்ப சாஜகான் மும்தாஜ தான் அவள் நினைவா கட்டின தாஜ்மகாலுக்கு கூட்டிக்கொண்டு போவார். அங்கவச்சு சாஜகான் மும்தாஜோட சேந்து என்ன கதைப்பார்? (மிகச்சிறந்த நகைச்சுவைக்கு புள்ளி..)

Link to comment
Share on other sites

மாதிரிக் கேள்வி 09: சாஜகானும், மும்தாஜும் திரும்பவும் உயிர்பெற்று இந்தப்பூமிக்கு வந்து தாங்கள் வாழ்ந்த இந்திய தேசத்துக்கு போவீனம். அப்ப சாஜகான் மும்தாஜ தான் அவள் நினைவா கட்டின தாஜ்மகாலுக்கு கூட்டிக்கொண்டு போவார். அங்கவச்சு சாஜகான் மும்தாஜோட சேந்து என்ன கதைப்பார்? (மிகச்சிறந்த நகைச்சுவைக்கு புள்ளி..)

நன்றி குருவே தகவலிற்கு!!

ம்ம்..எப்படி குருவே உங்களாள மட்டும் இப்படி எல்லாம் கேள்வி கேட்க முடியது என்னால முடியல எனி அழுதிடுவன் சொல்லிட்டேன்!! :D

சரி நான் டிரை பண்ணி பார்கிறேன் வழமை போலவே நகைசுவை இல்லை என்று சொல்லுவியள் என்று நேக்கு நல்லா தெரியும்!! :D

சாஜகான் -அன்பே உனக்காக நான் கட்டிய அழகு சின்னத்தை பார் மும்தாஜே :lol:

மும்தாஜ் -இதை நான் நம்பமாட்டேன் நீங்க சினிமாவில நடிக்கிற மும்தாஜிற்கு தானே இதை கட்டினியள்.. :unsure:

சாஜகான் - :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

சாஜகான்: என்ன அப்படி ஆச்சர்யமாக பார்க்கிறாய்..இது உனக்காக நான் கட்டிய தாஜ்மஹால் மும்தாஜ்..

மும்தாஜ்: ம்..

சாஜகான்: சரித்திரத்திலேயே நீங்காத இடம் பிடித்துவிட்டது...

மும்தாஜ்: ம்..

சாஜகான்: கோடானகோடி மக்கள் தினமும் இதனைக் காண வந்து விஙந்துபோகிறார்கள்.

மும்தாஜ்:ம்..

சாஜகான்:உலக அதிசயங்களில் ஒன்றாக இருக்கிறது

மும்தாஜ்:ம்...

சாஜகான்: என்ன கண்ணே மௌனமாக இருக்கிறாய்?..

மும்தாஜ்:இல்லை காதலிக்காக சாஜகான் தாஜமஹால் கட்டினார்..ஆனால் மும்தாஜ் ஒரு குடிசையாவது கட்டினாரா.என்ற அவப்பெயர் எனக்கு வந்துவிட்டதாய் உணர்கிறேன்..உங்கள் தயவோடு..உங்கள் சமாதியைச்சுற்றி..பக்கத்திலேய

ே.. கான்மஹால் கட்டலாமோ என்று யோசிக்கிறேன்..

சாஜகான்:unsure:அடிப்பாவி) :D

Link to comment
Share on other sites

சார்ஜஹான் - அன்பே மும் நம் காதல் சின்னமாக நீ உயிர்நீத்ததும் இத்தாஜ்மஹாலை கட்டியெழுப்பினேன்

மும்தாஜ் - ஓ அப்படியா. அன்பே இப்போதான் நான் உயிரோடு வந்துவிட்டேனே இனி எதைக் கட்டியெழுப்ப போறீங்க?

Link to comment
Share on other sites

சாஜகான்; : மும்தாஜ் உன்நினைவாக நான் கட்டிய தாஜ்மகாலை பார்த்தாயா?

மும்தாஜ் : ஏதோ நீங்களே உங்கடகையால கட்டினமாதிரி பீத்திக்கிறீங்க செத்தபிறகு இதக்கட்டி என்னத்துக்கு உயிரோட இருக்கேக்க என்னத்த கண்டன்

சாஜகான் : அடிபாவி யாழ்களத்தில பெண்களைப்பற்றி நெடுக்ஸ் சொல்லுறது சரியாத்தான் இருக்கு பெண்களை திருப்பிப்படுத்தவேமுடியாது

Link to comment
Share on other sites

எல்லாரும் ஒன்பதாவது கேள்விய முயற்சித்து இருக்கிறீங்கள். உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்!! ஆனா மிகவும் சிரிக்கக்கூடிய மாதிரி ஒருவரும் பகிடி விட இல்லை. போட்டியின்போது உங்கள் ஒருவருக்கும் புள்ளி கிடைக்காது இருந்தால் அந்தப்புள்ளி போட்டியை வைக்கும் எனக்கு கிடைத்ததாக கருதப்படும்.. நிங்கள் போட்டியை நன்றாக செய்யாவிட்டால் கடைசியில் நானே எனக்கு காதல் இளவரசன் எண்டு முடிசூடவேண்டி வரும். :wub:

மாதிரி கேள்வி 10: கீழ இந்த காணொளிய பாருங்கோ.

