Archived

This topic is now archived and is closed to further replies.

Jamuna

காதல்!!

Recommended Posts

காதலர் தினத்தை முன்னிட்டு டைகர் பிலிம்ஸ் பெருமையுடன் வழங்கும் "இதய காவியம்" ஜம்மு பேபியின் "காதல்"...(தற்போது யாழ்கள சினிமாவில் அட்டகாசமாக திரையிடபட்டுள்ளது)....

*கதாநாயகன் -

"காதல் இளவரசன்" கலைஞன் திரைபடத்தில் மதன்

*கதாநாயகி -

"காதல் இளவரசி" வெண்ணிலா திரைபடத்தில் லாவணியா

*இவர்களுடன்

டைகர் பிலிம்சின் தனித்துவ கதாநாயகன் "காதல் மன்னன்" சுண்டல் திரைபடத்தில் சுரேஷ்

அறிமுகம் சிரிபழகி அனுஷா (சிட்னி வருகை)

அறிமுகம் இனிய இசை இன்னிசை (பிரிஸ்பன் வருகை)

*கெளரவ வேடத்தில்

அட்டகாசமான குணசித்திர நடிகர் நெடுக்ஸ் தாத்தா (திரைபடத்தில் கனகசுந்தரம்)

கலக்கல் மன்னன் சுவி..

(தற்போது உங்கள் குடும்ப திரையரங்கான யாழ்களத்திள் காண்பிக்கபடுகிறது)...

vv001xb4.jpg

கலைஞன் அண்ணாவின் வித்தியாசமான அட்டகாசமான நடிப்பில்!!

அனாதைக் குழந்தையான

என் காதலிற்கு

அரசு தொட்டிலாம்

அவளின்

நினைவுகள்!!

காதல்!!

(love is the child of illusion and the parent of disillusion)..

இதமான அதிகாலை பொழுதினில் கதிரவன் தன் விழிகளை விழிக்க தொடங்கும் அந்த பனி துளிகள் விழும் அந்த நேரத்தில் மதன் தன் கண்களை விழித்தெழுந்தான் நேரத்தை பார்த்த போது காலை 5 மணி சட்டென்று தனது காலைகடன்களை முடித்து விட்டு அந்த அதிகாலை பொழுதினில் பக்கத்தில் இருந்த ஸ்டேசனிற்கு நடக்க ஆரம்பித்தான் அலுவலகதிற்கு செல்ல.. :wub: (மதனை பற்றி சொல்ல வேண்டும் என்றா அவனிற்கு தற்போது ஏறத்தாழ 35 வயசு ஆகிறது சிட்னியில் வாடகை வீட்டில் தனியாக தான் இருக்கிறான் வேலையும் அவன் பாடும் என்று தன் வாழ்க்கையை ஓட்டி கொண்டிருந்தான் அவனின் சொந்தங்கள் எல்லாம் தாய்நாட்டில் சிட்னியில் அவனுக்கு சொந்தம் என்று சொல்லி கொள்ளும்படி யாரும் இல்லை ஆனா நல்ல நண்பர்களை பெற்றிருந்தான்)..

இவன் இருக்கும் வீட்டில் இருந்து இரு வீடுகள் தள்ளி ஒரு தமிழ் குடும்பம் தாயும்,மகளும் தான் அந்த வீட்டில் அவர்களும் ஈழத்தில் இருந்து சிட்னிக்கு வந்து இப்ப ஏறத்தாழ 4 வருசங்கள் தான் ஆகின்றன அங்கே நடந்த கொடிய யுத்தத்தால் திருமணம் ஆகி இரு மாதங்களிளே புருசனை இழந்து தவிர்க்கும் மகள் அந்த வேதனை தாங்காம சில மாதங்களில் தந்தையும் இறந்துவிட சொந்தகாரர்கள் எல்லாரும் கையை விரித்து விட பல இன்னல்களை :D எதிர் கொண்டு தற்போது சிட்னியில் சந்தோசமா இருக்கிறார்கள் தாயும்,மகளும்...மகளின் பெயர் லாவணியா தற்போது அவாவிற்கு ஏறத்தாழ 33 வயசிருக்கும் சிட்னியில் நல்ல தொழில் நல்ல சம்பாத்தியத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்....

