Jump to content

பிரான்ஸ் உள்ளுராட்சி தேர்தலில் தமிழர்கள் வெற்றி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் மாநகரசபைத் தேர்தலில் - தமிழர்கள் வெற்றி

பிரான்ஸ் மாநகரசபைத் தேர்தலில் 14 நகரசபைத் தேர்தலில் தமிழ்மக்கள் போட்டியிட்டனர். இதில் 2008.03.09 ந் திகதி நடைபெற்ற தேர்தலில் ஆறு தமிழர்கள் வெற்றி பெற்றனர். பிரான்ஸ் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பின் முழுமையான வழிகாட்டல்களுடனும்இ ஆலோசனைகளுடனும்இ நெறிமுறைப்படுத்தப்பட்ட தமிழ் வேட்பாளர்கள் ஆறுபேர் முதல் சுற்றில் வெற்றிவாகை சூடிக்கொண்டனர். இது பிரான்ஸ்வாழ் தமிழ்மக்களுக்குக் கிடைத்த முக்கியமானதொரு அரசியல் வெற்றியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இம்முறையே இவ்வாறானதொரு முயற்சி முன்னெடுக்கப்பட்டுஇ எடுத்த எடுப்பிலே இவ் வெற்றி கிடைத்ததென்பதுஇ பிரான்ஸ்வாழ் தமிழர்கள் இந்நாட்டில் தம் அரசியல் அபிலாசைகளைப் பெற்றுக்கொள்வதற்கான சிறப்பானதொரு நடவடிக்கை என்பது எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் பிரான்ஸில் வாழும் மக்கள்இ பிரான்ஸ் நாட்டின் தேசியத்தில் தங்களது பங்கை பணியை எடுத்துச்செல்கின்றனர். இதன் மூலம் இவர்களது நிலை உயர்ந்த சிறப்பை அடைந்துள்ளது. அத்துடன் 16.03.2008 அன்று மேலும் சில தமிழ் உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படலாம் என்று எதிர் பார்க்கப்படுகின்றது. மற்றும் தற்போது தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர் விபரங்கள் பின்வருமாறு.

1. லூவார்(95380) திருமதி வேர்ஜினி சபாரட்ணம்(வலது)

2. சார்சல்(95200) செல்வி சூசைப்பிள்ளை சன்டிறின் சோபியா(இடது)

3. கிளிச்சி சூ புவா(93390) திருமதி நகுலேஸ்வரி அரியரட்ணம்(இடது)

4. பொண்டி(93140) திருமதி லீலாவதி ராஜேந்திரன்(இடது)

5. செல்(77500) வில்லியம் றெஜிநோட் அசந்தா(இடது)

6. எவ்றி குக்றோண்(91000) திருமதி பிரிதி நவனீதராயு(இடது)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

6 பேரும் பெண்கள் போலக் கிடக்கே.

உங்களின் வெற்றி தமிழ்மக்களுக்கான முன்னூதாரணமாக விளங்கிட வாழ்த்துகின்றோம்.

என்ன தான் இருந்தாலும், கனடாவில் வெற்றி பெறாததை நினைத்தால் கவலையாகத் தான் இருக்குது.

Link to comment
Share on other sites

யாழ்கள வாக்காளர்களின் வாக்குகளை கொள்ளை கொண்ட சரண்யா அவர்கள் ஆறு வாக்ககுகள் வித்தியாசத்தில் வெற்றி பொறாமல் இரண்டாவது சுற்றிக்காக காத்திருப்பதாகஅறிய முடிகிறதுஅனேகமாகவெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது . யாரவது காவடி எடுக்கிறன. ;மொட்டையடிக்கிறன். எண்டு நேத்திக்கடன் வைச்சு பாருங்கோ :lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த முறை நடந்த தேர்தலில் இலங்கைத்தமிழர்கள் முதற்தடவையாக பங்கெடுத்துள்ளார்கள். ஆனாலும் பாண்டிச்சேரி வழி வந்த தமிழர்கள் மற்றும் பிரஞ்சுக் கhலனிகளிலிருந்துவந்த பல தமிழர்கள் பலர் பல காலமாக பங்கெடுத்துள்ளார்கள். இவர்களில் ஈழத்தமிழ் ஆர்வலரான அலன் ஆனந்தன் அவர்கள் மூன்றாவது தடவையாக இதில் வெற்றி பெற்றுள்ளார்கள்.

