Jump to content

கடவுளை நம்ப முட்டாளே போதும்


Recommended Posts

Origin of the Universe - Stephen Hawking (1 of 5)

Stephen Hawking gives a lecture on the Hawking-Hartle no boundary universe.

Lecture given to a sold out crowd at the Berkeley on March 13 2007

Link to comment
Share on other sites

  • Replies 177
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்த பிறப்பு ஒன்றிருந்தால் நாரதருக்கு அப்பனாகப் பிறக்கணும். பிறந்து, கட்டி வைச்சு நாலு சாத்துச் சாத்தணும். இப்போ எம்மை வருத்துறதற்காக...

Link to comment
Share on other sites

3 -- The Origin of Life made easy

This video answers two commonly held fundamentalist misconceptions: That scientists believe life popped out of nowhere, and that life cannot come from non-living chemicals. It explains the most commonly accepted hypothesis about the origin of life on Earth. As with all hypotheses, there are things we have yet to understand about the steps that took us from organic chemicals to replicating chemicals -- from non-life to life. If we had all the answers this wouldn't be a hypothesis, it would be a theory. So don't expect a Nobel prize for spotting problems, because solving problems is what research is all about. The video simply shows the various steps to forming primitive cells and challenges fundamentalists to show which one is impossible, and why.

Link to comment
Share on other sites

Large Hadron Collider - The Search For The Higgs [1 of 3]

On November, 2007 the most complex scientific instrument ever built will be switched on. The Large Hadron Collider promises to recreate the conditions in the early universe. By revisiting the beginning of time, scientists hope to unravel some of the deepest secrets of our Universe.

Within these first few moments the building blocks of the Universe were formed. The search for these fundamental particles has occupied scientists for decades but there remains one particle that has stubbornly refused to appear in any

experiment. The Higgs Boson is so crucial to our understanding of the Universe that it has been dubbed the God particle. It explains how fundamental particles acquire mass, or as one scientist plainly states: "It is what makes stuff

stuff..."

Large Hadron Collider - The Search For The Higgs [2 of 3]

Large Hadron Collider - The Search For The Higgs [3 of 3]

Link to comment
Share on other sites

Supersymmetry, Extra Dimensions and the Origin of Mass

ABSTRACT

"Supersymmetry, Extra Dimensions and the Origin of Mass: Exploring the Nature of the Universe Using PetaScale Data Analysis"

The Large Hadron Collider (LHC), scheduled to begin operation in Summer 2008, will collide protons at energies not accessible since the time of the early Universe. The study of the reactions produced at the LHC has the potential to revolutionize our understanding of the most fundamental forces in nature. The ATLAS experiment, currently being installed at the LHC, is designed to detect collisions at the LHC, to collect the relevant data and to provide a unified framework for the reconstruction and analysis of these data. This talk...

Link to comment
Share on other sites

RACING TO FIND THE GOD PARTICLE

A very interesting program on linktv called International Dateline. This eposode is about the God Particle:

Physicists from all over the world are racing to prove the existence of a particle that's surmised to be at the heart of the matter. Literally.

Dubbed the "God particle" by Nobel Prize-winning physicist Leon Lederman, the Higgs boson is a controversial particle believed to bestow mass on all other particles.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் வெட்டி வெட்டி ஒட்டிக்கொண்டிருக்கும் யு ரியூப் கிளிப்புக்களை வைத்து உங்களை ஒரு மேதாவியாக பகுத்தறிவாளனாக பிறர் எண்ணவேண்டுமென்று நினைப்பது ஒரு படு முட்டாள்தனமான விடயமாகும். மிகச்சிறு வயதிலிருந்தே இத்தகைய விடயங்களைப் பார்த்துவரும் எனக்குக் கொல்லர் தெருவில் ஊசிவிற்க வெளிக்கிட்டது போல அறிவு புகட்ட வெளிக்கிடுவதை நினைக்கும்போது சிரிப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும். உங்களுக்கு இவை புதிதாக இருக்கலாம் ஆனால் எனக்கு அப்படியல்ல.