மதன் அலுவலகதிற்கு நடக்க ஆரம்பித்து இரு வீடு தள்ளி இருக்கும் நிலையில் லாவணியா சிரித்த முகத்துடன் அந்த பனிவிழும் பொழுதினில் மதன் அண்ணா வேலைக்கு கிளம்பிட்டீங்களா என்று கேட்க மதன் வெட்கத்துடன் ம்ம்ம் என்று தலையை மட்டும் ஆட்டினான் இந்தாங்கோ சாப்பாடு அம்மா சமைத்தவா கொண்டு போங்கோ என்று நீட்டினாள்...மதன் உங்களுக்கு வீண் கஷ்டம் என்று பேச தொடங்குவதிற்குள் அவள் இதில என்ன கஷ்டம் நானும் வேலைக்கு போக போறேன் அப்ப சமைக்க தானே வேண்டும் அதில உங்களுக்கும் சேர்த்து சமைத்தது சாப்பிட்டு பார்த்து விட்டு எப்படி என்று சொல்லுங்கோ என்று சொல்ல...ம்ம்ம் என்று தலையாட்டினான்...உடனே லாவணியா காவ நைஸ் டே என்று சொல்ல அவனும் யூடூ என்று சிரித்து கொண்டே சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்..

மதன் வீதியால் சென்று மறையமட்டும் கண்கள் இமை மூடாமல் பார்த்து வண்ணம் இருந்துவிட்டு வீட்டுகுள் ஓடினாள் லாவண்யா..மதன் டிரெயினில் ஏறி ஜன்னல் கரையில் தலையை வைத்தவாறு தன்னுடைய பழைய நினைவுகளிள் மூழ்கினான்..பாடாசைலையை திருகோணமலையில் முடித்துவிட்டு மேல்படிப்பிற்காக கொழும்பு வந்து அங்கே தன் மனதை அனுசாவிடம் பறி கொடுத்ததையும் இருவரும் ஒருவரை ஒருவர் விட்டு கொடுக்காம உள்ளங்கள் வெவ்வேறாக இருந்தாலும் :lol: இதயம் ஒன்று என்று இவர்களின் காதல் வளர்ந்து கொண்டே சென்றது...

இவர்களின் காதல் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமாகவும் அதிகரித்து கொண்டே சென்றது யாரின்ட கண் பட்டதோ தெரியாது மதனின் குடும்பத்தாருக்கு இந்த விசயம் தெரியவர பெண் வந்து தங்களை விட சாதி குறைவு நீ அவளை விரும்ப கூடாது என்று அவனை கட்டாயபடுத்தி அப்படி நீ அவளை விரும்பினா எங்களை பார்க்கமாட்டாய் என்று கத்தினார்கள் அவனுக்கு என்ன செய்வது என்று தெரியாம நேராக சென்று அனுஷாவிடம் நடந்தவற்றை சொல்லுகிறான் அவளுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை உங்களை தவிர என் மனதிற்குல் வேறொருவருக்கும் இடமில்லை என்று சொல்லிவிட்டு அவனிடம் இருந்து விலகி செல்கிறாள்..அவனும் அனுஷாவை விட்டு போட்டு வேறொருவரை என் மனம் நினைக்கவும் மாட்டுது திருமணமும் செய்ய மாட்டேன் என்று தான் அவுஸ்ரெலியாவிற்கு வந்தவன் இங்கே வந்து 3 வருசங்கள் ஆகின்றன...வீட்டுகாரரோட இருந்து விட்டு தொடர்பை மேற்கொள்வான் அவைக்கு பணம் முதலியவற்றை அனுப்புவான் அவையும் எத்தனையோ தரம் திருமணம் பற்றி பேச்சு எடுத்தா தொலைபேசியை கட் பண்ணிடுவான் இப்படி இருக்கும் போது தான் நேற்று இரவு மதனின் கைதொலைபேசி ஒலித்தது எடுத்து கலோ சொல்ல மறுமுனையில் ஒரு பெண் குரல் எங்கையோ கேட்ட குரல் உடனே இவனால் அடையாளம் கண்டு கொள்ளவில்லை...அந்த குறல் எப்படி இருக்கிறீங்க என்று கேட்க நான் சுகம் நீங்க என்று இழுக்க அந்த முனையில் இருந்து அது சரி என்னை ஒரடியா மறந்துட்டீங்களா என்று சிரிபோடு கேட்க....அனுஷாவா என்று குரல் கணத்து மதன் கேட்க...

