Jump to content

விடை பெற்றுக் கொள்கிறேன் உறவுகளே


Recommended Posts

அன்பின் உறவுகளே இங்குதான் எனது முதல்பதிவுனுாடாக உறவுகளுடன் எனது உறவை ஆரம்பித்தேன். இப்பொது விடை பெறுவதற்கும் இந்த பகுதியையே தேர்வு செய்கின்றேன்.

***

Link to comment
Share on other sites

சரி வன்னியன்... அத விடுங்கோ..

இப்ப நீங்களும் என்னை மாதிரி புள்ளி நிறுவனம் ஒண்ட துவங்கிபோட்டு அதில எழுதி பிறகு இணைப்பு குடுக்கலாம் தானே விருப்பம் இல்லை எண்டால்?

உங்கள் விருப்பம்... ஆனால்.. இங்கு மனஸ்தாபப்பட்டுவிட்டு உங்கள் ஆற்றல்களை சிதைத்துச் கொள்ளாதிங்கோ. நீங்கள் எழுதுறது மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிதோ இல்லையோ ஆனால்.. நீங்கள் எழுதும்போது உங்களுக்கு சில அனுபவங்கள் கிடைக்கிது என்பதை நினைவில வச்சு இருங்கோ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் முடிவை மாற்றிக்கொள்ளுங்கள் வன்னியன். யாழ். களம் ஒரு குடும்பம் போன்றது, அதில் ஒருவர் விலத்திச்சென்றாலும் மனதிற்கு சங்கடமாக உள்ளது.

Link to comment
Share on other sites

கருத்து வேறுபாடுகள் இருக்காலம்..! அனுசரித்துப்போவது தானே வாழ்க்கை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடை பெற்றுக் கொள்கிறேன் உறவுகளே

தலைப்பு நிர்வாகத்துக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

வன்னியன் ஆரம்பித்த தலைப்பு மீண்டும் வந்ததையிட்டு மகிழ்ச்சி.

வன்னியன் கருத்து வேறுபாடுகளை மன்னித்துவிட்டு உங்கள் கருத்துக்களைத் தொடர வேண்டும்.

ஒரு துணிச்சல் மிக்க கருத்தாளன் இக்களத்தை விட்டு அகல்வதில் எமக்கு மன வருத்தமே..! :rolleyes:

Link to comment
Share on other sites

வன்னியன் நீங்கள் போவது எண்ற்று முடிவெடுப்பதை விட இருந்து என்ன செய்யலாம் எண்று யோசிப்பது நலம்...!!

உங்களுக்கு உரிய மரியாதை உங்களுக்கு கிட்ட வில்லையா... கவலையை விடுங்கள்... அப்படி தராதவர்களுக்கு மரியாதை கொடுக்காமல் விட்டால் போச்சுது...!!

இது ஒருவகை தற்கொலை முயற்ச்சி... வன்னியன் எனும் பெயரை சாகடிக்க விரும்புகிறீர்கள் என்பதுதான் உண்மை...!

Link to comment
Share on other sites

வன்னியன்

பக்கச் சார்பில்லாமல் கருத்தாடும் உறவு நீங்கள்் இப்படியொரு முடிவிற்கு ஏன் வந்தீீர்கள். உங்கள் முடிவை மாற்றிக் கொண்டு களத்தில் மீண்டும் களமாடுங்கள். யார் தவறு செய்்தாலும் சுட்டிக்காட்டுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியன் நீங்கள் போவது எண்ற்று முடிவெடுப்பதை விட இருந்து என்ன செய்யலாம் எண்று யோசிப்பது நலம்...!!

உங்களுக்கு உரிய மரியாதை உங்களுக்கு கிட்ட வில்லையா... கவலையை விடுங்கள்... அப்படி தராதவர்களுக்கு மரியாதை கொடுக்காமல் விட்டால் போச்சுது...!!

