Jump to content

உங்களுக்கு தெரியுமா?


Recommended Posts

 

120446445_1243379639371505_5125383715642

River= ஆறு
Delta= கழிமுகம்/வடிநிலம்
Strait= நீரிணை
Isthmus= நிலவிணை
Archipelago= தொகுதீவு
Island= தீவு
Sea= கடல்
Ocean= மாக்கடல்/ பெருங்கடல் {சமுத்திரம் தமிழல்ல}
Beach= கடற்கரை
Lagoon= காயல்
Cove= சிறுகுடா
Gulf= வளைகுடா
Bay= விரிகுடா
Peninsula= குடாநாடு/குடாநிலம் {தீப கற்பம் தமிழல்ல}
Cliff= ஓங்கல்
Hill= குன்று
Mountain= மலை
Forest= காடு
Jungle= அடவி
Plateau= மேட்டுநிலம்
Canyon= ஆற்றுக்குடைவு
Valley= பள்ளத்தாக்கு
Cave= குகை
Desert= பாலை
Oasis= பாலைச்சோலை
Dune= மணற்குன்று
Mesa= மேடு
Prairie= பெருவெளி
Plain= சமவெளி
Lake= ஏரி
Pond= பொய்கை
Waterfall= அருவி
Stream= ஓடை
Geyser= ஊற்று
Canal= கால்வாய்
Swamp= சதுவல்
Marsh= சதக்கல்
Volcano= எரிமலை
Glacier= பனிமலை
Tundra= பனிவெளி
Iceberg= பனிப்பாறை
Cape= முனை
Fjord=இடுக்கேரி

 • Thanks 1
Link to post
Share on other sites
 • 3 weeks later...
 • Replies 473
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

தமிழர்கள் அதிகம் வாழும் அதிசய தீவு    

Amazon..   அமேசான் என்கிற ஆச்சர்யம்!   வருடமெல்லாம் கொட்டும் மழை!    சூரிய வெளிச்சமே பார்க்காத தரை!    மரங்கள், இறுக்கமும் நெருக்கமுமாய் கண்ண

ஒரு சமயம் கலைவாணர் N.S.கிருஷ்ணன், எழுத்தாளர்கள் மாநாடு ஒன்றில் பேசினார்.   “தற்போதைய எழுத்தாளர்கள் பேனாவை எப்படிப்பட்ட *மையை*  தொட்டு எழுதுகிறார்கள் தெரியுமா? சிலர் *தற்பெரு“ம

 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

122989697_980642745768434_9152351670856346797_o.jpg?_nc_cat=103&ccb=2&_nc_sid=dbeb18&_nc_ohc=Mnbhamzcr8EAX-OC6GR&_nc_ht=scontent-frt3-2.xx&oh=d30f5e3a549cf3740a114d04c2e6a3de&oe=5FBD8382

 • Like 1
Link to post
Share on other sites
 • 4 weeks later...
 • 3 weeks later...

 

ஜப்பானியர்கள் அதிக ஆயுளுடன் வாழ்கின்றனர். அதற்கு காரணம் என்ன? என்பதை விளக்கும் காணொளி

 

https://www.facebook.com/pragash001/videos/10157545138466056

Link to post
Share on other sites
 • 2 weeks later...

இந்த இயந்திரம் வினாடியில் கோழியை எப்படி உருவாக்குகிறது

 

 

 • Like 1
 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, nunavilan said:

இந்த இயந்திரம் வினாடியில் கோழியை எப்படி உருவாக்குகிறது

 

 

இந்த வீடியோ இல் காட்டப்படும் கோழி இறைச்சி மற்றும் உற்பத்தி, இயந்திர மயமாகி இருந்தாலும், மிகவும் சுத்தமானதும், கட்டுப்பாடு உடையதும், எல்லாவற்றிட்ற்கும் மேலாக  இயந்திர மயமானாலும் உயிரின வளர்ப்பின் நலன்களை இயலுமான வரை கவனத்தில் கொண்டும் இருக்கிறது. 

 • Like 1
Link to post
Share on other sites

அதிகப் பாதுகாப்போடு வாழ்பவர்கள் 

 

 

 • Like 2
Link to post
Share on other sites
 • 2 weeks later...

 

உலகமே தேடிய MH370 விமானம் கண்டுபிடிக்க முடியாமல் போனது ஏன்?

 

 

 

Link to post
Share on other sites
 • 2 weeks later...

