Jump to content

ஒரு கேள்வி


Recommended Posts

நன்றி வலைஞன்!

இந்த விளக்கம் போதும் என்று நினைக்கின்றேன்.

நாம் ஒரு அறிவித்தலுக்கோ அல்லது ஏதாவது ஆக்கங்களிற்கோ, கருத்துக்களையோ அல்லது விமர்சனங்களையோ முன்வைக்கின்றபோது அதன் மையக்கருத்தை முதலில் புரிந்து கொண்டால் இதைப்போன்ற குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பில்லை.

Link to comment
Share on other sites

  • Replies 100
  • Created
  • Last Reply

உறுப்பினர்கள் நிர்வாகத்துக்கு அனுப்பும் தனிமடல்களுக்கு அவர்கள் பதில் அனுப்பாதுவிடின் அதுவும் கருத்துக்கள உறுப்பினர்களுக்கு(மடல் அனுப்பும் குறிப்பிட்ட உறவுகளுக்கு) மன உளைச்சல் தானே. அப்போ இதை நாங்க எங்கை போய் சொல்லிக்கிறது? இல்லை சொன்னாலும் கேட்கும் நிலையிலா இருக்கிறீங்க? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்மு குழந்தை, இனிய செந்தமிழில் எழுதியதை வாசித்து பேரானந்தப்பட்டேன்.வாழ்த்துக

Link to comment
Share on other sites

வலைஞன் அவர்களின் முயற்சிக்கு என் நன்றி.

மயிலே மயிலே இறகு போடு என்றால் போடுமா? ஈவிரக்க செயற்பாடுகள் தான் தற்போது செயலாக்கம் அடைகின்;றன. எனவே இவ்வாறான அணுகுமுறைகள் தான் தமிழைத் தமிழாகக் காப்பாற்றும் என்றால் அதைக் கையாள்வதைத் தவிர வேறு வழியில்லை.

தமிழர்கள் பிழையெனினும் இலகுவில் தம் செயல்களை மாற்றிக் கொண்டதாக எனக்கு நினைவில்லை. அதற்காக விதண்டாவாதங்களை முன்வைப்பது வழமை. ஆனால் பணத்திற்காக அல்லது வேறு சலுகைகளுக்காக சடுதியாக மாறக்கூடியவர்கள். இதற்கு உதாரணமாக தமிழ்நாட்டில் தமிழ்த்திரைப்படங்களுக்கு தற்போது தமிழில் பெயரிட ஓடித்திரிவது தமிழ்மேற்கொண்ட பற்றினால் அல்ல என்பதும் அதன் பின்னணி யாதென்பதும் சகலரும் அறிந்ததே.

எனவே அவ்வணுகுமுறையில் யாழ்களத்திலும் பணம் அல்லாவிடின் சலுகைகளை அறிவிப்போமா????

Link to comment
Share on other sites

அடஅடஅடஅட ஜமுனாவா இப்படி எழுதியது?

நம்ப முடியவில்லை - வில்லை -வில்லை

என்னைக் கேட்டால் சொல்வதற்கொன்றுள்ளது. அது

mission completed

அட..நம்ம காவடி தாத்தா..(தாத்தா நேக்கு ஒரு சந்தேகம் ஏன் உங்களுக்கு காவடி என்று பெயர் வந்தது) :lol: ..இல்ல கேட்டனா பிறகு கோவிக்கிறதில்ல..நேக்கு கூட காவடி ஆடுறது என்றா நன்ன விருப்பம் பாருங்கோ..ஓ எங்கையோ போயிட்டன் சரி எனி விசயதிற்கு வருவோம் என்ன.. :lol:

தாத்தா வில்லை..வில்லை என்று சொல்லுற பார்த்தா வலு கெதியில தாத்தாவிற்கு கண்ணாடி வில்லை ஒன்று வாங்கி கொடுகனும் போல இருக்கு..(கோவித்து போடாதையுங்கோ என்ன தாத்தா).. :D

ஓ..அப்ப தாத்தா "மிசன் கம்பிலீட்டட்" என்று சொல்லுறியள் நீங்க ஆங்கிலத்தில சொன்னதை நான் தமிழில சொன்னான் அப்படி சொல்லக்க.. :lol: (தமிழ் சொல்லாவது வருது அல்லோ)..ஆனா நீங்க முழுவதும் ஆங்கிலத்தில சொல்லக்க அதில ஒரு பிரயோசனும் இல்ல..(நான் ஏதும் பிழையா சொன்னா கோவிக்க கூடாது).. :lol:

ம்ம்..தாத்தா எப்பவுமே ஒரு "குறிகோள்" தொலைநோக்கு பார்வையை கொண்டாதாக இருக்க வேண்டும் அப்படி இருந்தால் தான் எதுவுமே வளரும்..(தமிழ் கூட).. :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

வலைஞன் மாமா!!

முதற்கண் உங்கள் விளகதிற்கு சிரம் தாழ்த்திய நன்றிகள் :D ..(உங்கள் விளக்கத்தினை முற்றுமுழுதாக என்னால ஏற்று கொள்ள முடியாது)..ஒரளவு ஏற்றுகொள்ள முடியும்.. :lol:

புலத்தில் வளர்பவர்கள் யாழினை பார்க்கும் போது தவறான தமிழை கற்று கொடுக்கும் என்று ஏற்று கொள்கிறேன் ஆனால் எத்தனை பேர் பார்க்கிறார்கள் ஏன் அவர்கள் இவ்வாறான தளங்களிள் நேரத்தை செலவழிக்காமல் ஏனைய ஆங்கில பொழுது போக்கு தளங்களிள் செலவழிக்கிறார்கள்??அவ்வாறு உற்று நோக்கினா எங்கையோ இடிக்கிறது அல்லவா..!! :lol:

ஏன் அந்த நிலை??

நாம் இன்றைய காலகட்டதுடன் பயணிக்காமை என்று கூறலாம்..(புலத்தில் பிறந்த சிறுவர்கள் இப்படியா கோமாளிதனமான தமிழை கற்று விடுவார்களோ என்று அஞ்சும் நாங்கள்).. :lol:

அவர்களையும் எங்களுடன் இணைத்து பயணிப்போம் என்று சிந்தித்து இருக்கிறோமா??..(அப்படி என்றால் அது கேள்வி குறியே)..அவர்கள் புதுமையை விரும்புகிறார்கள் புதுமையை புகுட்ட விரும்புகிறார்கள் :lol: அது சிலருக்கு கோமாளிதனமாக இருக்கும்..அவர்களின் நிலையில் இருந்து பார்த்தால் எல்லாம் விளங்கும் என்று நினைக்கிறேன்.. :D

நாங்கள் இங்கே நின்று கொண்டு எங்களுக்கு தெரிந்த தமிழில்..(விளையாட்டு காட்டி கொண்டு நின்றால்)..அவர்கள் இந்த பக்கம் எட்டியே பார்க்க மாட்டார்கள் முதலில் அவர்களை கவர்வோம் பிறகு அவர்கள் மூலம் தமிழை பரவ செய்வோம் இது தான் என் வாதம் மற்றும் உங்களோட விதண்டாவாதம் பண்ண வேண்டும் என்பது இல்லை.. :D

தெரியாத தமிழ் சொற்களை எப்போது கற்க போகிறோம் என்று எண்ணும் நாங்கள்..(அடுத்த தலைமுறைக்கும் தமிழ் செல்ல வேண்டும் என்று எண்ணுவதில்லை அது தான் தவறு)..நாங்களே எல்லாத்தையும் கற்று பாண்டித்தியம் பெறுவோம் என்ற எண்ணம் தான் ஈற்றில் தமிழை மெல்ல மழுங்கடிக்கிறது.. :D

ஆகவே தமிழை காப்பாற்றும் உங்கள் செயற்பாட்டை மெச்சுகிறேன் அதே வேளை எமது தலைமுறையுடன் தமிழை முடிக்காமல் காப்பாற்றினால் அதுவும் மெத்த பெரிய உபகாரம்..இதற்கு மிஞ்சியும் விவாதத்தை தொடரலாம் ஆனால் ஒதுங்கி கொள்கிறேன். :D

நன்றி!!

