Jump to content

விகடனில் தூயாவின் தளம்


Recommended Posts

வாழ்த்துக்கள் தூயா.

நன்றி யாழ்கவி :mellow:

வாத்துக்கள் தூயா .... :( உங்கள் வலைப்பதிவுக்கு போய் பார்த்தேன். ரொம்ப நல்லாயிருக்கு! பாராட்டுக்கள்...!

நல்லாயிருக்கிங்களா அனிதா?

ரொம்ப நன்றி..:D

வாழ்த்துக்கள் தூயா.இப்படியே ஸ்டெப்பைஸ்டெப்பாக வெரைட்டியான ஆக்கங்களை எழுதி யாழ்கள பெருமைகளை (தூயாவின் புளோக் பெருமைகளை} உலகறிய செய்ய வழ்த்துக்கள்.

மீண்டும் உங்கள் ஆக்கங்களை யாழில் காண்பதையிட்டு மகிழ்ச்சி.

புத்து நன்றி :)

வாழ்த்துக்கள் தூயா

நன்றி சின்னகுட்டிஸ் :(:D

பாராட்டுக்கள் சகோதரி! தங்களின் சமையல் வாசனை ஏற்கனவே இங்கு பிரசித்தம். அது விகடனையும் வசீகரித்ததில் வியப்பேதுமில்லை!!! :lol::lol:

யாழின் அன்பில்லாமல் இதெல்லாம் ஏது...மிக்க நன்றி சுவி

வாழ்த்துக்கள் தூயா

மிக்க நன்றி நிலா :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தூயா. புலத்தில் இருந்து தமிழ் படித்து எழுதிய ஆக்கங்கள் சிறப்புறுவது அனைத்திலும் பெருமை. :D

கிகிகி என்னோட சமையற்கட்டு தான்..வரவனையான் என்னுடைய நட்சத்திர பதிவாளர்...

ஆகா, அப்போ முன்னாடி என்னாச்சு நெடுக்க்ஸ்?? :D

வரனையானின் மொக்கைகள் ஒன்றையும் காணக்கிடைக்குதே இல்லை என்று பார்த்தால் ஆள், சமையல்கட்டுக்குள் நிற்கின்றாரோ???

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் தூயா. புலத்தில் இருந்து தமிழ் படித்து எழுதிய ஆக்கங்கள் சிறப்புறுவது அனைத்திலும் பெருமை. :D

வரனையானின் மொக்கைகள் ஒன்றையும் காணக்கிடைக்குதே இல்லை என்று பார்த்தால் ஆள், சமையல்கட்டுக்குள் நிற்கின்றாரோ???

தூய்ஸ் இதுக்கு நீங்க அனைவரும் காரணம் தானே :D

வரவனையான் சமையல்கட்டில நின்றால் கூட பரவாயில்லை..மொத்ததில் இரண்டே இரண்டு பதிவு..அதுக்கே மிரட்டி தான்...

Link to comment
Share on other sites

வாழ்த்துகள் தூயா பேபி :D

எங்கள் சகோதரிக்கு கிடைத்த பெருமை எங்களையும் பெருமைப்பட வைக்கிறது :D

Link to comment
Share on other sites

வணக்கம் தூயா

புலத்திலே தமிழ் கதைப்பதை வெட்கமானதாக அல்லது அவசியமற்றதாக கருதும் பலரிடையே தமிழை புலத்திலேயே படித்து சிறப்பான பதிவுகளை இட்டு வருவதற்கு உங்களுக்கும் உங்களுடைய பெற்றோர் தமிழ் ஆசிரியர்கள் ஆகியோருக்கும் பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் தூயா. அடிக்கடி உங்கள் தளம் போய் பார்கிறனான் நன்றாக இருக்கிறது அதில் நீங்கள் புலத்தில் தான் தமிழ் கற்றிருந்தீர்கள் என்று இருந்தது அப்பவே ஆச்சரியப்பட்டேன் எப்படி உங்களால் இப்படி எல்லாம் எழுத முடிகிறதென்று.இப்படியான ஆக்கங்கள் தொடர வாழ்த்துக்கள் தூயா :D

Link to comment
Share on other sites

வாழ்த்துகள் தூயா பேபி :wub:

எங்கள் சகோதரிக்கு கிடைத்த பெருமை எங்களையும் பெருமைப்பட வைக்கிறது :)