 

 

கப்பலில் மாலுமிகள் எப்படி ஏறுவார்கள்? | How sailors board into a cargo ship? | Sailor Maruthi

 

Link to post
Share on other sites
 • 4 weeks later...

 

புங்கனூர் பசு ❤️

▪️உலகத்திலேயே சிறிய ரக பசு இந்த புங்கனூர் பசு தான்
▪️அதிகபட்சம் 4 அடி உயரம் மட்டுமே வளரும்
▪️ ஒரு நாளைக்கு 5 லிட்டர் பால் மட்டுமே தரும்
▪️ ஆந்திரா முழுக்க தேடினாலும் 70 புங்கனூர் பசுக்கள் கூட இல்லை என்பது வருத்தமான செய்தி தான்

வேகமாக அழிந்து வரும் இனங்களில் புங்கனூர் ஜாதி பசுவும் ஒன்று...

 

Link to post
Share on other sites
 • 3 weeks later...

 

உலகத்தின் 8-வது அதிசயமாக கருதப்படும் "காரகோரம் நெடுஞ்சாலை" (Karakoram Highway)
பாகிஸ்தானிலிருந்து சீனாவிற்கு செல்லும்,
1300 கிலோமீட்டர் தூர மலைப்பாதை.
இந்த பெருஞ்சாலை பாகிஸ்தானில்
உள்ள கில்கிட்டை (gilgit பண்டைக்கால பட்டுப்பாதையுடன் இணைக்கிறது.
இதில் 806 கிலோமீட்டர் பாகிஸ்தான் எல்லைக்குள்ளும்,
மீதி தூரம் சீன எல்லைக்குள்ளும் அமைந்திருக்கிறது.
இந்தப்பாதையை அமைக்க 20 ஆண்டுகள் பிடித்திருக்கிறது.
பாகிஸ்தானுக்கும், சீனாவிற்கும் இடையே ஏற்பட்ட உடன்பாட்டின்படி, இதன் பெரும்பாலான செலவு, சீனாவால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
இந்த பாதையை உருவாக்கும் பணியின்போது,
நிலச்சரிவுகளாலும், மலையிலிருந்து
சறுக்கி விழ நேர்ந்ததாலும், பணியில் இருக்கும்போதே –
810 பாகிஸ்தானியர்களும், 200 சீனர்களும் தங்கள்
உயிரை இழந்திருக்கிறார்கள்.
காரகோரம் மலைச்சிகரங்களை கடக்கும்போது,
இந்த பாதை சுமார் 15,466 அடி அதாவது 4,714 மீட்டர்
உயரத்தில் செல்கிறது….
உலகத்தின் 26,000 அடி (8000 மீட்டர்) உயரத்தில்
அமைந்திருக்கும் 5 மலைச் சிகரங்களை இந்தப்பாதையில்
பயணிக்கும்போது பார்க்க முடியும்.
இப்போது கீழே உள்ள காணொளியினைப் பாருங்கள். அதன் பிரமிப்பினை உணர முடியும்.

 

 • Thanks 1
Link to post
Share on other sites
 • 4 weeks later...

தமிழில் எழுதப்படும் துணையெழுத்துகள், எழுத்துருக்கள் ஆகியவற்றை விளக்கும் படம் இது. ஒற்றைக்கொம்பு, இரட்டைக்கொம்பு போன்றவற்றை அறிந்திருக்கும் நம்மில் பலர்க்கு மேல்விலங்கு, கீழ்விலங்கு என்றால் என்னென்று தெரியாது. தமிழில் எழுதப்படும் ஒவ்வோர் எழுத்தும் எத்தகைய சேர்ப்பு வடிவத்தினால் அதன் வரிசையில் இன்னோர் எழுத்தாகிறது என்பதனை நாம் அறிந்திருக்க வேண்டும். அவ்வாறு சேர்க்கப்படும் ஒவ்வொரு வரைவுக்கும் ஒரு பெயர் இருக்கிறது. அவற்றையும் அறிந்திருக்க வேண்டும். மூத்த தமிழாசிரியர்களிடையே அறியப்பட்டிருக்கும் தமிழ்த் துணையெழுத்துப் பெயர்கள் புதிய தலைமுறைத் தமிழாசிரியர்களிடையே பரவலாகாமல் இருப்பதைப் பார்க்கிறோம். அவர்களுக்கும் நம் மாணாக்கர்களுக்கும் தமிழ்த் துணையெழுத்துப் பெயர்களின் பட்டியல் உதவும். துணையெழுத்துகளை விளக்கி எழுதப்பட்ட கட்டுரை நக்கீரன் இணையத்தில் சொல்லேர் உழவு பகுதியில் வெளியாகியிருக்கிறது. அதனையும் படித்துத் தெளிவுறுக

56350758_2287615007943642_21325745924499

 • Like 1
 • Haha 1
Link to post
Share on other sites
 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

No photo description available. One-year-old boy swallows pin - Ilocos Sentinel

1849´ல்  கண்டு பிடிக்கப் பட்ட ஊசி.