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஜம்மு குழந்தை, இனிய செந்தமிழில் எழுதியதை வாசித்து பேரானந்தப்பட்டேன்.வாழ்த்துக??கள் கண்ணா.

அட...தமிழ்சிறி அண்ணா..ரொம்ப நன்றி அண்ணா.. :lol: (ஆனா என்ன குழந்தை என்று எல்லாம் கூப்பிட கூடாது)..ஜம்மு பேபி என்று சொல்லனும் அதை ஒன்னும் வெட்டமாட்டீனம் அப்படி சொல்லாட்டி அழுவன் சொல்லிட்டன்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

வலைஞன் அவர்களின் முயற்சிக்கு என் நன்றி.

மயிலே மயிலே இறகு போடு என்றால் போடுமா? ஈவிரக்க செயற்பாடுகள் தான் தற்போது செயலாக்கம் அடைகின்;றன. எனவே இவ்வாறான அணுகுமுறைகள் தான் தமிழைத் தமிழாகக் காப்பாற்றும் என்றால் அதைக் கையாள்வதைத் தவிர வேறு வழியில்லை.

தமிழர்கள் பிழையெனினும் இலகுவில் தம் செயல்களை மாற்றிக் கொண்டதாக எனக்கு நினைவில்லை. அதற்காக விதண்டாவாதங்களை முன்வைப்பது வழமை. ஆனால் பணத்திற்காக அல்லது வேறு சலுகைகளுக்காக சடுதியாக மாறக்கூடியவர்கள். இதற்கு உதாரணமாக தமிழ்நாட்டில் தமிழ்த்திரைப்படங்களுக்கு தற்போது தமிழில் பெயரிட ஓடித்திரிவது தமிழ்மேற்கொண்ட பற்றினால் அல்ல என்பதும் அதன் பின்னணி யாதென்பதும் சகலரும் அறிந்ததே.

எனவே அவ்வணுகுமுறையில் யாழ்களத்திலும் பணம் அல்லாவிடின் சலுகைகளை அறிவிப்போமா????

பாட்டி நல்லாச் சொன்னீங்கள். ஒளவைப் பாட்டியும் ஒரு காலத்தில இப்பிடி நினைச்சு இருந்தால் தமிழ் எப்பவோ செத்துப் போய் இருக்கும். ஒரு மொழியை இப்பிடி விதிமுறைகள் போட்டு வளர்க்க்க அல்லது காப்பாற்ற முடியும் எண்டால் நல்ல விசயம்.

ஆங்கில மொழியை யாரும் வளர்க்கிறீனமோ இல்லாட்டி சிதைக்கிறீனமோ? அது தன்பாட்டில வளர்ந்துகொண்டு போகிது. ஆங்கில மொழியில எல்லாவிதமான மொழிச் சொற்களையும் காணலாம். இதனாலதான் அது இன்றும் சர்வதேசமும் வியாபிச்சு இருக்கிது.

தமிழ் மொழியில விதிகளக், கட்டுப்பாடுகளக் கொண்டு வந்து கூத்து ஆடினால் கடைசியில பாரதியார் சொன்னமாதிரி அது மெல்ல அல்ல விரைவாகவே செத்துவிடும்.

ஒரு மொழி புதுமைகளையும், நவீனத்துவத்தையும் பெறாது அப்படியே இருக்கும் எண்டால் அதற்கு பெயர் வளர்ச்சி இல்ல. வீழ்ச்சி..

இதே மாதிரி 1000 வருசத்துக்கு முன்னம் இருந்தமாதிரியே இன்றும் தமிழ் மொழி இருந்து இருந்தால் எப்படி இருந்து இருக்கும் எண்டு கொஞ்சம் கற்பனை பண்ணிப் பாருங்கோ.

இஞ்ச தமிழ் மொழி வளர்க்கவேணும் எண்டு கூக்குரல் இடுற ஆக்களிற்கு முதலில தமிழில ஒழுங்கா எழுதத் தெரியுமா எண்டுறதே கேள்விக்குறி.

யார் விதண்டாவாதம் செய்யுறீனம் எண்டு கொஞ்சம் நாலு பக்கத்தாலையும் யோசிச்சு பார்த்தால் தெரியும். மற்றவனை சொல்லும் முன்னம் நீங்கள் அழகிய தமிழில அன்புடன் - இனிமையுடன் கதைக்க பழகுங்கோ.

அடியடா பிடியடா எண்டு கோதபாய ராஜபக்ஷ மாதிரி எல்லாரும் தமிழ வளர்க்கவும், காப்பாற்றவும் புறப்பட்டு இருக்கிறம் எண்டு சொல்லி உங்களையே கோமாளிகள் ஆக்கிக் கொள்ளாதிங்கோ.

அர்த்தம் உள்ள இந்து மதத்தில கண்ணதாசன் அவர்கள் இந்து மதம் ஒரு ஆலமரம் மாதிரி... அத ஒருவரும் வளர்க்க இல்ல தன்பாட்டில விழுதுபோட்டு வளர்ந்துகொண்டு போகிது எண்டு சொல்லிறார். ஒரு மொழியும் இப்பிடித்தான்... நீங்கள் நாலைஞ்சுபேர் கூக்குரல்போட்டு அதக் காப்பாற்ற முடியாது. அது தன்பாட்டில் தனது தனித்தன்மையுடன் வளர்ந்து செல்லும்.

ஓ பரிசு ஏதோ கொடுக்க போறீங்களோ? கோசம் போடுற ஆக்கள் யாழில நிண்டு அரட்டை அடிக்கிற நேரம் ஒழுங்கா ரெண்டு மூண்டு தமிழ் நூல்களப் படிச்சு தங்கட அறிவைக் கொஞ்சம் பெருக்கிப்போட்டு.. பிறகு ஏதாவது படைப்பிலக்கியங்கள் செய்து பார்க்கலாம். அப்பிடி யாழ் மூலம் தரமான படைப்பிலக்கியங்களை செய்யுற ஆக்களுக்கு யாராவது காசு உள்ளனீங்கள் பணப்பரிசு கொடுக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாரதியார் சொன்னமாதிரி அது மெல்ல அல்ல விரைவாகவே செத்துவிடும்.

பாரதியார் எங்கையப்பு இப்பிடி சொன்னவர்? எனக்கொரு தடவை சொல்லும் பாப்பம் ? கதைக்க முதல் சில விசயங்களை விளங்கி கதைக்க வேணும்

Link to comment
Share on other sites

மெல்லச் சாகும் எண்டு பாரதியார் சொன்னவர் எண்டு எல்லாரும் சொல்லிறீனம். அது மெல்ல அல்ல உங்கட கோசங்களாலையும், மொழிப்பற்றாலையும் விரைவிலேயே செத்துவிடலாம் எண்டு நான் சொல்லிறன். வாசிக்கேக்க கொஞ்சம் விளங்கி வாசிக்க வேணும் காவடி அண்ணா...

பாரதியார் சொன்னமாதிரி

அது

மெல்ல

அல்ல

விரைவாகவே செத்துவிடும்.

இப்பிடித்தான் ஆங்கிலம் படி ஆங்கிலம் படி எண்டு வீட்டில சொல்லி கடைசியில ஊரில பெடியங்கள் ஆங்கில பாடம் குண்டு அடிக்கிறது. எதையும் சண்டித்தனம் காட்டி, அதிகாரம் போட்டு செய்விக்க பழகாமல் முதலில மற்ற ஆக்களுக்கு - தமிழில ஆர்வம் வாற மாதிரியான செயல்களில - இயல்பாக விருப்பம் வாறமாதிரியான செயல்களில ஈடுபடுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாசிக்கேக்க கொஞ்சம் விளங்கி வாசிக்க வேணும் காவடி அண்ணா...

விளங்கி வாசித்த படியால தான் கேட்கிறன் -

பாரதியார் சொன்னமாதிரி அது மெல்ல அல்ல

என்று எழுதியது நீங்கள் தானே ?

அதுதான் கேட்கிறன் - பாரதி எங்கே சொன்னார் - மெல்ல தமிழ் சாகுமென்று ?

