Jump to content

நாங்கள் விரும்பி ரசித்த வேற்று மொழிப்பாடல்கள்..!


Recommended Posts

வணக்கம்,

நான் விரும்பி ரசித்த வேற்று மொழிப்பாடல்களை இங்கு இணைக்கின்றேன். நீங்களும் நீங்கள் விரும்பி ரசித்த வேற்று மொழிப்பாடல்களை (காணொளிகள்) இங்கு இணையுங்கோ.

முதலாவது பாடல்..

இதை இண்டைக்கு நான் தற்செயலாக ரீவியில பார்த்தன். ஜேர்மன் மொழிப்பாடல்.. கேட்க மிக நன்றாகவும் பகிடியாகவும் இருந்திச்சிது. இதேமாதிரி மெட்டில் - பாணியில் நான் ஒரு ஆங்கிலப்பாடலை கேட்டுள்ளேன். இப்போது நினைவில் இல்லை.

Wise Guys - Jetzt ist Sommer

நன்றி!

Link to comment
Share on other sites

சங்கராபரணம் எண்டுற படம் சூப்பரான ஒரு படம். தமிழ், தெலுங்கு மொழிகளில வந்திச்சிது எண்டு நினைக்கிறன். நாங்கள் ஸ்கூலில சின்னனில படிக்கேக்க எங்கள எல்லாரையும் சங்கராபரணம் படம் பார்க்க தியேட்டருக்கு கூட்டிக்கொண்டு போனவேள். எல்லாப்பாட்டுக்களும் சூப்பரோ சூப்பர். நான் தெலுங்கு மொழியில சங்கராபரண பாடல்களை கீழ இணைச்சு இருக்கிறன். தமிழ விட தெலுங்கு மொழியில பாடல கேட்க இன்னும் நல்லா இருக்கிது. நான் சின்னனில சங்கராபரண பாடல்கள பலநூறு தடவைகள் கேட்டு இருப்பன். வீட்டில சங்கராபரண பாடல் கசட்டும் இருந்திச்சிது.

சங்கரா..

ஓங்கார..

ஸாரீகரீ

??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சங்கராபரண பாடல்கள் எப்போதும் கேட்க இனிமையானவை.அதுவும் தெலுங்கு பாஷையில் மிகப்பிரமாதம்.அதிலும் நுணாவில் சொன்னது போல் இசைக்கு மொழி ஏது? :lol:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

இதுவும் நன்னா இருக்கிது. நன்றி பனங்காய். இது சிறீ லங்காவில ஆடுறாங்களோ? ஆட்டம் எந்த நாட்டில நடக்கிது. சிங்களப்பாடல்கள் கேட்பதற்கு நல்லா இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

When You Say Nothing At All

Narcissus flower- Spanish

Link to comment
Share on other sites

முரளி மற்றும் அனைவரதும் இணைப்புக்களையும் முழுமையாக பார்க்கவில்லை. இசைக்கு மொழிகள் இல்லை. அதே நேரம் சிஅ சந்தர்ப்பங்களில் பாடல் பாடப்படும் மொழியும் விளங்கினால் இன்னும் இசையை அதிகம் ரசிக்கக்கூடியதாக இருக்குமே என யோசிப்பதுண்டு. அந்தவகையில் முன்னர் என்னுடன் படித்த எதியோப்பிய நண்பர்கள் மூலம் சில இனிமையான எதியோப்பிய பாடல்களை அவர்களது பாரம்பரிய நடனத்துடன் பார்த்து ரசித்திருக்கிறேன். ஆனால் அவற்றை இப்போது தேட முடியாததால் இணையத்தில் தட்டுபட்ட சில எதியோப்பிய பாடல்களை இணைக்கிறேன். இவை மிகச்சிறப்பானவை என சொல்ல முடியாவிட்டாலும் அவர்களது இசையைபற்றி ஒரு அறிமுகத்துக்காக மட்டும்.

Link to comment
Share on other sites

SONG - MAIN AISA KYON HOON

MOVIE - LAKSHYA (2004)

LANGUAGE - HINDI

ACTOR/DANCER - HRITHIK ROSHAN

CHOREOGRAPHED BY - PRABHU DEVA

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அட தமிழ் பாட்ட மாறி இதுக்க போட்டிட்டன். மன்னிக்கவும்

மாப்பு இது தமிழ்ப்பாட்டு இல்லைத்தானே பிறகென்னத்துக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டு :icon_mrgreen: ?????????

Link to comment
Share on other sites

நான் இப்பிடி யாராவது சொல்லக்கூடுமோ எண்டு மனதுக்க நினைச்சன். நீங்கள் சொல்லிப்போட்டீங்கள்.. :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.