Jump to content

யாழ்கள எக்சாமினேசன்!!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சதுரம் என்பது நாற்பக்கமும் ஒரே அளவாயிருக்கும்

செவ்வகம் அல்லது நீள் சதுரமென்பது இரு பக்க அகலமும் ஒரே அளவாகவும் அதே போல இரு நீளமும் ஒரே அளவாக இருக்கும்.

இதுக்கு போய் அலட்டிக்கலாமா :lol:

ஜம்மு வாத்தியார் படிப்பிக்கும் முறை சரியில்லை :lol:

Link to comment
Share on other sites

  • Replies 120
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களயூனி 2008 பட்டம் பெறுவோர்..(மோகண் அண்ணா அவர்களாள் இவர்களுக்கு பட்டமளிப்பு நடைபெறும்)..

1)திரு.நெடுக்ஸ் தாத்தா

2)செல்வி .அனிதா அக்கா

3)செல்வி கறுப்பி அக்கா

4)திரு.தமிழ்நக்ஸ் அண்ணா

5)திரு.கலைஞன் அண்ணா

2 -3 நாள் கொஞ்சம் பிசி... இஞ்சால் பக்கம் வர இல்லை. அங்கினை பாத்து கீத்து என்னையும் பாஸ்பண்ணி விடுங்கோ. வேணுமெண்டால் எக்சாமினருக்கு 5 - 10 வெட்டுறேன். :lol:

Link to comment
Share on other sites

அட நல்ல யூனியா இருக்குது, வந்தவன் போனவனுக்கெல்லாம் பரீட்சை எடுக்காமலே பட்டம். எங்கயிருக்குது ஜம்மு, எனக்கும் ஒருக்கா சொல்லுங்கோவன். எனக்கும் ஒரு பட்டம் எடுக்க ஆசையா இருக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட நல்ல யூனியா இருக்குது, வந்தவன் போனவனுக்கெல்லாம் பரீட்சை எடுக்காமலே பட்டம். எங்கயிருக்குது ஜம்மு, எனக்கும் ஒருக்கா சொல்லுங்கோவன். எனக்கும் ஒரு பட்டம் எடுக்க ஆசையா இருக்குது.

யாழ் கள யுனி பறுவாயில்லை.. உங்க யுனியள் பேப்பரையும் கொடுத்திட்டு விடையையும் கொடுத்திட்டு.. அப்புறம் இரண்டு கிழமை கழிச்சு.. சோதனை என்று அதே பேப்பரைக் கொடுத்துத்தானே பட்டம் கொடுக்கினம்.

அதுமட்டுமே.. நாலு சிபார்சு இருந்தா.. சிம்புக்கு நயனதாராவுக்கு போல கலைமாமணிகள் சும்மா கிடக்குமில்ல..! நல்ல துட்டு இருந்தா விஜய்க்குப் போல டாக்டர் பட்டமே கிடைக்குமில்ல. சோதனை எழுதினாத்தான் பாடம் படிச்சாத்தான் பாசு பண்ணினாத்தான் யுனிப்பட்டம் என்றில்லைத்தானே..!

அதுமட்டுமே யாழில, இணையத்தில.. உங்கின வான் எலிகளில.. வேஸ்ட் பேப்பர்களில.. நாலு கவிதை என்று புலம்பித்தள்ளினாவே.. இல்ல கதை என்று ஊரில செய்த குழப்படிகளை எழுதினாவே.. அதுகளோட பெரிய மனிசரிட கண்ணில படுறாப் போல எடுப்பா முன்னால திரிஞ்சாவே.. கொஞ்சம் தூசணத்தை பப்ளிக்கில எழுதினாவே புரட்சி என்றிட்டு.. சமூகத்தில மேடை போட்டு.. கூர் அரிவாள் அம்பு கோடாலி என்றும் பட்டம் கொடுப்பினம்..