நான் கேட்கிறது விளங்குகிறதா

அதாவது மெல்ல தமிழ் சாகும் என பாரதியார் எப்போ சொன்னார் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாப்பு விசயம் தெரியாமல் மாட்டுப்பட்டு போனியள் :lol:

Link to comment
Share on other sites

"இன்னொரு சொல்லினைக் கேட்டேன் இனி

ஏது செய்வேன் எனதாருயிர் மக்காள்

கொன்றிடல் போலொரு வார்த்தை

இங்கு கூறத்தகாதவன் கூறினன் கண்டீர்

புத்தம் புதிய கலைகள் பஞ்ச

பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்

மெத்த வளருது மேற்கே அந்த

மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.

சொல்லவும் கூடுவதில்லைஅவை

சொல்லுத் திறமை தமிழ் மொழிக்கில்லை

மெல்லத்தமிழினிச் சாகும் அந்த

மேற்கு மொழிகள் புவிமிசையோங்கும்

என்றந்தப்பேதை உரைத்தான்ஆ

இந்த வசை எனக்கெய்திடலாமோ!

சென்றிடுவீர் எட்டுத்திக்கும்கலைச்

செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்''

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப் பாடலின் அர்த்தம் என்ன?

மேற்கு மொழிகள் போலத் தமிழினுள் கலைகள், சொற்கள் உருவாக்கி அதை நடைமுறைப்படுத்தா விட்டால் தமிழ் சாகும். ஆங்கிலக் கலப்புச் செய்தலே மேற்கு மொழியைத் தமிழினுள் நுழைய விடும் தவறு தானே??

தவிரவும் பாரதி தமிழ் சாகும் எனச் சொல்லவில்லை. மேற்கு மொழி ஆதிக்கம் செலுத்தினால் தமிழ் செத்துவிடும். அதானல் தமிழின் புகழைப் பரப்புங்கள் என்கின்றார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொன்றிடல் போலொரு வார்த்தை

இங்கு கூறத்தகாதவன் கூறினன் கண்டீர்

அதாவது கூறத்தகாத ஒரு வார்த்தையினை இங்கொருவன் கூறியது கண்டீர் - அவன் என்ன கூறுகிறான் என்றால்

மெல்லத்தமிழினிச் சாகும் அந்த

மேற்கு மொழிகள் புவிமிசையோங்கும்

என்றந்தப்பேதை உரைத்தான்.

அந்த பேதை (அவனுக்கொரு பெயர் உண்டு. அது யாரென நினைவுக்கு வரவில்லை. ) மெல்லத்தமிழினிச் சாகும் என்கிறான்.

இதனைப் பொறுத்திடலாமோ என பாரதி கேட்கிறாரேதவிர

சும்மா கண்ட மேனிக்கு மெல்லத்தமிழினிச் சாகும் என பாரதியார் சொன்னார் என பொய் சொல்ல வேண்டாம்.

Link to comment
Share on other sites

சரி அண்ணை எனக்கு தமிழ் அறிவு குறைவு. கதைக்கிற தமிழ் மட்டும் தான் கூடுதலா தெரியும். என்ன விடுங்கோ. இப்ப எல்லாரும் தலையில தூக்கி வச்சு நடனம் ஆடுற கனிமொழி அக்காவே இப்பிடி சொல்லி இருக்கிறாவாமே பாரதியார் தமிழ் மெல்லச் சாகும் எண்டு சொன்னவர் எண்டு? இதுக்கு என்ன சொல்லிறீங்கள்?

மகாகவி பாரதியார் மீது பழி : சர்ச்சையில் சிக்கினார் கனிமொழி

சென்னை(ஏஜென்சி), புதன்கிழமை, 27 பிப்ரவரி 2008 ( 17:39 IST )

மகாகவி பாரதியார் பாடல் வரியின் அர்த்தத்தை அரைகுறையாக புரிந்துகொண்டு , பாரதிக்கு அறை கூவல் விடுத்து கவிஞர் கனிமொழி எம்.பி.பேசியதை பா.ஜனதா தலைவர் இல. கணேசன் மற்றும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் ஆகியோர் கண்டித்துள்ளனர்.

இது தொடர்பாக சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

பன்னாட்டு தமிழ் நடுவத்தின் 2வது தமிழ் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய கவிஞர் கனிமொழி. "தமிழ் மெல்லச் சாகும் என்று கூறிய பாரதிக்கு இது ஒரு அறை கூவல். தமிழ் வாழும், அதை யாராலும் அழிக்க முடியாது என்று மாணவர்கள் சூளுரை ஏற்க வேண்டும் என்று வீர உரையாற்றி இருப்பதாக வெளிவந்த பத்திரிகை செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

அந்த முண்டாசுக் கவிஞனின் பாடலை முழுமையாகப் படிக்காமல், முரணாகப் புரிந்து கொண்டு, அவன் காண விருப்பப்பட்ட புதுமைப் பெண்களுள் ஒருவரான நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பழிசுமத்தி இருப்பது, அந்த இறவாத கவிஞனை அவமானப்படுத்துவதாகும்.

பாரதி தன் பாடல்களுள் ஒன்றாக தமிழ்தாய் என்னும் தலைப்பில் தன் மக்களை புதிய சாத்திரம் வேண்டுதல் என்னும் உப தலைப்பில், தாயுமானவர் ஆனந்த் களிப்புச் சந்தமாக எழுதிய கவிதை வரிகளில் மற்ற மொழிகளுக்கு நிகரான நுட்பங்களும், மேன்மை கலைகளும் தமிழில் இல்லை என்று தமிழ் துவேசம் கொண்ட ஒரு பேதை உரைப்பதாகவும், அந்த பெரும் பழியைத் தீர்க்க எட்டுத்திக்கும் சென்று கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்று தமிழ்மக்களை தமிழ்த்தாய் வேண்டுவது போலவும் ஒரு கற்பனையான உரையாடலை கவிதை வரிகளாக்கினான்.

அப்பாடல் வரிகள் இதோ...

"இன்னொரு சொல்லினைக் கேட்டேன் இனி

ஏது செய்வேன் எனதாருயிர் மக்காள்

கொன்றிடல் போலொரு வார்த்தை இங்கு கூறத்தகாதவன் கூறினன் கண்டீர்

புத்தம் புதிய கலைகள் பஞ்ச

பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்

மெத்த வளருது மேற்கே அந்த

மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.

சொல்லவும் கூடுவதில்லைஅவை

சொல்லுத் திறமை தமிழ் மொழிக்கில்லை

மெல்லத்தமிழினிச் சாகும் அந்த

மேற்கு மொழிகள் புவிமிசையோங்கும்

என்றந்தப்பேதை உரைத்தான்ஆ

இந்த வசை எனக்கெய்திடலாமோ!

சென்றிடுவீர் எட்டுத்திக்கும்கலைச்

செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்''

இது தான் அந்தப்பாடல்

இப்படி ஒரு பேதை தமிழை பதிக்க, அதற்கு வருந்திய தமிழ்த் தாய் தமிழ் மக்களிடம் வேண்டுவதாக வந்த அந்த கற்பனைப் பாடலை தவறாக உள்வாங்கிக் கொண்டு, அந்த மாபெரும் தமிழ்க் கவி மீது பாய்ந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

அதுவும் தொல்காப்பியப் பூங்கா தந்த முதலமைச்சரின் "தமிழ்தோட்டத்தில் பூத்த கவிஞர்' இப்படி தவறாக தமிழ்க்கவியின் மீது தகாத பொருளால் குற்றம் சுமத்தியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

இதேபோன்று இல.கணேசனும் மகாகவி பாடலின் வரியை அரைகுறையாக புரிந்துகொண்டு கனிமொழி பழி சுமத்தி இருப்பதாக கூறி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மூலம் - வெப்துனியா

http://in.tamil.yahoo.com/News/Regional/08...080227046_1.htm

சரி அதை விடுங்கோ...

பாரதியார் இப்படி எழுதி இருக்கிறார் எண்டால்... ஒரு காரணம் இல்லாமலா?

சரி அதையும் விடுங்கோ... உங்களுக்கு தமிழில நிறையத் தெரியும்போல இருக்கிது..