தம்மைப் பகுத்தறிவாளர்கள் என்று சுயவிளம்பரம் செய்தபடி இறைவனைத் தம் சுயபுத்தியோடு உணந்து பணிபவர்களை இகழும் முழுமூடர்களுடன் வார்த்தையாட முயற்சிப்பது கழுதைகளுக்குக் கணக்குச் சொல்லித்தருவது போன்றதாகும்.

மலரப்போகும் தமிழீழத்தில் இத்தகைய முழுமூடர்கள் தாங்களும் பெரிய தேசிய முனைப்புடையவர்களென்று சொல்லிக்கொண்டு கோயில்களைக் கொள்ளையடிப்பதற்கும் ஆத்மீகத்தில் ஈடுபடும் அனைவரையும் கொலைசெய்து அடாவடித்தனம் பண்ணுவதற்கும், சீனாவில் நடந்தது போல ஒரு கேவலமான மனிதப் பண்பாடற்ற கலாச்சாரப் புரட்சியைச் செய்து எமது விழுமியங்களனைத்தையும் அழித்தொழிப்பதற்கும் திட்டங்கள் தீட்டுவதாக அறிகிறேன்.

எமது விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் சிலர் இத்தகைய அடாவடித் தனங்களில் ஈடுபட்டு கோயிற் சிலைகளைத் திருடி அயல்நாடுகளுக்கு விற்றுத் தங்கள் மடியை நிரப்பியபடி தலைவர்களாகவும் உலவினார்கள் பின்னர் அழிந்தொழிந்தார்கள். அவர்களின் மிச்ச சொச்சங்களாகத் தற்போதும் சிலர் உலாவருகிறார்கள்.

தன்னைத் தாங்கி நிற்கும் இறைவனை உணரத் தலைப்படாதவன், பாவத்தை அறியான், மனித விழுமியங்களை அறியான், பண்பாட்டை அறியான்.

ஒரு முழு அறிவுக்குருடனான அவன் தன்னையுமுணரான், தன் இனம் கண்டுணந்த பரஞானத்தின் உயர்வையும் அறியான்.

கருவென்னும் என்னை நம்பும்படியோ அல்லது நான் கூறுபவைகளை ஏற்று நடக்குமாறோ எந்த இடத்திலும் நான் கூறவில்லை. கடவுள் அவரவருக்குரிய அனுபவப் பொருள் என்றே எனது கருத்தாடல் தொடங்கியது. எனது பேச்சை நம்பவேண்டாம் இது அவரவர் விடயமென்று இந்த விவாதத் தொடரில் எத்தனை தடவைகள் சொன்னேனென்பதை என்பதை வாசகர்கள் அறிவர். அப்படியிருக்க கையாலாகாத் தனமாக மற்றவர்களை முட்டாள்களாக்க கீறல் விழுந்த றெக்கோட்டைப் போல மீண்டும் மீண்டும் கருவை நம்ப நான் தயாரில்லை என்று மற்றவரைச் சந்திக்கு இழுத்துக் கையாலாகாத் தனமான விவாத நெறிமுறைககை; கடைப்பிடிக்கும் தான் தோன்றிப் பகுத்தறிவாளர்களை மடையர்கள் மட்டுமல்ல கயவர்கள் என்ற கூறவும் கருத்துச் சுதந்திரம் எமக்குண்டு.

பிறரைச் சந்திக்கு இழுத்து சொல்லாததைச் சொன்னதாகச் சொல்லி விவாத நெறிகளுக்குப் புறம்பே நடாத்தப்படும் இக்கருத்தாடலில் ஏதோ கேள்விகளை மட்டும் கேட்டுவிட்டு கேட்ட கேள்விகளுக்கு ஒழுங்காகப் பதில் கூறாது தப்பித்துக்கொண்டு போகும் நிலையே காணப்படுவதால் தொடர்ந்தும் பங்குபற்ற நான் விரும்பவில்லையென்று கூறி விடைபெறுகிறேன்.