இதையெல்லாம் காட்டிலும் ஜம்மு பேபிட பட்டம் என்னத்தில குறைஞ்சது..??! :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்மு பேபி, இனியும் சோதனை எழுதலாமோ? ஏன் பிந்தி வாறன் எண்டு கேக்காதீர்கள் இவ்வளவு நேரமும் சோதனை மண்டபம் எங்கே என்று தேடிக்கொண்டிருந்தனான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜம்மு பேபி, இனியும் சோதனை எழுதலாமோ? ஏன் பிந்தி வாறன் எண்டு கேக்காதீர்கள் இவ்வளவு நேரமும் சோதனை மண்டபம் எங்கே என்று தேடிக்கொண்டிருந்தனான்.

இங்கே சில வயோதிப ஆனால் யாழ்கள அறிவாளிகள் என்று கருதப்படுபவர்கள் வேறு மண்டபத்தில் நடந்த சோதனையில் மீண்டும் பெயில் என்ற படியால் கலைஞன் அவசரமாக அந்த மண்டபதின் வாயிலை மறைத்து விட்டார் :rolleyes::D

Link to comment
Share on other sites

சதுரம் என்பது நாற்பக்கமும் ஒரே அளவாயிருக்கும்

செவ்வகம் அல்லது நீள் சதுரமென்பது இரு பக்க அகலமும் ஒரே அளவாகவும் அதே போல இரு நீளமும் ஒரே அளவாக இருக்கும்.

இதுக்கு போய் அலட்டிக்கலாமா

ஜம்மு வாத்தியார் படிப்பிக்கும் முறை சரியில்லை

கெட்டிகாரன் நீங்க பின்னிட்டியள் போங்கோ... :rolleyes: (சோட் அன்ட் சுவீட்டா நீங்க கொடுத்தது தான் சரியான ஆன்சர் இதை தான் நேக்கும் டீச்சர் சொல்லி தந்தவா பாருங்கோ :D )... அதற்கு என்னுடைய விசஸ் :D ...ம்ம் தமிழ்நக்ஸ் அண்ணா வாத்திமார் ஓவரா படித்து போட்டீனம்..(அது தான் பிரச்சினையே பாருங்கோ :D )...பேசாம நீங்க வாத்தியார் ஆகிடுங்கோ தமிழ்நக்ஸ் அண்ணா...அப்ப தான் ஸ்டுடண்ட்ஸ் எல்லாம் உருபடுவீனம் இல்லாட்டி பாவம் அவை எல்லாம்... :D (அது சரி ஏன் எங்கன்ட வாத்திமார் எல்லாம் ஒரு விசயத்தை ஸ்ரெயிட்டா எஸ்பிளைன் பண்ணாம சுற்றி வளைத்து வாரவையோ தெரியாது..(ரொம்ப கொடுமையாக்கும் :D )...

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

தானே குளம்பினார் இணையத்தில எடுத்த பதிலில் square கீறியிருக்கு rectangle அல்ல எண்டு.

குறுக்ஸ் அண்ணா...(யார் உங்களின்ட மத்தமதிக்ஸ் டீச்சர் ஓலவலில :rolleyes: )...நச்சென்று ஒரு கேள்வி கேட்க வேண்டும்.. :D (எனேன்றா இருக்கிற கொஞ்ச மக்ஸ் நோலேஜையும் இல்லாம செய்திடுவார் போல இருக்கு நான் இந்த பக்கம் எனி வரமாட்டேன் :D )...

அப்ப நான் வரட்டா!!

எனக்கும் டிகிரி தரப்பட்டு இருக்கிது. நன்றி!

நெடுக்காலபோவான், குறுக்காலபோவான்... நீங்கள் எதுக்கால போனாலும் சரி...

உலகத்தில அறிவாளி எண்டு ஒருத்தரும் இல்ல. முட்டள் எண்டும் ஒருத்தரும் இல்ல.

இப்ப ஸ்குயார் ஒரு ரெக்டாங்கிலோ எண்டு துவங்கி கடைசியில எங்கவோ போட்டம்.

என்னமோ...

நான் என்ன செய்யப்போறன் எண்டால் இந்தமுறை யாழ் அகவை 10 கொண்டாடும் முகமாக ஒரு நேரடிப் போட்டி வைக்கப்போறன்.

