Jump to content

ஜயோ..எனக்கு பகுதறிவு வந்திட்டு..!!


Recommended Posts

ஜயோ..எனக்கு பகுதறிவு வந்திட்டு..!!

p178450kumillyperiyarwikl2.jpg

இருபேப்பர்

இதழ் 4

"நீங்க குறுகால போனா நாங்க நெடுகால போவோம்"

எல்லாருக்கு வண்ண தமிழ் வணக்(கம்)..என்ன பார்க்கிறியள் நானே தான் மற்றுமொரு இருபேப்பர் இதழில் சந்திபதில் ரொம்ப சந்தோஷம் பாருங்கோ..பின்ன சந்தோஷம் இருக்காதே ஒரு மாதிரி முதல் மூன்று இதழ்களும் போயிட்டு அது தான் பாருங்கோ.. :huh:

சரி எனி நாங்கள் மாட்டருக்கு வருவோம் என்ன..உங்களை பார்த்து நான் பகுத்தறிவு இருக்கா என்று கேட்டா எப்படி இருக்கும் பாருங்கோ??..உங்களுக்கு கோபம் வருமென்ன.!!.சோ நான் அப்படி எல்லாம் கேட்கமாட்டன் ஆனா நேக்கு பகுத்தறிவு என்று சரியான விருப்பம் பாருங்கோ..(பட் எங்க வாங்கிறது என்று தான் தெரியாது பாருங்கோ)...

ம்ம்..சொல்ல போனா நேக்கு அறிவே கொஞ்சம் குறைவு தான் பாருங்கோ..(பேபி என்றா அப்படி தானே அத விடுவோம்)..யாரை பார்த்தாலும் இப்ப "பகுத்தறிவு" என்று சொல்லி கொண்டு திரியீனம் ஒரு வேளை இப்ப அது தான் ஸ்டைலோ யாருக்கு தெரியும் பாருங்கோ??.. :huh:

நேக்கு கூட எல்லாரையும் மாதிரி "பகுத்தறிவு" என்று பேச ஆசை தான் பாருங்கோ..(பட் என்ன ஒன்னுமே தெரியாம எப்படி பேசுறது பாருங்கோ)..எப்பவுமே எட்டாத மாங்கோ புளிக்கும் என்று போட்டு நானும் போறது ஆனா மனசில நேக்கும் ஆசை..(நானும் பகுத்தறிவாளன் என்று சொல்லி கொள்ள பாருங்கோ)...

ஆனா ஒரு டவுட் பாருங்கோ பகுத்தறிவு என்றா யாரும் நமக்கு ஊட்டிவிட வேண்டுமா இல்லை நாமளே பகுத்தறிய வேண்டுமா என்று பிகோஸ் பலபேர் பகுத்தறிவு என்று சொல்லி கொண்டு யாரொ பெரியவரோ,சிறியவரோ சொன்னவர் என்று சொல்லி கொண்டு திரியீனம் நேக்கு இத பற்றி எல்லாம் தெரியல பாருங்கோ..!! :wub:

ஓ..அன்னைக்கு இப்படி தான் டிரேயினில நான் போய் கொண்டிருக்கும் போது..(நேக்கு மனசில ஒரு ஆசை)...நானும் பகுத்தறிவாளன் என்று யாரும் நாலு சனம் என்ன சொல்ல வேண்டும் என்று என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டு இருக்கும் போது..(நம்ம மைன்டில பல கேள்விகள்)...ஓ ஜம்மு பேபிக்கு மைன்ட் என்ற வேற இருக்கோ என்று நீங்க பார்க்கிறது விளங்குது ஆனா உது டூமச் சொல்லிட்டன் பிறகு அழுதிடுவன்.. :lol:

முதலில நம்ம மனகண்..(மன தியேட்டரில)...சாய் பாபா தான் கீரோவா வந்து நின்றார் கிட்டதட்ட அந்நியன் ஸ்டைலில இருந்தவர் அல்லோ..அவர் தன்னை தானே கீரோவாக்கி கொண்டு தனக்கு என்று கொஞ்ச விசிறிகளையும் கடவுள் பெயரில சேர்த்து..(நன்னா நடித்து கொண்டிருந்தார் பாருங்கோ)..

41995087ip7.png

அவரின்ட அக்டிங் ரொம்ப நன்னா பிடித்து போச்சோ ரசிகர்களுக்கு..(அவருக்கு உலக ரீதியில ரசிகர்கள்)..அவரை கீரோ ஆக்கினது யார் அந்த ரசிகர்கள் நான் சொல்லுறது சரி தானே??

ஓம் ரசிகர்கள் ஒருத்தரும் ஒன்னையும் சிந்திக்காம "ஓ" போடுறது தானே வேளை...(அட நானும் ரஜனி மாமா வரக்க விசில் அடிக்கிறனான் தான் தியேட்டரில)..

ம்ம்..அவரின்ட ரசிகர்களும் அவர் சொல்லுறது தான் சரி என்று தாங்கள் ஒன்னும் சுயமா யோசிக்காம இருந்தவை பாருங்கோ..(சோ அவர் வந்து சில சில மூடநம்பிக்கையை வைத்து தன்னை மக்களிடம் பிரபலயம் அடைய செய்து)..தன்ட ரசிகர்களுக்கும் அதையே மூடநம்பிக்கையை வளர்த்து விட..

