Jump to content

நிழல்!!


Recommended Posts

:(

ஜம்முபேபி என்ன செய்யும் ஏது செய்யும் னு சொந்த அக்கா எனக்கே தெரியலை என்றால் பாருங்கோவன்

ம்ம்..ஜம்மு பேபி எப்பவும் சொன்னதை செய்யாது சொல்லாததை கண்டிப்பா செய்யும் பாருங்கோ..(இது எப்படி இருக்கு நிலா அக்கா)... :wub:

அட அப்போ காதலர்தினம் எபப்டி கொண்டாட வேண்டும் என்று கனவு சம்பவம் எழுதும்போது காதலனாக ஐக்கியமாகினியளோ? நன்னா இருக்குதே பேபி.

பேபி பேபி என்று சொல்லிச் சொல்லி பேபியாகவே ஐக்கியமான போலவா? அப்ப சரியுங்கோ

ம்ம்ம்...காதலனாக மாறி தான் அந்த கனவை கண்டேன்..(கனவு கலைந்த பின் ஜம்மு பேபி ஆனேன் என்றா பாருங்கோவேன் :lol: )..நோ..நோ பேபி என்பது கனவல்ல நிஜம்..(கதையல்ல நிஜம்)..நிழல் அல்ல நிஜம்....

ஆசீர்வதிச்சாச்சு. இப்ப சிரியுங்கோ.

ஜம்முபேபியின் நிழல் கவிதையை நிலாவொளியில் பிரகாசிக்க விட்டாச்சு. அனுமதிச்சதுக்கு நன்றியாக்கும்

http://babynila.blogspot.com/

ம்ம்..ஆசீர்வாததிற்கு ரொம்ப தாங்ஸ் ஆசிர்வாதம் வழங்கினா ஏதாச்சும் தரவேண்டுமாம்..(இப்ப நீங்க எனக்கு என்ன தரபோறியள் பாருங்கோ :wub: )..ஜம்மு பேபியை நிலாவிற்கு கூட்டி கொண்டு போனதிற்கு நிலா அக்காவிற்கு நன்றிகள்..(அட..அட ஜம்மு பேபி மூணுக்கும் போயிட்டா).. :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

வல்வை அண்ணா நானே கஷ்டபட்டு எழுதிய கவிதை :D ...(கவிதை மாதிரி இல்லாட்டியும் இணைப்பிற்கு நன்றி என்று சொல்லி போட்டியள் :D )...எனக்கு அழுகை அழுகையா வருது... :)

[

ஜமுனா எனது கருத்தை நீங்கள் தப்பாக புரிந்துவிட்டீர்கள் என்று நினைக்கின்றேன்.

கவிதையை பலர் எழுதுகின்றார்கள், அதில் எல்லோரும் பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

அந்த துணிவு எல்லோருக்கும் வரும் என்றும் கூறமுடியாது, ஆனால் அந்த துணிவு உங்களிற்கு நிறைய உண்டு.

ஆகவேதான் பதிவுக்கு நன்றி என்று கூறினேன். அதில் ஏதாவது தப்பிருந்தால் மன்னித்துக்கொள்ளவும்.

Link to comment
Share on other sites

உள்ளம் விட்டு

உண்மை சொன்னால்

உந்தன் கவி நல்லதம்மா..

இந்த வரிகள் தந்த

பொருள்

இதயமதில் கனத்தது காண்..

நன்றி

வன்னி மைந்தன்

Link to comment
Share on other sites

ஜமுனா எனது கருத்தை நீங்கள் தப்பாக புரிந்துவிட்டீர்கள் என்று நினைக்கின்றேன்.

கவிதையை பலர் எழுதுகின்றார்கள், அதில் எல்லோரும் பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

அந்த துணிவு எல்லோருக்கும் வரும் என்றும் கூறமுடியாது, ஆனால் அந்த துணிவு உங்களிற்கு நிறைய உண்டு.

ஆகவேதான் பதிவுக்கு நன்றி என்று கூறினேன். அதில் ஏதாவது தப்பிருந்தால் மன்னித்துக்கொள்ளவும்.