குடிப்பதற்கு ஒரு மனம் இருந்தால்

அவளை மறந்து விடலாம் - அவளை

மறப்பதற்கு ஒரு மனம் இருந்தால்

குடித்து விடலாம் - ஆனால்

இருப்பதோ ஒரு மனம்...நான் என்ன செய்வேன்?

மறுமுனையில் ம்ம்ம் என்று அனுஷாவின் குரல் கேட்டு மதனிற்கு அழுகையே வந்துவிட்டது ஏன் இப்ப அழுறியள் முதலில அதை நிற்பாட்டுங்கோ உங்களை பற்றி எனக்கு தெரியும் தானே அவுஸ்ரெலியாவிற்கு போனா ஒரு கோல் கூட எடுக்கமாட்டியளா :huh: உங்களின்ட நம்பரை எவ்வளவு கஷ்டபட்டு எடுத்தனான்..என்று அனுஷா சொல்ல இல்லை உங்களை மனவேதனை படுத்த கூடாது என்று தான் எடுக்கவில்லை மன்னியுங்கோ என்று சொல்ல ம்ம்ம்ம் விளங்குது என்று அனுஷா கூறி எப்படி இருக்கிறியள் என்று கேட்க என்னவோ இருக்கிறேன் நீங்க எப்படி இருக்கிறியள் என்று மதன் கேட்க நானும் என்னவோ இருக்கிறேன் என்று கூறி ஒரு விரக்தியான சிரிப்பு...

Share this post


Link to post
Share on other sites

திரைப்படம் பார்க்க நல்லா இருந்திச்சிது.

ஆனா "காதல் இளவரசன்" எண்டு போடுற அளவுக்கு எனக்கு தகுதி இல்லை எண்டு நினைக்கிறன். நீங்கள் தானே காதல் இளவரசன்? அந்த பட்டத்தை எனக்கு எப்பிடி தரலாம்?

வேணுமெண்டால் "காதல் ஆராய்ச்சியாளன்" இல்லாட்டி "காதல் நிபுணர்" இல்லாட்டி "காதல் விஞ்ஞானி" இல்லாட்டி "காதல் வைத்தியர்" இப்படி ஏதாவது பட்டம் தந்து இருக்கலாம்..

பெரிய கதையாக நேரம் செலவளித்து செய்து இருக்கிறீங்கள். வாழ்த்துகள்!

ஒரு காலத்தில கையில காசு இருந்தா உண்மையா குறும்படங்கள் செய்யலாம்.

அறிமுகம் இனிய இசை இன்னிசை (பிரிஸ்பன் வருகை)..
அது என்னது பிரிஸ்பன்? ஏதாவது சாப்பாட்டு சாமானா? சாப்பிடுற விசுக்கோத்தா?

Share this post


Link to post
Share on other sites

யம்முவுக்கு நல்ல நல்ல ஐடியாக்கள் எல்லாம் ஊ.......தெடுக்குது. வாழ்த்துகள்.

Share this post


Link to post
Share on other sites

அது என்னது பிரிஸ்பன்? ஏதாவது சாப்பாட்டு சாமானா? சாப்பிடுற விசுக்கோத்தா?

நெடுகலும் சாப்பிடுற நினைப்பிலேயே இருங்கோ பிரிஸ்பன் நான் இருக்கிற ஊரின் பெயர் :lol:

இதே நேரம் ஜம்மு வீட்டை போய் சேர்ந்தான் என்ன கோபம் போச்சோ தங்காவிற்கு என்று கேட்க ஒன்றும் கதைக்காமலிருக்க சரிடி சாப்பாட்டை கொண்டு வந்து தாடி சாப்பிடுறேன் என்று சொல்ல வேண்டாம் எனி சாப்பிடதேவையில்லை என்று சொல்ல பரவாயில்லை சாப்பிடுறேன் தாங்கோ என்ன நக்கலாடா நான் தானே கோபம் அது தெரியுமே தாடி சாப்பாட்டை ஒரு விசயம் கதைக்க வேண்டும் சாப்பாட்டை தாடி என்று சொல்ல சரிடா வாரேன் என்று போய் சாப்பாட்டை போட்டு கொண்டு வந்து கொடுக்க சாப்பிட்டு பார்த்தா அதில உப்பும் இல்லை,புளியும் இல்லை அக்சுவலா மனிசன் சாப்பிட ஏலாது (உதை சொன்னா கத்துவாள் என்று தெரியும் என்ன செய்யிறது என்று சாப்பிட்டது தான் நல்லா இருக்கு என்று)...