அவரின்ட ரசிகர்கள் அவர் சொல்லுறது தான் சரி என்று அவரின்ட புராணம் பாடி கொண்டு திரியீனம் பாருங்கோ..(உதை என்ன அறிவு என்று சொல்லுறது என்று நேக்கு தெரியாது பாருங்கோ).. :rolleyes:

அவைய பொறுத்தமட்டில் அவரின்ட அந்த வார்த்தைகள் "பகுத்தறிவு"..(என்ன நான் சொல்லுறது சரியோ)...சோ அவைக்கு கீரோ வந்து சாய் பாபா என்று..என்ட மனதியேட்டரில போற படம் முடியுது பாருங்கோ...

கொஞ்சத்தால அடுத்த மனதியேட்டரில இன்னொரு படம் பாருங்கோ..(அதில கீரோ வந்து பெரியார்)..அக்சுவலா சத்தியராஜ் தான் நம்ம மனசில வந்து நின்றவர்..ம்ம்ம் ஆளிற்கு வயசு போனாலும் நன்ன வடிவா தான் இருந்தவர் பார்க்க..ம்ம் அவர் வாழ்ந்த பகுதி வரை அவரின்ட அக்டிங்கும் நன்னா தான் இருந்தது பாருங்கோ...

periyar1cb6.jpg

ஓம்..சும்மா சொல்லபடாது மனிசன் நல்ல விசயங்களையும் சொல்லி தான் இருக்கு..(ஓ..பேபிக்கு உது எப்படி தெரியும் என்று கேட்கிறது விளங்குது பேபி வந்து பெரியாரின் சரித்திரம் என்ற புக்கை பார்ட் 5 மட்டும் வாசித்திருக்கிறேன் அல்லோ இன்னும் 3 பாகங்கள் மிச்சம் இருக்கிறது)..

அக்சுவலா அவரின் பேர்சனல் லைவ்வை விடுவோம்...(அது எல்லாம் நமக்கு எதுக்கு??)..சில முற்போக்கு சிந்தனையை மக்களின்ட புகட்ட பாடுபட்டிருக்கிறார் எவ்வளவு தூரம் அதில் வெற்றி கண்டார் என்பது கேள்விகுறியே?? ஏனேனில் பிற்போக்கு சிந்தனை என்றா நமக்கு உடனே ஒட்டி கொள்ளும் பாருங்கோ ஆனா முற்போக்கு என்றா கொஞ்சம் கஷ்டம் தானே நான் சொல்லுறது சரி தானே??.. :D

ம்ம்..கடவுள் வெறும் "கல்லு" என்று தொடங்கி ..(தன்னுடைய முற்போக்கு சிந்தனையை வளர்க்க முன்பட்டார் என்று கேள்விபட்டனான் நிசமாவோ என்று நேக்கு தெரியாது பாருங்கோ)..

பட் நீங்க கேட்கலாம் பாருங்கோ கடவுள் "கல்" என்று இவரோ சொல்ல வேண்டும் அதை நாங்களே கண்டறியலாம் என்று அத பற்றி நேக்கு தெரியாது பாருங்கோ...அவர் சொல்லிட்டார் என்று கடவுள் கல்லு என்று நினைக்கிறது எந்த வகையில பகுத்தறிவு ஆகும் பாருங்கோ..(அட நான் கொஞ்சம் அறிவுபூர்வமா கதைக்கிறன் என்ன)... :wub:

ம்ம்..மனிசன் சில நல்ல விசயங்களும் செய்து இருக்குது இல்லை என்று சொல்ல ஏலாது பாருங்கோ..(அதை எல்லாம் இரு பேப்பரில சொல்ல தானா வேண்டும்)...அத தானே யாழில ஒன்றையே பத்து தரம் எழுதீனம் நீங்களும் அங்க படிக்கலாம் தானே பிறகு உங்க எதுக்கு என்று விட்டிட்டன் பாருங்கோ..

சரி,அவரின்ட சாதனையை பாராட்டலாம் ஜம்மு பேபியும் பாராட்டும்..(அவர் மறைந்தா பிறகு)..இப்ப எல்லாரும் அவரின்ட பெயரை சொல்லி "பகுத்தறிவு" என்று என்னவோ கொஞ்ச டயலக்கையும் விட்டு கொண்டு அவரை கீரோ ஆக்கீனமே அப்படி பார்க்கும் போது..

நம்ம சாய் பாபாவிற்கும்,உவருக்கும் என்ன வித்தியாசம் இருக்கு பாருங்கோ??

அவர் மூடநம்பிக்கையை மக்களிடம் புகுத்தி கீரோவாகினார் பட் பெரியாரின்ட கருத்தை சொல்லி சொல்லி அது தான் தெய்வீக மந்திரம் மாதிரி புகுத்துகிறார்கள்..(ஆனால் நடைமுறையில் என்னொன்று)..இப்படி பார்க்கும் போது ஒரு காலத்தில பெரியாருக்கும் வால்பிடிகள் கோயில் கட்டினாலும் கட்டுவார்கள் போல அல்லவா இருக்கு..

ம்ம்..சொல்ல போனா "பெரியாரை" பற்றி கதைத்தா "பகுதறிவு" இல்லாட்டி அறிவே இல்ல சோ கட்டாயம் கதைகனும் என்று சொல்லுற மாதிரி அல்லோ இருக்கு..(இது என்ன சின்னபுள்ளதனம்)..அப்ப சாய் டிவோர்டிசிற்கும் பெரியார் டிவோர்டிசிற்கும் என்ன வித்தியாசம் இருக்கு??

