Jump to content

அழுக்கான நகரம் லண்டன்..போரிங்கான நகரம் சூரிச்...ரோமான்டிக்கான நகரம் ரோம்....


Recommended Posts

LONDON has been named the dirtiest and most expensive European city in a new survey.

The UK capital edged out Paris for the unwanted title of filthiest city in a survey of travellers from the TripAdvisor company.

Paris was runner-up to London as the most expensive city but the UK capital fared far better in other categories being voted the best for nightlife and parks.

Despite being considered pricey, London is second only to Paris for having the best shopping.

The French capital is considered to have the most unfriendly hosts, followed by London and Moscow.

Brussels - despite its beer, chocolate and chips - has been voted the most boring European city .. followed by Zurich, Oslo, Warsaw and Zagreb.

The cleanest city award has gone to Zurich while Dublin is considered to have the most friendly and helpful locals.

Paris, followed by Venice and Rome are the most romantic cities, while Paris and Rome have taken the top two places in the best cuisine category.

More than 1100 people were surveyed.

Thanks to dailytelegrapgh.com.au

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:)

ஏன் கவலைப்படுறீங்க.. ஏதோ லண்டன் உங்க தாத்தா வீட்டு சொத்துப் போல. நீங்களே வந்தேறு குடி..! :(:unsure:

உந்த வந்தேறு குடிகளால தான் லண்டனே நாறினது.! :wub:

Link to comment
Share on other sites

அட லண்டண் அழுக்கான நகரமா..(நெடுக்ஸ் தாத்தா இருந்துமா :( )...எல்லாம் சரி சுண்டல் அண்ணா நம்ம சிட்னியை பற்றி சொல்லவே இல்லை..(ஒரு நல்லவர்,வல்லவர் இருக்கிற நகரமாச்சே :lol: )...அதை தான் முதலில சொல்லி இருக்க வேண்டும்..(எனிவே நான் மன்னித்து கொள்ளுறேன் :D )..எனக்கு வந்து யாருமற்ற அமைதியான நகரம் வேண்டும் அது என்ன நகரம்... :) (பிறகு சுடுகாட்டை காட்டுறதில்ல சொல்லி போட்டன் பிறகு நான் கத்துவன் ஆக்கும் :( )..

ஜம்முபேபி சிட்டுவேசன் சோங் -

"யாருமில்லாத நகரம் ஒன்று வேண்டும் வேண்டும் அதில் உன்னோடு நான் மட்டும் வேண்டும் வேண்டும்" :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஏன் கவலைப்படுறீங்க.. ஏதோ லண்டன் உங்க தாத்தா வீட்டு சொத்துப் போல. நீங்களே வந்தேறு குடி..! :(:D

உந்த வந்தேறு குடிகளால தான் லண்டனே நாறினது.! :D

உண்மையாவோ தாத்தா...(நானும் அப்படி தான் நினைத்தனான் பாருங்கோ :) )..ஆனாலும் கறுப்பி அக்காவை பார்த்து லண்டண் உங்க தாத்தா வீட்டு சொத்தா என்று கேட்டிருக்க கூடாது..(நான் எவ்வளவு பீல் பண்ணுறேன் :( )..அக்சுவலா அவா தான் இளவரசியாக இருந்திருக்க வேண்டியவா ஆனா கறுப்பி அக்காவிற்கு உந்த பட்டம்,பதவி மேல ஆசை இல்லாத படியா விட்டு கொடுத்தவா அல்லோ... :D (எனிவே ஜ லைக் குப்பம் :lol: )..

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

லண்டன் வாழ் யாழ் உறவுகள் ஏதாவது செய்து துப்பரவாய் வைத்திருக்கலாமே :unsure:

ம்ம்ம்...அதுக்கு தான் கவி அக்காவை லண்டன் வாழ் யாழ்கள உறவுகள் எதிர்பார்த்து காத்திருக்கினமாம்.. :lol: (எப்ப கவி அக்கா போறியள் லண்டன் பக்கம் :wub: )...

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

சு;ணடல் இருக்கிற நகரத்த பற்றி சொல்லுற உரிமையை நான் இன்னும் ஒருதருக்கும் கொடுக்கல்ல அதான் யாரும்சொல்லல ஜமுனா... :wub::D

Link to comment
Share on other sites

சு;ணடல் இருக்கிற நகரத்த பற்றி சொல்லுற உரிமையை நான் இன்னும் ஒருதருக்கும் கொடுக்கல்ல அதான் யாரும்சொல்லல ஜமுனா... :D:lol:

அட....அதா மாட்டர்...(ரொம்ப கொடுமையாக்கும் :lol: )...நான் நினைக்கிறன் சுண்டல் இருக்கிற நகரத்தை பற்றி சொல்ல ஒரு பாட் வேர்சும் இன்னும் கிடைக்கல்ல போல... :wub: (என்ன சுண்டல் அண்ணா :D )...

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

எது எப்படியோ சொல்ல விடமா வைச்சிருக்கம்ல.... :wub::D

Link to comment
Share on other sites

எது எப்படியோ சொல்ல விடமா வைச்சிருக்கம்ல.... :(:D

சொல்ல தான் நினைக்கிறன் சொல்லாம தவிர்கிறன் :rolleyes: ....மனதிலும் காயங்களா... :lol: (என்னால முடியல்ல :o )..

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் நாலஞ்சு தரம் லண்டன் போனனான்

கொழும்பை விட மோசமப்பா எல்லாத்தையும் விட கள்ளர் காவாலிக்கூட்டங்கள் ஆக மோசம்

சொல்லி வேலையில்லையப்பா :rolleyes:

Link to comment
Share on other sites

லண்டன் அழுக்கான நகரம் எண்டு ஏற்கனவே தெரியும் தானே? அட சூரிச் போரிங்கான நகரமா? புதிய தகவலா இருக்கிது.

டொரண்டோ எப்பிடி நகரம் எண்டும் ஒருக்கால் சொல்லுங்கோ. ஜொள்ளு விடும் நகரமாக இருக்கும் எண்டு நினைக்கிறன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.