இது ஒருவகை தற்கொலை முயற்ச்சி... வன்னியன் எனும் பெயரை சாகடிக்க விரும்புகிறீர்கள் என்பதுதான் உண்மை...!

வன்னியன் எனது கருத்தும் இதுவே.

Link to comment
Share on other sites

நீங்களுமா? என்னாச்சு உங்கள் எல்லோருக்கும்?

சரி சந்தோஷமாக போய் வாருங்கள்!

Link to comment
Share on other sites

என்னாச்சு??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விவாதக்களங்கள் பெயரில் தான் வேறுபாடே தவிர மற்றபடி இயங்குவதும், இயக்குவதும் ஒரே மாதிரி தான். மட்டுறுத்துனர் பதிவாளர் பிரச்சனை மாமியார் மருமகள் பிரச்சனையை விட பெரிய பிரச்சனையாக இருக்கிறது எல்லா இடங்களிலும். :lol:

கட்சியில் பிரச்சனை என்றால் அரசியல்வாதிகள் கட்சி விட்டு கட்சி தாவுவது போல வெட்டுபடும் பதிவுகள் பிரச்சனையால் பதிவாளர்கள் களம் விட்டு களம் தாவிக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. :lol:

கருத்து சுதந்திரம் என பேசி விட்டு இப்படி எல்லா களங்களிலும் வெட்டிக்கொண்டிருந்தால் கருத்து சுதந்திரம் என்பதெல்லாம் வெறும் பேச்சு தான் போலிருக்குது. இதைவிட கனியம்மா நடத்தும் களத்திலே கருத்தை எழுதிவிட்டு வருமா வராதா என ஏக்கத்துடன் காத்திருக்க வேண்டும். என்ன கருத்தோ என்ன சுதந்திரமோ. இங்கே வந்து யாராவது நிர்வாணப்படமோ அல்லது மஞ்சள் கதைகளையோ பதிக்கப்போவதில்லை. அதனால் மட்டுறுத்துனர்களே கொஞ்சம் விட்டுபிடிங்க.

Link to comment
Share on other sites

வன்னியா நீயுமா ??? என்னது யாழுக்கு இலையுதிர் காலமோ :lol::lol:

Link to comment
Share on other sites

இப்போது தான் தூயவனின் தலைப்பில் பதில் எழுதிவிட்டு பார்த்தால் அடுத்த தலைப்பில் நீங்கள்? என்னாச்சு? தூயவனுக்கு சொன்னதையே உங்களுக்கும் சொல்கின்றேன். அனைத்தையும் மறந்து யாழில் தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்திருப்பீர்கள் என நம்புகின்றேன்.

Link to comment
Share on other sites

மதன்

முதலில் நீங்கள் திரும்பவும் மட்டுறுத்தினராக இணைந்திருப்பதில் மகிழ்ச்சி. இந்த மகிழ்ச்சியிலாவது தூயவனும் வன்னியனும் தங்கள் முடிவை மாற்றிக் கொள்வார்களென நம்புகின்றேன். :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில புதிய சூழல்களுக்கு இசைவாக்கம் அடையப் பழகவேண்டும்.. இல்லாவிட்டால் தப்பிப் பிழைக்க முடியாது!

Link to comment
Share on other sites

வன்னியன் அண்ணா அண்ணா அண்ணா ணா ணா ணா ணா :D ....என்ன விட்டிட்டு போக போறியளே ஏனண்ணாணாணா..(கொஞ்சம் "ஓவரா" போயிட்டோ)..சரி அத விடுவோம். :wub: .

