Jump to content

மன்னாரில் இன்று 42 சிறிலங்காப் படையினர் பலி


Recommended Posts

42 SLA killed in Mannaar clashes - LTTE

[TamilNet, Tuesday, 12 February 2008, 14:15 GMT]

20 Sri Lanka Army soldiers were killed in an intensive counter-attack launched by the Tigers on SLA units that attempted to move through Paalaikkuzhi targeting Adampan on Tuesday, the Tigers said. The direct clash intensified after LTTE mounted artillery attack on Tha'l'laadi garrison and the fighting lasted till 12:30 p.m. Meanwhile, a unit of SLA troops that advanced was trapped, unable to pull back, in an open area along Paalaikkuzhi - Adampan road at 1:30 p.m. LTTE's long range snipers, who engaged the unit, gunned down 22 SLA soldiers between 4:30 and 6:00 p.m., Mannaar Operations Command of the LTTE told media.

More than 53 SLA soldiers were wounded in the counter-attack in Mannaar on Tuesday, according to the LTTE.

The artillery attack on Tha'l'laadi Sri Lanka Army camp was part of the counter-attack in Paalaikkuzhi, the Tigers said.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் நடக்கும் கடும் மோதல்களை அரசு இருட்டடிப்புச் செய்தாலும் ஏதோ ஒருவகியில் அவை கசிந்து விடுகின்றன. இவர்களின் கிளிநொச்சியப் பிடிக்கும் கனவு பலிப்பது கஷ்ட்டம் போலத்தான் தெரிகிறது.

Link to comment
Share on other sites

மன்னாரில் 42 படையினர் பலி – விடுதலைப் புலிகள்

மன்னாரில் சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கை முறியடிப்புச் சமரில் 42 படையினர் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

அடம்பனை ஆக்கிரமிக்கும் நோக்கில் பாலைக்குழி ஊடாக இன்று காலை முன்னேற முற்பட்ட சிறீலங்காப் படையினரை வழிமறித்த விடுதலைப் புலிகள் கடுமையான எதிர்த்தாக்குதலைத் தொடுத்திருந்தனர்.

காலை முதல் மதியம் 12,30வரை தொடர்ந்த இந்த முன்னேற்ற முறியடிப்புத் தாக்குதலில் 20 சிறீலங்காப் படையினர் கொல்லப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து மீண்டும் பாலைக்குழி ஊடாக மதியம் 1.30 அளவில் முன்னேற முற்பட்ட படையினரை மரங்களற்ற வெளியொன்றின் ஊடாக உள்வாங்கிய விடுதலைப் புலிகள், மாலை 4.30 முதல் 6.00 மணிவரை சுற்றிவளைத்து தாக்குதலை மேற்கொண்டனர்.

வெட்ட வெளியில் விடுதலைப் புலிகளின் வியூகத்திற்குள் அகப்பட்ட படையினரை விடுதலைப் புலிகளின் இலக்குவைத்து தாக்கும் அணியினர் குறிபார்த்துச் சுட்டதில் 22 படையினர் தமது உயிரை மாய்த்துக் கொண்டனர்.

இன்றைய மோதலில் மட்டும் 53ற்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்திருப்பதாக விடுதலைப் புலிகள் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலைக்குழியில் படையினர் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு முயற்சிக்கான முறியடிப்புச் சமரின் ஒரு பகுதியே தள்ளாடி படை முகாம் மீதான தமது ஆட்டிலறித் தாக்குதல் எனவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்..

http://www.pathivu.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறுக்கண்ணைக்கு இண்டக்கு பெப்பே..................

:lol:

Link to comment
Share on other sites

இண்டைக்கு நாளைக்கு அடுத்த கிழமை மாதம் வருடம் பெப்பே யார் எண்டது முக்கியமில்லை. இறுதியில் யார் பெப்பேயாக வரலாற்றில் பதியப்படப்போகினம் எண்டது தான் முக்கியம்.

அந்தவகையில சிங்களவருக்கு எண்டு இன்று போல் என்றும் சிறீலங்கா எண்ட ஒரு நாடு இருக்கும் எண்டதில எனக்கு நல்ல நம்பிக்கையிருக்கு. ஆனால் டம்லர்கள் பாடு?

Link to comment
Share on other sites

உங்களை மாதிரி தாமிழரும் ஒன்றொன்றா வெளிநாட்டுக்கு வந்து வராமல் போன தமிழருக்கு பெப்பே காட்டுவினம்.... இது தெரியாதா? முற்பகல் செய்தால் பிற்பகல் விளையும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு அடிவாங்கினவங்கள் தள்ளாடிக்கொண்டு தள்ளாடியில் போய் நிற்கவேண்டுமே.. அப்படி நிற்காமல் அடம்பனைப் பிடிக்கவேண்டும் எண்ட ஓர்மத்தோட நிற்கிறாங்கள் போலிருக்கிறது. :huh: . சில நேரம் பின்வாங்கினாலும் அவர்களுக்கு மரணம் என்று சரத் பொன்சேகா சொல்லிப் போட்டாரா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.