ஒரு கயவனாலேயே இறைவனை நம்புவது முடியாத காரியம்

Link to comment
Share on other sites

Judge the evidence for yourself. Featuring scientists and leading Bible scholars like Peter and Paul Lalonde, Grant Jeffrey, Dave Breese, Dave Hunt, and Chuck Missler, this is a thought-provoking video that will leave viewers with a wealth of evidence upon which to weigh decisions

நீங்கள் வெட்டி வெட்டி ஒட்டிக்கொண்டிருக்கும் யு ரியூப் கிளிப்புக்களை வைத்து உங்களை ஒரு மேதாவியாக பகுத்தறிவாளனாக பிறர் எண்ணவேண்டுமென்று நினைப்பது ஒரு படு முட்டாள்தனமான விடயமாகும். மிகச்சிறு வயதிலிருந்தே இத்தகைய விடயங்களைப் பார்த்துவரும் எனக்குக் கொல்லர் தெருவில் ஊசிவிற்க வெளிக்கிட்டது போல அறிவு புகட்ட வெளிக்கிடுவதை நினைக்கும்போது சிரிப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும். உங்களுக்கு இவை புதிதாக இருக்கலாம் ஆனால் எனக்கு அப்படியல்ல.

தம்மைப் பகுத்தறிவாளர்கள் என்று சுயவிளம்பரம் செய்தபடி இறைவனைத் தம் சுயபுத்தியோடு உணந்து பணிபவர்களை இகழும் முழுமூடர்களுடன் வார்த்தையாட முயற்சிப்பது கழுதைகளுக்குக் கணக்குச் சொல்லித்தருவது போன்றதாகும்.

மலரப்போகும் தமிழீழத்தில் இத்தகைய முழுமூடர்கள் தாங்களும் பெரிய தேசிய முனைப்புடையவர்களென்று சொல்லிக்கொண்டு கோயில்களைக் கொள்ளையடிப்பதற்கும் ஆத்மீகத்தில் ஈடுபடும் அனைவரையும் கொலைசெய்து அடாவடித்தனம் பண்ணுவதற்கும், சீனாவில் நடந்தது போல ஒரு கேவலமான மனிதப் பண்பாடற்ற கலாச்சாரப் புரட்சியைச் செய்து எமது விழுமியங்களனைத்தையும் அழித்தொழிப்பதற்கும் திட்டங்கள் தீட்டுவதாக அறிகிறேன்.

எமது விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் சிலர் இத்தகைய அடாவடித் தனங்களில் ஈடுபட்டு கோயிற் சிலைகளைத் திருடி அயல்நாடுகளுக்கு விற்றுத் தங்கள் மடியை நிரப்பியபடி தலைவர்களாகவும் உலவினார்கள் பின்னர் அழிந்தொழிந்தார்கள். அவர்களின் மிச்ச சொச்சங்களாகத் தற்போதும் சிலர் உலாவருகிறார்கள்.

தன்னைத் தாங்கி நிற்கும் இறைவனை உணரத் தலைப்படாதவன், பாவத்தை அறியான், மனித விழுமியங்களை அறியான், பண்பாட்டை அறியான்.

ஒரு முழு அறிவுக்குருடனான அவன் தன்னையுமுணரான், தன் இனம் கண்டுணந்த பரஞானத்தின் உயர்வையும் அறியான்.

