Jump to content

சிவப்பான பெண்களே ஆண்களின் விருப்பம்: கருப்பான ஆண்களே பெண்களின் தேர்வு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் விரும்புவது கருப்பான ஆண்கள் என்றவுடன் கருப்பாக உள்ள எம்மவர்கள் சந்தோசப்பட வேண்டாம். அது ஆபிரிக்க இனத்தவரை மட்டுமே குறிப்பது. கனடா, அமெரிக்கா, அவுஸ்ரேலியா போன்ற நாடுகளில் :( பல எம்மினப் பெண்களே எம்மின ஆண்களைக் கைவிட்டு ஆபிரிக்க இன ஆண்களுடன் கம்பி நீட்டிவிட்டார்கள். :(

:huh: அந்த விசயத்திலே ஆபிரிக்க ஆண்கள் கில்லாடிகள். :)

எத்தனை நாளைக்குத்தான் ஒரு கடைசாப்பாட்டை தொடர்ந்து சாப்பிடுறது? :D

அப்பப்ப எல்லாத்தையும் ரேஸ்ட் பண்ணி பாக்கோணுமெல்லே :D

Link to comment
Share on other sites

  • Replies 103
  • Created
  • Last Reply

செருப்பு தான் அணுப்புவாங்க பருவால்லையா..............

ம்ம்ம்..சுண்டல் அண்ணா அனுப்புற செருப்பை இரண்டா அனுப்ப சொல்லுங்கோ அப்ப தான் போட ஏலும் பாருங்கோ... :mellow:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

என்ன கும்ஸ் தாத்தா...

அடிக்கடி கடையளுக்கு போறிங்க போலிருக்கே..? சாப்பிட தான்? :mellow::mellow:

Link to comment
Share on other sites

என்ன கும்ஸ் தாத்தா...

அடிக்கடி கடையளுக்கு போறிங்க போலிருக்கே..? சாப்பிட தான்? :mellow::mellow:

சுண்டல் அண்ணா நீங்க கடைக்கு போறதில்லையோ.. :mellow: (அது தான் சாப்பிட சுண்டல் அண்ணா)..எப்பவும் பிரஸா இருந்தா தான் சாப்பாடு டேஸ்ட் என்று சொல்லுறனியள் அது தான் கேட்டு பார்த்தனான் பாருங்கோ.. :mellow:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.