ம்ம்..அண்ணா போட்டியில இறங்கிட்டோம் என்றா முடியமட்டும் ஓடனும் யாருக்காகவும் போட்டி நடுவில போக கூடாது அல்லோ.. :) (உங்களுக்கு நான் சொல்லுறதோ)..ஆனபடியா இப்ப என்ன சொல்ல வாறேன் என்டா மறுபடி நீங்க போட்டியில கலந்து கொள்ள வேண்டும் ஓட வேண்டும்.. :lol:

தொடர்ந்தும் யாழ்கள மைதானத்தில் உங்களின் ஓட்டதிற்கு என் கைதட்டல்கள் இருந்து கொண்டே இருக்கும் நீங்க பேஷா ஓடி கொண்ணே இருங்கோ அண்ணா.. :D

மன்னிகமாட்டாயா உன்

மனமி(இ)றங்கி

நீ ஓரு மேதை

நான் ஒரு பேதை

நீ தரும் சோதனை

நான் படும் வேதனை

போதும்..போதும்... :)

கடசியா நான் இப்ப என்ன சொல்ல வாறேன் என்டா...விடை பெறுவது முக்கியமல்ல எல்லாத்திற்கு விடை கொடுக்கிறது தான் முக்கியம் :D ஆனபடியா உங்கள் விடையை வாசிக்கும் ஆவலுடன் விடை பெறுவது உங்கள் ஜம்மு பேபி.. :lol: (அட நான் சொன்ன விடைபெறுவது இந்த பக்கத்தில இருந்து)..பிறகு யாரும் தப்பா நினைத்து போடாதையுங்கோ.. :)

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா நாய் குரைத்தா நாம ஓட கூடாது திரும்பி பார்கனும்" :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

என்ன நடக்குது இங்கை? :wub:

எல்லொரும் ஒவ்வொரு பக்கமா விலத்துறியள் ஒதுங்குறியள். :lol:

ஏனுங்கோ இந்த இடப்பெயர்வு? யாழில் ஷெல் அடிக்கிறார்களா? :lol:

Link to comment
Share on other sites

என்ன நடக்குது இங்கை? :wub:

எல்லொரும் ஒவ்வொரு பக்கமா விலத்துறியள் ஒதுங்குறியள். :lol:

ஏனுங்கோ இந்த இடப்பெயர்வு? யாழில் ஷெல் அடிக்கிறார்களா? :lol:

செல் அல்ல அது சுனாமி, நிலா.

Link to comment
Share on other sites

செல் அல்ல அது சுனாமி, நிலா.

:wub: சுனாமி என்றால் எல்லா பக்கமும் குழன்று வரும் எல்லோ.

உது என்னமோ ஷெல் தான் போலிருக்கு. குறிப்பிட்ட பக்கம் தான் அடி விழுது போல. :)

எல்லோரும் விளையாட்டுக்களம் வாங்கோ மனசை சந்தோசப்படுத்திக்கலாம் :lol: Relax :lol: பண்ணிக்கலாம்

Link to comment
Share on other sites

ஒரு புதிய உறுப்பினர் அறிமுகமாகின்றபோது எவ்வளவு அன்பாக வரவேற்கின்றமோ, அதேபோல் வெளியில் போக விரும்புகின்றவர்களையும் அன்பாகத்தானே அனுப்பி வைக்கவேண்டும்.அதுதானே நியாயம்.

Link to comment
Share on other sites

ஒரு புதிய உறுப்பினர் அறிமுகமாகின்றபோது எவ்வளவு அன்பாக வரவேற்கின்றமோ, அதேபோல் வெளியில் போக விரும்புகின்றவர்களையும் அன்பாகத்தானே அனுப்பி வைக்கவேண்டும்.அதுதானே நியாயம்.

உங்கள் பாசம் புல்லரிக்க வைக்கின்றது. ஆனால் காற்று எப்போதும் ஒரே மாதிரி வீசுவதில்லை. காலங்கள் மாறும் போது காட்சிகளும் மாறும்.

Link to comment
Share on other sites

வன்னியன்... வெண்ணிலா அக்கா சொன்ன மாதிரி பலத்த எறிகணை எண்டு குழிக்க போனா... அது பட்டாசு கண்க்கா ஆயிடக்கூடாது... முடிவை மாற்றுங்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.