Jump to content

காதலர் தினம் 2008:காதலித்து பார்போமா!!

Recommended Posts

ம்ம்ம்..அப்படியா மாட்டர் அப்ப சரி படுக்கை அறை மாதிரி ஒரு சுவிமீங் பூலை செய்திட்டா போச்சு :lol: ...அதில நானும் என்ட செல்லமும் மட்டும் தான் குளிக்க வேண்டும்...கண்ட..கண்ட டோக்ஸ் எல்லாம் குளிக்க கூடாது :lol: (குருவே நான் உங்களை சொல்லவில்லை பாருங்கோ :wub: )..

ம்ம்..அது என்ன பிசுபிசு தன்மை குருவே :icon_mrgreen: அதற்கும் காதலிற்கும் என்ன சம்மதம் நேக்கு டவுட்டா இருக்கு கொஞ்சம் எஸ்பிளைன் பண்ணி விடுங்கோ குருவே :wub: ..அட விளையாட்டு எல்லாம் நல்லா இருக்கு போத்தல் உடைந்ததை ஏன் சேர்த்து வைக்க வேண்டும் குருவே என்ட செல்லத்தின்ட காலில குத்திவிட்டுது என்றா பிறகு என்னால தாங்கா ஏலாது :lol: கெதியா வந்து ஜடியாவை சொல்லுங்கோ குருவே...!! :wub:

அப்ப நான் வரட்டா!!

பிசுபிசு தன்மை பிறகு என்ன எண்டு விளங்கும்.

உடைஞ்ச சோடா போத்தல் துண்டுகள என்ன செய்யவேணும் எண்டால், உங்கட வீட்டச்சுத்தி இருக்கிற வேலி இல்லாட்டி, மதில், இல்லாட்டி சுவரில சொருகிவிடவேணும். இந்தக்காலத்தில பிள்ளைபிடிக்கிறவகள் தொகைகூடிக்கொண்டு வருகிது. மட்டக்களப்பிலையும் பிடிக்கிறான். இந்தியாவிலையும் பிடிக்கிறான். அமெரிக்க்காவிலையும் பிடிக்கிறான்.

உங்கட யம்மு பேபிய ஒருவரும் கடத்த, கிட்நாப் பண்ணக்கூடாது எண்டு தான் இந்த ஏற்பாடு. சோடாக் கண்ணாடி தூள் வீட்டச்சுத்தி போடரா நிண்டு ஒரு காவலாளியா உங்களையும், யம்முவையும் பிள்ளைபிடி காரடிட்ட இருந்து பாதுகாக்கும்.

இந்த விளையாட்டு விளையாடேக்க ரெண்டுபேரும் காலுக்கு பூட்ஸ்போடுங்கோ. அப்ப கண்ணாடி காலில குத்தாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடேங்கப்பா!!! என்ன திரிலிங்கான சிந்தனை.

காம்பைச் சுத்தி கண்ணிவெடி விதைப்பது மாதிரி வீட்டுக்

காணியைச் சுத்தி கண்ணாடியாய் விதைக்கப் போறீங்கள் என்று சொல்லுங்கோ!!!

பிளீஸ்! யாராவது பிள்ளைபிடிக்கிறவனைப் பார்த்தா

சூவை மூவ்பண்ணி சுவரால குதிக்கச் சொல்லுங்கோ. :icon_mrgreen::lol:

Link to comment
Share on other sites

சுவை அண்ணை, இது மாத்திரம் இல்ல. இன்னும் பல பாதுகாப்பு வேலிகள் எல்லாம் இருக்கிது. பாதுகாப்பு காரணங்களுக்காக இத பப்ளிக்கா சொல்ல முடியாது.

இப்ப பிள்ளைபிடிகாரங்கள் நிறையப்பேர் உலகம் முழுதும் இருக்கிறாங்கள் என்ற விசயம் உங்களுக்கு தெரியாதோ?

Link to comment
Share on other sites

பிசுபிசு தன்மை பிறகு என்ன எண்டு விளங்கும்.

உடைஞ்ச சோடா போத்தல் துண்டுகள என்ன செய்யவேணும் எண்டால், உங்கட வீட்டச்சுத்தி இருக்கிற வேலி இல்லாட்டி, மதில், இல்லாட்டி சுவரில சொருகிவிடவேணும். இந்தக்காலத்தில பிள்ளைபிடிக்கிறவகள் தொகைகூடிக்கொண்டு வருகிது. மட்டக்களப்பிலையும் பிடிக்கிறான். இந்தியாவிலையும் பிடிக்கிறான். அமெரிக்க்காவிலையும் பிடிக்கிறான்.