Link to comment
Share on other sites

1.தம் அடிக்கிறான்...

2.தண்ணி அடிக்கிறான்..

3.கார்ட்டுனில் முத்தம் கொடுத'தமைக்கே மூச்சு வாங்குவதாய் வரைந்திருக்கிறான்

4.இறுதியாக அவளுக்கு முத்தம் கொடுக்கும்போது தன்னடைய வலக்கையை தன் தலையில் வைத்திருக்கிறான்.

Link to comment
Share on other sites

எல்லாரும் ஒன்பதாவது கேள்விய முயற்சித்து இருக்கிறீங்கள். உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்!! ஆனா மிகவும் சிரிக்கக்கூடிய மாதிரி ஒருவரும் பகிடி விட இல்லை. போட்டியின்போது உங்கள் ஒருவருக்கும் புள்ளி கிடைக்காது இருந்தால் அந்தப்புள்ளி போட்டியை வைக்கும் எனக்கு கிடைத்ததாக கருதப்படும்.. நிங்கள் போட்டியை நன்றாக செய்யாவிட்டால் கடைசியில் நானே எனக்கு காதல் இளவரசன் எண்டு முடிசூடவேண்டி வரும்.

மாதிரி கேள்வி 10: கீழ இந்த காணொளிய பாருங்கோ.

">
Link to comment
Share on other sites

விகடகவி அண்ணாச்சிக்கும், யமுனாக்கும் பாராட்டுக்கள். கேள்வியிண்ட உள்ளார்ந்தம் என்ன எண்டால் குடிப்பழக்கம் கூடாது எண்டு சொல்வதை அடிப்படையா வச்சு இருந்திச்சிது.

மாதிரி கேள்வி 11: இப்ப நீங்கள் காதல் தோல்வி வந்ததால கழுத்துல தூக்கு மாட்டி சாகப்போறீங்கள் எண்டு வைப்பம். கழுத்தில தூக்குகயிற மாட்டியாச்சிது. கயிறு மேல பானில கட்டி தொங்கிக்கொண்டு இருக்கிது. நீங்கள் கால தாங்கிப்பிடிச்சு இருக்கிற ஸ்டூல தட்டிவிட்டா சரி. உங்கட வாழ்க்கை வரலாறு முடிஞ்சிது. எல்லாம் கோவிந்தா! இந்த நேரத்தில நீங்கள் நிக்கிற அந்த அறையுக்க இருக்கிற தொலைபேசி மணி அடிக்கிது. நீங்கள் என்ன செய்வீங்கள்? (மிகச்சிறந்த பகிடிக்கு புள்ளி..)

Link to comment
Share on other sites

ஐயோடா இதத்தான் சாவுமணி எண்டுறவையோ...எண்டு நினைச்சொண்டு தொங்கவேண்டியதுதான்...

(தற்கொலை செய்யிறது கோழைத்தனம்..அதுவும் காதல் தோல்விக்காக செய்யிறது..கேவலம்..போராடி..சோக

Link to comment
Share on other sites

இதைத்தான் சாவுமணி எண்டுறவையோ? :huh::wub::wub:

சாவுமணியும் அடிச்சிட்டிது. இனி தொங்கவேண்டியதுதான் எண்டு நினைச்சுக்கொள்ள வேண்டியதுதான். :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை எல்லாத்தையும் விட முக்கிய பிழை என்னவென்றா "ரோஸ்" கொடுத்தது என்ன எல்லாரும் ஒரு மாதிரி பார்கிறியள் :wub: ...கொடுக்கிற நேரம் ஒரு சாப்பாடு சாமானை கொடுத்தா சாப்பிட்டிருக்கலாம் நான் சொல்லுறது சரி தானே "ரோஸை" வைத்து சாப்பிடவா முடியும்.. :wub: (என்ன இரண்டு நாளைக்கு வைத்திருக்க போறோம் பிறகு வீசுறது தானே :huh: )...ஆகவே எனியாவது உப்படி பக்கத்து வீட்டு ரோஸை பிடுங்கு கொண்டு வராமா ஏதாவது பிரயோசனமா தந்தா நல்லா இருக்கும் என்பது என்ட சிந்தனை :lol: எனக்கு யாரும் தாற யோசணை இருந்தா (தங்கா உந்த பக்கம் வரமாட்டாள் தானே :wub: )...தயவு செய்து ரோஸை தரவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் ஏதாவது ஜஸ்கீரிமை வாங்கி தந்தாவது பிரயோசனமாக இருக்கு... :lol:

அப்ப நான் வரட்டா!!