அதுக்காக அந்த மனிசனை சாய்பாபாவோட கம்பயர் பண்ணல்ல பட் கம்பயர் பண்ண வைக்கிறீங்க...(எனி அவரை வைத்து நீங்களே ஒரு மதம் உருவாக்கினாலும் உருவாக்குவீங்க)..சில நேரம் புதிய மததிற்கு பெயர் வந்து "பகுதறிவோ" யாருக்கு தெரியும் பாருங்கோ.. :lol:

ஒன்னு சொல்லட்டோ இருக்கிற அறிவை கொண்டு ஏதாச்சும் பிரயோசனமா கண்டுபிடிபோம் என்றில்லாம இல்லாத அறிவை தேடீனமாம்..(நிசமா முடியல்ல)...அதுக்காக பிறகு என்னிட்ட கேட்க கூடாது நான் தான் முதலே சொன்னனான் நேக்கு அறிவென்பதே இல்ல என்று...

ஓ..அது சரி நம்ம ஆட்களுக்கு எப்பவுமே மற்றவனை கீரோவாக்கி விசிலடிப்பதில ஒரு சந்தோஷம் தானே..(முதலில அத விடனும் பிறகு எல்லா அறிவும் தானா வரும் பாருங்கோ)..ஒரு வேளை பெரியார் இன்னைக்கு இருந்திருந்தார் என்றா உவைபடுறபாட்டிற்கு அவரே உவையள் கல்லால அடித்திருப்பார் பாருங்கோ...

சொல்ல போனா முதல் கோஷ்டி அது தான் சாய் பாபா கோஷ்டி அடுத்த கோஷ்டி உந்த பெரியார் கோஷ்டி உந்த கோஷ்டிகள் சொல்லுற ஒன்னையும் கேட்காம இருந்தாலே உங்களுக்கு தானா பகுத்தறிவு வந்திடும் பாருங்கோ..அது எல்லாம் சரி பகுதறிவு என்றா என்ன??

இப்ப பாருங்கோ சில பேர் நாயை கடவுளா கும்பிடுவீனம் சில பேர் நாயை கண்டா கல்லெடுத்து வீசுவீனம் பாருங்கோ இதில யாரை பகுத்தறிவாளன் என்று சொல்லுறது..இதை கண்டுபிடிக்கிற அறிவே இல்ல உதுகுள்ள பகுத்தறிவாம் நிசமா என்னால முடியல...

அட இப்படி எல்லாம் கதைக்கிறன் அப்ப ஒரு வேளை நேக்கு பகுத்தறிவு வந்திட்டோ??...அட நானும் பகுத்தறிவா பேசுறன் என்று நினைத்து கொண்டு..

எனக்கு பகுத்தறிவு வந்திட்டு..வந்திட்டு என்று நான் கத்த..(டிரேயினில பக்கத்தில இருக்கிற வெள்ளை ஆர் யூ ஓல் ரைட் மைட்)..என்று கேட்க தான் விளங்கிச்சு நான் உவ்வளவு நேரம் டிரேயினில கனவு கண்டிருக்கிறன் என்று..(பரவாயில்ல கனாவாச்சும் பகுத்தறிவா வந்திச்சு)..என்று சந்தோஷம் ஆனா என்ன இறங்க வேண்டிய இடத்தை மிஸ் பண்ணி கூட தூரம் போயிட்டன்...(பகுத்தறிவு கனவு காண போய்)...

பிறகு தான் நேக்கு விளங்கிச்சு இருக்கிற அறிவே காணும் உது ஒன்னும் வேண்டாம்...(என்று டிரேயினை விட்டு இறங்க)..முன்னால சாய்டிவோர்ட்டி ஒன்று "சாய்ராம்" என்று சொல்லி போட்டு போறா..

அப்ப தான் நேக்கு ஒரு விசயம் ஞாபகதிற்கு வந்தது பேசாம நம்ம குருவையும் கீரோவாக்கி நாமளும் ஏதாச்சும் அறிவை வளர்போம் என்று..அதை நினைத்து கொண்டு நடக்கும் போது நம்மளிற்கு பகுத்தறிவு வந்த நேரம் வானதிற்கே பொறுக்கவில்லையோ தெரியாது அழ தொடங்கிவிட்டாள்.. :wub:

மீண்டும் மற்றுமொரு ஜம்மியான நீயூஸிடன் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடைபெறுவது இருபேப்பர் குழுமம் மற்றுமொரு இருபேப்பர் இதழில் சந்திபோம்..!!நன்றி..வணக்கம்.. :lol:

இரு பேப்பருக்காக,

பகுத்தறிவு எழுத்தாளர்,

ஜம்மு பேபி,

சிட்னியிலிருந்து!!

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முறை வந்த இரு பேப்பர் கடைகளில் விரைவில் விற்று விடும் என்று நினக்கின்றேன் ஜம்மு பேபி.

Link to comment
Share on other sites

இந்த முறை வந்த இரு பேப்பர் கடைகளில் விரைவில் விற்று விடும் என்று நினக்கின்றேன் ஜம்மு பேபி.

ஓ..அப்படியா தமிழ் சிறி அண்ணா..(உது ஒன்னும் ஓசி பேப்பர் அல்ல :huh: )...காசு கொடுத்து தான் வாங்கனும்...நீங்க தான் முதன் முதலில வாங்கி இருக்கிறீங்க இந்த முறை இதழை சோ உங்களுக்கு பீரியாக்கும்.. :wub:

அப்ப நான் வரட்டா!!