இன்னும் பல தமிழர்களது பங்கேற்பு தொடர்பாக விரிவான தேடல் தேவை. பெயரிடல் என்பது அடையாளத் தேடலுக்கு எவ்வளவு முக்கியமானது என்பது நன்கு உணரப்படுகிறது. பெயரால் சமைந்து போயுள்ளவர்களின் அடையாளத்தை இலகுவில் இனங்காண முடியாதுள்ளது.

ஆனாலும் முதற்சுற்றில் வெற்றியிட்டவர்களாக பின்வருவோரை பெயரால் அடையாளமிடக்கூடியதாகவுள்ளது. வேறு தகவல்களை அறிந்தோர் அதைப் பதிவிட்டு இந்த கருத்துக்களதத்தை மெருகூட்டிடுவீர்.

RESULTATS DES ELECTIONS MUNICIPALES 2008

1. SEINE SAINT-DENIS(93) -- Drancy - - M. Alain ANANDANE

2. SEINE SAINT-DENIS(93) -- Clichy-sous-Bois - - Mme Naguleswary ARIYARATNAN

3. SEINE SAINT-DENIS(93) -- Bondy - - Mme Lilawtee RAJENDRAM

4. VAL D'OISE(95) -- Louvres Mme Sarmela SABARATNAM

5. VAL D'OISE(95) -- Sarcelles Mme Sophia SOOSAIPILLAI

6. VAL D'OISE(95) -- Villiers-le-Bel M. Chandrasegaran PARASSOURAMANE,

7. ESSONNE(91) -- Evry Mme Preetty NAVANEETHARAJU,

8. SEINE ET MARNE (77) - Chelles Mme Asamtathayalini WILLIAN-REGINALD

நன்றி: http://www.interieur.gouv.fr/sections/a_vo...2008/index.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

3. SEINE SAINT-DENIS(93) -- Bondy - - Mme Lilawtee RAJENDRAM

இவர் மொறீயஸ் வழித் தமிழர்- இவரது துனணவர் இலங்கைத்தமிழர்.

1. SEINE SAINT-DENIS(93) -- Drancy - - M. Alain ANANDANE

6. VAL D'OISE(95) -- Villiers-le-Bel M. Chandrasegaran PARASSOURAMANE

இவர்கள் பாண்டிச்சேரி வழித் தமிழர்கள்.

திரு அலன் ஆனந்தன் அவர்கள் முன்னர் டுனி நகர சபை உறுப்பினராக நன்கு அறியப்பட்டவர்.

Link to comment
Share on other sites

இவர்களை வெற்றிபெற வைத்ததை போல சரண்யா அவர்களையுஞம் பிரான்ஸ வாழ் தமிழர்கள் வெற்றிபெற வைக்கவேண்டும் என்று சுண்டல் வேண்டுகோள் விடுக்கின்றது

சுண்டலின் சார்பாக சரண்யா அவர்களின் வெற்றிக்காக எனது பிரான்ஸ் பிரதிநிதி சாத்திரி அவர்களை கடுமையாக உழைத்து வெற்றி கனியை பரிசாக சுண்டலுக்கு வழங்குமாறு உத்தரவிடுகின்றேன்... :lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்வெப்ரேடியோவில் நியுஸ் வாற வேகம் கொஞ்சம் அதிகம் தான் என்ன

Link to comment
Share on other sites

(News Feature) Politically French, culturally Tamil: 12 Tamils elected in Paris and suburbs

An emerging picture in recent times in Europe and North America is the active and successful participation of Tamils in the local politics. The new impetus seems to be coming from the younger generation of Eezham Tamils. Twelve candidates of Tamil origins have been elected to the local bodies of Paris and suburbs in the local government elections concluded last Sunday in France. Seven of them are Eezham Tamils while three are of Pondicheri (Paa'ndichcheari) origins and one each of Mauritius and Guaduloupe background.