இங்க தான் நிக்கிறன் அண்ணா. என்ன ரோஸ் 2 நாளில வாடிப்போகும் என்டா பிளாஸ்டிக்கில செய்த ரோஸ் வாங்கி கொடுங்கோ அப்ப அது வாடாது. இல்லாட்டி இங்க நகைக்கடையில ரோஸ் வடிவதில மோதிரம் வைக்கிர பெட்டி வைச்சிருக்கினம் அதை வேண்டி கொடுங்கோ

:lol:

ஜம்மு நெடுகலும் சாப்பாட்டை பற்றியே நினைக்க கூடாது சரியாடா??? :)

Link to comment
Share on other sites

மாதிரி கேள்வி 12: நீங்கள் வேலை தேடி நேர்முகப்பரீட்சை (இன்டர்வியூ) ஒன்றுக்கு போறீங்கள் எண்டு வைப்பம். நேர்முகப்பரீட்சையில உங்களை நேர்முகம் செய்யப்போவது உங்கட காதலரின் அப்பா எண்டு வச்சுக்கொள்ளுவம். உங்களுக்கு இந்த விசயம் ஏற்கனவே தெரியாது.

இதவிட, நீங்கள் தன்ட பிள்ளையை காதலிக்கின்றீர்கள் என்ற விசயம் உங்கட காதலரின் அப்பாவுக்கு தெரியும். ஆனால், அவரின் இதுபற்றி - உங்கள் காதல் பற்றிய அபிப்பிராயம் என்ன எண்டு உங்களுக்கு தெரியாது.

இந்த நிலையில உங்களின்ட பெயர் கூப்பிடப்பட்டு நீங்கள் நேர்முகம் செய்யப்படும் அறையுக்க போறீங்கள். இந்த நேர்முகப் பரீட்சையில நீங்கள் என்னமாதிரி முகம் கொடுப்பீங்கள் எண்டு சொல்லுங்கோ. (மிகச்சிறந்த கருத்துக்கு புள்ளி...)

Link to comment
Share on other sites

நேர்முகபரீட்சைக்கு எப்படி முகம் கொடுக்கபோகிறீர்களோ அதன் படி எந்த வித சலனமும் இல்லாமல் கடகட வென பதில்கள் கொடுக்க வேண்டும்.மனத்துக்குள் எனது திறமையை வெளிப்படுத்தும் களமாக அமைய வேண்டும்.வருங்கால மாமாவை அசத்தும் வகையில் பதில்கள் அமைய வேண்டும்.

காதல் பற்றி மாமா கேட்காதவரை ,அது பொதுவாகவெனினும் வீணாக உங்கள் மகளை/மகனை காதலிக்கிறேன் என போட்டுடைக்க கூடாது.

Link to comment
Share on other sites

அங்கே யாரந்த இடத்தில இருந்தாலும்.. எவ்வளவு சிறப்பாக அந்த நேர்முகத்தேர்வை செய்ய முடியுமோ செய்துவிட்டு..வருவேன்.. ஆனால் அந்த வேலைiயை ஏற்றுக்கொள்ளமாட்டேன்..மாமாவி

ன் கீழ் வேலை செய்வது தவறல்ல..

மாமன்காரன் சலுகையால் நான் வேலை செற்றேன் என்று வரக்கூடாது அதனால் அந்த வேலையை வேண்டாம் என்று விட்டுவிடுவேன். :D

Link to comment
Share on other sites

போட்டியின்போது ஏறக்குறைய ஒரே மாதிரியான அல்லது ஒரே அளவு தரமான பதில்கள் அளிக்கப்படுகின்ற நிலையில், முதலாவதாக பதில் அளிப்பவருக்கு மட்டுமே புள்ளி வழங்கப்படும்.

மாதிரி கேள்வி 13: பலரது காதல் தோல்வியில் முடிவடைவதற்கான முக்கிய காரணம் என்ன? ஒருவர் ஒரு காரணம் மட்டுமே சொல்லலாம்.. (சிறந்த பதிலுக்கு புள்ளி..)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.