• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

பகுத்தறிவு

கிருஷ்ணலீலா - பக்தி பரவசமூட்டும் காட்சிகள் நிறைந்த பதிவு.

Recommended Posts

இப்பதிவு ஏற்கனவே இங்கே பதிக்கப்பட்டிருக்கிறதா என எனக்கு தெரியவில்லை. அப்படி பதிக்கப்பட்டிருந்தால் மட்டுறுத்தனர் நீக்கிவிடவும்.

கிருஷ்ணன்

கிருஷ்ணன் கீதை பெண்கள் மீதான சேட்டைகளை நியாயப்படுத்தும் ஆணாதிக்க நீதி நூலாகும். கீதையில் மனிதனால் இழிவாக்கப்பட்ட பிறப்புகளை யொட்டிய சூத்திரங்களில் "பெண்களும், வைசியர்களும், சூத்திரர்களும் பாவ யோனிகளிலிருந்து பிறந்தவர்கள்"138 என்று ஆணாதிக்க தனிச்சொத்துரிமை சாதிய கட்டமைப்பையே சமுதாயமயமாக்கின்றது.

ஜய்ந்தாவது வேதமாக கருதும் மகாபாரதத்தில் கிருஷ்ணனின் காதலிகளில் முதன்மை பெற்ற ராதா ராபாணனின் மனைவியாவர். இந்த ராபாணன் புராணக் கதைகளின்படி கிருஷ்ணனின் மாமா ஆவர். இதே நேரம் பல காதலிகளை வைத்திருந்தார். இந்த எண்ணிக்கை 16,108 பேர் என்றும் குழந்தைகள் 180000 என்றும் கிருஷ்ணன் கதை கூறுகின்றது. இதில் 16000 பேரை ஒரே நாளில் மணந்தவன். அதாவது பிரஜோதிஷ மன்னனை யுத்தத்தில் வென்ற போது, அவன் அரமண்னையில் இருந்த பெண்களை தனது மனைவியாக்கியவன். பெண்களை சிறைமீட்டு விடுவித்துவிடவில்லை. அவர்களை மீண்டும் பாலியல் அடிமையாக்கியவனே இந்த ஆணாதிக்க வக்கிர கடவுள் கிருஷ்ணன். இந்த பாலியல் கூத்துகளை 'இராசலீலை' என இந்துமதம் போற்றுகின்றது. இந்த காதல் கூத்துகளை இந்து மதம் கடவுளின் பாலானது என்று கூறி நியாயப்படுத்துகின்றது.

தேவி மகாபாகவதம் (ஸ்கந்தம் 10 அத்22 இல்) "கோபிகளைத் தழுவி கொஞ்சுவது, கோபிகளின் கைகள், மார்புகள், தொடைகள் இவற்றினைத் தடவி காமவெறி ஊட்டுவது, உடல் உறவு வைத்து இன்பம் பருகுவது கிருஷ்ண பரமாத்மாவின் தெய்வீக லீலா வினோதங்கள்"148 என்று இந்து மதம் நியாயப்படுத்துகின்றது. இன்று பின்நவீனத்துவ வக்கிரவாதிகளின் மூத்த தந்தையும் வழிகாட்டிகளும் கிருஷ்ணலீலையாகும். இந்த கிருஷ்ணன் சுசிலா என்ற கோபியை கண்டு காமம் கொண்டு, தனது மனைவி ராதா அருகில் இருந்தும் அவளுடன் ஆபாசமாக நடந்து உறவு கொண்டார். இதுதான் இந்து மதத்தின் ஆணாதிக்க முகமாகும்.