உங்கட யம்மு பேபிய ஒருவரும் கடத்த, கிட்நாப் பண்ணக்கூடாது எண்டு தான் இந்த ஏற்பாடு. சோடாக் கண்ணாடி தூள் வீட்டச்சுத்தி போடரா நிண்டு ஒரு காவலாளியா உங்களையும், யம்முவையும் பிள்ளைபிடி காரடிட்ட இருந்து பாதுகாக்கும்.

இந்த விளையாட்டு விளையாடேக்க ரெண்டுபேரும் காலுக்கு பூட்ஸ்போடுங்கோ. அப்ப கண்ணாடி காலில குத்தாது.

ம்ம்..பிறகு விளங்குமோ அப்ப சரியே குருவே (யாரிட்டையாவது குருவிற்கு தெரியாம கேட்டிட வேண்டும் ஆனா அடி விழுமோ என்று தான் பயமா இருக்கு :lol: ).....

மட்டகளப்பிளை பிடிக்கிறான் இந்தியாவில பிடிக்கிறான் சரி குருவே யாழ்களத்திளையும் பிடிக்கிறாங்களோ குருவே (பிடிக்கிறத கேள்வி சில பேர் நாம இருக்க மட்டும் அது நடக்காது :lol: )...

ம்ம்ம்..என்ட செல்லத்தை யாரும் கிட்நாப் பண்ணிணா அந்த பீலிங்கிலையே நான் சாப்பிடமாட்டேன்,குளிக்கமாட்??ேன் (இப்ப என்னவோ குளிக்கிற மாதிரி என்று கேட்கிற மாதிரி இருக்கு :icon_mrgreen: ) இப்படி ஒன்றுமே செய்யமாட்டேன் குருவே...ம்ம் நீங்க சொன்ன யோசணையை கட்டாயம் வலோ பண்ணுறேன் :lol: அப்ப தான் என்ட செல்லத்தை காப்பாற்ற முடியும் பாருங்கோ...!! :wub:

நல்ல யோசணை ம்ம்ம்...பூட்ஸ் போட்டு கொண்டே இந்த விளையாட்டை விளையாடுறேன் குருவே என்னை ஆசிர்வதியுங்கோ :wub: ...எல்லாம் சரி முக்கியமான விளையாட்ட எப்பா விளையாடுறது குருவே நான் கேட்டது கிரிகெட்டை... :wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

அடேங்கப்பா!!! என்ன திரிலிங்கான சிந்தனை.

காம்பைச் சுத்தி கண்ணிவெடி விதைப்பது மாதிரி வீட்டுக்

காணியைச் சுத்தி கண்ணாடியாய் விதைக்கப் போறீங்கள் என்று சொல்லுங்கோ!!!

பிளீஸ்! யாராவது பிள்ளைபிடிக்கிறவனைப் பார்த்தா

சூவை மூவ்பண்ணி சுவரால குதிக்கச் சொல்லுங்கோ. :lol::wub:

பெரியப்பா உது உங்களுக்கு நல்லா இருக்க என்ட செல்லத்தை காப்பாற்ற குரு ஜடியா தந்தா என்ட செல்லத்தை பிள்ளை பிடிகாரனிட்ட மாட்டுபட வைக்க ஜடியா கொடுக்கிறியள் :wub: ..நேக்கு அழுகை..அழுகையா வருது பெரியப்பா!! :icon_mrgreen::wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

நல்ல யோசணை ம்ம்ம்...பூட்ஸ் போட்டு கொண்டே இந்த விளையாட்டை விளையாடுறேன் குருவே என்னை ஆசிர்வதியுங்கோ :) ...எல்லாம் சரி முக்கியமான விளையாட்ட எப்பா விளையாடுறது குருவே நான் கேட்டது கிரிகெட்டை... :)

அப்ப நான் வரட்டா!!