இப்ப தமிழில ஐம்பெரும் காப்பியங்கள் இருக்கிது தானே? சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வலையாபதி, குண்டலகேசி எண்டு..

அப்ப கம்பன் புகழ் பாடி கன்னித் தமிழ் வளர்ப்போம் எண்டு ஆக்கள் சொல்லிறீனமே? இது எப்பிடி இருக்கிது? சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வலையாபதி, குண்டலகேசி பாடினால் தமிழ் வளராதோ?

அதையும் ஒருக்கால் ஏன் எண்டு கொஞ்சம் சொல்லுங்கோ.

Link to comment
Share on other sites

முரளியும் தூயவனும் பாரதியின் பாடலை தப்பாக விளங்கியுள்ளார்கள். அதனால்த்தான் தவறான பதிலகள் தந்துள்ளார்கள்.

உண்மையில் பாரதி மெல்லத் தமழினிச் சாகும் என வேறொருவர் சொன்னதைச் சாடி, அவர் சொன்னதைப் பொய்ப்பிக்க எட்டுத்திக்கும் சென்று கலைச்செல்வங்கள் யாவும் கொண்டு வந்து தமிழை வளர்க்க வேண்டுமென்பதையே பாரதி கூறியுள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கம்பன் புகழ் பாடி கன்னித் தமிழ் வளர்ப்போம் எண்டு ஆக்கள் சொல்லிறீனமே?

அது முன்பு யாழ்ப்பாணத்திலும் இப்போ கொழும்பிலும் காசு பார்க்கும் ஒரு குழு சொல்லுற ஜாலம். அதையெல்லாம் பெரிசா எடுக்க கூடாது.

ஆனா கம்பராமாயணம் சொல்லும் விசயம் விமர்சனங்களிற்கு உட்பட்டது. ஆனால் அதில் அவர் பயன்படுத்திய தமிழ் அற்புதமானது. என்ன ஒரு கவலை - அந்த அற்புதத்தமிழை அவர் தமிழன் பெருமை சொல்லும் ஏதாவது காவியம் படைக்க பயன்படுத்தியிருக்கலாம்

கம்பராமாயணம் ஒரு கற்கண்டு . அதை எந்த பக்கம் கடித்தாலும் இனிக்கும் - சொன்னவர் புதுவை

மற்றது கனிமொழிக்கும் எனது கண்டனங்கள் :lol:

சரி அண்ணை எனக்கு தமிழ் அறிவு குறைவு.

ஆங்கிலம் கலந்துதான் எழுதுவன் என அடம்பிடித்தால் எப்பிடி எழுதுற தமிழில் அறிவு வரும்

Link to comment
Share on other sites

கலைஞரின் மகளென்பதால் கனிமொழியும் அவருக்கு நிகராகவிருப்பாரென்றில்லைத் தானே. அவர் தவறாக புரிந்து கொண்டதைத் தானே ஏற்கனவே சரத்குமாரும் இல.கணேசனும் சுட்டிக்காட்டியுள்ளனர். இதற்கு கனிமொழி எந்தப் பதிலும் பின்பு அழிக்கவில்லையே??

அதேபோல் ஐம்பெரும் காப்பியங்களுக்கு இல்லாத சிறப்பு கம்பராமாயணத்திற்கு உண்டு. அதாவது கம்பன் நிறைய எடுத்துக் காட்டுக்களையும் உவமைகளையும் கையாண்டுள்ளார். உதாரணமாக இராமனும், சீதையும் முதன் முதலாக ஒருவரையொருவர் பார்த்ததை மிக அழகாக "அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்" என எழுதியுள்ளார். ( மட்டுறுத்தினர்கள் கவனத்திற்கு இது கம்பனின் எடுத்துக்காட்டு தயவுசெய்து ஒருமையில் எழுதியிருப்பதாக தவறாகப் புரிந்துகொண்டு மாற்றி விட வேண்டாம்)

கண்ணதாசன்கூட கம்பனின் எடுத்துக்காட்டுகள், உவமைகளில் மயங்கித்தான் அவரது பாடல்களில் பெருண்பான்மையாக கம்பராமாயணத்தின் உவமைகளிலிருந்து கையாண்டார். இதை அவரே பலமுறை குறிப்பிட்டுமுள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதேபோல் ஐம்பெரும் காப்பியங்களுக்கு இல்லாத சிறப்பு கம்பராமாயணத்திற்கு உண்டு. அதாவது கம்பன் நிறைய எடுத்துக் காட்டுக்களையும் உவமைகளையும் கையாண்டுள்ளார். உதாரணமாக இராமனும், சீதையும் முதன் முதலாக ஒருவரையொருவர் பார்த்ததை மிக அழகாக "அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்" என எழுதியுள்ளார். ( மட்டுறுத்தினர்கள் கவனத்திற்கு இது கம்பனின் எடுத்துக்காட்டு தயவுசெய்து ஒருமையில் எழுதியிருப்பதாக தவறாகப் புரிந்துகொண்டு மாற்றி விட வேண்டாம்)

:lol:happy01941.gif:lol:happy01941.gif:lol:

Link to comment
Share on other sites

மறுபடி எல்லாருக்கும் வண்ண தமிழ் வணக்(கம்) :) ..அட என்ன பார்க்கிறியள் நானே தான் எத்தனை கிளைமோர் நமக்கு வைத்தாலும் நாமளும் வருவோமல..சரி அத விடுவோம் விசயதிற்கு போவோம் என்ன..

ம்ம்..நான் வந்து சுஜாதா அங்கிள் எழுதிய "எழுத்தும் வாழ்க்கையும்" என்ற நவீன கட்டுரை தொகுப்பு என்ற புத்தகம் ரொம்ப நன்ன விருப்பம் பாருங்கோ..(அட பேபி உது எல்லாம் வாசிக்கிறதோ என்று தானே பார்க்கிறியள்)..என்ன செய்யிறது இருந்து போட்டு வாசிக்கிறது தான் பாருங்கோ.. :)

அந்த புத்தகத்தில இருந்து அவர் எழுதிய "ஏழுத்தும் வாழ்க்கையும்" என்ற கட்டுரையை இங்க போடுறன் பாருங்கோ அத கவனமா வாசியுங்கோ..(முக்கியமா வலைஞன் மாமா)..

எழுத்தும் வாழ்க்கையும்!!

எழுத்து - வாழ்க்கையை பிரதிபலிக்க வேண்டுமா என்கிற கேள்வி அர்த்தமற்றது.வாழ்க்கையைப் பிரதிபலிக்காமல் எழுதவே முடியாது.முழுக்க முழுக்க வாழ்க்கையின் தீட்டே படாமல் "சைன்ஸ் பிக்சன்" என்னும் அறிவியல் புனைக்கதைகள் எழுதிய என் அனுபவத்தில் கண்ட உண்மை.என்ன தான் எதிர்காலத்தையும் வேற்று உலகங்களையும் மனிதர்களையும் அது சொன்னாலும் நிகழ்காலத்தின் நிழலை தவிர்க்க முடியாது.ஒர் எழுத்தாளனால் நிகழ்காலக் கட்டாயங்களிருந்து தப்பவே முடியாது.அது தான் அவனுடையை சிறை சிலுவை.. :lol:

உதாரணம்,நான் 1982இல் எழுதி,இப்போதும் பேசப்படும் ஒரு விஞ்ஞான கதை "திமலா."அது அடுத்த நூற்றாண்டின் திருப்பதி கோவிலுக்குச் செல்லும் ஒரு கணவன் மனைவியைப் பற்றியது.கணவன் அலுவலக அவசரங்களிள் மூழ்கியிருக்கிறான்.மனைவி,பிட

ிவாதமாக திமாலாவுக்குச் செல்ல வேண்டும் என்று அவனை நச்சரிக்கிறாள்.திமலா நிர்வாகத்திலிருந்து அனுமதிக் கடிதம் வந்திருக்கிறது.தனியாக போக அவளுக்கு இஷ்டமில்லை.பிடிவாதம் பிடித்து,கணவனை வான டாக்சி மார்க்கமாக அழைத்து செல்கிறார்.