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 20/4/2020 at 01:32, nunavilan said:

 

 

சிகரெட் பாதிப்பு 30 வருடம் கழிந்து தெரிந்தது போல் இந்த மரபணுமாற்ற பயிர்களின் கேடு விரைவில் தெரியவரும் சில வருடங்களுக்கு முன் ஜஸ்டின் உடன் கொள்ளுப்பட பரியாரியார் தனது  வாத திறமையை வைத்து என்னை வாயடைக்கப்பண்ணியது உண்டு . இப்ப மெல்ல மெல்ல  GMOவின் கோரமுகம் வெளிவருகிறது  நல்லகாலம் இதையும் சதிக்கோட்பாட்டுக்குள் யாழ் அடக்கவில்லை .

Link to post
Share on other sites
 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person, bottle and text that says 'S இவர் யாரென்று எத்தனை பேருக்கு தெரியும்..!'

இவர் யாரென்று எத்தனை பேருக்கு தெரியும்..!
தெரிந்துகொள்வதற்கு முன், இவருக்கு உங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் நீங்கள் இன்று வாழ்வதற்கு முக்கிய காரணமே இவர்தான்.
 
Dr.Jonas Salk, இவர் தான் போலியோ'க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தவர். சரி, எத்தனையோ நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்த பல அறிவியலாளர்கள் இருக்கும்போது இவருக்கு மட்டும் ஏன் இவ்வளவு சிறப்பு??
 
இவர் POLIO தடுப்பு மருந்து கண்டுபிடித்த பிறகு patented right, வாங்க மறுத்து விட்டார்(அதாவது கண்டுபிடிப்பு உரிமம். சினிமா படம் copyrights வாங்குவது போல்..) இவர் அவ்வாறு செய்திருந்தால் உலகிலேயே மிகப்பெரிய பணக்காரனாக இருந்திருப்பார்.
 
ஆனால் அப்படி செய்திருந்தால், பல கோடி ஏழை எளிய மக்கள் அந்த மருந்தை வாங்க முடியாமல் நோய் வாய் பட்டு இறந்திருப்பார்கள்! பேட்டி ஒன்றில் ஏன் நீங்கள் உரிமம் பெறவில்லை எனக்கேட்டதற்கு, சூரியனுக்கு யாராவது உரிமை கொண்டாட முடியுமா என்று கேட்டார், இந்த மாமனிதர்!
 
பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ்... போன்றவர்களை போற்றும் இந்த உலகம், இவரை யாரென்று கூட தெரிந்து கொள்ளவில்லை என்பது கசப்பான உண்மை..!
 • Like 1
Link to post
Share on other sites
 • 3 weeks later...

 

 

24 அடி நீளம் கொண்ட முடியை வைத்திருக்கும் முதியவர்

Link to post
Share on other sites
 • 2 weeks later...

 

 

Adolf Eichmann: 60 லட்சம் யூதர்களைக் கொன்ற Hitler விசுவாசியை Israel உளவுத்துறை சிறைபிடித்த கதை

 

 • Like 1
Link to post
Share on other sites

 

கிரெம்ளின் உள் கட்டமைப்பு ஒரு பார்வை

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

May be an image of 6 people, people standing and bus

கல்கத்தாவிலிருந்து லண்டனுக்கு ஒரு பஸ் சேவை இருந்தது.....நம்ப முடிகிறதா......????

ஒரு காலத்தில் கல்கத்தாவிலிருந்து லண்டனுக்கு ஒரு பஸ் சேவை இருந்தது. அதுவே உலகின் மிக நீண்ட பஸ் சேவையாக இருந்தது.1957 இல் துவங்கப்பட்ட இந்த பஸ் சேவை "ஆல்பர்ட்" என்று அழைக்கப்பட்டது. 