நித்திஸ்..எங்க இவ்வளவு காலமும் போய்ட்டிங்க..எப்படியாயினுன் இப்போ வந்து எனக்கு வாழ்த்து சொன்னது எனக்கு நிஜமாவே சந்தோசமா இருக்கு..காரணம் நான் செய்முறைஇ எழுத ஆரம்பித்த நேரத்தில் எனக்கு ஊக்கம் குடுத்தனிங்க..:)

வணக்கம் தூயா

புலத்திலே தமிழ் கதைப்பதை வெட்கமானதாக அல்லது அவசியமற்றதாக கருதும் பலரிடையே தமிழை புலத்திலேயே படித்து சிறப்பான பதிவுகளை இட்டு வருவதற்கு உங்களுக்கும் உங்களுடைய பெற்றோர் தமிழ் ஆசிரியர்கள் ஆகியோருக்கும் பாராட்டுக்கள்.

மிக்க நன்றி மணிவாசகன் :)

kekekke பாப்ஸ் வாழ்த்தக்கள்...எங்க party துங்காபியில வைப்பமோ? :D:D

வைக்கலாமே...ஆனால் நியூகாஸிலில் வைப்பம்..:)

வாழ்த்துக்கள் தூயா. அடிக்கடி உங்கள் தளம் போய் பார்கிறனான் நன்றாக இருக்கிறது அதில் நீங்கள் புலத்தில் தான் தமிழ் கற்றிருந்தீர்கள் என்று இருந்தது அப்பவே ஆச்சரியப்பட்டேன் எப்படி உங்களால் இப்படி எல்லாம் எழுத முடிகிறதென்று.இப்படியான ஆக்கங்கள் தொடர வாழ்த்துக்கள் தூயா :wub:

நன்றி செவ்வந்தி..:)

வாயூற சா சா வாயார வாழ்த்துகின்றேன்.

வசம்புஸ்... நன்றி நன்றி

வாழ்த்துக்கள் தூயா

நன்றிகள் இன்னிசை :)

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்.

:wub: :wub: :)

Link to comment
Share on other sites

:wub: வாழ்த்துக்கள்... தொடரட்டும் எழுத்துப்பணி....
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வைக்கலாமே...ஆனால் நியூகாஸிலில் வைப்பம்..:)

தூயா நீங்க சொன்ன மாதிரி நீயூகாசில வைத்து விடுவோம் நேரம் காலத்தை தயவு செய்து அறிவிக்கவும் என்னுடைய காரில இடமில்லை காரணம் மற்றும் எனது குடும்பம் வாறதால் சுண்டலின்ட காரில (பெட்டி) இன்னும் நாலு பேர் வரலாம் கந்தப்புவின் இன்னும் இரண்டு பேர் வரலாம் ரகுநாதனை பற்றி எமக்கு தெரியாது என்னவென்று,பரவைமுனியம்மாவின

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடேயப்பா எவ்வளவு பெருமையாக இருக்கின்றது.வாழ்த்துக்கள் தூயா innocent0006.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயா அக்காவிற்கு எனது பாராட்டுக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் தூயா

Link to comment
Share on other sites

மிக்க நன்றி ஈழநிலா,புஸ்பாம், அஜீவன் அண்ணா :wub:

:( வாழ்த்துக்கள்... தொடரட்டும் எழுத்துப்பணி....

நன்றிகள் :wub:

தூயா நீங்க சொன்ன மாதிரி நீயூகாசில வைத்து விடுவோம் நேரம் காலத்தை தயவு செய்து அறிவிக்கவும் என்னுடைய காரில இடமில்லை காரணம் மற்றும் எனது குடும்பம் வாறதால் சுண்டலின்ட காரில (பெட்டி) இன்னும் நாலு பேர் வரலாம் கந்தப்புவின் இன்னும் இரண்டு பேர் வரலாம் ரகுநாதனை பற்றி எமக்கு தெரியாது என்னவென்று,பரவைமுனியம்மாவின
Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் தூயா

வாழ்த்துக்கள் தூயா

வாழ்த்துக்கள் தூயா :wub:

சி*5 நிஜமாவே ரொம்ப மகிழ்ச்சி.. உங்க வாழ்த்து தான் வரலை என நினைத்தேன் :wub:

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிகிகி வேறு அவதார் ஏன்? முக்காடு வேறு போட்டிருக்கிறது :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.