ஒரு நகரும் பிளாட்பாரத்தில் வந்து இறங்குகிறார்கள்.குறித்த நேரத்தில் அது,அவர்களை நகர்த்தி அழைத்து செல்ல,சன்னிதியை அணுகுகிறார்கள்.அப்போதுதான் வாசகருக்குத் தெரியவருகிறது,அவர்கள் சென்றது திருப்பதிக்கு என்று!எதிர்காலத்தில் - செளகரியத்துக்காக திமலா என்று அழைக்கபடும் திருப்பதியில் எல்லாம் மாறிவிட்டது.கம்பியூட்டர் மயமாகவிட்டது.கர்பகிரகமும் அர்சகரும் ஆழ்வார்பாடலும் மட்டும் மாறவில்லை என்று முடிகிறது.இந்த எதிர்காலக் கதையை,நிகழ்கால யதார்த்ததின் நீட்டலாகத்தான் எழுதமுடியும். :wub:

கணவனும் மனவியும் திருப்பதிக்கு வேண்டி கொள்வதும் கணவன் ஆபிசில் பிசியாக இருப்பதும்..மனைவி பிடிவாதம் பிடிப்பதும் தற்கால வாழ்வின் நிஜங்கள்.ஏன்ம்கன்வேயர் பெல்ட்..கம்பியூட்டர் போன்ற சமாச்சாரங்களும் தற்கால வாழ்க்கையின் எதிர் நீட்டல்கள் தாம்.

பல சமயங்களில்,முழுக்க முழுக்க கற்பனை செய்து எழுதிய எழுத்துக்கள் நாளடைவில் வாழ்கையாகிவிடுவதும் உண்டு."ஜில்லு" என்கிற கதை,இந்தியா பாகிஸ்தானுக்கிடையில் அணு ஆயுதப் போருக்குப்பின் நிகழும் வெளியேற்றத்தை பற்றியது.உண்மையாகி விடுமோ என்று அச்சமாக இருக்கிறது.எழுத்தாளன்,இதனால் தீர்கதரிசி அல்லது வாழ்க்கையின் கோட்பாடுகளை அமைக்கின்றான் என்று அர்த்தம் பண்ணி கொள்ள முடியாது.முழு கற்பனை என்பது சாத்தியமே இல்லை.உலகத்தில் எங்காவது ஒரு மூலையில் ஒரு வாழ்க்கை அதைப்போல் இருந்திருக்கும்.அல்லது இருக்க காத்திருக்கும்..

உதாரணதிற்கு,"பேட்டி" என்கின்ற என் ஒரு சிறுகதை ஒரு பத்திரிகை நிருபனின் கோணத்திலிருந்து சொல்லபட்டது பிராணிகளை நேசிக்கும் மரியாதைக்குரிய ஒரு பேராசிரியரை பெரியவரைச் சந்தித்து பேட்டி காண சொல்கிறான்.அவரிடம் பல செல்ல பிராணிகள் இருக்கின்றன.ஒரு கிளி இருக்கிறது அது மனித பாசையில் தெளிவாக பேசுகிறது.அதை நிருபரும் புகைபடகாரரும் வியந்துகொண்டிருக்கும் போது சற்றும் எதிர்பாராமல் திருஷ்டியாக,"போடாமயிரு" என்று ஒரு வார்த்தையைக் கிளி பிரயோகிக்கிறது.

(இதை விட காட்டமான வார்த்தை எழுதியிருந்தேன்.பத்திரிகாசி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிட்டத்தட்ட 800 சொற்களுக்கு மேற்பட்ட இந்த கட்டுரையில் வெறும் 11 ஆங்கில சொற்கள் கலந்திருக்கின்றன - அது சரி இந்த 11 ஆங்கில சொற்களையும் தூலுரித்து காட்டுறதிற்காக 800 சொற்களும் வேல மெனக்கெட்டு ரைப் :rolleyes: அடித்தீர்களா?

இப்ப நீங்கள் எழுதிய ஒரு விசயத்தை தூக்கி கொண்டு வாறன்-

ம்ம்..உடன நான் கேட்டன் என்ன அப்படி எஞ்ஜோயிமன்ட் என்று கேட்க..(ம்ம்..நான் வந்து ஒரு இடத்தை போனனான் என்று சொல்லி வாயை மூடினான்)..டேய் என்னடா இடம் சொல்லு என்று சொல்ல ம்ம்ம்...என்று இழுத்து கொண்டு சொல்ல தொடங்கினான்.."ஜஸ் வோ $120 பக்ஸ் ஜ ரியலி எஞ் ஜோய் மை லைவ் என்றான்"...அட இவன் என்ன குழப்புறான் என்று கேட்டா..(சொன்னான் நான் ரெட் லைட் ஏரியா பக்கம் போனனான் என்று நுப்.கிf )...

என்னடா மச்சி இப்படி சொல்லுறாய் என்று கேட்க..(இதில என்ன பிழை என்று கேட்டான் எனக்கு பிடித்திருக்கு நான் போனன் என்றான்)..ம்ம்..இது உன்ட உரிமை போறது எல்லாம் சரி உனக்கு தப்பா தெரியலைய என்று கேட்க சொன்னான் எதுடா தப்பு??நீங்க எல்லாம் கல்யாணம் கட்டி போட்டு செய்ய போறதை நான் இப்ப செய்தனான் என்றான்..உதுக்கு என்ன ஆன்சர் பண்ணுறது என்று நேக்கு தெரியல ஒரே குழப்பமா இருந்தது..

ம்ம்..எல்லாம் சரிடா உனக்கு வாறவா இப்படி வந்தா உனக்கு எப்படி இருக்கும் என்று நான் திருப்பி கேட்க..அவன் சொல்லுறான்..(உனக்கு வாறவா எப்படி வாறா என்று உனக்கு எப்படி தெரியும் என்று)...அட வழமையா நான் தான் எல்லாரையும் குழப்புவன் உவன் என்ன ரொம்பவே குழப்பி போட்டான் என்றா பாருங்கோ.. குக்.கிf

உதில வேற அவர் சொல்லுறார்..(மச்சி வாழ்க்கை என்பது வாழ தான் இன்னைக்கு இருக்கிறோம் நாளைக்கு இருப்போமா என்று யாருக்கு தெரியும்)..இருக்கும் போது அநுபவிக்க வேண்டுமடா என்று..(ஆமாம் ரொம்ப முக்கியம் என்ற மாதிரி இருந்தது நேக்கு..

உந்த ஆன்சர்களுக்கு எல்லாம் என்ன ரீபிளை கொடுக்கிறது என்று எனக்கு தெரியல நான் குழம்பி போயிட்டன்..(அதே நேரம் மொண்டசூரி பிரேக்கும் முடிந்து போச்சு)..நானும் போய் லெக்சர்ஸை அட்டன் பண்ணிணாலும் நேக்கு ஒரே குழப்பமாகவே இருந்தது..(நேக்கு இருந்த டவுட்டை கிளியர் பண்ண)..பக்கத்தில இருந்த ஜம்மு பேபியின் பிரண்ட் ஆர்த்தியை கூப்பிட்டு கேட்டன்..(உங்களை கல்யாணம் பண்ண போறவர் ஏற்கனவே இன்னொருவா கூட செக்ஸ் வைத்திருந்தா என்ன செய்வியள் என்று கேட்க)...ரொம்ப முக்கியம் இது இப்ப லெக்சர்ஸை பாருடா என்று சொல்ல நேக்கு கெட்ட கோபம்..(சொல்லடி இல்லாட்டி என்னால லெக்சர்சில கவனம் செலுத்த ஏலாது என்று சொல்ல)...

கிட்டத்தட்ட 200 சொற்களிடத்தில் 15 க்கும் மேற்பட்ட ஆங்கில வார்த்தைகள் அல்ல - அவை வேண்டுமென்றே திணிக்கப்பட்ட திணிப்புக்கள். இதுதான் சுஜாதாவிற்கும் உங்களுக்குமா வித்தியாசம் - அதிலும் நீங்கள் ஆங்கிலத்தை தமிழில் எழுதுவது கொடுமையோ கொடுமை -

சிலசமயங்களில் அதென்ன மாட்டர் ? ஓ அவர் மாட்டாராமோ ? அல்லது நாட்டார் போல மாட்டார் என ஏதாவது உளதோ என்றெல்லாம் நினைக்கத் தூண்டும். matter என்பதற்கும் maaddar ் என்பதற்கும் வித்தியாசம் உண்டு.. :wub: ஆங்கிலத்தில்தான் எழுதி திணிக்க வேண்டுமென்றிருந்தால் தயவுசெய்து ஆங்கிலத்திலேயே எழுதிவிடுங்கள். அவற்றை தமிழில் ஒலிபெயர்த்து எழுதும் கொடுமை தாங்க முடியவில்லை.