பின்னீட்டீங்க ஜம்மு

வரவர ஜம்முவுக்கு பகுத்தறிவு சொறி எழுத்தறிவு கூடீற்றுது

கீப்பிற்அப்

தாங்ஸ் சிவா அண்ணா... :rolleyes: (நேக்கு பகுத்தறிவு வந்திட்டு தானே :huh: )..சிவா அண்ணா இன்னொரு மாட்டர் இருபேப்பர் இதழை வாசிக்கிற ஆட்களுக்கு மட்டும் தான் பகுத்தறிவு இருக்கு...நிசமா முடியல்ல :wub: என்னால..

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

நகைச்சுவையா எழுதினாலும் உண்மையை எழுதி இருக்கிறியள் ஜமுனா..!

Link to comment
Share on other sites

"அங்கே தான் ஜம்மு பேப் நிற்கிறான்". வெல் டன் பேப். இத தான் பெரியார் பற்றி அலட்டுபவர்களிடம் சொல்லி விட்டு ஜம்மு பேப் என்ன எழுதி இருக்கெண்டு பாப்பம் எண்டு வந்தால் அக்கு வேறு ஆணி வேறாக ஜம்மு ஜமாச்சிட்டிங்க. நகைசுவையாக சொன்ன கருத்துக்கள் அருமை அருமை பேப்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

aathee.jpg

டேய் ஜமுனா! என்னயிருந்தாலும் எங்கடை ஆதியை பகுத்தறிவு சம்பந்தப்படுத்தி இழுத்தது அவ்வளவு நல்லாயில்லை பாவம் மனுசன் :lol: அவற்ரை மனம் என்ன கஷ்ரப்படும்? :D

கதை நல்லாயிருக்கடா செல்லம் வாழ்த்துக்கள். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பேர்ப்.... அதிலும் டைட்டில் பிக்சர் பகுத்தறிவை அப்படியே இனங்காட்டிட்டு இருக்குது..! :lol::lol:

Link to comment
Share on other sites

ஜம்மு உங்கள் பகுத்தறிவை வாசிக்க எனக்கு அறிவு ஏதும் இருக்குதோ னு நினைச்சேன் :lol:

தம்பி எனக்கும் உந்த நாய் பற்றிய கருத்தில் சந்தேகம் இருக்குது தான். நாயை கடவுள் என நினைச்சு நாய் துரத்தி துரத்தி கடிக்கையில் கடவுள் சீ வைரவர் கடிக்கிறாஅர் னு நினைச்சிட்டு இருக்க முடியுமா? :D உது எல்லாம் பகுத்தறிவோ இல்லை அடி முட்டாள்தனமோ.

தம்பி உங்களுக்கு நல்ல அறிவு வந்திட்டுது இப்ப.சந்தோசத்தோடு பெருமைபப்டுகிறேன் :) அதுசரி புகையிரத வண்டியில் செல்கையில் வந்த பகுத்தறிவினால் இறங்கவேண்டிய இடத்தை தவறவிட்டதாக சொல்லி இருக்கின்றீர்களே. மீண்டும் எப்படி வந்தீர்கள். மீண்டும் வரும் போது என்ன யோசித்துட்டு வந்தியள். அதையும் எழுதுங்கோ. :)

நான் எழுதிய தமிழ் சரியா :lol:

Link to comment
Share on other sites

நகைச்சுவையா எழுதினாலும் உண்மையை எழுதி இருக்கிறியள் ஜமுனா..!

தாங்ஸ்..லீ அண்ணா... :D (எல்லா இரு பேப்பர் இசுவையும் வாசிக்கிறனியள் தானே).. :D

அப்ப நான் வரட்டா!!

"அங்கே தான் ஜம்மு பேப் நிற்கிறான்". வெல் டன் பேப். இத தான் பெரியார் பற்றி அலட்டுபவர்களிடம் சொல்லி விட்டு ஜம்மு பேப் என்ன எழுதி இருக்கெண்டு பாப்பம் எண்டு வந்தால் அக்கு வேறு ஆணி வேறாக ஜம்மு ஜமாச்சிட்டிங்க. நகைசுவையாக சொன்ன கருத்துக்கள் அருமை அருமை பேப்.

அட..ஜம்மு பேபி இப்ப எல்லாம் நிற்குதோ..(முடியல்ல :) )..ரொம்ப தாங்ஸ் நுணா அண்ணா..(நம்ம இரு பேப்பர் இதழின் அபிமான வாசகர் அல்லோ :lol: )..அட நீங்களும் நம்ம இருபேப்பர் குழுமத்தில இணைந்து கொள்ளுறது தானே இன்னையில இருந்து நீங்களும் இருபேப்பர் குழுமத்தில ஒருவராக்கும்.. :)

ம்ம்..பெரியாரை வைத்து சவுண்ட் கொடுக்க தான் தெரியும் உவைக்கு... :D (ஆனா உருபடியா நடைமுறையில நடைமுறைபடுத்த மாட்டினம் பாருங்கோ)... :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜமுனா உங்களின் இரு பேப்பர் நகைசுவையையே குறியா கொண்டது அதலால் அதை சிரியெஸ்சாக எடுத்து கருத்து எழுதுவது அவ்வளவு நன்றாக படவில்லைத்தான் இருப்பினும்...........

