Archived

This topic is now archived and is closed to further replies.

saambu

நான் சாம்பு

Recommended Posts

என் இனிய தமிழ் மக்களோடு இந்த கருத்துக்களத்தில் இணைவதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன். எத்தனையோ பாவனை பெயர்கள் கொடுத்தும் பதிவாகவில்லை, கடைசியில் சாம்பு என்று கொடுத்தேன் பார்த்தேன் பதிவாகிவிட்டது. அடியேனுக்கு வேறு பெயர் வைத்துக்கொள்ள விருப்பம். ஆகவே அன்பர்கள் எவரேனும் பெயர்மாற்றம் செய்யும் வழியை கூறினால் சித்தமாயிருக்கும்.

Share this post


Link to post
Share on other sites

வணக்கம்.சாம்பு.வாருங்கள்.

Share this post


Link to post
Share on other sites

அட சாம்பு கூட நல்லாத்தான் கிடக்கு... இருக்கிறதை விட்டுட்டு பறக்கிறதுக்கு ஆசைப்படக்கூடாது.... சரி சரி சும்மா ஒருபேச்சுக்கு சொன்னேன்...

உங்களை வரவேர்ப்பதில் இந்த சூறாவளி தென்றலாகிறது.

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் வாங்கோ.... :o

Share this post


Link to post
Share on other sites

அன்பான வணக்கங்கள்,

வாங்கோ....

Share this post


Link to post
Share on other sites

அட நீங்களா அந்த சிம்பு மன்னிக்கவும் சாம்பு.

வாங்கோ உள்ளே வாங்கோ!

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் வாங்கோ பழகி பார்போம் பிடித்திருந்தா :lol: சரி சரி அதை விடுவோம் உங்களின் வருகை நல்வரவாகட்டும் :lol: ..பெயர் பிடிக்கவில்லை என்றா வலைஞன் அண்ணாவிற்கு தனிமடல் அனுப்புங்கோ மாற்றிவிடுவார் சரியா.. :lol:

அப்ப நான் வரட்டா!!

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் வணக்கம் உங்கள் வரவு நல்வரவாகட்டும்

Share this post


Link to post
Share on other sites

மிக்க மகிழ்ச்சி நல்வரவு கூறிய அனைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

சூறாவளி நீங்க சொல்றது ரொம்ப சரிதான் ஆனால் நான் பறக்கறதுக்கு ஆசைபடவில்லை தமிழ் பெயருக்குத்தான் ஆசைப்பட்டேன் :icon_mrgreen: பரவாயில்லை சாம்புகூட நல்லாத்தான் இருக்கு :wub:

கறுப்பி அவர்களே உங்கள் பெயரில் எழுத்துபிழை எதும் இல்லையே :lol: றுவண்ணாவில் எதோ தகராறு இருக்கா மாதிரி தெரியுது. இல்ல கறுப்பிக்கு வேறு ஏதெனும் பொருள் இருந்தால் தெரியப்படுத்தவும்.

ஜமுனா அவர்களே நல்லா பழகு பழகுன்னு பழகலாம் :wub: தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி. பெயர் பிடிக்கவில்லை என்றில்லை முன்பு சாம்பு எதோ பாம்பு மாதிரி இருந்துது இப்ப அதுவே இருக்கலாம்னு தோனுது :wub:

Share this post


Link to post
Share on other sites

வாங்கோ சாம்பு உங்கள் வரவு நல்வரவாகட்டும் :icon_mrgreen:

Share this post


Link to post
Share on other sites