ஜம்மு கதை நல்லாயிருக்கு. ஆனா மேலே உள்ள வரி தான் நல்லாயில்லை நான் சமைத்தது சாப்பிட்டு பாக்காம எப்படி நல்லாயில்லை என்டு சொல்லலாம் :)

Share this post


Link to post
Share on other sites

திரைப்படம் பார்க்க நல்லா இருந்திச்சிது.

ஆனா "காதல் இளவரசன்" எண்டு போடுற அளவுக்கு எனக்கு தகுதி இல்லை எண்டு நினைக்கிறன். நீங்கள் தானே காதல் இளவரசன்? அந்த பட்டத்தை எனக்கு எப்பிடி தரலாம்?

வேணுமெண்டால் "காதல் ஆராய்ச்சியாளன்" இல்லாட்டி "காதல் நிபுணர்" இல்லாட்டி "காதல் விஞ்ஞானி" இல்லாட்டி "காதல் வைத்தியர்" இப்படி ஏதாவது பட்டம் தந்து இருக்கலாம்..

பெரிய கதையாக நேரம் செலவளித்து செய்து இருக்கிறீங்கள். வாழ்த்துகள்!

ஒரு காலத்தில கையில காசு இருந்தா உண்மையா குறும்படங்கள் செய்யலாம்.

அட..உண்மையா நல்லா இருந்ததோ குருவே தாங்ஸ் :) ...தாங்ஸ்....எப்படி படத்தில உங்களின்ட கரக்டர் குருவே பிடித்து கொண்டதோ...(தியேட்டரில ஸ்கீரின் கிழியாம ஓடுது தானே படம் குருவே)...இல்லை கேட்டனான் பாருங்கோ.. :)

அட என்ட பட்டத்தை குருவிற்கு கொடுக்கிறதில என்ன பிரச்சினை எங்களுகுள்ள உது எல்லாம் என்னதிற்கு குருவே :o ...யார் சொன்னது தகுதி எல்லாம் இல்லை என்று அப்படி பார்க்க போனா நான் வேற சூப்பர்ஸ்டார் என்று எனக்கே பட்டம் கொடுத்திருக்கிறேன் :lol: இது எல்லாம் சகஜம் குருவே...(கண்டு கொள்ள கூடாது பாருங்கோ)... :D

நன்றி குருவே உங்கள் வாழ்த்துகளிற்கு எல்லாம் உங்கள் ஆசிர்வாதம் தான்...படம் 100 நாள் ஒடும் தானே தியேட்டரில குருவே.. :)

குறும்படம் செய்யவோ நானோ உது எல்லாம் நமக்கு சரிபட்டு வராது குருவே ஏற்கனவே ஒரு சான்ஸ் கிடைத்தது கிட்டடியில நாம எஸ்கேப் ஆகிட்டோம்... :o (அப்படி எல்லாம் பொறுமை இல்லை நேக்கு குருவே அத்தோட உங்கே எழுதினா அடி எல்லாம் விழாது அல்லோ அது தான் இம்போட்டன்ட் பாருங்கோ :D )...

அது என்னது பிரிஸ்பன்? ஏதாவது சாப்பாட்டு சாமானா? சாப்பிடுற விசுக்கோத்தா?

அட குருவே பிரிஸ்பன் என்றா கனடாவில டொரண்டோ மாதிரி அவுஸ்ரெலியாவில பிரிஸ்பன் இன்டர் ஸ்டேட் குருவே விளங்கிச்சோ :) என்ட தங்கைச்சி மாதிரி நீங்களும் சாப்பாட்டு எண்ணத்தில இருக்கிற மாதிரி இருக்கு நெடுகலும்... :D

அப்ப நான் வரட்டா!!

Share this post


Link to post
Share on other sites

யம்முவுக்கு நல்ல நல்ல ஐடியாக்கள் எல்லாம் ஊ.......தெடுக்குது. வாழ்த்துகள்.