இதுவரை இரண்டு நேரடிபோட்டிகள் வச்சு இருக்கிறம். ஒண்டு யாழ் இணையம் அகவை ஒன்பதின் போது போனவருசம் வச்சது. மற்றது போனமாதம் காதலர் தினத்துக்கு வச்சது.

ஆனா..

இந்தப் போட்டியில ஒரு வித்தியாசம் என்னவென்டால் தனிநபர்கள் இல்லாமல் இரு குழுக்களாக போட்டியில் கலந்து கொள்வது.

முதலாவது அணி : குறுக்காலபோவான் அணி.. இந்த அணிக்கு தலைவராக குறுக்கு அண்ணை இருப்பார்.

மற்றது நெடுக்க்காலபோவான் அணி: இதுக்கு நெடுக்கு தலைவர்.

பாப்பம் போட்டியிய குறுக்கு அணியோ இல்லாட்டி நெடுக்கு அணியோ வெற்றி பெறுகிது எண்டு.

குறுக்கு அண்ணை, நெடுக்கு நீங்கள் போட்டியில் கலந்து கொள்ள ஆயத்தமோ? இல்லாட்டி பயந்து ஒளிஞ்சுடுவீங்களோ?

மார்ச் 30.. ரெண்டு பேருக்கும் நேரம் இருக்கிது தானே? டைமை பிறகு அட்ஜஸ்ட் பண்ணுவம்.

மிச்சம் பிறகு சொல்லிறன்..

ம்ம்ம்...யூ யா வெல்கம் குருவே :D ...அட குரு "பஞ்" டயலக் நன்னா இருக்கே...(அது தான் உலகத்தில அறிவாளி என்று யாரும் இல்லை முட்டாள் என்றும் யாரும் இல்லை என்பது :D )...அதொட நானும் ஒரு "பஞ்" சொல்லிட்டு போறேன் அதாவது மற்றவைய முட்டாளா திங் பண்ணவும் கூடாது நாங்க அறிவாளி மாதிரி காட்டி கொள்ளவும் கூடாது இரண்டுமே முட்டாள்தனம்.. :D (எப்படி நம்ம பஞ்)..

என்ன டீம் பிரித்து போட்டி வைக்க போறியளோ...(உது நல்லா இல்லை சொல்லிட்டன் நான் ஒன்லி அவுஸ்ரெலியன் டீமிற்கு மட்டும் தான் விளையாடுவேன் வெறி சாறி :D )..பட் நெடுக்ஸ் தாத்தாவின் அணிக்கு என் முழு சப்போர்ட்டும் பிகோஸ்.. :D (நெடுக்ஸ் தாத்தா கடைசி மட்டு அவுஸ்ரெலியன் டீம் மாதிரி விட்டுகொடுக்காம விளையாடுவார் அது நேக்கு நன்னா பிடிக்குமே :D )...அட்வான்ஸ் விசஸ் தாத்தா... :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

எனக்கு என்னமோ தெரியல்ல இந்த 96 வயசில தான் எல்லாம் கிடைக்குது. எல்லாம் நம்ம பேராண்டிட ராசி போல.

அஸ்கார் அவாடு. கனவிலும் கிடைக்காத யுனிப் பட்டம்..... சோ ஒன்..!

ரெம்ப தாங்ஸ் பேராண்டி. உங்களுக்கு நா ஒரு "சானா" பட்டம் கட்டித்தாறன். சிட்னிக் கடற்கரையில பறக்கவிடுங்க.

நெடுக்ஸ் தாத்தா இதை தான் சொல்லுறது டைம் என்று... :D (டைம் வேலை செய்ய தொடங்கினா தான் எல்லாம் கிடைகும் ஓரடியா பாருங்கோ :rolleyes: )...நோ..நோ என்ட ராசி என்று எல்லாம் இல்லை தாத்தா...(இந்த வயசிலையும் தாத்தாவின்ட கடின உழைப்பு தான் காரணம் பாருங்கோ)..என்னால முடியல.. :D

அட கனவில கூட தாத்தா நினைக்கவில்லையா..(சரி தாத்தா பீல் பண்ண வேண்டாம் பிறகு பீல் பண்ணி ஏதாச்சு ஆகினாலும் என்னால முடியல :D )...