The French – Tamil connections are a long legacy ever since the French East India Company was established at Pondicheri in 1664. The French and the Danish (at Tharangkampaadi) were the two European powers who thought of having their colonial headquarters in the land of Tamils.

A considerable part of the modern history of Tamils had a strong link to the colonial history of the French. The Tamils migrated to various French colonies all over the world and a representation of them are living in France today. A large number of them are from Pondicheri who migrated to France with the annexation of French territories by independent India.

Even though from time to time such Tamils found representation in French politics, new inspirations came with the arrival of Eezham Tamils, shaping and giving form to a common Tamil identity in France.

Around 125,000 Tamils are estimated to be living in France. Of them, around 50,000 are Eezham Tamils.

A significant event that took place in Paris last January was Tamils of all shades jointly celebrating Pongkal as a common festival of Tamil identity.

Another noticeable manifestation of the emerging cultural consciousness is the presence of four Tamil bookshops in the La Chapelle area of Paris.

Fourteen Eezham Tamils contested in the local government elections this time in Paris and suburbs alone. Five got elected in the first round itself. Along with them, Two Pondicheri Tamils and Mrs. Lilawtee Rajendram, a Mauritiun Tamil married to an Eezham Tamil also got elected in the first rounds.

A striking feature of the concluded elections is that all the elected Eezham Tamils belong to left wing political parties. Observers identify a subtle message of Tamil unhappiness conveyed to the present right wing government, says writer Ki.Pi. Aravindan in Paris.

Last year, in Norway, eight Eezham Tamils, five of them ladies, were elected to the local bodies. Two of the ladies were aged 19 and 22 when they got elected.

According to Statistics Norway, a Norwegian government survey, 70 percent of Eezham Tamil women participated in the voting which is the highest among the migrants in Norway.

Political consciousness, education and long established familiarity with the norms of democratic politics are said to be the reasons behind the diaspora Tamil political activism.

The details of candidates elected in Paris and suburbs follow:

Mme Naguleswary Ariyaratnam, (Eezham)

SEINE SAINT-DENIS (93) – Clichy-sous-Bois

Mme Sarmela Sabaratnam, (Eezham)

VAL D'OISE (95) – Louvres

Mme Sophia Soosaipillai, (Eezham)

VAL D'OISE (95) – Sarcelles

Mme Preetty Navaneetharaju, (Eezham)

ESSONNE (91) – Evry

Mme Asamtathayalini Willam-Reginald (Eezham)

SEINE ET MARNE (77) – Chelles

M. Arulasantham Puvanespararajah, (Eezham)

SEINE SAINT-DENIS (93) – La Courneuve

Mme Kalaiyarasi Raviendranathan, (Eezham)

VAL DE MARNE (94 ) – Villeneuve-Saint-Georges

M. Alain Anandane (Pondicheri)

SEINE SAINT-DENIS (93) – Drancy

M. Chandrasegaran Parassouramane (Pondicheri)

VAL D'OISE (95) – Villiers-le-Bel

Mme Shama Nilavannane (Pondicheri)

SEINE SAINT-DENIS (93) – Le Bourget

Mme Marie Darves-Bornoz (Guaduloupe)

HAUTS DE SEINE (92) – Bagneux

Mme Lilawtee Rajendram (Mauritius)

SEINE SAINT-DENIS (93) – Bondy

photos:

http://www.tamilnet.com/pic.html?path=/img...Sri%20Lanka.%20[Photo%20Courtesy:%20appaal-tamil.com]

http://www.tamilnet.com/pic.html?path=/img...elebrations.%20[Photo%20Courtesy:%20appaal-tamil.com]

http://www.yarlnews.com/englishnews.php

Link to comment
Share on other sites

பிரான்ஸ் நகரசபைத்தேர்களில் வெற்றி பெற்றவர்கள்

VAL D'OISE(95) -- Sarcelles Mme Sophia SOOSAIPILLAI

dsc01242kn9.jpg

La Courneuve(93120)லாகுர்நோவ் திரு புவனேந்திரன் மற்றும் செல்வி சரண்யா

dsc012541ft7.jpg

001my5.jpg

படங்கள் சிறிதாக்கப்பட்டுள்ளன. - இணையவன்

Link to comment
Share on other sites

வாவ் சரண்யா வெற்றி பெற்றிட்டா...ம்ம் என்னுடைய வாழத்துக்கள்...