ம்ம்ம்...கறுப்பி அக்கா இருந்து விட்டு அப்பப்ப ஊற்றேடுக்கிறது :) அடுத்த படத்தில கறுப்பி அக்காவையும் கீரோயின் ஆக்கிட வேண்டும் நன்றி கறுப்பி அக்கா வாழ்த்துகளிற்கு... :o

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு கதை நல்லாயிருக்கு. ஆனா மேலே உள்ள வரி தான் நல்லாயில்லை நான் சமைத்தது சாப்பிட்டு பாக்காம எப்படி நல்லாயில்லை என்டு சொல்லலாம் :lol:

அட உண்மையா நல்லா இருக்கோ தாங்ஸ் தங்கா :o அந்த மாதிரி நடிப்பு உங்களின்ட நான் சொன்னது படத்தில :) ..சமைத்து நான் சாப்பிட்டு வேற பார்க்க வேண்டுமோ நான் ரிஸ்க் எல்லாம் எடுக்க விரும்பவில்லை என்ட தங்கைச்சியே.. :D

அப்ப நான் வரட்டா!!

Share this post


Link to post
Share on other sites

ஜம்ஸ்! உஙகளின் இதயகாவியம் இதயஓவியமாகிவிட்டது. வெள்ளிவிழாகாண வாழ்த்துகள். :):)

குருவே! உங்களைப்போல்தான் நானும் பிரிஸ்பன்னை ஏதோ சீனிபன், சங்கிலிபன் என நினைத்து ஜொள்ளு விட்டன். பிறகு இன்னிசை, ஜம்முவின் விளக்கவுரையைக் கண்டபின்தான் தலயில குட்டிக் கொண்டேன். ஹி ஹி :D:D

Share this post


Link to post
Share on other sites

ஜம்ஸ்! உஙகளின் இதயகாவியம் இதயஓவியமாகிவிட்டது. வெள்ளிவிழாகாண வாழ்த்துகள். :):D

குருவே! உங்களைப்போல்தான் நானும் பிரிஸ்பன்னை ஏதோ சீனிபன், சங்கிலிபன் என நினைத்து ஜொள்ளு விட்டன். பிறகு இன்னிசை, ஜம்முவின் விளக்கவுரையைக் கண்டபின்தான் தலயில குட்டிக் கொண்டேன். ஹி ஹி :D:D

அட..சுவி பெரியப்பா வாழ்த்துகளிற்கு நன்றிகள் :) ...நீங்களும் படத்தில ஒரு சீனில வந்தாலும் நல்லா நடித்தீங்க :D ...அட நீங்களும் பிரிஸ்பனை சாப்பாடு சாமான் என்றோ நினைத்தனையள் என்ன கொடுமை இது :) ...அட பாவமே தலையில நீங்களே குத்தி கொண்டீங்களா சொல்லி இருந்தா நான் வந்து குத்தி இருப்பேனே சுவி பெரியப்பா.... :D

அப்ப நான் வரட்டா!!

Share this post


Link to post
Share on other sites

தயாரிப்பாளர் ஜம்முபேபி அசத்துட்டீங்க.

கதையை சொன்னப்போவே Fees கேட்டேன். படமும் ரிலீஸ் ஆகிட்டு இன்னும் எனக்கான பணம் அவ்ந்து சேரவில்லையே :D

அட ஜம்முபேபியும் தங்காவும் நல்லாக சண்டைப்பிடிக்கிறார்கள். தங்காவுக்கு சமைக்க தெரியா னு :) ஒரு அண்ணாவே சொல்லலாமா? பாவம் தங்கா.

தம்பி நல்லாக இருக்குது கதை. ஆனால் பாருங்கோ லாவண்யா அண்ணா அண்ணா னு கூப்பிட்டு எப்படி அப்புறம் காதலிப்பா :) எங்கேயோ உதைக்குது.

பாடல்கள் எல்லாம் சூப்பர். அதிலும் ஜம்முபேபி ஸ்கிறீன் ல வரும்போது அடட்டா என்னமா பாட்டு போட்டிருக்காங்க ம்ம் இங்கிலீஸ் ல சொன்னா சூப்பர். தமிழ்ல சொன்னா தூள் :D:D

Share this post


Link to post
Share on other sites

யம்மு பேபி.. படமும் பாடலும் நல்லாதான் இருக்கு..