வெல்கம் தாத்தா :D ...கட்டாயம் எனக்கு "சானா" பட்டம் கட்டி தாங்கோ என்ன நான் பறக்கவிடுகிறேன்..(என் பட்டமே பற பற வானம் தாண்டி பற பற :D )...

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஐயோ என்னோட அறிவுக்கு ஏத்தமாதிரி கேட்கமாட்டீங்களா?

(நான் பத்தாங்கிளாஸ் பெயில்

அட...நான் ஒம்பதாம் கிளாஸ் பாஸ் ஆக்கும்.. :D (இது எப்படி இருக்கு வசி அண்ணா)...சரி உங்களுக்கும் ஒரு கேள்வி இதற்கு சரியான விடை சொன்னா உங்களுக்கும் "பட்டம்" கிடைக்கும் பாருங்கோ :D ...கேள்வி என்னவென்றா எட்டு கால் பூச்சிக்கு எத்தனை கால்கள்...(ரொம்ப கஷ்டமான கேள்வி கவனமா யோசித்து விடையை சொல்லுங்கோ :D )...அப்ப தான் உங்களுக்கும் பட்டம் கிடைக்கும்... :D

அப்ப நான் வரட்டா!!

2 -3 நாள் கொஞ்சம் பிசி... இஞ்சால் பக்கம் வர இல்லை. அங்கினை பாத்து கீத்து என்னையும் பாஸ்பண்ணி விடுங்கோ. வேணுமெண்டால் எக்சாமினருக்கு 5 - 10 வெட்டுறேன். :rolleyes:

ம்ம்ம்ம்...சபேஷ் மாமாவின்ட பிரச்சினை விளங்குது... :D (மாமாவின்ட ஓவர் ஓல் பேர்வோமன்ஸ் நன்னா இருக்கு :D )...அத்தோட மாமா எக்சாமினருக்கு 5 - 10 வெட்டுவேன் என்று வெருட்டுறார்... :D (வெட்டி போட்டார் என்றா என்னால முடியல நான் பாவமாக்கும் :D )...சோ அவருக்கு பட்டம் கொடுக்கலாம்...பட் சபேஷ் மாமா மெடிக்கல் சர்டிவிக்கட் சப்மிட் பண்ண வேண்டும் இன்னும் 2 டேயிசில...(என்ன மாமா ஒகேயா :D )..

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

(அது சரி ஏன் எங்கன்ட வாத்திமார் எல்லாம் ஒரு விசயத்தை ஸ்ரெயிட்டா எஸ்பிளைன் பண்ணாம சுற்றி வளைத்து வாரவையோ தெரியாது..(ரொம்ப கொடுமையாக்கும் :D )...

அப்ப நான் வரட்டா!!

இது உண்மை தான். இங்கு வட அமெரிக்காவை சொல்கின்றேன். படிப்பிக்கும் முறை மிகவும் இலகுவானதாக தான் இருக்கு. ( calculator பாவிப்பதைப் பற்றி சொல்ல வரவில்லை).

யாழ் களத்தில் சாதி அல்லது சமயம் என்றால் எல்லோரும் முறையா எழுதுவினம் ஏதோ அறிவை வளர்ப்பதாக நினைத்துக் கொண்டு :D . இதனால் தான் வயோதிபர்கள் தான் யாழில் அதிகமோ என்று கருத வேண்டியுள்ளது.

புலத்தில் வாழும் இள வயதினருக்கு இது பற்றி சிந்திக்க நேரம் இல்லை. புலத்திற்கு சிறு வயதில் வந்தவர்களும் இவை பற்றி சிந்திக்க மாட்டார்கள். இடையில் வந்த 40பதை தாண்டியவர்கள் தான் இந்த வேலைகளை ஒழுங்கா பண்ணுவார்கள் :rolleyes:

Link to comment
Share on other sites

இது உண்மை தான். இங்கு வட அமெரிக்காவை சொல்கின்றேன். படிப்பிக்கும் முறை மிகவும் இலகுவானதாக தான் இருக்கு. ( calculator பாவிப்பதைப் பற்றி சொல்ல வரவில்லை).