இந்த பேருந்து 32669 கி.மீ தூரம் பயணம் செய்து 11 நாடுகள் வழியாக ஓடி சுமார் 50 நாட்களில் லண்டனில் இருந்து கல்கத்தாவை அடையும் விதத்தில் இயக்கப்பட்டது

பேருந்தின் கட்டணமாக ரூ.8000 வசூலிக்கப்பட்டது

1976 வரையில் இந்த பஸ் சேவை இயக்கத்தில் இருந்தது. ஆல்பர்ட் டிராவல்ஸ் நிறுவனம் இந்த சேவையினை இயக்கியது, ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் இந்த சேவை ஒரு அதிசயமே.....!!!

Thajudeen Raj

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • அட உங்களுக்கு விசயம் தெரியாதே? இதிலை பாருங்கோ சரியாய் 0.45 செக்கண்டிலை துவக்கு புடியாலை அடி. அதோடை ஆள் குளோஸ் 😷  
  • ஒரு நாளிலேயே 180g nuts chocolate சாப்பிட்டால் அப்படிதான் இருக்கும்…  
  • பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,FUNDAOPRNCIPE_FFI கொரோனா ஊரடங்கு காரணமாக மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் மாசு குறைந்ததால் கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு 19 ஆயிரம் ஆமை முட்டைகள் மண்டபம் வனத்துறையினரால் சேகரிக்கப்பட்டன. இவை பொரிப்பகத்தில் வைக்கப்பட்ட பின் பிறந்த ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளன. உலகில் உள்ள ஏழு வகை கடல் ஆமைகளில் சித்தாமை, அலுங்காமை, பெருந்தலை ஆமை, பச்சை ஆமை மற்றும் தோணி ஆமை ஆகிய ஐந்து வகை கடல் ஆமைகள் மன்னார் வளைகுடா பகுதியில் காணப்படுகின்றன. ஆண் ஆமையோடு இனப் பெருக்கம் செய்த பெண் ஆமையானது முட்டையிடுவதற்காக மணல்பாங்கான கடற்கரையை நோக்கி வரும். பெண் ஆமை கடற்கரையில் சுமார் மூன்று அடி ஆழம் வரையிலும் குழி தோண்டி சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகள் இடும். பின்னர் முட்டையை பாதுகாக்கும் பொருட்டு மணலால் குழியை மூடி விட்டு மீண்டும் கடலுக்கே சென்று விடும். முட்டைகள் பொரித்து குஞ்சுகள் வெளிவர 45 முதல் 55 நாட்கள் வரை ஆகும். முட்டையிலிருந்து வெளி வரும் ஆமை குஞ்சுகளானது தானாகவே கடற்கரை வழியாக ஊர்ந்து கடல் நீரில் நீந்தி ஆழ்கடலை நோக்கி சென்று விடும். அதனால் கடல் ஆமைகள் கடற்கரை பகுதியில் முட்டையிட்டு சென்று விடுகின்றன. ஆனால் கடற்கரை ஓரங்களில் ஆமைகள் இட்டு செல்லும் முட்டைகளை காகம், நாய், பெருச்சாளி உள்ளிட்டவைகள் சேதப்படுத்துவதால் கடந்த சில ஆண்டுகளாக கடல் ஆமைகள் வேகமாக அழிந்து வருகின்றன. அவற்றை அழிவில் இருந்து பாதுகாக்க கடற்கரை ஓரங்களில் குழி தோண்டி ஆமைகள் இட்டு செல்லும் முட்டைகளை வனத்துறையினர் சேகரித்து செயற்கை பொரிப்பகத்தில் வைத்து, முட்டையில் இருந்து ஆமை குஞ்சுகள் வெளி வந்த உடன் அதனை கடலில் விட்டு விடுகின்றனர். கடல் ஆமைகளை பொறுத்தவரை டிசம்பர் முதல் மே மாதம் வரை முட்டையிட கடற்கரைக்கு வரும். பட மூலாதாரம்,ASIT KUMAR/AFP/GETTY IMAGES   படக்குறிப்பு, கோப்புப்படம் தற்போது மீனவர்கள் மத்தியில் கடல் ஆமைகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு வனத்துறையினரால் தொடர்ந்து ஏற்படுத்தப்படுவதால், கடலில் மீன் பிடிக்கும் போது வலைகளில் கடல் ஆமைகள் சிக்கினால் அவற்றை பாதுகாப்பாக கடலில் விடுவித்து விடுகின்றனர். கொரோனா ஊரடங்கால் குறைந்தது கடல் மாசு இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மண்டபம் வனச்சரகர் வெங்கடேஷ், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி கடற்கரை பகுதி ஆமைகள் முட்டையிடுவதற்கு ஏற்ற பகுதி. அங்கு ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் தொடங்கி மே மாதம் வரை வனத்துறையினர் ஆமை முட்டைகளை சேகரிக்கின்றனர். இந்தாண்டு தனுஷ்கோடி கடல் பகுதியில் சேகரிக்கப்பட்ட ஆமை முட்டைகளை எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் உள்ள செயற்கை குஞ்சு பொரிப்பகத்தில் மணலில் குழி தோண்டி புதைத்து வைக்கப்பட்டன. 45 முதல் 55 நாட்களுக்கு பின் குஞ்சுகள் பொரிக்கப்பட்டு கடற்கரை மணல் பரப்பில் விடப்பட்டன. கடற்கரையில் விடப்படும் அனைத்து ஆமை குஞ்சுகளும் மணல் பரப்பில் மெதுவாக ஊர்ந்தபடி தனுஷ்கோடி கடலை நோக்கி சென்று கடல் நீரில் நீந்திய படி ஆழமான கடல் பகுதியை நோக்கி சென்றன. கொரோனா ஊரடங்கு காரணமாக மன்னார் வளைகுடா தனுஷ்கோடி கடல் பகுதியில் மீன்பிடித்தலும், கடற்கரைகளில் மக்கள் நடமாட்டமும் இல்லாததால் கடலில் மாசு, குறிப்பாக பிளாஸ்டிக் மாசு குறைந்துள்ளது. இதனால் கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு இந்தாண்டு 19 ஆயிரத்தி 748 ஆமை முட்டைகள் சேகரிக்கபட்டு அதில் இருந்து 19 ஆயிரத்தி 200 ஆமை குஞ்சுகள் கடலில் விட்டு வனத்துறையினர் சாதனை படைத்துள்ளதாக கூறினார் மண்டபம் வனச்சரகர் வெங்கடேஷ். மீனவர்களுக்கு வனத்துறையினரால் விழிப்புணர்வு தொடர்ந்து பேசிய வெங்கடேஷ் மண்டபம் வனத்துறையினரால் வாரம்தோறும் மீனவ கிராமங்களுக்கு சென்று அழிந்து வரும் ஆமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இந்த ஆண்டு மீனவ கிராமங்களில் மீனவர்கள் அதிகளவு இந்த எண்ணிக்கையில் முட்டைகள் கிடைப்பதற்கு வனத்துறைக்கு உதவினர். சில நேரங்களில் வனத்துறையால் பணியமர்த்தப்பட்டுள்ள காப்பாளர்கள் முட்டைகளை சேகரிக்க தவறினாலும் மீனவர்கள் உடனடியாக ஆமை முட்டைகள் குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர் என்று அவர் தெரிவித்தார். கடல் காப்பான் சான்றிதழ் மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது அவர்களின் மீன்பிடி வலைகளில் சிக்கி அரிய வகை ஆமைகள் இறந்து விடுகின்றன. இதனை தடுப்பதற்காக பாம்பன் நேசக்கரங்கள் அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் கடல் ஓசை சமுதாய வானொலி மூலம் மீனவர்களின் வலைகளில் சிக்கும் அரியவகை மீன் இனங்களை உடனடியாக வலையில் இருந்து விடுவித்து கடலில் உயிருடன் விட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அப்படி வலைகளில் இருந்து ஆமைகளை விடும் காட்சியை செல்போன்களில் படம் பிடித்து வாட்ஸ்அப் மூலம் வானொலியுடன் பகிர்ந்து கொண்டால் அவர்களுக்கு கடல் காப்பான் என்கின்ற சான்றிதழ் மற்றும் பரிசு தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. மீனவர்களுக்கு பணப்பரிசு இது குறித்து பாம்பன் கடல் ஓசை சமுதாய வானொலியில் பணியாற்றி வரும் லெனின் பிபிசி தமிழிடம் பேசுகையில், கடலில் மீன் பிடித்து வரும் மீனவர்களுக்கு எந்த பகுதியில் மீன்கள் அதிகமாக உள்ளது என்பதனை செயற்கைகோள் உதவியுடன் வானொலியில் அறிவிப்பது, கடலில் ஏற்படும் புயல் குறித்தான முன்னெச்சரிக்கை தகவல்களை வழங்குவது உள்ளிட்ட மீனவர்களின் நலன் சார்ந்த செயல்களை தொடர்ச்சியாக