ஆனால் லாவண்யா மதனை அண்ணா அண்ணா என்று சொல்லுறது நல்லா இல்லையே.. :o

Share this post


Link to post
Share on other sites

எல்லாம் அண்ணால தான் start பன்னும் இது கூட தெரியதாக்கும் ஜம்ஸ் எல்லாம கரக்ட்டாதான் இருக்கு வாழ்த்துக்கள்...

Share this post


Link to post
Share on other sites

தயாரிப்பாளர் ஜம்முபேபி அசத்துட்டீங்க.

கதையை சொன்னப்போவே Fees கேட்டேன். படமும் ரிலீஸ் ஆகிட்டு இன்னும் எனக்கான பணம் அவ்ந்து சேரவில்லையே

அட ஜம்முபேபியும் தங்காவும் நல்லாக சண்டைப்பிடிக்கிறார்கள். தங்காவுக்கு சமைக்க தெரியா னு ஒரு அண்ணாவே சொல்லலாமா? பாவம் தங்கா.

தம்பி நல்லாக இருக்குது கதை. ஆனால் பாருங்கோ லாவண்யா அண்ணா அண்ணா னு கூப்பிட்டு எப்படி அப்புறம் காதலிப்பா எங்கேயோ உதைக்குது.

பாடல்கள் எல்லாம் சூப்பர். அதிலும் ஜம்முபேபி ஸ்கிறீன் ல வரும்போது அடட்டா என்னமா பாட்டு போட்டிருக்காங்க ம்ம் இங்கிலீஸ் ல சொன்னா சூப்பர். தமிழ்ல சொன்னா தூள்

தாங்ஸ்..தாங்ஸ் நிலா அக்கா..நீங்க கூட படத்தில நல்லா நடித்தனியள் பாருங்கோ :D ...என்ன வீஸ் வேற வேண்டுமோ என்ன கொடுமை இது "பாவனாவை" போடுற இடத்தில உங்களை போட்டதை பெரிய விசயம் உதில வீஸ் வேற வேண்டுமாம் நல்லா இல்லை சொல்லிட்டேன்.. :( (குருவே அது தான் நம்ம கீரோவே சும்மா தான் நடித்தவர் என்றா பாருங்கோ :lol: )...

அட நானும் தங்காவும் இதை விட நல்லா சண்டைபிடிபோமே இது தெரியாதோ... :) (தங்காட்ட கேட்டா சொல்லுவா)...அட என்ட தங்கைச்சி நல்ல சமைப்பா தானே சும்மா அவா கூட சண்டை பிடிக்க சொன்னனான் நிலா அக்கா உது தெரியாதோ.. :) (ஒரு மாதிரி சண்டையும் பிடிதாச்சு)...

கதை நல்லா இருக்கோ தாங்ஸ்...ம்ம் எப்பவும் வயசு கூடின ஆட்களை அண்ணா என்று தானே கூப்பிடவேண்டும் நிலா அக்கா அதன் பிறகு காதல் வலையில் விழுந்தால் நான் என்ன செய்ய :wub: நிலா அக்கா நீங்களே சொல்லுங்கோ பார்போம்..அதை தான் என் பட கதாநாயகி "லாவண்யாவும் செய்தா" நிஜ வாழ்க்கையிலும் கூட இப்படி தானே நிலா அக்கா ஏன் பார்க்கவில்லையா :o ...நான் பலரை பார்த்திருக்கிறேன்..

ம்ம்..பாடல் எல்லாம் நல்லா இருக்கோ நன்றி நன்றி :( ...பின்னே ஜம்முபேபி ஸ்கீர்னில வரக்க அப்படி தானே பாட்டு போட வேண்டும் (எல்லாரும் படத்தில ஜம்முபேபி எப்ப வரும் என்று தானே பார்த்து கொண்டிருந்தவை என்ன ஓவரா பில்டப் காட்டுறானே என்று பார்கிறியளோ :lol: )...தாங்ஸ் நிலா அக்கா!! :)

அப்ப நான் வரட்டா!!

Share this post


Link to post
Share on other sites

யம்மு பேபி.. படமும் பாடலும் நல்லாதான் இருக்கு..

ஆனால் லாவண்யா மதனை அண்ணா அண்ணா என்று சொல்லுறது நல்லா இல்லையே..