உண்மையில் கற்பனைகளை ஒருங்கமைத்த இந்து மதம், தாய்வழி சமுதாய பெண்தெய்வ வழிபாடுகளை கிருஷ்ணனுக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்ததன் மூலம், ஆணாதிக்க அடிமைகளாக பெண் தெய்வங்களை மாற்றி ஆணாதிக்க சமுதாயத்தை உருவாக்கமுடிந்தது. விதர்ப நாட்டு மன்னரான பீஷ்மகள் தன்மகள் ருக்மணியை (இவள் 'பட்டமகிஷி' என்று அழைக்கப்பட்டாள். இந்த வடமொழிச் சொல்லில் அர்த்தம் எருமை மாடாகும்) சிசுபாலன் மன்னனுக்கு திருமணம் முடிக்க இருந்த நேரம் கிருஷ்ணன் அங்கு வந்து அந்தப் பெண்ணை கடத்திச் சென்றார். கிருஷ்ணனின் அத்தைமகள் மித்ரபிந்தாவை அவளின் சுயம்வர மண்டபத்தில் வைத்து தூக்கி சென்று புணர்ந்ததுடன் தனது மனைவியாக்கினான். இதுபோல் மத்ரா நாட்டரசன் பிரிகத்சேனனின் மகள் லக்ஷ்மனாவை சுயம்வர மண்டபத்தில் இருந்து தூக்கிச் சென்று மணந்தவன். இப்படி பல ஆணாதிக்க பாலியல் வன்முறைகளையும், கடத்தல்களையும் செய்தவன் கடவுளாக இருப்பது புதிர்அல்ல. காரணம் இந்து மதமே ஆணாதிக்க மதமல்லவா. இந்த கிருஷ்ணனின் ஆலோசனையின் பெயரில் அர்சுனன் சுபத்திரையை பலாத்காரமாக கடத்திச் சென்றான். குப்ஜா என்ற வாசனை திரவியம் பூசும் பெண்ணையும் தனது அதிகாரம் மூலம் புணர்கின்றான்.

இந்த கிருஷ்ணன் கோபிகைகளுடன் நடனம், பெண்கள் குளிக்கும் இடத்தில் துணியை திருடி ரசிப்பது என்று பல அற்புதத்தை செய்தவர். அதாவது பெண்கள் நதியில் நிர்வாணமாக குளிக்க வழக்கத்தை சாதகமாக கொண்டு, பெண்களின் உடுப்புகளை திருடி மரத்தின் மேல் வைத்தபடி, ஒவ்வொரு பெண்ணாக நிர்வாணமாக வந்து கையேந்தி கோர வேண்டும் என்று கடவுள் கிருஷ்ணன் கோரி, அதை நடைமுறைப்படுத்தி பெண்களை வக்கிரமாக ரசித்தவன். இதைச் இந்து தர்மம் எப்படி நியாயப்படுத்துகின்றது எனப் பார்ப்போம். "புனிதர்கள், சாதுக்கள் - துறவு மேற்கொண்ட ரிஷிகள் - ஏன், தெய்வங்கள் கூட அவர்களின் முந்திய பிறவிகளில் கிருஷ்ணனிடம் பிரார்த்தித்து அவனிடமிருந்து, அவர்கட்கு மிக மிக நெருக்கமான இணைவு அவன் தருவதாக உறுதிமொழி பெற்றனர். பாலியல் விளையாட்டைவிட அதிகமான நெருக்க உறவைத் தந்துவிட முடியுமா? எனவே அடுத்த பிறவியில் அவர்களனைவரும் கோபிகளாகப் பிறப்பெடுக்குமாறு கேட்டுக் கொண்டனர். இப்படித்தான் கிருஷ்ணனின் பாலியல் வக்கிரங்கள் நியாயப்படுத்தப்படுகின்றன. இன்றைய சினிமாவில் பெண்கள் குளிக்கும் காட்சிகள், மற்றும் அரைகுறை ஆடை அவிழ்ப்பு காட்சிகளின் தந்தை கிருஷ்ணனாக இருப்பது அதிசயமல்ல. பெண்களின் உறுப்புகளை வக்கரித்து காட்டும் ஆணாதிக்கம், அதை ரசிக்க பெண்ணை மீள நிர்வாணமாக்கின்றது. கிருஷ்ணனின் மனைவியான ஜாம்பவதி ஜாம்பவான் என்ற குரங்கின் புதல்வியாகும். இப்படி கடவுளான கிருஷ்ணன் மிருகத்துடனான புணர்ச்சி, பெண்களை கவர்ந்து செல்வது, குளிக்கும் இடத்தில் சேட்டைவிடடுவதுமென ஆணாதிக்க வக்கிரத்தை போற்றுவதே இந்து மதம்தான்.