தேசியதலைவர் பிரபாகரனின் காலத்தில் ஈழ போராட்டம் வெற்றி பெறாது போய்விடின்....... போரட்டம் தொடரும் நிலையில் அவரது சிந்தனைகளும் கருத்துக்களும் அடிக்கடி நினைவுட்டப்டுக்கொண்டே இருக்கும். காரணம் முடியாது என்று ஒரு இனமே இருந்தபோது முடியுமென அந்த இனத்திற்கு முடித்து காட்டியவன் எக்காலத்திலும் அழியாத நாயகன். ஜமுனா அதை எவ்வாறு உங்களால் தவறாக பார்க்க முடிகின்றது? அதை எவ்வாறு தேசிய தலைவருக்கு அவர்கள் கோயில்கட்ட முனைகிறார்கள் என்று கொள்ளமுடிகின்றது? சிந்தனையாளர்களும் வழிகாட்டிகளும் மனித இனம் முட்டுக்கட்டடைகளுக்குள் முடங்கும்போதெல்லாம் முன்னேற்ற பாதையை தெளிவுகாட்டி அதன் திசைகாட்ட திரும்ப திரும்ப வந்து கொண்டே இருப்பார்கள். 2000 ஆண்டுக்கு முன் வந்த ஜேசு நபிகள் எல்லாம் இன்றும் வாழவில்லையா.............. கோயிலுக்குள் கொண்டுபோனது மதவாதிகள் தமது சுகவாழ்விற்காக செய்த சூழ்ச்சி. இரண்டும் மேலோட்டமாக பார்;தால் ஒன்றுக்கொன்று ஒவ்வாதது........... சிலருக்கு புரிய வேணடும் என்பதற்காக அதையும் நானே எழுதிp வைக்கிறேன்.

Link to comment
Share on other sites

aathee.jpg

டேய் ஜமுனா! என்னயிருந்தாலும் எங்கடை ஆதியை பகுத்தறிவு சம்பந்தப்படுத்தி இழுத்தது அவ்வளவு நல்லாயில்லை பாவம் மனுசன் அவற்ரை மனம் என்ன கஷ்ரப்படும்?

கதை நல்லாயிருக்கடா செல்லம் வாழ்த்துக்கள்.

வாங்கோ தாத்தா...(அட தாத்தா கனியா :lol: )..பிகோஸ் "காய்" சொல்ல ஏலாதாம் பாருங்கோ..(அதுக்காக ஜம்மு பேபி யாரும் சொல்லுறதை எல்லாம் கேட்பன் என்று நினைத்தியளோ).. :D

பிகோஸ் எப்பவுமே நாம பகுத்தறிய வேண்டும் அல்லோ..(இது எப்படி இருக்கு :lol: )..அச்சோ இப்ப எல்லாம் நம்மளை விட ஆதியின்ட சொந்தகாரங்களுக்கு தான்..(பகுத்தறிவு கூட பாருங்கோ)..அவையிட்ட இருந்து தான் நாம நிறைய மாட்டர்ஸை கற்று கொள்ள வேண்டும்... :)

அட அவரை பார்த்து நம்ம மனசு தான் கஷ்டபடும் பாருங்கோ..(அவையின்ட பகுத்தறிவிற்கு கிட்ட நாம வருவோமா என்ன இப்படி சொல்லி போட்டியள்).. :)

உளம் கனிந்த நன்றிகள் தாத்தா...(எப்படி தமிழ் இருக்கு இதை தானா தமிழ் என்று சொல்லுறது)..நிசமா முடியல்லா என்னால. :D .

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

சுப்பேர்ப்.... அதிலும் டைட்டில் பிக்சர் பகுத்தறிவை அப்படியே இனங்காட்டிட்டு இருக்குது..!

அட..இருபேப்பர் பிரதம ஆசிரியரிட்ட இருந்து வாழ்த்தா.. :lol: (தாங்ஸ் நெடுக்ஸ் தாத்தா)...டைட்டில் பிக்சரிலையே நாம பகுத்தறிவை வளர்த்திட மாட்டோம்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

***

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

***

தினமும் ஒரு ரூபாய் கற்பூரத்தை காட்டி ஊரை கொள்ளை அடிப்பதை நிறுத்தச் சொல்லுங்கள் நண்பா முடியுமா?

கல்லை செருப்பால் அடிக்கிறேன். அதற்கு சக்தி இருந்தால் என்னக் கொல்லட்டும் சாவல் விட முடியுமா உங்களால் அல்லது அந்த கல்லால்?

கோவிலுக்குள் விபச்சாரிகளை வளர்த்தது யார் நண்பா? தேவதாசி முறைய ஒழிக்க முற்பட்டது யார் நண்பா? பதில் சொல்லுங்களேன். பார்ப்போம்.

Link to comment
Share on other sites

ஜம்மு உங்கள் பகுத்தறிவை வாசிக்க எனக்கு அறிவு ஏதும் இருக்குதோ னு நினைச்சேன்தம்பி எனக்கும் உந்த நாய் பற்றிய கருத்தில் சந்தேகம் இருக்குது தான். நாயை கடவுள் என நினைச்சு நாய் துரத்தி துரத்தி கடிக்கையில் கடவுள் சீ வைரவர் கடிக்கிறாஅர் னு நினைச்சிட்டு இருக்க முடியுமா? உது எல்லாம் பகுத்தறிவோ இல்லை அடி முட்டாள்தனமோ.

தம்பி உங்களுக்கு நல்ல அறிவு வந்திட்டுது இப்ப.சந்தோசத்தோடு பெருமைபப்டுகிறேன் அதுசரி புகையிரத வண்டியில் செல்கையில் வந்த பகுத்தறிவினால் இறங்கவேண்டிய இடத்தை தவறவிட்டதாக சொல்லி இருக்கின்றீர்களே. மீண்டும் எப்படி வந்தீர்கள். மீண்டும் வரும் போது என்ன யோசித்துட்டு வந்தியள். அதையும் எழுதுங்கோ.