அவருடைய வெற்றிக்காக உழைத்த என்னுடைய பிரான்ஸ் பிரதிநிதி சாத்துவுக்கு ஒரு ஒ.... போடு....

அப்புறம் உடணடியாக ஒரு தடல் புடல் விருந்திறக்கு சிடனியில் வரும் வெள்ளிக்கிழமை எமது வழமையான சந்திப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது என்பதனை அறிய தருகின்றேன்...

Link to comment
Share on other sites

பிரான்ஸ் நடைபெற்ற உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிட்ட 14 தமிழர்களில் 12 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

பிரான்ஸின் உள்ளுராட்சித் தேர்தலில் இம் முறை இலங்கை தமிழர்களும் வேட்பாளர்களாக பங்கேற்றனா. இதற்கு முன்னரான பல்வேறு தேர்தலிகளில் இலங்கையைச் சாராத தமிழர்கள் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளனர். தற்போதைய இத்தேர்தலில் ஏறத்தாழ 14 இலங்கைத் தமிழர்கள் தங்களை வேட்பாளர்களாக பதிவு செய்திருந்தனர்.

இரண்டு சுற்றாக நடைபெறும் தேர்தல் முறைமையில் முதல் சுற்றுத் தேர்தல் கடந்த 9ம் திகதி ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. ஆச்சரிப்படத்தக்க வகையில் முதல் சுற்றிலேயே ஐந்து இலங்கைத் தமிழ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இவகளுடன் தமிழர்கள் பலராலும் அறியப்பட்ட மொரிசியசைச் சேர்ந்த திருமதி. லீலாவதி இராஜேந்திரம் (இவர் இலங்கைத் தமிழரை திருமணம் செய்தவர்.) பாண்டிச்சேரியைச் சேர்ந்த அலன் ஆனந்தன் மற்றும் சந்திரசேகரம் பரசுராமன், திருமதி.சாமா நீலவண்ணன் ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளனர்.

கடந்த 16ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாவது சுற்றில் மேலும் இரு இலங்கைத் தமிழர்களாகிய அருள்சாந்தம் புவனேஸ்வரராஜா மற்றும் திருமதி கலையரசி ரவீந்திரநாதன் ஆகியோர் தெரிவாகியுள்ளார். இதுவரை கிடைத்த தகவலின்படி 12 தமிழர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

அவர்களது பெயர்கள் பின்வருமாறு : நகுலேஸ்வரி அரியரட்னம், சர்மிளா சபாரட்ணம், சோபியா சூசைப்பிள்ளை, பிரீத்தி நவநீதராஜூ, அசம்டா தயாளினி வில்லின் ரெஜினோல்ட், அருள்சாந்தம் புவனேஸ்வரராஜா, கலையரசி ரவீந்திரநாதன், லீலாவதி ராஜேந்திரம், அலன் ஆனந்தன், சந்திரசேகரம் பரசுராமன், சாமா நீலவண்ணன், மேரி டார்வஸ் பெர்னோஸ்.

நன்றி தினக்குரல்

Link to comment
Share on other sites

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு; வாழ்க

:lol::D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது கனடாவில நான் அறியாத ஒரு விடயம். உண்மையாத்தான் சொல்றேன், நான் அப்படி எங்கும் பார்க்கவில்லை.

கனடா நிதி அமைச்சில் ஒரு தமிழ் பெண் உயர் பதவியில் இருக்கா. அதுவும் இள வயதுப் பெண். அவ யாழ் களத்துக்கும் வாறவ. :lol:

அந்தரங்கம் யாவுமே சொல்வதென்றால் பாவமே. :D:lol:

Link to comment
Share on other sites

வாவ் சரண்யா வெற்றி பெற்றிட்டா...ம்ம் என்னுடைய வாழத்துக்கள்...

அவருடைய வெற்றிக்காக உழைத்த என்னுடைய பிரான்ஸ் பிரதிநிதி சாத்துவுக்கு ஒரு ஒ.... போடு....