இந்த பாலியல் வக்கிரத்தில் எப்படி கிருஷ்ணன் ஈடுபட்டான் எனப் பார்ப்போம். "... பிறகு கிருஷ்ணன் மேலிருந்து மாறிய முறையில் இராதா கலவிசெய்தாள்... இராதையுடன் லீலையில் ஈடுபட்டதனால் பிற கோபியருக்கு அநீதி செய்து விட்டதாக இப்பொழுது கண்ணன் உணர்ந்தான். அந்தக் கோபியரும் இராதையைப் போலவே அவனிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தனர். ஆகையால் பூங்காவில் அவர்களைக் கண்டு திருப்திப்படுத்த வேண்டுமென்று சென்றான். அந்தக் கோபியர் 900000 பேர் ஆவர். அத்தனை பேரையும் மொத்தமாகத் திருப்திப்படுத்திட அவனும் 900000 ஆடவராக மாறினான்... ஒரே நேரத்தில் 1800000 பேர் கலவியில் ஈடுபட்ட காட்சியை அந்த நந்தவனம் காட்டியது. பின்னர் அது (அந்த நூல்), கூட்டுக்கலவியின் களிமயக்கத்தை விவரிக்கின்றது... பின்னர், அனைத்துக் கோபியரின் தலைமைக் குருவானவர் எண்ணற்ற வடிவங்களை எடுத்து அவர்கள் அனைவரையும் திருப்திப்படுத்தும் வகையில் அவர்களோடு உடல் உறவு கொண்டார். ஓ, நாரதா!.. அவர்களுடைய கொங்கைகளில் கிருஷ்ணன் நகங்களால் கீறினான். அவர்களுடைய திண்ணென்ற புட்டங்களிலும் பற்குறி - நகக்குறிபதித்தான். அம்மண நிலையில் அவர்கள் அழகாகக் காட்சியளித்தனர்."138 பாலியல் ஆணாதிக்க வக்கிரத்தின் எல்லை மீறிய விபரிப்புதான் இது. கூட்டுக்கலவி, பெண் விடுதலை (பெண் புணர்ந்தால்) என்ற இன்றைய கோசத்துக்கு குரு கிருஷ்ணன்தான். அவன்தான் இதை பெண் விடுதலை தத்துவத்தின் விடுதலையாக இன்று காட்டுவதற்கும், இது தனிமனித சுதந்திரத்தின் உரிமை என்று இன்று காட்டுகின்ற கூத்துகளின் கள்ளப்புருஷன் ஆவன். பெண்களின் உடல்களை விராண்டிக் கடித்தும் நடத்தும் இன்றைய ஆணாதிக்க வக்கிர வன்முறையின் குருநாதரும் இவரே. பெண்களை பகவத்கீதை மூலம் இழிவுபடுத்தவும் பின்நிற்கவில்லை. அதை கிருஷ்ணன் தன் வாயால் கூறுகின்றான்.

"மாம் ஹி பார்த்த! வ்யாபாஸ்ரித்ய

யே பிஸ்யூ பாபயோயை

ஸ்தரீயோ வைஸ்யஸ்ததாஸீத்ர

ஸ்தேபி யாந்தி பராம்கதி"133

இதன் அர்த்தம் "பார்த்தா! பெண்களோ வைசியர்களோ சூத்திரர்களோ நீச குலத்தில் பிறந்தவர்களோ எவரானாலும் என்னைப் பணிவாராயின் அவர்கள் பரகதியை அடைவர்"133

என்று பெண்களை தாழ்ந்த சாதிக்கு, தாழ்த்தப்பட்டு இழிவுபடுத்துவதை கடவுள் செய்யத் தவறவில்லை. இந்த இழிந்த கடவுள்களை வழிபடுவது சமுதாயத்தின் அறிவற்ற இழிநிலையில்தானே ஒழிய அறிவியல் பூர்வமாக அல்ல.

"தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன்

தெருவில் பெண்களுக்கு ஓயாத தொல்லை"

என்று கூறி நியாயப்படுத்தும் போது, பெண்கள் மீதான ஆண்களின் ஆணாதிக்க சேட்டைகள் வரைமுறையின்றி அங்கீகரிக்கப்படுகின்றது. இன்று வீதியில் பெண்கள் செல்லும் போது, குரங்குகளாக குந்தியிருக்கும் ஆணாதிக்க குரங்குகளின் சேட்டை எல்லையற்ற துன்பத்தைக் கொண்டவை என்பது பெண்கள் அறிவர். ஆனால் இந்துமதம் இதை அங்கீகரிக்கின்றது.

இந்த கிருஷணன் விரக தாபத்தை கோபிகளுக்கு ஏற்படுத்திவிட்டு திடீர் என மறைந்தானாம். அவர்கள் தமது காமத்தை தீர்க்க மரங்களை கட்டிப்பிடித்தனராம்; மரங்கள் பெயர்களைக் கூட இந்துமதம் கீதை முன்வைக்கின்றது. அதாவது இன்றைய டிஸ்கோவில் பெண்கள் தடியை சுற்றியாடும் வக்கரித்த ஆட்டத்தின் தந்தைமார்கள் இதை எழுதிய பார்ப்பனர்கள் தான். தமது மனவக்கிரத்தை அடிப்படையாக கொண்டு ரசித்து முன்வைத்த கீதை, இன்று அதே கண்ணோட்டத்தில் படிக்கின்றனர்.