ம்ம்ம்...சரியான ஈசி கல்குலேட்டர் இல்லாட்டியும்.. :D (ஆனா இப்ப எல்லாம் கல்குலேட்டர் இல்லாட்டி எனக்கு கூட்டவே தெரியுதில்லை அது வேற மாட்டர் பாருங்கோ :D )..பிறகு எப்படி சிவராத்திரி எல்லாம் போகுது தமிழ்நக்ஸ் அண்ணா... :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

அட நல்ல யூனியா இருக்குது, வந்தவன் போனவனுக்கெல்லாம் பரீட்சை எடுக்காமலே பட்டம். எங்கயிருக்குது ஜம்மு, எனக்கும் ஒருக்கா சொல்லுங்கோவன். எனக்கும் ஒரு பட்டம் எடுக்க ஆசையா இருக்குது.

அட நல்ல யூனியா இருக்கா பின்னே நம்ம யாழ்கள யூனி சும்மாவா என்ன...(பேபிகளிள இருந்து வயசு வந்த தாத்தாமார் மட்டும் படிக்கிற யூனி ஆச்சே :rolleyes: )...வந்தவன்,போனவனோ இது என்ன கொடுமை :D இவை எல்லாம் யாழ்கள ஸ்டுடண்ட்ஸ்..(உங்களுக்கு சீனியர்ஸ் அவை எல்லாம் கவி அக்கா :D )...எக்சாம் முடிந்தா பிறகு பட்டம் எடுக்க ஆசையா இருக்கு என்றா நான் என்ன செய்ய கவி அக்கா...உங்க ஆசையை நிறைவேற்றுவதிற்காக உங்களுக்கு ஒரு கீயூசன் அதற்கு சரியான விடை சொன்னியள் என்றா உங்களுக்கும் "பட்டம்" கிடைக்கும் என்ன ஒகேயா :D ...சரி உங்களுக்கான கேள்வி "ஆறு கால் பூச்சிக்கு எத்தனை கால்கள்"( சரியான கஷ்டமான கேள்வி நன்னா யோசித்து ஆன்சர் பண்ணுங்கோ என்ன :D )...

அப்ப நான் வரட்டா!!

யாழ் கள யுனி பறுவாயில்லை.. உங்க யுனியள் பேப்பரையும் கொடுத்திட்டு விடையையும் கொடுத்திட்டு.. அப்புறம் இரண்டு கிழமை கழிச்சு.. சோதனை என்று அதே பேப்பரைக் கொடுத்துத்தானே பட்டம் கொடுக்கினம்.

இதையெல்லாம் காட்டிலும் ஜம்மு பேபிட பட்டம் என்னத்தில குறைஞ்சது..??!

அட...தாத்தா என்னால முடியல... :D (யாழ்கள யூனியை புகழுறதை பார்த்து :D )...அட எந்த யூனியில பேப்பரையும் கொடுத்து ஆன்சர் சீட்டையும் கொடுக்கீனம்...(இப்படி தெரிந்திருந்தா நான் அந்த யூனிக்கு போயிருப்பனே சா மிஸ் ஆகிட்டே :D )..அப்ப ஓவர் ஒலோ பார்க்கும் போது ஜம்மு பேபி கொடுத்த "பட்டம்" பெஸ்ட் என்று சொல்லுறியளோ...(ஜ லைக் டாட் :D )...இது ஒன்றும் நான் தாத்தாவிற்கு பட்டம் தந்ததிற்காக சொல்லவில்லை தானே என்ன தாத்தா... :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

யாழ் களத்தில் சாதி அல்லது சமயம் என்றால் எல்லோரும் முறையா எழுதுவினம் ஏதோ அறிவை வளர்ப்பதாக நினைத்துக் கொண்டு :D . இதனால் தான் வயோதிபர்கள் தான் யாழில் அதிகமோ என்று கருத வேண்டியுள்ளது.