அப்புறம் உடணடியாக ஒரு தடல் புடல் விருந்திறக்கு சிடனியில் வரும் வெள்ளிக்கிழமை எமது வழமையான சந்திப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது என்பதனை அறிய தருகின்றேன்...

அட நம்ம சரணியா அக்கா வென்றிட்டாவோ..(வாழ்த்துக்கள் அக்கா :lol: )..ஜம்மு பேபி நினைத்தா பிறகென்ன வெற்றி தான்..(என்ன சுண்டல் அண்ணா :D )...கொஞ்சம் ஓவரா இருக்கே நாம தானே..உங்கள் பொன்னான வாக்குகளை நம்ம சரண்யா அக்காவிற்கு இட்ட டமிழ்சிற்கு மட்டும் ஜம்மு பேபியின் தாங்ஸ்.. :lol: (எங்கடப்பா நம்ம மருமோண் அண்ணா இதை அவருக்கு சொல்ல வேண்டுமே :D )..

சரண்யா அக்கா நம்மளுக்காக என்ன செய்ய வேண்டும் என்பதனையும் சொல்லலாமே சுண்டல் அண்ணா..(அது ஒன்னும் பெரிய மாட்டர் இல்ல உங்க செல் நம்பரையும்.எம்.எஸ்.என் ஜடியையும் தந்தா காணும் :) )...சரி தானே சுண்டல் அண்ணா எங்களுக்காக இதை கூடவா செய்ய மாட்டா நம்ம சரண்யா அக்கா.. :lol:

அத்தோடு சரண்யா அக்கா வெற்றி பெற பாடுபட்ட அனைத்து யாழ்கள நல் உள்ளங்களுக்கு..(குறிப்பாக பேபிகள் அணிக்கு)...தாங்ஸ்...தாங்ஸ்... :(

சுண்டல் அண்ணா லோங் வீக்கன்ட் அல்லோ என்ன பிளான்..(எங்கயாச்சும் போவமே :D )..

"ஏழ் பிறப்பும் இணைந்திருக்கும் சொந்தமிந்த சொந்தமம்மா

வாழ்விருக்கும் நாள் வரைக்கும் தஞ்சம் உந்தன் நெஞ்சமம்மா..

காயத்திரி மந்திரத்தை உச்சரிக்கும் பக்தனம்மா

கேட்கும் வரம் கிடைக்கும் வரை கண்ணுறக்கம்

மறந்தம்மா..." :D

அட நான் பாட்டு படித்து பார்த்தனான்..(எப்ப பார்த்தாலும் பேபியை தப்பாவே பார்த்து கொண்டு :( )...

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி பெற்ற அணைவருக்கும் வாழ்த்துகள்!!! :D:D

Link to comment
Share on other sites

வெற்றி பெற்ற அணைவருக்கும் வாழ்த்துகள்!!! :lol::(

காய் சுவி பெரியப்பா கவ் ஆர் யூ...அது சரி சுவி பெரியப்பா நீங்க யாருக்கு வோட் போட்டனீங்க சொல்லவே இல்லை... :lol: (சுவி பெரியப்பா உங்களுக்கு சரண்யா அக்காவை தெரியுமோ :D )...நான் அவாவை கேட்டதா சொல்லி விடுங்கோ என்ன முடிந்தா அவாவின்ட கொன்டேக்ட் நம்பரை எடுத்து தாங்கோ.. :D (எனக்காக இதை கூட செய்யமாட்டியளா என்ன :lol: )...பட் சுவி பெரியப்பா உந்த சுண்டல் அண்ணா கேட்டா கொடுக்கபடாது.. :unsure:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

பிரான்சில் நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் 7 ஈழத்தமிழர்கள் உட்பட 12 தமிழர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரான்ஸ் உள்ளாட்சி தேர்தலில் 12 தமிழர்கள் வெற்றி