நான் எழுதிய தமிழ் சரியா

அட...அட நிலா அக்கா..(இரு பேப்பர் வாசிகிறனியள் தானே அப்ப தானா எல்லா அறிவும் வரும்) :lol: ..இல்லாட்டி நேக்கு தெரியாது சொல்லிட்டன்..(அட இரு பேப்பர் வாசித்தா இருக்கிற அறிவும் போயிடும் உந்த மாட்டர் நன்ன காலம் ஒருத்தருக்கும் தெரியாது).. :)

நன்ன கேள்வி இதையே நான் மாற்றி கேட்கிறன் அதாவது நாய் தன்ட பாட்டிற்கு சிவனே என்று கிடக்க "கல்ல" எடுத்து நாம அடித்தா அது பகுத்தறிவா :lol: ...அத மாதிரி தான் "நாய்" கடிக்குது என்று தெரிந்தா அதற்கு போய் ஊட்டபடாது அத மாதிரி படுத்து கிடக்கிற டோகியை கல்லால அடிக்க படாது...(இது தெரிந்தாலே பகுத்தறிவு தான் பாருங்கோ)... :)

அட...அட நேக்கு அறிவு வந்திட்டா..(முடியல எல்லாம் இருபேப்பரில சேர்ந்த நேரம் தான் பாருங்கோ) :D ...அட இது என்ன சின்னபுள்ளதனமான கேள்வி..(டிரேயினில இறங்க வேண்டிய இடத்தை விட்டிட்டன்)...மறுபடி அடுத்த பிளார்வோம் போய் மற்ற டிரேயினை பிடித்து வந்தனான்..அச்சோ என்னால முடியல்ல... :(

மீண்டும் வரக்கையோ..(பக்கத்தில நன்ன பிகர் ஒன்னு அத பார்த்து கொண்டே வந்துட்டன்)..அதுவும் ஒரு வகையில பகுத்தறிவு தான்..பிகரை பார்க்கிறது.. :D:D

அட இம்முட்டு நேரமும் தமிழைலையா கதைச்சனியள்..(நேக்கு தெரியாம போச்சே)... :(

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஜமுனா உங்களின் இரு பேப்பர் நகைசுவையையே குறியா கொண்டது அதலால் அதை சிரியெஸ்சாக எடுத்து கருத்து எழுதுவது அவ்வளவு நன்றாக படவில்லைத்தான் இருப்பினும்...........

தேசியதலைவர் பிரபாகரனின் காலத்தில் ஈழ போராட்டம் வெற்றி பெறாது போய்விடின்....... போரட்டம் தொடரும் நிலையில் அவரது சிந்தனைகளும் கருத்துக்களும் அடிக்கடி நினைவுட்டப்டுக்கொண்டே இருக்கும். காரணம் முடியாது என்று ஒரு இனமே இருந்தபோது முடியுமென அந்த இனத்திற்கு முடித்து காட்டியவன் எக்காலத்திலும் அழியாத நாயகன். ஜமுனா அதை எவ்வாறு உங்களால் தவறாக பார்க்க முடிகின்றது? அதை எவ்வாறு தேசிய தலைவருக்கு அவர்கள் கோயில்கட்ட முனைகிறார்கள் என்று கொள்ளமுடிகின்றது? சிந்தனையாளர்களும் வழிகாட்டிகளும் மனித இனம் முட்டுக்கட்டடைகளுக்குள் முடங்கும்போதெல்லாம் முன்னேற்ற பாதையை தெளிவுகாட்டி அதன் திசைகாட்ட திரும்ப திரும்ப வந்து கொண்டே இருப்பார்கள். 2000 ஆண்டுக்கு முன் வந்த ஜேசு நபிகள் எல்லாம் இன்றும் வாழவில்லையா.............. கோயிலுக்குள் கொண்டுபோனது மதவாதிகள் தமது சுகவாழ்விற்காக செய்த சூழ்ச்சி. இரண்டும் மேலோட்டமாக பார்;தால் ஒன்றுக்கொன்று ஒவ்வாதது........... சிலருக்கு புரிய வேணடும் என்பதற்காக அதையும் நானே எழுதிp வைக்கிறேன்.

ம்ம்..அண்ணா..(இரு பேப்பர் நகைசுவை தான்) :) ...ஆனா சீரியசா கருத்து எழுதலாமே அதில பிரச்சினை இல்லை பாருங்கோ பட் கருதிற்கு ஆன்சர் பண்ண தான் நேக்கு தெரியாது..(அது வேற விசயம் அத விடுவோம்).. :D

ம்ம்..தேசிய தலைவர் எங்க..(நான் சொன்ன இரண்டு பேரும் எங்க??)..ஏனப்பா அவரோட போய் முடிச்சு போடுறீங்க நீங்களே மனசை தொட்டு சொல்லுங்கோ :lol: ..களத்திள ஆயுதத்தை தூக்கி தன்ட உயிரை மண்ணிற்கு கொடுக்க துணிந்தவர் அவர்,நீங்க சொன்னவை வந்தண்ணா சவுண்டு மட்டும் தான்..(அப்பப்ப தங்களின்ட இருப்பை காட்டி கொள்ள கல்லும் வீசினவை என்றும் சொல்லீனம்)..அத பற்றி நேக்கு தெரியாது.. :)