உதாரணத்திற்கு இதனை ஆங்கிலத்துக்கு ஒலிபெயர்த்தேன். தாங்க முடியவில்லை.

ஜஸ் வோ $120 பக்ஸ் ஜ ரியலி எஞ் ஜோய் மை லைவ

Ice wo 120 fax i tiyali ench joy my live

தயவு செய்து சுஜாதா அப்படி எழுதினார் - புஸ்பா தங்கத்துரை அவ்வாறெழுதினார் என கொடுக்கு கட்டிகொண்டு ஓடிவராதீர்கள். தமிழ்பயன்பாடு என்பதை சரியான கோடு கிழித்து எவ்வாறு புரிய வைப்பதென தெரியவில்லை.

உதாரணமாக நான் பஸ்சில் ட்ராவல் ட்ரவெல் செய்தேன் என்பதில் - ஆகக்குறைந்தது ட்ராவல் என்பது தவிர்க்கப்படக்கூடியது -

நான் பஸ்சில் பயணித்தேன் எனலாம் - அது போலத்தான் ஆன்சர் செய்வது - கடைசில் தமிழுக்கு கான்சர் தான் வரும்.

பிறமொழிகளில் இருந்து ஆங்கிலம் போல சொற்களை தன்னகத்தே இழுத்தால்தான் தமிழ் வாழுமாம். ஓம் - வாழும் தான் - நான் என்ன சொல்கிறேன் என்றால் firefox இணைய உலாவியை நெருப்பு நரி என்பது எவ்வளவு அதிமிகை முட்டாள்த்தனமோ அது போலத்தான் பதில் சொல்லுதல் என்ற தமிழுக்குப் பதிலாக நான் ஆன்சர் செய்தேன் என்பது. விட்டால் ஆன்சரினேன் - பிளேயினேன் - என்றெல்லாம் சொல்ல புறப்பட்டு விடுவீர்கள். பெயர் சொற்களில் நவீன சொற்கள் இருக்காமல் இருக்கலாம் - ஆனால் அத்தனை வினைக்கும் தமிழ் உண்டு -

தமிழ்மட்டுமே எதிர்காலத்தில் தமிழனின் அடையாளம் - நீங்கள் தமிழனாக இருக்க விரும்பினால் தமிழில் எழுதுக பேசுக -

இல்லாவிட்டாலும் எந்த பிரச்சனையும் இல்லை - உங்கள் சொந்த விடயம் எக் - - - - வது போக -

சேக்ஸ்பியர் அப்படியே இருக்கட்டும். அதனை செக்கப் பிரியர் ஆக்க வேண்டாம்.

ஆணையிடுதல் அப்படியே இருக்கட்டும். அதனை ஆர்டர் பண்ண வேண்டாம்

Link to comment
Share on other sites

வாதங்கள் தொடரலாம். அவை விடிவுக்கு வழிவகுக்கும். ஆனால் விதண்டாவாதங்கள் எப்போதும் வீழ்ச்சிகே வழிகோலும். பேச்சுத்தமிழ்கள் குறித்து எவரும் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. ஆனால் எழுதும் தமிழ் குறித்து மிக விழிப்புடன் இருப்பது அவசியம். ஏனெனில் அவை அடுத்த சந்ததிக்கு மொழிக்குரிய பண்புகளைக் காவிச் செல்பவை. அத்துடன் ஆதாரமாக காட்டப்படக் கூடும் யமுனா குழந்தை ஆதாரம் காட்டியவாறு..... . சுஜாதா எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். ஆனால் அவர் கதைகளை வாசிக்கும்போது நான் இடர்களை எதிர்நோக்கியதுண்டு. அவர் பல இடங்களில் தமிங்கல (ஆங்கில உச்சரிப்பை அப்படியே தமிழில் எழுதுவது) வார்த்தையைப் பிரயோகிப்பதுண்டு. இதிலுள்ள இடர்பாடு யாதெனில் அச்சொல் விளங்காவிட்டால் ஆங்கில அகராதி துணைகொண்டும் அறியமுடியாத சோகம். (உ-ம் டாக்டர் இதன் துணை கொண்டு இதன் ஆங்கில எழுத்துக்களை உய்த்தறிய முடியுமா?) இது கதையின் சுவையினைக் குறைப்பதுண்டு. இன்னொரு எழுத்தாளர் நா. பார்தசாரதி இவரின் தெளிந்த தமிழ் ஓட்டம் தமிழின் இனிமையை விளக்கும். குறிப்பாக "சிவந்த மண்', "பொன்விலங்கு" என்பவை இவ்வெழுத்தாளரின் இனிய தமிழ் நடைக்கு சான்று. ஆனால் அவரின் 'சுந்தரக் கனவுகள்" என்ற நாவல் தமிங்கலக் கலப்பால் இனிக்கவில்லை என்பதும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். எனவே எழுத்தாளரின் தனித்தமிழ்நடை கருத்தினை மெருகேற்றும் என்பதே என் கருத்து.

இங்கு ஒருவரின் முன்முயற்சியைக் குறிப்பிடவேண்டும். நண்பர் நுணாவிலான் அவர்கள் தன் பதிவில் இரு கணினி சார்ந்த கலைச் சொற்களுக்கு தான் உணர்ந்த தமிழ்ப்பதத்தையும் அடைப்புக்குறிக்குள் அதற்கான ஆங்கிலப் சொல்லையும் (தமிங்கலத்தில் அல்ல ஆங்கிலத்தில்) இட்டிருந்தார்.

எனவே இவ்வாறான இலவசமென்பொருட்களை தயாரிப்போர் அந்த மென்பொருட்களுடன் சில கட்டளைத்தொகுப்புகளையும் சேர்த்து எழுதிவிடுவார்கள். இனி நாங்கள் இவ்வாறான இலவச செயலிகளை பாவிக்கின்ற போது இடையிடையே தான்தோன்றி சாளரங்கள் (pop-up windows) மூலமும் பட்டைகள் (banners) மூலமும் விளம்பரங்கள் மாறிமாறி அடிக்கடி எமது திரையில் தென்படும். இவ்விளம்பரங்கள் மூலம் இலவசமென்பொருட்களை தயாரிப்போர் அவற்றிற்கான உற்பத்திச்செலவை திரும்ப பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

நல்லதொரு முயற்சி. இது குறித்த வாதப்பிரதிவாதங்களை செய்து நல்லதொரு சொல்லைக் கண்டுபிடிப்பது பயன்தரும்.

நல்ல தமிழ் தெரிந்தவர்கள்தான் தமிழ் சீர்திருத்தம் குறித்து குரல் கொடுக்கலாம் என்றால் ஓரு கல்வியில் குறை தராதரத்தையுடைய தந்தை தன்மகனைப் பார்த்து கல்வி கற்றால் உயர்வடைவாய் என்றும் கூறமுடியாதே.

எம் சமூகத்தின் உயிர் மொழி. அவ்வுயிர் இழந்தால் எவ்வுடை அணிந்தாலும் என்ன பயன்? ஜெயராஜ் பெனாண்டோ புள்ளேயும் வேட்டி அணிவதுண்டு.

யாழ் கள நண்பர்கள் எங்காவது தமிங்கல அகராதி கிடைப்பின் அறியத்தாருங்கள், சில வாந்திகளை வாசித்தறிய.....