வியாழக்கிழமை, மார்ச் 20, 2008

பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நடந்த உள்ளாட்சி தேர்தல்களில் 12 தமிழர்கள் வெற்றி பெற்றுள்ளனர். வெளிநாட்டு வாழ் தமிழர்களின் அரசியல் பங்கேற்பில் இந்த வெற்றி புதிய மலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க கண்டங்களில் குடிபெயர்ந்துள்ள தமிழர்கள் உள்நாட்டு அரசியலில் முக்கிய பங்கை வகிக்கத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, இளம்தலைமுறை ஈழத்தமிழர்களிடம் பரபரப்பான அரசியலில் முக்கிய இடத்தைப் பிடிக்கவேண்டும் என்ற புதிய உத்வேகம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸ் நாட்டுத் தலைநகர் பாரிஸ் மற்றும் அதன் புறநகர்பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. இதில் 12 தமிழர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

நகுலேஸ்வரி ஆரியரத்தினம், சர்மிளா சபாரத்தினம், சோபியா சூசைபிள்ளை, ப்ரீதி நவநீதராஜூ, அஸம்ந்த தயாளினி வி்ல்லியம் ரெஜினால்டு, அருள்சாந்தம் புவனேஸ்வரராஜா, கலையரசி ரவீந்திரநாதன் ஆகிய ஈழத் தமிழர்கள், அலைன் ஆனந்தன், சந்திரசேகரன் பரசுராமன், ஷாமா நீலவண்ணன் ஆகிய பாண்டிச்சேரி தமிழர்கள், மேரி தார்வேஸ் போர்னாஸ் என்ற குவாதுலோப் தமிழர் மற்றும் லீலாவதி ராஜேந்திரம் என்ற மொரிஷியஸ் தமிழர் என மொத்தம் 12 ஆவர்.

மார்ச் மாதத் தொடக்கத்தில் நடந்த இந்த தேர்தலில் மொத்தம் 14 ஈழத்தமிழர்கள் போட்டியிட்டனர். முதல் ரவுண்டிலேயே 5 பேர் வெற்றிபெற்றனர்.

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் வெற்றிபெற்ற ஈழத்தமிழர்கள் எல்லோரும் இடதுசாரி அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என்பது. ஆளும் வலதுசாரி அரசின் கொள்கைக்கு எதிராக தமிழ் சமுதாயத்தினர் வழங்கிய மறைமுக தீர்ப்பு இது என்று பிரான்ஸ் வாழ் தமிழ் எழுத்தாளர் கி.பி. அரவிந்தன் குறிப்பிடுகிறார்.

கடந்த 1664ல் பாண்டிச்சேரியில் பிரஞ்சு தேச கிழக்கிந்திய கம்பெனி நிறுவப்பட்டதில் இருந்து பிரஞ்சு- தமிழர்களின் பாரம்பரியங்களுக்கு இடையிலான உறவுப்பாலம் காலம்காலமாக இன்னும் தொடர்கிறது.

தமிழர் பூமியில் தங்கள் காலனியாதிக்க தலைமையிடங்களை அமைத்த இரு பெரும் ஐரோப்பிய சக்திகள் என்றால் அவை பிரஞ்சு மற்றும் டச்சுக்காரர்கள்தான். தமிழகத்தில் தரங்கம்பாடி (டிரான்கூபார்) துறைமுக நகரில் டச்சுக்காரர்கள் முகாமிட்டிருந்தனர்.

தமிழர்களின் நவீன வரலாற்றில் பிரஞ்சு கலாசாரத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. பிரான்ஸ் மற்றும் அதன் காலனி நாடுகளில் எல்லாம் தமிழர்கள் குடியேறி இப்போதும் வாழ்ந்து வருகின்றனர்.

பிரஞ்சு கட்டுப்பாட்டில் இருந்த பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகள் சுதந்திர இந்தியாவுடன் இணைக்கப்பட்டபோது ஏராளமான தமிழர்கள் பிரான்சுக்கு குடிபெயர்ந்தனர். பிரஞ்சு தேச அரசியலில் தமிழர்கள் குறிப்பிட்ட பிரதிநிதித்துவத்தைப் பெற்றுவந்தபோதும், ஈழத்தமிழர்களின் வரவுக்குப் பிறகே தமிழர்களின் அரசியல் அந்தஸ்து, ஒரு புதிய தனிப்பட்ட அடையாளத்தைப் பெற்றது எனலாம்.