ஜன்னி அக்கா எங்கே இருந்து வாறியள் காணவே கிடைக்குதில்லை எப்படி சுகம்... :( (ஜன்னி அக்கா கண்ணணோட பிசி போல :lol: )..தாங்ஸ் ஜன்னி அக்கா வாழ்த்துகளிற்கு..இது என்ன கரச்சல் "லாவண்யா" அண்ணா என்று சொன்னதிற்கு நான் என்ன செய்ய.. :) (அட நானே கதை எழுதினான் :wub: )...அக்சுவலா ஜன்னி அக்கா உங்களை விட ஒருவர் வயசு கூடினவர் முதல் தரம் அறிமுகமாகும் போது "அண்ணா" என்று தானே கூப்பிடுவியள் :) ...பிறகு அவரின் காதல் வலையில் சிக்கினால் உடனடியாக பெயரை சொல்லி கூப்பிடமுடியாது என்ன நீங்களே சொல்லுங்கோ :o அப்படி தான் என் பட கதாநாயகி "லாவண்யா" இப்ப விளங்கிச்சோ.. :lol:

அப்ப நான் வரட்டா!!

Share this post


Link to post
Share on other sites

எல்லாம் அண்ணால தான் start பன்னும் இது கூட தெரியதாக்கும் ஜம்ஸ் எல்லாம கரக்ட்டாதான் இருக்கு வாழ்த்துக்கள்...

ம்ம்..உங்களுக்கு நல்ல அநுபவம் தானே அதில என்ன சுண்டல் அண்ணா :lol: ..ஜம்ஸ் எல்லாம் கரக்டா இருக்குது என்றா வாசிக்கிறவை தப்பா நினைக்க போகீனம் :wub: ...கதை கரக்டா இருக்கு என்று சொல்லுங்கோ நன்றி சுண்டல் அண்ணா.. :( .

எல்லாம் சரி சுண்டல் அண்ணா நேக்கு இந்த பாட்டும் ரொம்பவே பிடிக்குது இப்ப...என்ன பாட்டு தெரியுமோ... :o

"அஞ்சலி அஞ்சலி என் உயிர் காதலி"

அப்ப நான் வரட்டா!!

Share this post


Link to post
Share on other sites

ம்ம் பிடிக்கிற பாட்டுகள் அடிக்கடி மாறும் பருவாயில்லையோ? ஜ மீன் பாட:டகளும் பொண்ணுங்க போல அடிக்கடி மாறிட்டு புதுசு புதுசா வந்திட்டே இருக்கும்னு சொன்னன்...

Share this post


Link to post
Share on other sites

ம்ம் பிடிக்கிற பாட்டுகள் அடிக்கடி மாறும் பருவாயில்லையோ? ஜ மீன் பாட:டகளும் பொண்ணுங்க போல அடிக்கடி மாறிட்டு புதுசு புதுசா வந்திட்டே இருக்கும்னு சொன்னன்...

ம்ம்ம்...சுண்டல் அண்ணா விளங்குது விளங்குது :o ..."ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு பொருள் இருக்கு" உதுவும் நல்ல பாட்டு தானே சுண்டல் அண்ணா :( ..ம்ம் பாட்டு மாறலாம் பாருங்கோ ஆனா பொண்ணுகள் மாற்றுறதை பற்றி நேக்கு தெரியாது :) ..இப்படியான நல்ல விசயம் எல்லாம் எனி உங்களிட்ட தானே நான் படிக்க வேண்டும் பாருங்கோ... :wub:

ஜம்மு பேபி பஞ்-

"பாட்டு மாறலாம் ஆனா நெஞ்சில இருக்கிறவா மாற கூடாது" :lol:

அப்ப நான் வரட்டா!!

Share this post


Link to post
Share on other sites

சுண்டலின் சுண்டல்: பொண்ணும் பாட்டும் ஒன்னு கண்ணா அப்பப்ப புதுசு புதுசா வந்திட்டே இருக்கும்....

Share this post


Link to post
Share on other sites

சுண்டலின் சுண்டல்: பொண்ணும் பாட்டும் ஒன்னு கண்ணா அப்பப்ப புதுசு புதுசா வந்திட்டே இருக்கும்....

ஜம்மு பேபி பஞ்-

கண்ணா பாட்டுக்கள் பலவரலாம் வந்து போகலாம் :o ஆனா நெஞ்சில ஒரு பாட்டு மட்டும் தான் எப்பவுமே இருக்கும் :wub: அது தான் உண்மையான பாட்டு மிச்சம் எல்லாம் காதால கேட்டு விட்டு போற பாட்டு... :lol:

அப்ப நான் வரட்டா!!