இதில் அடுத்த ஓரினச் சேர்க்கையை எப்படி கீதை அங்கீகரித்து முன்வைக்கின்றது எனப் பார்ப்போம்;.

காமத்தை போக்காது கிருஷ்ணன் மறைந்தமையால், மரத்தை கட்டிப்பிடித்தும் முடியாமையால், சில கோபிகள் கிருஷ்ணனின் பங்கை தாமேயெடுத்து புணர்ச்சிசெய்து லெஸ்பியனாக மாறிப் புணர்ந்தனர். பெண்களின் ஒரினச் சேர்க்கை உணர்வு அந்தப்புரப் பெண்கள் மத்தியில் எப்படி ஒரு பொதுப் பண்பாக இருந்ததோ, அதையே அழகாக கீதை எடுத்துவைத்து நியாயப்படுத்துகின்றது. அரண்மனைகளில் மன்னர்கள் பெண்களை ஆயிரக்கணக்கில் அடைத்து தமது இச்சையை தீர்த்தபின் விடப்படும், ஆயிரக்கணக்கான பெண்களின் பாலியல் ஒரினச்சேர்க்கையாக இருப்பது யதார்த்தமாகின்றது. இது நிரந்தர இராணுவத்தில் ஆணின் ஒரினச் சேர்க்கையாக இருக்கின்றது. இன்றைய ஒரினச்சேர்க்கையின் தந்தையாக கீதை போன்ற புராணங்கள் வழிகாட்டுகின்றன. இந்த இந்துமதக் கீதை பெண்களை இழிவுபடுத்தியது.

"க்ருஹஸ்னேஹ வபத்தனம் நரனம் அல்பமேதஸம்

குஸ்திரீ கடாத்தி மம்ஸனி மகாமஸே கவம் இவா"138

இதன் அர்த்தம் "வீட்டிற்குள்ளேயே தன்னை அடைத்து வைத்துக் கொள்ளுகிற ஒரு கெட்ட மனைவியானவள், 'மகா' மாதத்தில் பசுக்களின் தசையை உண்ணுவதைப் போல, தன் கணவனின் தசையைத் தின்னுகின்றாள்"138 பாலியல் ரீதியாக ஆண்களிடம் தப்பி பிழைத்து தன்னைப்பாதுகாத்து வாழும் பெண்ணின் இருப்பை கேவலமாக்கிய பார்ப்பனியம், மாட்டு இறைச்சியை தின்பதை ஒப்பிட்ட கேவலப்படுத்துகின்றது. அதாவது அன்று பார்ப்பனர் உள்ளிட்டு மாட்டு இறைச்சியை உண்டுவந்த காலத்தில், இதற்கு எதிராக ஆதிக்கம் பெற்றுவந்த சமூக நடைமுறை உணர்வுடன் ஒப்பிட்டே பெண்ணை கேவலப்படுத்துகின்றது கீதை. கணவனின் விரிந்த ஆணாதிக்க சமூக உலகத்துக்கும் வீட்டில் அடைந்து வாழும் பெண்ணின் சமூக உணர்வுக்கிடையில் ஏற்படும் முரண்பாட்டை அடிப்படையாக கொண்டு, பெண் கணவனின் தசையை தின்பதாக ஒப்பிட்டூடாக இழிவுபடுத்தியே கீதை ஆணாதிக்கத்தைப் போதிக்கின்றது.

Share this post


Link to post
Share on other sites

krishna24hj.jpg

krishna3xp.jpg

கிருஷ்ணனை மேலைத்தேயவர்களும் வழிபட ஆரம்பித்து விட்டார்கள்.

:wub:

Share this post


Link to post
Share on other sites

krishna24hj.jpg

krishna3xp.jpg

கிருஷ்ணனை மேலைத்தேயவர்களும் வழிபட ஆரம்பித்து விட்டார்கள்.

:wub:

கட்டுப்பாடற்ற பாலியலுறவு மீது மேலைத்தேயவர்களுக்கு எப்போதுமே ஆர்வம் அதிகம்!