கீரிக்கட்டு கட்டாயம் விளையாடவேணும். அப்பத்தான் உங்கள் ரெண்டுபேருக்கும் பொறுமை வரும். கீரிக்கட்டு விளையாடேக்க முக்கியமா ஓவர்ஸ் மச் விளையாடமல் டெஸ்ட் மச் விளையாடவேணும். அப்பத்தான் நீண்ட கால நோக்கில காதலில வெற்றிபெற முடியும். இன்னும் தெளிவா சொல்லப்போனால் கீரிக்கட்டில ஓவர்ஸ் மச் விளையாடவே கூடாது. சும்மா வந்தமா விளையாடினமா போனமா எண்டு இருந்தா உங்கட காதல எப்படி ரோமியோ ஜூலியட் ரேஞ்சுகு எழுப்பிறது? கொஞ்சம் யோசிச்சு பாருங்கோ.

ஓம் பூட்ஸ் போடுறது எப்பவும் நல்ல ஒரு யோசனை. பாதுகாப்பானது. அத வேற தேவைகளுக்கும் பாவிக்கலாம்.

யாழுக்கயும் பிள்ள பிடிகாரங்கள் ஒளிஞ்சு திரியுறாங்கள். எதுக்கும் கவனமா இருங்கோ.

இதவிட உலகம் வெளீயில கெட்டு இருக்கிது. வெளியில சும்மா போய் வாறதே பயங்கரம்.. இதயும் ஒருக்கால் பாருங்கோ.

art.kidney.ap.jpg

http://www.cnn.com/2008/WORLD/asiapcf/02/08/kidney.arrest/

இப்பிடி எல்லாம் ஆக்கள் இருக்கிறாங்கள் வெளியில.. பேபி கவனம், :)

Link to comment
Share on other sites

என்னம்மா கண்ணு ஜம்மு, ஒவூட்டு காதல்ல செல்லம்மா கவுந்துட்டுதா? இல்ல ஒன்ன கவுத்துட்டுதா? இந்தாபாருமா, லவ்வுன்னு கவுந்தடிச்சியோ அப்புறமா எழும்புறதே கஷ்டந்தான். ஆயிரம் ஆலொசன சொல்லுவாங்க நம்ம பயக. அசந்துராத. செல்லம்மாகிட்ட தைரியமா முன்னாடி போய் நின்னுகிட்டு ஐ லவ் யு ன்னு பட்டுன்னு சொல்லிடு. இல்லேன்னா. எவனாவது களத்துல தட்டின்னு போவுடுவான்.

Link to comment
Share on other sites

ஆயிரம் ஆலொசன சொல்லுவாங்க நம்ம பயக. அசந்துராத.

என்ன இறைவன் அண்ணை, குருநாதனப் பாத்து கிண்டலா? எண்ட சீடன எப்பிடி கரைசேர்க்கிறது எண்டு எனக்கு தெரியாதா? :icon_mrgreen:

Link to comment
Share on other sites

உன்கட செல்லத்துக்கு பொன்னமா என்று பெயர் வையுங்கோ..ராசியான தமிழ் பெயர். 80 வருட அனுபவம். செல்லத்தின் அப்பா என்னா கார் ஒடுரார்? வீடு எங்கே இருக்கிறது போன்ற விவரங்கள் தேவை. நல்ல ஸ்கூல் டிஸ்ரிக்கில் வீடு முக்கியம். பக்கத்து வீட்டுக்காராரும் நல்லாய் இருக்க வேணும்.

Link to comment
Share on other sites

என்ன இறைவன் அண்ணை, குருநாதனப் பாத்து கிண்டலா? எண்ட சீடன எப்பிடி கரைசேர்க்கிறது எண்டு எனக்கு தெரியாதா? :icon_mrgreen:

யெப்பா,

சீடனும் பெச்சுலரு, குருவும் பெச்சுலரு செல்லம்மா என்னதா பண்ணுவா? அதாங்கண்ணு சட்டு புட்டுண்ணு காரியத்த கவனின்னேன். ஜம்முக்க அனுபவம் பத்தல்ல. நீங்க இளவட்டமில்லியா? எங்க செல்லம்மாவ கலாச்சுருவிங்களோன்னு பயமாருக்கு.

Link to comment
Share on other sites

எனக்கும் ஆசை தான் காதலிச்சு பாக்க யாரும் பொண்ணுங்க பிரீயா இருந்தா சொல்லுங்க...

Link to comment
Share on other sites

எனக்கும் ஆசை தான் காதலிச்சு பாக்க யாரும் பொண்ணுங்க பிரீயா இருந்தா சொல்லுங்க...

காதலிக்கிறவங்களுக்கு ஏதாச்சும் ஆலோசன சொல்லுங்க அந்தப் பொண்ணே தானா வந்து விழும். விழலியா, அப்படியே காதலொழிப்பு சங்கத்தில சேந்திருங்க.