பிரான்சில் மட்டும் 1 லட்சத்து 25 ஆயிரம் தமிழர்கள் வசிக்கின்றனர். இதில் 50 ஆயிரம் பேர் ஈழத்தமிழர்கள். பிரான்ஸ்வாழ் தமிழர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட குறிப்பிட்ட நிகழ்வு என்றால், கடந்த ஜனவரி மாதத்தில் நாடு பேதமின்றி தமிழர்கள் என்ற ஒரே அடையாளத்தோடு ஒற்றுமையுடன் பொங்கல் திருநாளை கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் கலாசாரத்தை வளர்க்கும் முகமாக பாரிஸ் நகர் லா சேப்பல் பகுதியில் 4 தமிழ் புத்தகக் கடைகள் திறக்கப்பட்டிருக்கின்றனவாம

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப இது குடும்ப சொத்தோ? வாகனம் கொடுத்ததில் தவறே இல்லை. வழக்கு முடிந்தது.
    • அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரையும் எப்போதும் த‌மிழ‌ன் இவ‌ர்க‌ள் இர‌ண்டு பேரும் அதிக‌ புள்ளி பெற‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு.................இர‌ண்டு முறை பின‌லுக்கு வ‌ந்த‌ குஜ‌ராத் அணி நேற்று 89 ர‌ன் ஓட‌ எல்லாரும் அவுட் இந்த‌ ஜ‌பிஎல்ல‌ இது தான் குறைந்த‌ ஓட்ட‌மாய் இருக்க‌லாம் நுனா அண்ணாவும் மெள‌வுன‌மாய் இருந்து புள்ளிய‌ பெற‌க் கூடும்.......................... த‌லைவ‌ரும் நானும் ஆளை ஆள் க‌ட்டி பிடிச்சு கொண்டு கீழ‌ நிப்போம்......................த‌லைவ‌ரும் நானும் ஜ‌பிஎல்ல‌ 5ப‌வுன்ஸ் வென்று விட்டோம் ஆன‌ ப‌டியால் எங்க‌ளுக்கு க‌வ‌லை இல்லை என்ன‌ த‌லைவ‌ரே.......................
    • இப்போதும் இதை ஒத்த பிரிவு அட்டவணை 3 இல் அமெரிக்கர்களுக்கு மட்டும் உள்ளது - ஆனால் சாதா சுற்றுலா வீசா, வியாபார மற்றும் ஜனரஞ்சக காரணங்களுக்காக என உள்ளது. 5 வருடம் செல்லும். ஒரு சேர 6 மாதம் நிற்கலாம் வெறும் 100 டொலர் மட்டுமே. SL embassyயில் விசாரித்துப்பாருங்கள். Business and entertainment க்குத்தான் போகிறீர்கள் என எந்த மாதிரியான ஆதாரங்கள் தேவை என. பெரிதாக தேவைப்படாது என நினைக்கிறேன். நாடக குழு, வில்லுப்பாட்டு குழு, இசைக்குழு ஒன்றில் உறுப்பினர் என ஒரு கடிதம் எடுத்து கொடுத்தால் போதுமாய் இருக்கும் என நினைக்கிறேன். (உலக தனி பெரும் வல்லரசல்லவா - தனியுரிமை - என் ஜாய்!) ————— இலங்கையர் ஒருவரை மணந்து கொண்டால் - ஒரு சிக்கலும் இல்லாதா வதிவிட வீசா கிடைக்கும். எல்லா விதத்திலும் செளகரியமாக இருக்கும். எந்த கேள்வியும் இல்லாமல் இலங்கைக்கு போகலாம், திருப்பி வீட்டுக்குள் வருவது அவரவர் சாமர்த்தியம்🤣.
    • குமாரசாமி அண்ணை...  நீங்கள் கேட்பதும் நியாயமானதே. மொடல் அழகி என்றுவிட்டு.... அதற்கு பொருத்தமான படத்தை இணைக்காமல் விட்டது எனது தவறுதான். 😂  
    • ஈழப்பிரியன் இன்றைக்கு களத்தில் இறங்கப் போகிறான். ஓரம்போ ஓரம்போ ஈழப்பிரியனின் வண்டி வருது. நீங்கள் எதிர்பார்த்ததை விட கூடுதலானவர்கள் இன்றும் நாளையும் போட்டியில் குதிப்பார்கள்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.