செய்து வருகிறோம் என்றார். இதன் ஒரு பகுதியாக அழிந்துவரும் அரியவகை கடல் வாழ் உயிரினங்களை காப்பதற்காக கடல் ஓசை சமுதாய வானொலி வழியாக மீனவர்கள் வலையில் தவறுதலாக சிக்கும் ஆமைகள், டால்பின், கடல் பசு உள்ளிட்ட அரிய வகை மீன்களை வலையில் இருந்து உயிருடன் மீட்டு கடலில் விடும் வீடியோக்களை எங்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பி வைத்தால் அவர்களுக்கு 'கடல் காப்பான்' என்கின்ற சான்றிதல், டி-ஷர்ட் மற்றும் 1000 ரூபாய் ஊக்கத் தொகை அளிக்கப்படுகிறது. இதனை கடந்த உலக மீனவர் தினத்தில் இருந்து துவங்கி இன்று வரை ஆறு மீனவர்கள் தங்களது படகுகளில் மீன்பிடிக்கச் செல்லும் போது வழியில் சிக்கிய ஆமைகளை விடுவித்த வீடியோவை அனுப்பி இந்த பரிசை பெற்றுச் சென்றுள்ளதாக கூறினார் லெனின் . ஜெல்லி மீன்களை உண்ணும் ஆமைகள் தொடர்ந்து பேசிய லெனின் பொதுவாக கடல் ஆமைகள் மீன் வளம் பெருக்க அதிக பங்காற்றி வருகிறது. உதாரணமாக கடலில் ஜெல்லி மீன்கள் அதிகமாக இருக்கும். ஜெல்லி மீன்கள் கடல் மீன்களை உண்டு வாழ்ந்து வருவதால் மீன் வளம் குறைகிறது. அதே வேளை ஜெல்லி மீன்களை கடல் ஆமைகள் உண்பதால் மீன்களின் எண்ணிக்கை அதிகரித்து மீனவர்களுக்கு வருவாய் உயரும். ராமநாதபுரம் மாவட்ட மீன்வளத்துறை மற்றும் வனத்துறையினர் உதவியுடன் தொடர்ச்சியாக இந்த செயலை செய்து வருகிறோம். இது மீனவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றார் லெனின். மீனவர்களின் நண்பன் கடல் ஆமைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES இது குறித்து மீனவர் ஜிம்மி காட்டர் பிபிசி தமிழிடம் பேசுகையில், நான் கடந்த 35 ஆண்டுகளாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். பெரும்பாலும் நாங்கள் பயன்படுத்தும் மீன்பிடி வலைகளில் மீன்களுடன் ஆமைகளும் சேர்ந்து வருவதுண்டு சில நேரங்களில் ஆமைகள் புகுந்த வலைகளில் மீன் வராது என்ற கோபத்தில் வலையில் சிக்கும் ஆமைகளை கொன்று விடுவோம். தற்போது கடல் ஆமைகளால் ஏற்படும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வுகளை அவ்வப்போது வனத்துறை மற்றும் மீன் வளத்துறையினர் தெரிவித்து வருவதால் வலைகளில் சிக்கும் ஆமைகளை உயிருடன் கடலில் விட்டு விடுகிறோம். எங்கள் மீனவர்கள் சிலர் கடல் உணவாக ஆமை கறிகளை சமைத்து சாப்பிட்டு வந்தனர். இதனால் ஆமைகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருவதாக மீனவர்கள் மத்தியில் ஏற்பட்ட விழிப்புணர்வால் கடல் ஆமைகளை சாப்பிடுவதை மீனவர்கள் தவிர்த்து விட்டனர். மேலும் கடற்கரை ஓரங்களில் பல இடங்களில் கடல் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கி வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கடலில் மீனவர்கள் வலையில் சிக்கும் ஆமைகளை உயிருடன் கடலில் விடுவதால் ஆமைகள் இறந்து ஒதுங்குவது அதிகளவு குறைந்துள்ளது. இது மீனவர்களாகிய எங்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளதாக கூறுகிறார் மீனவர் ஜிம்மி காட்டர். கொரோனா வைரஸ் ஊரடங்கால் கடலில் நிகழ்ந்த மாற்றம்: மன்னார் வளைகுடாவில் விடப்பட்ட 19,000 ஆமைக் குஞ்சுகள் - BBC News தமிழ்
  • யாரங்கே இந்தப் பொற்காசுகளை புலவரிடம் கொடுத்து விடுங்கள்......!  😁
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.