Link to comment
Share on other sites

வணக்(கம்) தாத்தா..ஓமோம் வெறும் 11 சொற்கள் தான் அந்த கட்டுரையில் ஆங்கில கலப்பு இருந்தது ஏற்று கொள்கிறேன் :wub: ஆனால் இங்குள்ள ஆட்கள் என்னவோ 1 ஆங்கில சொல்லை கண்டாலும் ஏதோ தீட்டு மாதிரி பார்க்கிறார்கள் ஆன படியா மெனகட்டு நான் 800 சொல் கொண்ட கட்டுரையை "ரைப்" பண்ண வேண்டி வந்திட்டு..(ஆனா எனக்கு இது "ரைப்" பண்ணுறது பெரிய வேளை இல்லை).. :wub:

எப்பவுமே எழுத்த எழுதி பழகினா தான் சிந்தனை கூடும் என்று பெரியவா சொல்லி இருக்கீனம் பாருங்கோ சரி அத விடுவோம் எனி விசயதிற்கு போவோம் என்ன..

ஓம் நான் வேண்டும் என்று திணித்தேன் என்று எப்படி கூற முடியும் உங்களாள் தாத்தா..(ஏனேன்றா உங்க தமிழ் சனம் இதை விட கேவலமா தான் கதைக்கு போது கதைக்கிறார்கள்)..அதோடு ஓப்பிடும் போது எனக்கு நான் எழுதினது ஒன்னும் பெரிசா தெரியல பாருங்கோ..

அதோட தாத்தா என்னையும் சுஜாதா அங்கிளையும் நான் "கம்பயர்" பண்ணல்ல பாருங்கோ அவர் எங்க நானேங்க அவரே 800 சொல் கட்டுரையில 18 ஆங்கில சொற்களை கலக்கும் போது நான் உதில கலக்கிறதில என்ன பிரச்சினை இது தான் இப்ப என்னுடைய வாதம்??

மற்றது தாத்தா இப்ப நாங்க இருக்கிறது அவசர உலகம் பாருங்கோ..(எதையும் சுருக்க தான் ஆசைபடுகிறார்கள்)...அப்படி இருக்கும் போது நாம் நீட்டி ஏதோ அவர்களுக்கு விளங்காத நடையில எழுதுறதை விட "ஒரு விடயம் போய் சேர வேண்டியவர்களை போய் சேர்ந்தால்" அதுவே காணும் பாருங்கோ.. :rolleyes:

ஓம்..நான் மேலே குறிபிட்டிருந்த பந்தியை புலத்தில் பிறந்து வாழும் சிறுவர்கள் இலகுவில புரிந்து கொள்ளுவீனம் தாங்களும் எழுத வேண்டும் என்ற ஆசை வரும் பாருங்கோ..(அதற்காக நான் எழுதினது என்னவோ திறம் என்று சொல்லவில்லை)..ஆனா அது தான் நிஜம் பாருங்கோ.. :wub:

ம்ம்..தாத்தா நாட்டார் போல மாட்டர் என்பது உங்களை போன்ற தமிழ் பண்டிதர்களுக்கு விளங்கும் அப்படி பார்ப்பார்கள் ஆனால் மற்றவர்கள் அது ஒரு "மாட்டர்" என்ற பார்வையில தான் பார்பார்கள் :lol: என்பது அடியேனின் கருத்து பாருங்கோ..ஓம் ஆங்கிலத்தில நேரடியா எழுதுறதில பிரச்சினை இல்ல ஆனா எழுதுற எல்லாம் ஆங்கிலத்தில தான் கால போக்கில் வரும் பாருங்கோ அதை விட இது சிறந்தது என்று நான் கூறுகிறேன் நீங்கள் மறுக்கிறீர்கள் பாருங்கோ... :(

ஓம் இப்ப நீங்க இதை மொழி பெயர்த்து பார்த்து விளங்கவில்லை என்றவுடன் பிழை என்று விவாதிக்கிறீர்கள் ஆனால் நீங்கள் எழுதும் தமிழ்..(உங்களை குறிபிடவில்லை) சிலர் எழுதும் தமிழை புரிந்து கொள்ள முடிவதே இல்ல அதை விட இது எவ்வளவு மேலல்லவா தாத்தா..

நீங்கள் தமிழை உங்களுடன் வைத்து கொள்ள போறீங்க என்றா..(நீங்க சொல்லுற மாதிரி எழுதலாம்?)..புலத்தில பிறந்த ஒன்னு கடசி மிஞ்சி போனா இரண்டு பேர் அதை வாசித்து பார்க்க எத்தணிப்பார்கள் நாளடைவில் அவைக்கு சளிப்பு தட்டி விடும் பாருங்கோ..(அப்படி தான தமிழ் போக வேண்டும்)..?? :lol:

அச்சோ நான் சுஜாதா அங்கிள் எழுதினதை மட்டு தானே கொண்டு வந்தனான்..(புஷ்பா ஆண்டி எழுதினது எல்லாதையும் கொண்டு வரலையே)..தமிழ் பயன்பாட்டை கோடு கிழித்து காட்டினோம் இதே பகுதியில் பல இடங்களிளு அதற்கு..(தமிழ் பண்டிதர்கள்)..மெளனத்தை சாதித்தார்கள்..ஆகவே தான் நான் சுஜாதா அங்கிளை இழுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது தாத்தா..

அப்ப கடசியா சொல்லுறீங்க தமிழில் வினை சொற்களை ஆங்கிலத்தில் பாவிப்பது தமிழிற்கு "கான்சரை" ஏற்படுத்தும் என்று..(சரி நான் ஏற்று கொள்கிறேன் தாத்தா)...அப்ப "கம்பீயூட்டர்" என்று பாவிக்கலாம் "பேக்கரி" என்று பாவிக்கலாம் என்று சொல்லுறியளா..(இது நன்ன விசயம்).. :D

ஆனால் தாத்தா அன்றாடம் நாம் பழகும் சூழலில் எத்தனை பேர்??தமிழிலையே உரையாடுகிறோம் சில வார்த்தைகள்..(பெயரிலும் சரி வினையிலும்)..சரி வந்து போகின்றன அல்லோ குறிப்பாக என்னை எடுத்து கொண்டால் ஒரு நாளையில் ஏறத்தாழ 3 மணித்தியாலம் பல்கலைகழகம் மற்றும் 8 மணித்தியாலம் வேலையிலும் செலவழிக்கிறேன்..(முற்று முழு ஆங்கில சூழலில்)..

அப்படி இருந்து விட்டு நான் ஒரு பதிவை எழுத முற்பட்ட எப்படியும் அந்த வார்த்தைகள் தான் வந்து போகும் இதனை புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்..(ஆனபடியா உடனே மாற்ற ஏலாது அல்லோ)...இதை மாற்ற காலம் எடுக்கும் ஆனால் நீங்கள் கொடுத்த தெளிவான விளக்கதிற்கு நன்றி..(ஆனால் முற்று முழுவதுமாக உங்கள விளக்கதினையும் என்னால ஏற்று கொள்ள முடியாது)..

இப்ப இதனை நான் ஏன் சொல்கிறேன் என்றா என்னால் உடனே ஒரு பதிவை எழுதவே இசைவாக்கம் அடைய கஷ்டமா இருக்கு தமிழில் அப்படி இருக்க புலத்தில் பிறந்தவர்களுக்கு எவ்வளவு கடினமாக இருக்கும் சிந்தித்து பாருங்கோ?? :)

தமிழ் தான் தமிழனின் அடையாளம் என்று வாய் சொல்லில் வீரம் காட்டாமல் அந்த தமிழனின் தனித்துவ அடையாளம் தொடருமா என்பதனை சற்று சிந்தித்தீர்களானால் என் விவாதத்தின் தேவையும் தர்பரியமும் புரியும் அல்லாதுவிடில் நீங்கள் சொன்னாது போலவே தாத்தா...

உங்கள் சொந்த விடயம் எக் - - - - வது போக-

சேக்ஸ்பியர் அப்படியே இருந்தால் எமக்கு பிரயோசனமில்லை ஆனா செக்கப் பிரியர் ஆகினால் "பிரியர்" என்ற தமிழ் வளர்கிறதல்லவா தாத்தா மற்றது என்ன சொன்னியள் ஆணையிடுதல் அப்படியே இருகட்டும் என்று ஓமோம் இப்ப "ஆணையிடுத்தல்" அப்படியே தான் இருக்கு எல்லாரும் "ஆர்டர்" தான் பண்ணீணம் பாருங்கோ ஆனால் இங்கே வந்து ஆணையிடுறீனம் தமிழ் வளர்க்க.. :wub:

நன்றி தாத்தா அழகான விளக்கதிற்கு..(ஆனால் விளக்கதில் அழகு மட்டும் தான் நிறைந்து கிடந்தது)..