Link to comment
Share on other sites

கீரிக்கட்டு கட்டாயம் விளையாடவேணும். அப்பத்தான் உங்கள் ரெண்டுபேருக்கும் பொறுமை வரும். கீரிக்கட்டு விளையாடேக்க முக்கியமா ஓவர்ஸ் மச் விளையாடமல் டெஸ்ட் மச் விளையாடவேணும். அப்பத்தான் நீண்ட கால நோக்கில காதலில வெற்றிபெற முடியும். இன்னும் தெளிவா சொல்லப்போனால் கீரிக்கட்டில ஓவர்ஸ் மச் விளையாடவே கூடாது. சும்மா வந்தமா விளையாடினமா போனமா எண்டு இருந்தா உங்கட காதல எப்படி ரோமியோ ஜூலியட் ரேஞ்சுகு எழுப்பிறது? கொஞ்சம் யோசிச்சு பாருங்கோ.

ஓம் பூட்ஸ் போடுறது எப்பவும் நல்ல ஒரு யோசனை. பாதுகாப்பானது. அத வேற தேவைகளுக்கும் பாவிக்கலாம்.

யாழுக்கயும் பிள்ள பிடிகாரங்கள் ஒளிஞ்சு திரியுறாங்கள். எதுக்கும் கவனமா இருங்கோ.

இதவிட உலகம் வெளீயில கெட்டு இருக்கிது. வெளியில சும்மா போய் வாறதே பயங்கரம்.. இதயும் ஒருக்கால் பாருங்கோ.

art.kidney.ap.jpg

http://www.cnn.com/2008/WORLD/asiapcf/02/08/kidney.arrest/

இப்பிடி எல்லாம் ஆக்கள் இருக்கிறாங்கள் வெளியில.. பேபி கவனம், :wub:

ம்ம்ம்..கண்டிப்பா கிரிகேட் விளையாடுறேன் அதுவும் டெஸ்ட் மச் நாங்க இரண்டு பேரும் விளையாடக்க அம்பயர் நீங்க தான் குருவே :wub: அப்ப தான் நல்ல டிசிசன் மேக் பண்ணுவியள்..ம்ம்ம் காதல் ஒரு டெஸ்ட் மச் என்று சொல்லுங்கோ அப்ப குருவே காதலில இரண்டு இனிங்ஸ் இருக்கோ (இல்லை டெஸ்ட் மச்சில் இரண்டு இனிங்ஸ் இருக்கு அது தான் கேட்டனான் பாருங்கோ :) )...ம்ம்ம் ரோமியோ.யூலியட் ரேஞ்சிற்கு என்ட காதல் வளரவேண்டும் அது முக்கியம் குருவே.. :)

ம்ம் நிறைய பிள்ளை பிடிகாரங்கா ஒளிந்து திரியீனம் யாழில குருவே கவனமா தான் இருக்கிறேன்...அட இப்படி எல்லாம் லோகத்தில நடக்குதா லோகம் சரியா கெட்டு போய் கிடக்குது நானும் என்ட செல்லமும் இதுகுள்ள இருக்கிறது தான் சேவ்டி பாருங்கோ :) ...தாங்ஸ் இன்வோர்மேசனிற்கு குருவே... :)

அப்ப நான் வரட்டா!!

என்னம்மா கண்ணு ஜம்மு, ஒவூட்டு காதல்ல செல்லம்மா கவுந்துட்டுதா? இல்ல ஒன்ன கவுத்துட்டுதா? இந்தாபாருமா, லவ்வுன்னு கவுந்தடிச்சியோ அப்புறமா எழும்புறதே கஷ்டந்தான். ஆயிரம் ஆலொசன சொல்லுவாங்க நம்ம பயக. அசந்துராத. செல்லம்மாகிட்ட தைரியமா முன்னாடி போய் நின்னுகிட்டு ஐ லவ் யு ன்னு பட்டுன்னு சொல்லிடு. இல்லேன்னா. எவனாவது களத்துல தட்டின்னு போவுடுவான்.