புலத்தில் வாழும் இள வயதினருக்கு இது பற்றி சிந்திக்க நேரம் இல்லை. புலத்திற்கு சிறு வயதில் வந்தவர்களும் இவை பற்றி சிந்திக்க மாட்டார்கள். இடையில் வந்த 40பதை தாண்டியவர்கள் தான் இந்த வேலைகளை ஒழுங்கா பண்ணுவார்கள் :D

மன்னிகவும் கீழே எழுதிய கருத்தை நான் காணவில்லை நீங்கள் எடிட் செய்து எழுதி இருக்கிறீங்க போல அதுகுள்ல நான் டைப் பண்ணிட்டேன்.. :D .(மன்னிகவும்)..ம்ம் தேவையற்ற விவாதங்களை விவாதிப்பதில அவைக்கு ஒரு திரிலிங்... :D (அதற்கு பூசுகுட்டி என்று ஒருவர் இருக்கிறார் விளக்கமும் கொடுப்பார் எங்களுக்கு என்றா பாருங்கோ :D )..ம்ம்ம் நீங்க சொல்வது சரி தான் தமிழ்நக்ஸ் அண்ணா ஆனா தற்போது நிலை மாறி இளையவர்களும் வர தொடங்கியுள்ளார்கள்...(இதில சில இளைஞர்கள் கிழட்டுதனமான கருத்துகளை எழுதுவார்கள் எல்லாரையும் சொல்லவில்லை ஒரு சிலரை சொல்லுகிறேன் பிறகு என்ன செய்ய :D )...ஆனா 40 தாண்டியவர்களில் சிலரின் கருத்துகள் இளைமையாக இருப்பது சந்தோசமா இருக்கிறது... :D (அக்சுவலா நெடுக்ஸ் தாத்தாவிற்கு 40 தாண்டிட்டோ தெரியாது அவரின்ட கருத்து நேக்கு நன்னா பிடிக்கு ஏனேனில் அவரின் கருத்துகள் எல்லா வயது மட்டதிற்கு ஏற்ற கருத்துக்கள் :rolleyes: )...

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஜம்மு பேபி, இனியும் சோதனை எழுதலாமோ? ஏன் பிந்தி வாறன் எண்டு கேக்காதீர்கள் இவ்வளவு நேரமும் சோதனை மண்டபம் எங்கே என்று தேடிக்கொண்டிருந்தனான்.

அட...பாவமே..பிள்ளைக்கு சோதனை மண்டபம் தேடவே :rolleyes: உவ்வளவு நேரம் எடுத்திருக்கு என்றா எனி சோதனை செய்ய...(என்னால முடியல :D )....ஆனாலும் ஆசையா சோதனை செய்ய வந்த பிள்ளையை ஏமாற்ற விரும்பவில்லை :D சரி உங்களுக்கும் ஒரு கேள்வி...(ஒரு மரத்தில 5 காக்கா இருக்கு ஒரு காக்காவை நான் சுடுறேன் மிச்சம் எத்தனை காக்கா இருக்கும் :D )...இதை சரியா சொன்னா உங்களுக்கும் பட்டம் கிடைக்கும்... :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட...பாவமே..பிள்ளைக்கு சோதனை மண்டபம் தேடவே :rolleyes: உவ்வளவு நேரம் எடுத்திருக்கு என்றா எனி சோதனை செய்ய...(என்னால முடியல :D )....ஆனாலும் ஆசையா சோதனை செய்ய வந்த பிள்ளையை ஏமாற்ற விரும்பவில்லை :D சரி உங்களுக்கும் ஒரு கேள்வி...(ஒரு மரத்தில 5 காக்கா இருக்கு ஒரு காக்காவை நான் சுடுறேன் மிச்சம் எத்தனை காக்கா இருக்கும் :D )...இதை சரியா சொன்னா உங்களுக்கும் பட்டம் கிடைக்கும்... :D