ம்ம்..வல்வை அண்ணா நான் தான் தவறாக புரிந்து கொண்டு விட்டேன்..(இப்ப தான் நேக்கு விளங்கிச்சு அண்ணா :D )...என்னுடைய தவறுக்கு நீங்கள் என்னிடம் மன்னிப்பு கேட்டு உயர்ந்துவிட்டீங்கள்.. :( (நான் தான் உங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் வல்வை அண்ணா :D )..

உங்கள் கருத்தில் தப்பில்லை அதை தெளிவாக புரிந்து கொள்ளாத என்னில் தான் தப்பு மன்னிக்கவும்.. :) (உங்களுடைய வாழ்த்திற்கும் பணிவான கருத்திற்கு சிரம் தாழ்த்திய நன்றிகள் :) )..

அப்ப நான் வரட்டா!!

உள்ளம் விட்டு

உண்மை சொன்னால்

உந்தன் கவி நல்லதம்மா..

இந்த வரிகள் தந்த

பொருள்

இதயமதில் கனத்தது காண்..

நன்றி

வன்னி மைந்தன்

என் கவிதையை தன் கவியால் வன்னிமைந்தன் அண்ணா வாழ்த்தியதில் எனக்கு ஆனந்தம்..மிக்க நன்றி வன்னிமைந்தன் அண்ணா.. :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ம்ம்..ஆசீர்வாததிற்கு ரொம்ப தாங்ஸ் ஆசிர்வாதம் வழங்கினா ஏதாச்சும் தரவேண்டுமாம்..(இப்ப நீங்க எனக்கு என்ன தரபோறியள் பாருங்கோ

என்ன வேணும் னு சொன்னால் இலகுவாக இருக்குமே தர

Link to comment
Share on other sites

என்ன வேணும் னு சொன்னால் இலகுவாக இருக்குமே தர

ம்ம்ம்...நானே என்ன வேண்டும் என்று கேட்டா அவ்வளவு நன்னா இருக்காதே அக்கா.. :wub: (நீங்களா தான் பேபிக்கு ஏதாச்சும் வாங்கி தரவேண்டும் :wub: )..எதிர்பாராம கிடைக்கிற நேரத்தில தான் சந்தோசம் கூட நிலா அக்கா உது தெரியாதோ அக்காவிற்கு.. :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ம்ம்ம்...நானே என்ன வேண்டும் என்று கேட்டா அவ்வளவு நன்னா இருக்காதே அக்கா.. :) (நீங்களா தான் பேபிக்கு ஏதாச்சும் வாங்கி தரவேண்டும் :wub: )..எதிர்பாராம கிடைக்கிற நேரத்தில தான் சந்தோசம் கூட நிலா அக்கா உது தெரியாதோ அக்காவிற்கு.. :)

அப்ப நான் வரட்டா!!

இப்பவே ரொம்ப சந்தோசமாக இருக்கிறியள். இதில் நான் எதிர்பாரா விதமாக தர இன்னும் இன்னும் சந்தோசப்பட்டால்........................... ஜம்மு கூடுதலாக சந்தோசப்படவும் கூடாதாம். உது தெரியாதோ

:) நிஜமான ஒரு கிளி வாங்கி தரவோ? ஆமெனில் நீங்கள் அதுக்கு பறவைமொழி கற்றுக்கொடுக்க கூடாது சரியா :wub:

Link to comment
Share on other sites

இப்பவே ரொம்ப சந்தோசமாக இருக்கிறியள். இதில் நான் எதிர்பாரா விதமாக தர இன்னும் இன்னும் சந்தோசப்பட்டால்........................... ஜம்மு கூடுதலாக சந்தோசப்படவும் கூடாதாம். உது தெரியாதோ

:) நிஜமான ஒரு கிளி வாங்கி தரவோ? ஆமெனில் நீங்கள் அதுக்கு பறவைமொழி கற்றுக்கொடுக்க கூடாது சரியா :wub:

ம்ம்...ஆனா எப்பவும் எதிர்பாராம கிடைக்கிற கிவ்டை தான் மறக்க ஏலாது அல்லோ அக்கா :) ..ம்ம் பேபிகள் எப்பவும் கூடுதலா சந்தோசபடலாம் அல்லோ இது தெரியாதா அக்கா :) ..ம்ம் நிஜ கிளி வாங்கி தரலாம் ஆனா சொல்லி போட்டு நேக்கு வாங்கி தர கூடாது அல்லோ :wub: ..(ம்ம்..கிளிக்கு பறவை மொழி என்ன எல்லா மொழியும் கற்று கொடுப்பேன் அல்லோ :) )..