இறைவன் மாமா இரண்டு பேருமே கவுந்து போனோம் பாருங்கோ... :) (கரையேற்ற படகை அனுப்பி வையுங்கோ :) )..இறைவன் மாமா "ஜ லவ் யூ" சொல்ல தானே பயமா இருக்கு வேண்டும் என்றா இப்படி செய்வோமா ஓடி போய் "உம்மா" கொடுத்துவிட்டு வருவோ உதை பற்றி என்ன நினைக்கிறியள் இறைவன் மாமா :lol: ..சா...சா களத்திள யாரும் தட்டி கொண்டு போக ஏலாது என்ட செல்லத்தை செல்லம் போகாதே உது எப்படி இருக்கு... :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

உன்கட செல்லத்துக்கு பொன்னமா என்று பெயர் வையுங்கோ..ராசியான தமிழ் பெயர். 80 வருட அனுபவம். செல்லத்தின் அப்பா என்னா கார் ஒடுரார்? வீடு எங்கே இருக்கிறது போன்ற விவரங்கள் தேவை. நல்ல ஸ்கூல் டிஸ்ரிக்கில் வீடு முக்கியம். பக்கத்து வீட்டுக்காராரும் நல்லாய் இருக்க வேணும்.

ம்ம்ம்..ரவி மாமா பொன்னம்மா உங்களின்ட பழைய ஆளோ (எங்கே கவி அக்கா உந்த பக்கம் ஒருக்கா வாங்கோ :wub: )..சா பொன்னம்மா எல்லாம் பழைய பெயர் நேக்கு மொடனா ஒரு பெயர் வேண்டும் ரவிமாமா :wub: ...அட நான் செல்லத்தை தானே காதலிக்கிறேன் அவாவின்ட அப்பாவையா காதலிக்கிறேன் அவர் என்ன கார் ஓடினா நேக்கு என்ன இது என்ன கொடுமையா போச்சு :) ..வீடோ வந்து பெலவஸ்தா வோட்டரில (இது காணுமே ரவிமாமா :) )...பிறகு போல்கம்கில்ஸ் ஸ்கூல் இருக்கிற இடத்தில வீடு தாறினமாம் உது எல்லாம் காணுமோ :) ...ஆனா உது எல்லாம் நேக்கு வேண்டாம் என்ட செல்லம் தான் வேண்டும் என்று சொல்லிட்டேன் பாருங்கோ :) ...பக்கத்துவீடுகாரர் நல்லா இருக்க வேண்டியது முக்கியமில்லை பக்கத்துவீட்டை நல்ல பிகர் இருக்க வேண்டும் உது தான் முக்கியம் ரவி மாமா... :)

அப்ப நான் வரட்டா!!

யெப்பா,

சீடனும் பெச்சுலரு, குருவும் பெச்சுலரு செல்லம்மா என்னதா பண்ணுவா? அதாங்கண்ணு சட்டு புட்டுண்ணு காரியத்த கவனின்னேன். ஜம்முக்க அனுபவம் பத்தல்ல. நீங்க இளவட்டமில்லியா? எங்க செல்லம்மாவ கலாச்சுருவிங்களோன்னு பயமாருக்கு.

இறைவன் மாமா குரு அப்படியெல்லாம் செய்யமாட்டார் என்று நினைக்கிறேன் :lol: அப்படி செய்தா என்ட செல்லத்தை பற்றி உங்களுக்கு தெரியாது :) ..என்னதிற்கும் இறைவன் மாமா கடைசியா வரை இருந்து எங்களை சேர்த்து வைக்க வேண்டும் சொல்லிட்டேன் பாருங்கோ... :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

எனக்கும் ஆசை தான் காதலிச்சு பாக்க யாரும் பொண்ணுங்க பிரீயா இருந்தா சொல்லுங்க...

என்ன சொன்னனியள் காதலிக்க ஆசையா இருக்கோ என்னால முடியல :) எம்.எஸ்.என்னில் இருக்கிறது காணாதே பாருங்கோ :wub: ..என்னதிற்கு சுபிதா அக்காவிட்ட கேட்டு போட்டு சொல்லுறேன் :wub: என்ன...