கருவென்னும் என்னை நம்பும்படியோ அல்லது நான் கூறுபவைகளை ஏற்று நடக்குமாறோ எந்த இடத்திலும் நான் கூறவில்லை. கடவுள் அவரவருக்குரிய அனுபவப் பொருள் என்றே எனது கருத்தாடல் தொடங்கியது. எனது பேச்சை நம்பவேண்டாம் இது அவரவர் விடயமென்று இந்த விவாதத் தொடரில் எத்தனை தடவைகள் சொன்னேனென்பதை என்பதை வாசகர்கள் அறிவர். அப்படியிருக்க கையாலாகாத் தனமாக மற்றவர்களை முட்டாள்களாக்க கீறல் விழுந்த றெக்கோட்டைப் போல மீண்டும் மீண்டும் கருவை நம்ப நான் தயாரில்லை என்று மற்றவரைச் சந்திக்கு இழுத்துக் கையாலாகாத் தனமான விவாத நெறிமுறைககை; கடைப்பிடிக்கும் தான் தோன்றிப் பகுத்தறிவாளர்களை மடையர்கள் மட்டுமல்ல கயவர்கள் என்ற கூறவும் கருத்துச் சுதந்திரம் எமக்குண்டு.

பிறரைச் சந்திக்கு இழுத்து சொல்லாததைச் சொன்னதாகச் சொல்லி விவாத நெறிகளுக்குப் புறம்பே நடாத்தப்படும் இக்கருத்தாடலில் ஏதோ கேள்விகளை மட்டும் கேட்டுவிட்டு கேட்ட கேள்விகளுக்கு ஒழுங்காகப் பதில் கூறாது தப்பித்துக்கொண்டு போகும் நிலையே காணப்படுவதால் தொடர்ந்தும் பங்குபற்ற நான் விரும்பவில்லையென்று கூறி விடைபெறுகிறேன்.

ஒரு கயவனாலேயே இறைவனை நம்புவது முடியாத காரியம்

எல்லாவற்றையும் கரைத்துக் குடித்த உங்களால் சொல்லக் கூடிய கருத்து ,

//ஒரு கயவனாலேயே இறைவனை நம்புவது முடியாத காரியம்//

என்னும் போது புல்லரிக்குது. நீக்கள் கரைத்துக் குடித்தது இவ்வளவு தானா? :)

Link to comment
Share on other sites

Vilayanur Ramachandran: A journey to the center of your min

In a wide-ranging talk, Vilayanur Ramachandran explores how brain damage can reveal the connection between the internal structures of the brain and the corresponding functions of the mind. He talks about phantom limb pain, synesthesia (when people hear color or smell sounds), and the Capgras delusion, when brain-damaged people believe their closest friends and family have been replaced with imposters.

Link to comment
Share on other sites

அறிவியல் ரீதியாகச் சிந்திக்காமால் உணர்வு ரீதியாகச் சிந்திப்பது மடமை என்னும் அர்த்ததிலையே தலைப்பு,கடவுளை நம்ப முட்டாளே போதும் என்று சொல்கிறது என்று நம்புகிறேன்.இங்கே கடவுளை அறிவியல் ரீதியாக இருப்பதாக நிறுவுங்கள் என்று கேட்பது எவ்வாறு மடமையானது அல்லது அறிவற்ற சிந்தனை என்பதை நீங்கள் நிறுவினால் ,அதற்குத் தகுந்ததாக நீங்கள் சொல்லும் தலைப்பு இருக்கும்.

நீங்கள் அதற்கான கருதாடல்களையோ தர்க்கத்தையோ முன் வைக்காமல் வெறுமனே தலைப்பை மட்டும் வைத்தால் அதனை ஆதாரம் எதுவுமற்ற வெறும் அவதூறு என்றல்லவா நாம் எடுக்க முடியும்?

நாரதரே! சிறு சந்தேகம் ஒன்று... கடவுளை நம்புகிறவர்கள் முட்டாள் என்றால் கத்தோலிக்கரும் முட்டாள்தானே? கத்தோலிக்கர் முட்டாள் என்றால் போப் ஆண்டவரும் முட்டாள்தானே? அவரை கத்தோலிக்கத்தின் அதிஉன்னத முதல் முட்டாள் என்று கூறலாமா அல்லது படித்த முட்டாள் என்று கூறலாமா?

