Jump to content

எல்லாருக்கும் வணக்கம்


Recommended Posts

:Dஎல்லாருக்கம் வணக்கம் .. எப்பிடி சுகமா இருக்கிறியளே :wub:

கருத்துக்களத்துக்கு தொடர்ந்து வந்து இங்கிருக்கிற ஆக்கங்கள வாசிக்கிறனான். எனக்கும் என்ர கருத்துக்கள இடைக்கிடை சொல்லவேண்டும் என்று ஆசை. ஆனால் தமிழில் வேகமாக தட்டச்ச தெரியாது. அதனால் தான் இதுவரையும் இணையவில்லை. இப்போது இணைந்துதான் பார்ப்போமே என்று இணைந்துள்ளேன். இனி மெல்ல மெல்ல தமிழில் தட்டச்சு செய்து பழகுவேன். உங்கள் எல்லாரையும் கருத்துக்களத்தில் சந்திப்பதில் மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ வாங்கோ.

நாங்களும் உங்கள சந்திப்பதில் சந்தோசப்படுறம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாங்கோ தமிழ்நேசன் உங்கள் வரவு நல்வரவாகட்டும் :D

Link to comment
Share on other sites

வணக்கம் தமிழ்நேசன் அண்ணா :wub: ...நாங்கள் சுகமா இருக்கிறோம் பாருங்கோ உங்கன்ட சுகம் எல்லாம் எப்படி அண்ணே :wub: ....வாங்கோ வாங்கோ உங்களின்ட வரவு நல்வரவாகட்டும்.. :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

வாங்கோ வாங்கோ

இப்பவெண்டாலும் வந்திட்டியல் தனே, இனி தட்டி தட்டி தமிழ்ழ எழுதலாம்... கவலைப்படாதேங்கோ... வழரமுன்னம் பழகீடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வாருங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வாங்கோ வாங்கோ.

நாங்களும் உங்கள சந்திப்பதில் சந்தோசப்படுறம்

உங்கள் வரவு நல்வரவாகட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:rolleyes:எல்லாருக்கம் வணக்கம் .. எப்பிடி சுகமா இருக்கிறியளே :unsure:

கருத்துக்களத்துக்கு தொடர்ந்து வந்து இங்கிருக்கிற ஆக்கங்கள வாசிக்கிறனான். எனக்கும் என்ர கருத்துக்கள இடைக்கிடை சொல்லவேண்டும் என்று ஆசை. ஆனால் தமிழில் வேகமாக தட்டச்ச தெரியாது. அதனால் தான் இதுவரையும் இணையவில்லை. இப்போது இணைந்துதான் பார்ப்போமே என்று இணைந்துள்ளேன். இனி மெல்ல மெல்ல தமிழில் தட்டச்சு செய்து பழகுவேன். உங்கள் எல்லாரையும் கருத்துக்களத்தில் சந்திப்பதில் மகிழ்ச்சி.

வணக்கம் தமிழ்நீசன் வருக! வருக!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.