Jump to content

யாழ்கள ஆஸ்கர் அவோர்ட்ஸ்!!


Recommended Posts

  • Replies 54
  • Created
  • Last Reply

விருது விழாஅரங்கில் இருந்து நான் வெளிநடப்பு செய்கிறேன்... :):D

குழந்தை அழகன் பட்டம் தரவேண்டும் எண்டதை தான் எனது ஆசை.. அதை தப்பா எடுத்து கொள்ளாதேங்கோ... <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வசி என்ன மாதிரி உந்துருளி ஓட்டுறார் பாருங்கள். அதற்கும் ஏதும் பட்டம் கொடுக்கலாம்...

Link to comment
Share on other sites

ஜெயம் ரவி மாதிரி தூயவனும், மாதவன் மாதிரி மதனும் இருக்கும் போது வசியை சொன்னா நம்பவா முடியும்...! இல்லை அந்த ஆசை எனக்குதான் வருமா என்ன..>???

தோள்கள் எல்லாம் புடைச்சு , ஆணழகனுக்கு நெஞ்சிலை ஆறு மடிப்பு இருக்க வேணுமாம்... :o வசிக்கு இருக்குதோ...??

பாத்தா வசியின்ர முகத்திலை இரவு போச்சியிலை குடிச்ச பால்தான் வளியுது...

அட...அட ஜெயம் ரவியின்ட அவதாரையும்,மாதவனின்ட அவதாரையும் போட்டா அவையள் ஜெயம் ரவியாகவும்,மாதவானாகவும் ஆகிடமுடியுமே.. :wub: (என்ன தயா அண்ணா நான் சொல்லுறது சரி தானே :) )..ஆனா நம்ம வசி அண்ணா அப்படியா.. <_< (ம்ம்ம்..தயா அண்ணா உங்க மனசில ஒரு ஓரத்தில உந்த ஆசை இருக்கு என்கிறது மட்டும் நன்னா விளங்குது :D ...அப்ப கண்டிப்பா அடுத்த முறை நீங்க தான் சிறந்த ஆணழகன் யாழில :D )...

அட வசி அண்ணாவிற்கு தோளில ஆறு மடிப்பு இல்லாட்டியும்...(மனசு முழுக்க வெள்ளை பாருங்கோ அது ஒன்னு காணும் :wub: )...சோ அது தான் அவருக்கு இந்த ஆண்டின் யாழ்கள சிறந்த அழகனிக்கிறான் விருது.. :wub: .

அட...வசி அண்ணாவும் என்ன மாதிரி போச்சியிலையா பால் குடிக்கிறவர் சொல்லவே இல்லை வசி அண்ணா... :(

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

விருது விழாஅரங்கில் இருந்து நான் வெளிநடப்பு செய்கிறேன்...

உது என்ன சின்ன புள்ளதனமா இருக்கு... :wub: (அட இது சட்டசபை இல்லை வெளிநடப்பு செய்ய வசி அண்ணா :) )...ரொம்ப கொடுமை இது :wub: ...அட அழாம வாங்கோ வசி அண்ணா :wub: ..(எங்கே மறுபடி எல்லாரும் ஒருக்கா ஜோரா கையை தட்டி விடுங்கோ வசி அண்ணாவிற்கு <_< )...

அப்ப நான் வரட்டா!!

வசி என்ன மாதிரி உந்துருளி ஓட்டுறார் பாருங்கள். அதற்கும் ஏதும் பட்டம் கொடுக்கலாம்...

உந்துருளி மன்னன் என்ற பட்டத்தை கொடுப்போமே... :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.