ம்ம்..இன்னொன்று அண்ணா..(நம்ம தலைவர் பேசினது குறைவுங்கன்னா)...மற்றவை எல்லாம் பேசி பேசி கீரோ ஆகி இருக்கீனமன்னா.. (எப்படி பார்த்தாலும் நம்ம தலைவரோட அவை வரமாட்டீனம்)..கண்டிப்பாக தேசிய தலைவரின் சிந்தனைகளும்,குறிகோள்களும் தொடந்த வண்ணமே இருக்கும் பாருங்கோ...(அவர் வாயால் அதிகம் பேசாமல் மேடையில ஏற ஆசை படாமல்)..என்றும் மக்கள் நெஞ்சில தலைவரா இருக்கிறவர் பாருங்கோ... :D

ஆனால் உவையள் அப்படியோ??இல்லை..(சோ உவையின்ட வால்கள் என்ன செய்வீனம் அவரை கீரோவாக்க தான் பார்பீனம்)...உதுக்காகா அந்த தாத்தாவை குற்றம் சொல்லல்ல... :(

ம்ம்..முடித்து காட்டியவன் அழியா நாயகன் தான்..(தேசிய தலைவர்)...பேச்சளவிள் முடித்து காட்டியவன் எல்லாம் நாயகன் ஆகின படியா தான் லோகம் இப்படி இருக்கு பாருங்கோ ..தேசிய தலைவரின் சிந்தனையை தொடர்ந்தா இன்னும் நாலு இளைஞர்கள் மண் மீது பற்று கொண்டு உருவாகுவார்கள்..(அவர்களின் சிந்தனைகள் எல்லாம் வித்தியாசமாகவே இருக்கும் பேச்சளவிள் முக்கியத்துவம் குறைந்ததாக இருக்கும்.. :D

ஆனா மற்றவை அப்படி இல்ல பாருங்கோ..(பேச்சில முக்கியம் கொடுப்பீனம்)..அப்படி பார்க்கும் போது காலபோக்கில் கோயில்கள் தான் உருவாகும் பாருங்கோ அத தான் சொன்னான்... :lol:

அது தான் சொல்கிறேன் "ஜேசு" வந்தார் பாதையை காட்டினாரே தவிர எப்படி செல்வது என்று காட்டவில்லை..(ஆனால் அவரை கோயில் வைத்து கடவுளாக்கிட்டார்கள்)..அப்படி பார்க்க போனா இந்த தாத்தாவையும் கடவுளாக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்??

இது தான் என் வினா???

கடசியா ஒன்னு அண்ணா மனித இனம் முட்டுகட்டையை அடையும் போது முன்னேற்ற பாதையை தெளிவு காட்டுறது முக்கியம்மல்ல..(அத எல்லாரும் செய்வீனம்)..முட்டுகட்டையான அந்த பாதையை தகர்கிறது தான் முக்கியம் அப்படி தகர்க்கிறவன் கதைக்கமாட்டன்.. :(

தகர்க்க வழி சொன்னவையும் அவையின்ட ரசிகர்களும் கதைக்காம இருக்கமாட்டார்கள்..நன்றி அண்ணா உங்கள் கருதிற்கு.. :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

***

தினமும் ஒரு ரூபாய் கற்பூரத்தை காட்டி ஊரை கொள்ளை அடிப்பதை நிறுத்தச்சொல்லுங்கள் நண்பா முடியுமா?

கல்லை செருப்பால் அடிக்கிறேன். அதற்கு சக்தி இருந்தால் என்னக் கொல்லட்டும் சாவல் விட முடியுமா உங்களால் அல்லது அந்த கல்லால்?

கோவிலுக்குள் விபச்சாரிகளை வளர்த்தது யார் நண்பா? தேவதாசி முறைய ஒழிக்க முற்பட்டது யார் நண்பா? பதில் சொல்லுங்களேன். பார்ப்போம்.

இந்து மதத்தில் இருந்த முனிவர்களும், தவசிகளும் கல்லைக் கும்பிடவில்லையே. ஒரு போதும் இந்து மதம் கல்லை வலியுறுத்தவில்லை. ஆனால் மக்களுக்கு ஒரு ஈர்ப்பை வலியுறுத்தவே அவை தேவைப்படுகின்றன.***

கோவில்களில் அக்காலத்தில் பெண்கள் மட்டுமல்லாமல், ஆண்கள் கூட ஆலயங்களில் வளர்க்கப்பட்டார்கள். கோவில்களில் மாலை கட்டுதல், ஆலயப்பணி செய்தல் போன்ற வேலைகளில் அவர்களும் ஈடுபட்டு வந்தார்கள். நாவுக்கரசர், சுந்தரர் போன்ற நாயன்மார்களும் ஆலயத்தொண்டு செய்வதையே தம்பணியாக மேற்கொண்டிருந்தார்கள்.

ஆனால் ராமசாமி வந்து பிறந்த நாயக்கர் வம்சம் போன்ற மேட்டுக்குடி வம்சத்தினரும், அரசர்களும் அக்காலத்தில் ஆலயத்தில் இருந்த பெண்களை கட்டாயப்படுத்தி பாலியலுக்குப் பயன்படுத்த முனைந்தபோது, அதைத் தடுக்கின்ற சக்தி ஆலயத்தில் இருந்தவர்களுக்கு இருக்கவில்லை. இந்த நாயக்கர் போன்ற மேட்டுக்குடி வம்சங்கள் தான் இப்படியான இழி நிலைக்குப் பொறுப்பாக இருந்தார்கள்.