Share this post


Link to post
Share on other sites

இது பிடிச்சிருக்கு ஒரு பாட்டு மட்டும் தான் நெஞ்சில இருக்கனுமு; மிச்சமெல்லாம் அப்பப்ப கேட்டுட்டே ஜ மீன் கேட்டு போகணும் தாங்ஸ் நைனா...

Share this post


Link to post
Share on other sites

இது பிடிச்சிருக்கு ஒரு பாட்டு மட்டும் தான் நெஞ்சில இருக்கனுமு; மிச்சமெல்லாம் அப்பப்ப கேட்டுட்டே ஜ மீன் கேட்டு போகணும் தாங்ஸ் நைனா...

ம்ம்ம்...நெஞ்சில இருக்கிற பாட்டு தான் கடைசி வரை வரும் என்ன சுண்டல் அண்ணா விளங்கிச்சே <_< ...கேட்டு போட்டு போற பாட்டு எல்லாம் அப்படியே போயிடும்... :huh:

சிட்டுவேசன் சோங் சுண்டல் அண்ணாவிற்கு-

"நெஞ்சுகுள்ளே இன்னாரேன்று சொன்னா புரியுமா

அது கொஞ்சி கொஞ்சி பேசுவது கண்ணில் தெரியுமா" <_<

அப்ப நான் வரட்டா!!

Share this post


Link to post
Share on other sites

சுண்டல் அண்ணா சுண்டல் அண்ணா இந்த வரிகளை கொஞ்சம் கேட்டீங்கள் :( என்றா எல்லாம் விளங்கும் நேக்கு இந்த வரிகள் நல்லா பிடிக்குமே... <_< (பிறகு கேட்கிறதில்லை யார் மனதில என்று நான் பேபியாக்கும் :D )...இதை கேட்டா உங்க டவுட் எல்லாம் கிளியர் ஆகிடும் பாருங்கோ :( ...எத்தனை பாட்டுக்கள் வந்து போனாலும் மனதில் நிற்பது ஒரே பாடல்...விளங்கிச்சே... :D

மனதில் நின்ற காதலியே

மனைவியாக வரும்போது

சோகம் கூட சுகமாகும்

வாழ்க்கை இன்ப வரமாகும்!! :wub:

அப்ப நான் வரட்டா!!

Share this post


Link to post
Share on other sites

ம்ம் துங்காபி சந்தியில நின்டு கொண்டு நேற்று கேட்ட பாட்டு சந்தியில நிண்டு கேக்க நல்லா தான் இருந்தது நைனா....

Share this post


Link to post
Share on other sites

ம்ம் துங்காபி சந்தியில நின்டு கொண்டு நேற்று கேட்ட பாட்டு சந்தியில நிண்டு கேக்க நல்லா தான் இருந்தது நைனா....

சுண்டல் அண்ணா சுண்டல் அண்ணா :rolleyes: ...இப்ப தான் நம்ம வழிக்கே வந்திருக்கிறியள் பாருங்கோ...சிலதுகளை சந்தியோட விட்டிட வேண்டும்.. :lol: .இப்ப விளங்கிச்சே..(நம்மளுக்கேவா :wub: )...

அப்ப நான் வரட்டா!!

Share this post


Link to post
Share on other sites

கண்டிப்பா அத தானே நாம செய்யிறம் சந்தியோட விட்டுவம்ல....

Share this post


Link to post
Share on other sites

கண்டிப்பா அத தானே நாம செய்யிறம் சந்தியோட விட்டுவம்ல....

சந்தியோட விட்டா நல்லது தான் அது சரி அது என்ன "நாம" இதுகுள்ள எல்லாம் என்னை கூட்டு சேர்கிறதில்லை :wub: அடி வாங்கக்க தனிய தான் அடி வாங்க வேண்டும் சொல்லிட்டேன்.. :lol: (என்ன தான் கத்தினாலும் அந்த பக்கம் வரமாட்டேன் சொல்லிட்டேன் :rolleyes: )...வேண்டும் என்றா அடிவிழுறதை பார்பேன் பாருங்கோ... :wub:

அப்ப நான் வரட்டா!!

Share this post


Link to post
Share on other sites