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்ஸ்! படமும் கவியும் அசத்தல்!!! தொடரட்டும் வாழ்த்துகள்!!! :lol::lol:

Link to comment
Share on other sites

ஜம்ஸ்! படமும் கவியும் அசத்தல்!!! தொடரட்டும் வாழ்த்துகள்!!! :wub::lol:

பெரியப்பாவின் ஆசிர்வாதம் இருக்கும் வரை நேக்கு என்ன பயம்..நம் கவி பயணம் தொடரும் :huh: ..பட் பெரியப்பா ஏச கூடாது உது எல்லாம் கவிதையோ என்று..இப்ப ஒன்னு சொல்லவா. :wub: .

"கவிதை எழுத தெரியாது எனக்கு

அவளின் அழகிய முகம் தான்

என் கவிதை" :wub:

எங்கையோ கேட்ட மாதிரி இருந்தா சாறி பெரியப்பா.. :wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

நல்லதொரு அழகிய கவிதை. இவ்வளவு காலமும் நீங்கள் எழுதிய கவிதைகளில் மிகச்சிறந்தது என்று கூறலாம். வாழ்த்துகள்!

Link to comment
Share on other sites

நல்லதொரு அழகிய கவிதை. இவ்வளவு காலமும் நீங்கள் எழுதிய கவிதைகளில் மிகச்சிறந்தது என்று கூறலாம். வாழ்த்துகள்!

குருவே எல்லாம் உங்களின்ட ஆசிர்வாதம் தான் பாருங்கோ... :wub: (அப்ப இவ்வளவு நாளும் எழுதினதும் கவிதை மாதிரி இருந்ததா :huh: )..நிசமா என்னால முடியல்ல..(குருவின் வாழ்த்தை கேட்டு உள்ளம் குளிர்ந்தேன் :wub: )..

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

அழகான கவிதை, இன்றுதான் வாசித்தேன். வாழ்த்துக்கள் :rolleyes:

தாங்ஸ் கவரிமான் அக்கா..வாழ்த்துகளிற்கும்.. :unsure:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேபி.... பறவையை பற்றி எழுதி கொஞ்கநேரம் என்னை பறவையாக சிறகடிக்க வைத்துவிட்டுர்கள். மிகவும் நன்று மன்னிக்கவும் வேறு தமிழ் சொற்கள் தெரியாது உண்மையை எழுததற்கு ( மீண்டும் முயற்சி செய்கிறேன்) மிக மிக நன்று!

Link to comment
Share on other sites

பேபி.... பறவையை பற்றி எழுதி கொஞ்கநேரம் என்னை பறவையாக சிறகடிக்க வைத்துவிட்டுர்கள். மிகவும் நன்று மன்னிக்கவும் வேறு தமிழ் சொற்கள் தெரியாது உண்மையை எழுததற்கு ( மீண்டும் முயற்சி செய்கிறேன்) மிக மிக நன்று!

அச்சோ...உந்த கவிதைக்கு இந்த வாழ்த்தே ஓவர் அண்ணா..(ரொம்ப தாங்ஸ் :rolleyes: )...அது சரி நீங்களும் கவிதை எழுதுவியளே..(இல்லை கேட்டனான் பாருங்கோ :unsure: )..

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஜம்மு, கதை, கவிதை என்று கலக்குறீங்கள். வாழ்த்துக்கள். மேலும் எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

ஜம்மு, கதை, கவிதை என்று கலக்குறீங்கள். வாழ்த்துக்கள். மேலும் எழுதுங்கள்.

நன்றி நுணாவிலன் அண்ணா உங்கள் ஆசிர்வாதம் இருக்கும் வரை தொடர்வேன்... :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.