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஆழ்ந்த இரங்கல்கள். மேலே  ஏராளன் இணைத்த தினக்குரல் பத்திரிகையில் 1933 ஓகஸ்ட்இல் பிறந்த எதிர்வீரசிங்கம் வயது 89 என்று எழுதியிருக்கிறார்கள். 90 என்றுதானே வரவேண்டும்?. அவர் மத்திய கல்லூரியில் படிக்கும் போது இலங்கை சாதனையை முறியடிக்கும் போது ,  கொழும்பில் வெளிவந்த ஆங்கில பத்திரிகை ஒன்றில் இவரது பெயரை எதிர்வீரசிங்க என்று எழுதியிருந்தது. அப்பொழுது மத்திய கல்லூரியின் அதிபர் சிமித் அவர்கள் ‘எதிர்வீரசிங்க அல்ல நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்’  என்று எழுதிய கடிதம் அதே பத்திரிகையில் பிறகு வந்தது.  ஆசிய விளையாட்டுப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்றபின்பு யாழ் புகையிரத நிலையத்தில் இருந்து மத்திய கல்லூரிக்கு அழைத்து வரப்பட்டு ,எதிர்வீரசிங்க அவர்களுக்கு சிறந்த வரவேற்பு பாடசாலையில்வழங்கப்பட்டது.  -  மத்திய கல்லூரியின் பழைய மாணவரான எனது தகப்பனார் சொன்ன தகவல்
    • அட்லீஸ்ட் விஜயலக்சுமிக்கு செய்தது போல் அநியாயம் செய்யாமல் தன்னை நம்பி வந்த பெண்ணை கண்ணியத்தோடு நடத்தினார் என நினைக்கிறேன்🤣. பதில் விளக்கம் போதும் என நினைக்கிறேன்🤣 ஐயகோ….இரு மாநில ஆளுனர்….ஆட்டுகுட்டி கதையை கேட்டு…
    • இல்லை அண்ணாவின் ஆட்சிகாலம் போல இருக்கும்.   
    • அவ‌ங்க‌ள் இட‌த்தில் நேர்மை ஊழ‌ல் இல்லாம‌ இருந்தால் ஏன் த‌மிழ‌ர்க‌ள் திராவிட‌த்தை வெறுக்க‌ போகின‌ம் 2ஜீ ஊழ‌லால் ஒரு இன‌ம் அழிவ‌தை வேடிக்கை பார்த்த‌வ‌ர்க‌ள் பெரியார் ஜாதியை ஒழித்தார் அது தான் குறிப்பிட்ட‌  ஜாதி ம‌க்க‌ள் வ‌சிக்கும் இட‌த்தில் ம‌னித‌க் க‌ழிவை த‌ண்ணீருக்கை க‌ல‌ந்த‌வை....................... சோடா க‌டையில் வேலை பார்த்து விட்டு ம‌ஞ்ச‌ல் வாக்கில் 4புத்த‌க‌த்தோட‌ வ‌ந்த‌வ‌ரின் குடும்ப‌த்துக்கு இத்த‌னை ல‌ச்ச‌ம் கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து ச‌த்திய‌மாய் கோடி காசுக்கு எத்த‌னை 0 என்று என‌க்கு தெரியாது ஆனால் நீட் தேர்வை ர‌த்து செய்ய‌ எங்க‌ளிட‌ம் ர‌க‌சிய‌ம் இருக்கு என்று சொல்லி ப‌ல‌ பிள்ளைக‌ள் நீட்டால் இற‌ந்து போனார்க‌ள் அத‌ற்க்கு பிற‌க்கு உத‌ய‌நிதியின் பெயர் கொல்லிநிதி கொல்லுநிதியின் ம‌க‌ன் இன்ப‌நிதிக்கு தெரியும் கோடி காசுக்கு எத்த‌னை 0 என்று....................திமுக்காவுக்கு ஓட்டு போட்ட‌ ம‌க்க‌ள் ம‌ழை வெள்ள‌த்தால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ போது வீட்டுக்குள் இருந்து க‌டும் வேத‌னை ப‌ட்ட‌வை 4000ஆயிர‌ம் கோடி ஒதுக்கி ப‌ணி செய்தார்க‌ளா அல்ல‌து அதையும் ஊழ‌ல் செய்து மூடி ம‌றைத்தார்க‌ளா...........................ஆண்ட‌வா இனி வ‌ள‌ந்து வ‌ரும் பிள்ளைக‌ளுக்கு ந‌ல்ல‌ அறிவைக் கொடு அப்ப‌ தான் கால‌ம் க‌ட‌ந்து த‌மிழ் நாட்டில் ந‌ல் ஆட்சி ம‌ல‌ரும் நாடும் செல்ல‌ செழிப்பாய் இருக்கும் ம‌க்க‌ளும் குறைக‌ள் இல்லாம‌ எல்லா வ‌ச‌தியோடும் வாழுவின‌ம்...............................................  
    • இப்படியா தலைவரே?  😍 பட விளக்கம் போதுமா? இல்லை எழுத்து விளக்கங்களும்  தேவையா? 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.