Jump to content

ஒரு கேள்வி


Recommended Posts

காவடி அண்ணா நல்லா தெளிவா எழுதியிருக்குறீங்க.... :wub:

ஆங்கிலம் கலக்காமல் தமிழ்ல எழுதினால் நல்லது தானே.... இதுக்கேன் இவ்வளவு பிரச்சனை.....யாழ்களத்தை தமிழர்கள் தானே வாசிக்கினம்.எல்லாருக்கும் நாங்கள் எழுதுறது விளங்க வேணும் தானே .... வாசிக்கிறவர்களுக்கு ஆங்கிலம் தெரியாமல் இருக்கலாம் தானே.... புலத்தில் இருந்து படிக்கிறவர்கள் எல்லாருக்கும் ஆங்கிலம் தெரியாது. 2 மொழியிலை பள்ளியில் படிச்சிட்டு லீவு நாளில் ஒரு நாள் தமிழையும் படிக்கினம் .அப்படி இருக்குறவர்களுக்கு இங்க வாசிக்க கஸ்டமாயிருக்கும் குழப்பமாவும் இருக்கலாம்... ஆங்கிலத்தில் எழுதுற எண்டால் ஆங்கில எழுத்திலே எழுதுங்க தெரியாதவர்கள் ஆங்கில அகராதியில் பார்த்தாவது விளங்கி கொள்ளுவினம்.

வலைஞன் அண்ணா சொன்னது போல் °°°°, பிகோஸ், ரேக் இட் ஈசி, பாய்,குட்.... இதுக்கெல்லாம் தமிழ்ல தெரியும் தானே .... அப்ப தமிழ்ல எழுதலாம் ... ஆங்கிலம் கதைக்கிறது ஒரு மாதிரி இருக்கும் இங்க ஆங்கிலத்தை தமிழ் எழுத்தில் எழுதுற உச்சரிப்பு ஒரு மாதிரி இருக்கும்....இப்படியெல்லாம் எழுதுறதால் தெரிஞ்ச ஆங்கிலமும் சிலவேள மறந்து போகும்.....ஹிஹி :rolleyes:

Link to comment
Share on other sites

  • Replies 100
  • Created
  • Last Reply

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.