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு நீங்கள் சுட்ட அந்த காக்காவில புரியானி செய்யலாமோ என்று ஒருக்கா முயற்ச்சி செய்து பார்ப்போமா :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யம்மு சிலமணிநேரங்கள் மழைபெய்து ஓய்ந்தமாதிரி இருந்தது :rolleyes::D

Link to comment
Share on other sites

கேள்வி என்னவென்றா எட்டு கால் பூச்சிக்கு எத்தனை கால்கள்...(ரொம்ப கஷ்டமான கேள்வி கவனமா யோசித்து விடையை சொல்லுங்கோ )...அப்ப தான் உங்களுக்கும் பட்டம் கிடைக்கும்...

ஆறு கால்கள் (நான் பாஸா?) :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜமுனா:

அட...பாவமே..பிள்ளைக்கு சோதனை மண்டபம் தேடவே உவ்வளவு நேரம் எடுத்திருக்கு என்றா எனி சோதனை செய்ய...(என்னால முடியல )....ஆனாலும் ஆசையா சோதனை செய்ய வந்த பிள்ளையை ஏமாற்ற விரும்பவில்லை சரி உங்களுக்கும் ஒரு கேள்வி...(ஒரு மரத்தில 5 காக்கா இருக்கு ஒரு காக்காவை நான் சுடுறேன் மிச்சம் எத்தனை காக்கா இருக்கும் )...இதை சரியா சொன்னா உங்களுக்கும் பட்டம் கிடைக்கும்...

ஒரு காக்கா செத்துப்போகும் மிச்ச காக்கா பறந்து போகுமே. நீங்கள் துவக்கை கொண்டு போனாப்பிறகு மிச்ச காக்கா வந்து கா... கா... கா...கா... என்று கத்தும்.நான் சரியா சொன்னனா ஜம்மு பேபி.

Link to comment
Share on other sites

ஜம்மு நீங்கள் சுட்ட அந்த காக்காவில புரியானி செய்யலாமோ என்று ஒருக்கா முயற்ச்சி செய்து பார்ப்போமா

அட..கொடுமையா போச்சு :huh: ...(எக்சாமில கேட்டா கேள்வி கேட்டா :( )...அந்த காக்காவை வைத்து புரியாணி செய்யலாமா என்று கேட்டா...(என்னால முடியல :( )..அது சரி சகிவன் தாத்தா என்ன காக்கா புரியாணியோ சாப்பிடுறனியள் :huh: ...(எப்படி டேஸ்ட் எல்லாம் :lol: )...

அப்ப நான் வரட்டா!!

யம்மு சிலமணிநேரங்கள் மழைபெய்து ஓய்ந்தமாதிரி இருந்தது

கறுப்பி அக்கா மழைகுள்ள நனைந்து போனீங்களோ :( ...(மழைகுள்ள நனைந்தா காய்ச்சல் வரும் கறுப்பி அக்கா என்ன :) )...மழை வருது மழை வருது குடை கொண்டு வா... :lol: (கறுப்பி அக்கா மழை பெய்தலால எங்கையாச்சும் வெள்ள பெருக்கு ஏற்பட்டதோ :wub: )...

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட் சபேஷ் மாமா மெடிக்கல் சர்டிவிக்கட் சப்மிட் பண்ண வேண்டும் இன்னும் 2 டேயிசில...(என்ன மாமா ஒகேயா :huh: )..
என்னுடைய மெடிக்கல் சேட்டிபிக்கற் ஜ கலைஞன் பரியாரியார் உங்களுக்கு பாக்ஸ் பண்ணுறதா சொல்லி இருக்கிறார்.
Link to comment
Share on other sites

என்னுடைய மெடிக்கல் சேட்டிபிக்கற் ஜ கலைஞன் பரியாரியார் உங்களுக்கு பாக்ஸ் பண்ணுறதா சொல்லி இருக்கிறார்.