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலத்தில பிறந்த குழந்தைகள் என காரணம் காட்டி காட்டி -

ஒன்று சொன்னா கோபப்படக்கூடாது - புலத்தில பிறந்து தமிழ் படித்த குழந்தைகள் எல்லாம் மிக அழகாகத்தான் தமிழ் கதைக்கிறார்கள். இடையில் இரண்டு மூன்று வருடங்களிற்கு முன்னர் போனவர்களுக்குத்தான் இடையில் தமிழ் ததிங்கிணத்தோம் விளையாட்டுக் காட்டுது.

அப்படி இருந்து விட்டு நான் ஒரு பதிவை எழுத முற்பட்ட எப்படியும் அந்த வார்த்தைகள் தான் வந்து போகும் இதனை புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்..

ஒருவிடயத்தில உண்மையைச் சொல்ல வேண்டும். ஜமுனா நீங்கள் சிந்திக்கும் மொழி எது ? ஒருவன் எத்தனை மொழியைப் பேசுவனாகவும் இருக்கட்டும். ஆனால் அவனுக்கென ஒரு சிந்திக்கும் மொழி - ஒரு கருத்தினை எந்த மொழியில் பேசும் முன்பும் நமது தாய்மொழியில் சிந்தித்து உடனுக்குடன் அதனை மூளை பிறமொழியில் மொழிமாற்றி வெளியிடுகிறோம். அதுபோலவே பிறமொழிகளை கேட்கும் போதும் அதனை மூளை தாய்மொழியில் சிந்தித்து உள்வாங்கும். நீண்டகாலத் தாய் மொழிப் பாவனையில் இருந்து இடைநடுவில் தேவைகளுக்காக பிறமொழிகளை அறிந்து கொண்ட எல்லோரது வழமையும் இதுதான். (அப்துல் கலாம் தமிழில் சிந்தித்துத்தான் ஆங்கிலத்தில் பேசுகிறார் - ஆதாரம் அவரே சொன்னது)

ஆக தமிழில் சிந்தித்து பிறமொழிகளில் எழுதுபவர்கள் - ஐயோ நேக்கு ரமில்ததான் யூஸ் இல வருகுது என்றால் சிரிப்பு வருமா வராதா?

(புலத்தில் பிறந்து வளர்ந்த குழந்தைகளை நோக்கிய அளவில் அவர்கள் தத்தமது நாடுகளின் மொழிகளிலேயே சிந்திக்கிறார்கள். பெற்றோரோடு உரையாடும் போது பிறமொழியிலான தமது சிந்தனையை தமிழில் மொழிபெயர்த்து உரையாடுகின்றனர். அதனால்த்தான் தம்வயதொத்த தமிழ்மாணவர்களுடன் கூட மொழிபெயர்க்கும் தேவையின்றி பிற மொழியிலேயே பேசுகின்றனர்.)

மற்றைய சிரிப்பு மிகு விசயம் என்ன என்றால் ஜமுனா நீங்கள் சொல்கிறீர்கள் -

ஓம்..நான் மேலே குறிபிட்டிருந்த பந்தியை புலத்தில் பிறந்து வாழும் சிறுவர்கள் இலகுவில புரிந்து கொள்ளுவீனம் தாங்களும் எழுத வேண்டும் என்ற ஆசை வரும் பாருங்கோ.

யதார்த்த பூர்வமாக ஒரு விதயத்தை விளங்கி கொள்ளுங்கோ - இதில் இரண்டு விடயம் உண்டு - ஒன்று புலம் என்பது தனியே அவுஸ்ரேலியா கனடா லண்டன் இல்லை . யாராவது ஒருவர் நீங்கள் சொன்ன காரணத்திற்காக 200 சொற்கள் கொண்ட கட்டுரையில் 20 ஜெர்மன் 20 பிரெஞ் 20 இத்தாலியன் 20 நோர்வேஜியன் 20 டெனிஸ் இதையெல்லாம் கலந்தெழுதினால் -

தமிழன்பன் இஸ் ரயேர்ட். உன்ட் எர் ஸ்லாப்த்ற் - சைனெ முத்தர் கொம்ற் எஸ் - எல்லே டெமான்டே- சீதத்தே லிபெரி ஓரா ?

எப்பிடி - இது புலத்து குழந்தைகளுக்கு புரியும்தானே ?

அடுத்த மிக முக்கியமான நீங்கள் தடுக்கி விழுந்த விடயம் - கவனமாக படியுங்கள் -

பொதுவாகவே புலத்தில் எழுத்து தமிழ் அருகிவிட்டது. குழந்தைகளால் பேச முடிகிறது. ஆனால் வாசிக்க முடியாத நிலை உருவாகிறது. சரி உங்கள் வாதத்திற்காக குழந்தை யாழ்.கொம்மில் கருத்துகளை வாசிக்க வருகிறது.

இந்த இடத்தில் நீங்கள் சொன்னதை நினைவுறுத்துக - அதாவது குழந்தை வாசிக்கும் போது அதற்குப் புரியும் படியாக இருக்க வேண்டும் என -

இப்போ குழந்தை எழுத்துகூட்டி வாசிக்கையில் அங்கே ஆன்சர் என உள்ளது. குழந்தை அதனை வாசிக்கிறது. ஆண்டவா ஆவன்னா ன்னன்னா சானா ர்ரன்னா என வாசிக்கத் தெரிந்தளவு உள்ள ஒரு குழந்தைக்கு - பானா தினா ல்லன்னா என வாசிக்கத்தெரியாது எனச்சொல்வது காலக்கொடுமை - ஆங்கிலத்தை தமிழில் வாசித்து குழந்தை விளங்ககி கொள்ளுமாம். ஆனால் தமிழை தமிழில் வாசித்து விளங்கி கொள்ளளாதாம்.ஆங்கிலத்தின் ஒரு சில சொற்களை இடையிடையே செருகி பேசுவதும் எழுதுவதும் ஆங்ககிலம் ஒரு பெரிய இது என மயங்கி கிடக்கும் தமிழக இலங்கைப் பகுதிகளில் எடுபடும். அவுஸ்ரேலியாவில் எல்லாம்......

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 12:09 PM பிரபல வர்த்தக நாமங்கள் மற்றும் அவர்களின் வர்த்தக முத்திரைகளை பயன்படுத்தி பரிசுகள் வழங்கப்படும் எனக் கூறி  சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என இலங்கை கணினி அவசரநிலை தயார்நிலைக் குழு (SLCERT) மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல  தெரிவித்துள்ளதாவது, குறித்த இணைப்புகள் குறுஞ்செய்தி, வட்ஸ்அப், எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் பேஸ்புக் மற்றும் கையடக்க தொலைபேசியில் பெறப்பட்ட அழைப்பு ஆகியவற்றினூடாக பகிரப்படுகிறது. எனவே இவ்வாறான இணைப்புகள் வந்தால்  கிளிக் செய்யவதற்கு முன்பு அவற்றின் நம்பகத்தன்மையை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதுபோன்ற இணைப்புகளை உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து உங்களுக்கு வரலாம். சில சமூக ஊடகங்களில் பகிரப்படும் இவ்வாறான இணைப்புகளை கிளிக் செய்வதால் தனிப்பட்ட தரவுகளை திருடப்படலாம். மேலும், உங்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் (NIC), சாரதி அனுமதி பத்திரம், வங்கிக் கணக்கு விவரங்கள், ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP), வேலை செய்யும் விவரங்கள் போன்ற தனிபட்ட விவரங்களை பெற்றுகொள்வார்கள். சில நேரங்களில் மூன்றாம் தரப்பு கையடக்க தொலைபேசியில் இணைப்புகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, குறித்த கையடக்க தொலைபேசியில்  சேமித்து வைக்கப்பட்டுள்ள தனிபட்ட விவரங்களை திருடலாம். எனவே அவர்களும் பாதிக்கப்படலாம் என்பதால், அந்த இணைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179956
    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.