***

Share this post


Link to post
Share on other sites

கிருஷ்ணன் இறை தூதனா (ஜேசுவைப் போல) பூமிக்கு மனிதனாக வந்தானே தவிர இறைவனாக அல்ல. மனிதனாக வந்தவன் மனிதப் பெண்ணின் கருவில் உதித்தவன்.. மனிதனாகவே தான் வாழ்ந்தான். ஏனெனில் மனிதருக்கு மனிதரின் தவறை மனிதராக இருந்துதான் உணர்த்த முடியும் என்பதை கிருஷ்ணரும் சரி ஜேசுவும் சரி நபிகளும் சரி ஒரே வகையில் தான் செய்துள்ளனர்.

இவை கிருஷ்ணனின் தவறல்ல. இன்றும் கூட கிருஷ்ணனைப் போல நடக்கும் எத்தனையோ மனிதர்கள் உள்ளனர். அன்று கிருஷ்ணன் அக்கால மனிதனைப் பிரதிபலித்தான். இறுதியில் மானிடத்துக்கான நீதியை கீதை மூலம் விட்டுச் சென்றான். ஜேசு பைபிள் மூலம் தந்தார். ஆனால் மனிதர்கள் தான் இன்னும் மாறவில்லை. நீதியைப் பெற்றுக் கொள்ளவில்லை.

அதன் பாதிப்பே.. இப்பதிவுகள்..! :wub:

Share this post


Link to post
Share on other sites

கிருஷ்ணன் இறை தூதனா (ஜேசுவைப் போல) பூமிக்கு மனிதனாக வந்தானே தவிர இறைவனாக அல்ல. மனிதனாக வந்தவன் மனிதப் பெண்ணின் கருவில் உதித்தவன்.. மனிதனாகவே தான் வாழ்ந்தான். ஏனெனில் மனிதருக்கு மனிதரின் தவறை மனிதராக இருந்துதான் உணர்த்த முடியும் என்பதை கிருஷ்ணரும் சரி ஜேசுவும் சரி நபிகளும் சரி ஒரே வகையில் தான் செய்துள்ளனர்.

இவை கிருஷ்ணனின் தவறல்ல. இன்றும் கூட கிருஷ்ணனைப் போல நடக்கும் எத்தனையோ மனிதர்கள் உள்ளனர். அன்று கிருஷ்ணன் அக்கால மனிதனைப் பிரதிபலித்தான். இறுதியில் மானிடத்துக்கான நீதியை கீதை மூலம் விட்டுச் சென்றான். ஜேசு பைபிள் மூலம் தந்தார். ஆனால் மனிதர்கள் தான் இன்னும் மாறவில்லை. நீதியைப் பெற்றுக் கொள்ளவில்லை.

அதன் பாதிப்பே.. இப்பதிவுகள்..! :)

யேசுவையும் ஏத்துக்கறேளா? கிளிஞ்சது போங்கோ.... :wub::lol:

அடுத்ததா பைபிளிலிருந்து நிறைய சுட்டு போடுவேள் போலிருக்கே? :)

Share this post


Link to post
Share on other sites

யேசுவையும் ஏத்துக்கறேளா? கிளிஞ்சது போங்கோ.... :wub::lol:

அடுத்ததா பைபிளிலிருந்து நிறைய சுட்டு போடுவேள் போலிருக்கே? :)

ஜேசு நபி கிருஷ்ணன்.. எல்லோரும் ஒரே மானுட நீதியைத்தான் போதித்தார்கள்.

எல்லோரும் இறை தூதராக வந்தும் எவருமே இறைவன் என்று வாழவில்லை. மாறாக மனிதர்களைப் போல மனிதர்களாகவே வாழ்ந்தார்கள். மனிதர்களுடன் கூடி வாழ்ந்தே மானிட நீதியைப் போதித்தார்கள்.

காரணம்... மானுடனாக வாழ்ந்து மானுட நீதியை வழங்கினால் தான் அது மானுட நீதி. இன்றேல் அது இறைவனுக்குரிய இறை நீதி ஆகிவிடும் என்பதால்.

ஆனால் மானிடப்பதர்களோ.. வெறும் பதர்களாக இருக்கின்றனரே தவிர நீதியை உள்வாங்கிக் கொள்பவர்களாக இல்லை..! :)

Share this post


Link to post
Share on other sites

ஜேசு நபி கிருஷ்ணன்.. எல்லோரும் ஒரே மானுட நீதியைத்தான் போதித்தார்கள்.

எப்படி? ஒரே அப்பத்துண்டை ஐயாயிரம் பேருக்கு வினியோகித்தா? :wub::lol:

ஆளுக்கு 1 கிராம் கூட கிடைத்திருக்காதே? என்னத்தை பசியாறி.. என்னத்தை... போங்கோ.... :)

Share this post


Link to post
Share on other sites