***

Link to comment
Share on other sites

பகுத்தறிவாளர்கள் யாரும் இங்கு முட்டாள் என சொல்லவில்லையே ஏன் தேவை இல்லாத வார்த்தைகள் இதனை நிர்வாகம் ஏன் அனுமதிகின்றது

பார்பண கொடுமைகளை அறிய

***********

ஆனால் ராமசாமி வந்து பிறந்த நாயக்கர் வம்சம் போன்ற மேட்டுக்குடி வம்சத்தினரும், அரசர்களும் அக்காலத்தில் ஆலயத்தில் இருந்த பெண்களை கட்டாயப்படுத்தி பாலியலுக்குப் பயன்படுத்த முனைந்தபோது, அதைத் தடுக்கின்ற சக்தி ஆலயத்தில் இருந்தவர்களுக்கு இருக்கவில்லை. இந்த நாயக்கர் போன்ற மேட்டுக்குடி வம்சங்கள் தான் இப்படியான இழி நிலைக்குப் பொறுப்பாக இருந்தார்கள்
.

இது வீண் பழிச்சொல் பார்பணர்களே தாசிகளை அறிமுகப்படுத்தினர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் சிறப்பான செய்தி ஜம்ஸ்! இதைப் பாராட்ட என் சிற்றறிவு போதாது, பேரறிவைத் தேடுகின்றேன்!!! :lol::D

Link to comment
Share on other sites

மிகவும் சிறப்பான செய்தி ஜம்ஸ்! இதைப் பாராட்ட என் சிற்றறிவு போதாது, பேரறிவைத் தேடுகின்றேன்!!! :lol::D

தாங்ஸ் சுவி பெரியப்பா..(ஓ..பேரறிவை தேடுறியளோ :D )..எங்க வைத்தனியள் சொல்லவே இல்ல ஆனா பாருங்கோ இரு பேப்பர் வாசிக்க தொடங்கிட்டியள் தானே எனி எல்லாம் அறிவும் அமுட்டு தான்... :wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

என்ன கொடுமை ஜமுனா இது ...?? ஏதோ பயங்கரமான சாமான் வந்தமாதிரி தலைப்பை போடுறீங்களே இது எல்லாம் விளங்குமா...?

ஐயோ... எனக்கு ஒண்டுக்கு வந்துட்டுது எண்ட மாதிரி ஒரு அதிர்வு... ( ஆங்கிலத்திலை எழுதாமல் முயற்சிக்கிறேன்)

Link to comment
Share on other sites

இது வீண் பழிச்சொல் பார்பணர்களே தாசிகளை அறிமுகப்படுத்தினர்

சுருட்டாத பாயும், வற்றாத சொம்பும் பார்ப்பனரின் குலச்சொத்து என்றொரு சொலவடையே தஞ்சை பிரதேசத்தில் உண்டு!

Link to comment
Share on other sites

என்ன கொடுமை ஜமுனா இது ...?? ஏதோ பயங்கரமான சாமான் வந்தமாதிரி தலைப்பை போடுறீங்களே இது எல்லாம் விளங்குமா...?

ஐயோ... எனக்கு ஒண்டுக்கு வந்துட்டுது எண்ட மாதிரி ஒரு அதிர்வு... ( ஆங்கிலத்திலை எழுதாமல் முயற்சிக்கிறேன்)

அட....என்ன இப்படி சொல்லி போட்டியள் தயா அண்ணா... :lol: (நாலு பேருகுள்ள எனக்கும் பகுத்தறிவு வந்திச்சு என்று காட்ட விடுறியள் இல்ல)..நான் உங்க கூட கோபம் பாருங்கோ.. :D

இப்ப எல்லாம் நேக்கு "பகுதறிவு" என்ற வார்த்தையை கேட்டாலே நம்பர் 1 வந்த அதிர்வு போல தான் இருக்கு... :lol: (இதில நீங்க வேற).. :wub:

அட அப்ப இவ்வளவு நேரமும் தமிழிலையா கதைச்சனியள் சொல்லவே இல்ல.. :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தி அவர்களின் தற்கொலை முடிவிற்கு அவரது தனிப்பட்ட மற்றும் குடும்ப விவகாரமே காரணம் என்ற ஒரு தகவல் வெளி வந்திருக்கின்றது. இந்த விவகாரம் வெளியில் வரவே கூடாது என்று நினைத்திருந்திக்கின்றார் போல....😌   https://minnambalam.com/political-news/mdmk-ganesh-murthy-last-days-secret-report-to-the-chief-minister/  
    • 'அதிர்ஷ்ட லாபச் சீட்டு' என்ற தலைப்பில் இந்த வாரம் இங்கே களத்தில் ஒரு சுய ஆக்கம் எழுதியிருந்தேன். அமெரிக்காவில் இருக்கும் லொட்டோக்களைப் பற்றியே எழுதியிருந்தாலும், உலகம் முழுவதற்கும் இது பொருந்தும் என்று நினைக்கின்றேன். அதில் இருந்து ஒரு பகுதி: 'இங்கு தினமும் மாலை நேரங்களில் இந்த சீட்டுகளில் விற்கும் கடைகளின் வாசல்களில் அன்றாடம் தொழில் முடித்து வருவோர்கள் பலர் சீட்டுகளை வாங்கி சுரண்டிக் கொண்டிருப்பார்கள். முடிவில் அவர்களின் முகங்களில் ஒரு வேதனை தெரியும். அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையால் வரும் வருமானத்தில் இருந்து அரசாங்கம் பல நற்பணிகளை செய்கின்றது என்போர் இந்த வேதனையை பார்க்கவேண்டும்.'................😌  
    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.