அட...எப்ப இருந்து நம்ம குரு "பரியாறி" ஆகினவர் சொல்லவே இல்லை... :huh: .(ம்ம் மெடிக்கல் சர்டிவிக்கெட்டை பார்த்து விட்டு மாமாவை பாஸ் பண்ணி விடுறேன் என்ன :huh: )...ஆனா உந்த "பரிகாரி" ஒழுங்கா படித்து தான் "பரிகாரி" ஆகினவர்...(இல்லாட்டி வெறி சாறி :) )...

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஆறு கால்கள் (நான் பாஸா?)

கெட்டிகாரன்...(எங்கே எல்லாரும் ஒருக்கா ஜோரா கையை தட்டி விடுங்கோ :huh: )...ஆனா நேக்கு ஒரு டவுட் அதையும் கிளியர் பண்ணிவிட்டீங்கள் என்றா நீங்க பாஸ் ஆக்கும்... :lol: (அக்சுவலா ஆறு கால் இருக்கு என்று கரக்டா சொல்லிட்டியள் :huh: மிச்ச இரண்டு காலிற்ற்கு என்ன ஆச்சு அதையும் சொன்னீங்க என்றா தான் பாஸ் ஆக்கும் எக்சாமில :) )...டிரை யூய பெஸ்ட் வசி அண்ணா... :(

அப்ப நான் வரட்டா!!

ஒரு காக்கா செத்துப்போகும் மிச்ச காக்கா பறந்து போகுமே. நீங்கள் துவக்கை கொண்டு போனாப்பிறகு மிச்ச காக்கா வந்து கா... கா... கா...கா... என்று கத்தும்.நான் சரியா சொன்னனா ஜம்மு பேபி.

கெட்டிகாரன்...வெரி பிரிலியண்ட் போய் :wub: ....வடிவா எஸ்பிளைன் பண்ணி இருக்கிறியள்..(ஜ லைக் டாட்)...ஆன்சரை சரியா சொல்லி போட்டியள் சோ எக்சாமில "தமிழ் சிறி" அண்ணா பாஸ் ஆகிட்டார்... :( (ஆனா இந்த சோதனைக்கு பட்டம் கிடைக்காது சரியோ இது 10 கிளா பாஸ் பண்ணுற சோதனையாக்கும் :( )...அடுத்த முறை எக்சாமை வடிவா செய்தா பட்டமும் கிடைக்கும் என்ன...(வானத்தில பறக்க விடுற பட்டம் இல்லை :lol: )...

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட...எப்ப இருந்து நம்ம குரு "பரியாறி" ஆகினவர் சொல்லவே இல்லை... :lol: .(ம்ம் மெடிக்கல் சர்டிவிக்கெட்டை பார்த்து விட்டு மாமாவை பாஸ் பண்ணி விடுறேன் என்ன :) )...ஆனா உந்த "பரிகாரி" ஒழுங்கா படித்து தான் "பரிகாரி" ஆகினவர்...(இல்லாட்டி வெறி சாறி :( )...

அப்ப நான் வரட்டா!!

என்னவோ தெரியாது. தான் பரியாரியார் எண்டு போட் வேற போட்டு வைச்சிருக்கிறார்(கொடுமைதான் என்ன செய்யிறது). :huh: மெடிக்கல் தாறதுக்கு மனுசன் 50 டொலர் வேற சார்ச் பாண்ணிட்டார். :huh: 50 டொலர் செலவளிச்சு மெடிக்கல் தந்தும் பாஸ் பண்ணாட்டி அடுத்த எக்சாம் வைக்கிறதுக்கு எக்சாம் கோல் இருக்காது சொல்லிப்போட்டேன் (என்ன அப்பிடி பாக்கிறிங்கள்? சும்மா வெருட்டி பாத்தனான்). :wub:

மிச்ச இரண்டு காலிற்ற்கு என்ன ஆச்சு அதையும் சொன்னீங்க என்றா தான் பாஸ் ஆக்கும் எக்சாமில :lol: )...டிரை யூய பெஸ்ட் வசி அண்ணா... :(

மற்ற 2 காலிலையும் சூப்பு வைச்சு குடிச்சிட்டார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.