(எனக்கு நிறுவுறது தரவுகளை தாறது போன்ற விடயஙங்களுக்கு வசதி இல்லை. ஆனால் அவ்வப்போது மனதில் தோன்றும் கேள்விகளைக்் கேட்கும்போது.. விளக்கம் அளிப்பீர்கள் என நினைக்கிறேன். நன்றி.)

Link to comment
Share on other sites

நாரதரே! சிறு சந்தேகம் ஒன்று... கடவுளை நம்புகிறவர்கள் முட்டாள் என்றால் கத்தோலிக்கரும் முட்டாள்தானே? கத்தோலிக்கர் முட்டாள் என்றால் போப் ஆண்டவரும் முட்டாள்தானே? அவரை கத்தோலிக்கத்தின் அதிஉன்னத முதல் முட்டாள் என்று கூறலாமா அல்லது படித்த முட்டாள் என்று கூறலாமா?

(எனக்கு நிறுவுறது தரவுகளை தாறது போன்ற விடயஙங்களுக்கு வசதி இல்லை. ஆனால் அவ்வப்போது மனதில் தோன்றும் கேள்விகளைக்் கேட்கும்போது.. விளக்கம் அளிப்பீர்கள் என நினைக்கிறேன். நன்றி.)

கலீலியோவைச் சிறையில் இட்ட முட்டாள்களால் அவனின் கண்டுபிடிப்பை மறைக்க முடியவில்லை,இன்று யு ரீயுப்பில் டார்வினின் பரிணாமக் கோட்பாட்டிற்கு எதிராகவும் பல முட்டாள்த் தனமான வீடியோக்களை கிரித்துவ அடிப்படைவாதிகள் பரப்பி வருகின்றனர் என்பதையும் பொய்கை இணைத்த வீடியோ அவற்றில் ஒன்றென்றும் ஏற்கனவே கூறி விட்டேன். ஆகவே இங்கே நாங்கள் ஒரு குறிபிட்ட மதத்தைப் பற்றிக் கதைக்க வில்லை, எல்லா முட்டளத் தனக்களையும் பற்றியே கதைக்கிறோம்.இதில் உங்களுக்கு என்ன சந்தேகம்? :)

Link to comment
Share on other sites

Least you will get lesson. But won't be last.

Let me ask you some think. If you belive nothing, how can you belive your wife ( if you married) ?

belive is God.

அறிவாற்றலால் பரீசீலிக்கப்பட்டு தர்க்க ரீதியாக , நீருபண ரீதியாக, பரிசோதனைகளால் மூலம் ஆராயப்பட்டு பெறப்படும் தரவுகளை நம்பத் தான் வேண்டும்.எதுவித ஆதாரமும் அற்ற கற்பனைகளை நம்ப வேண்டிய அவசியம் இல்லை.

எனது மனைவி என் முன்னால் இரத்தமும் சதையுமாக இருக்கிறார், அவருடன் நான் பேச முடியும் அவரை நான் தொட முடியும்.ஆனால் நீங்கள் சொல்லும் கடவுளை நான் காண முடியாது அவருடுடன் பேச முடியாது,அவரைனான் தொடமுடியாது அப்படியானால் எதன் அடிப்படையில் நான் கடவுளை நம்ப முடியும்?

Link to comment
Share on other sites

கலீலியோவைச் சிறையில் இட்ட முட்டாள்களால் அவனின் கண்டுபிடிப்பை மறைக்க முடியவில்லை,இன்று யு ரீயுப்பில் டார்வினின் பரிணாமக் கோட்பாட்டிற்கு எதிராகவும் பல முட்டாள்த் தனமான வீடியோக்களை கிரித்துவ அடிப்படைவாதிகள் பரப்பி வருகின்றனர் என்பதையும் பொய்கை இணைத்த வீடியோ அவற்றில் ஒன்றென்றும் ஏற்கனவே கூறி விட்டேன். ஆகவே இங்கே நாங்கள் ஒரு குறிபிட்ட மதத்தைப் பற்றிக் கதைக்க வில்லை, எல்லா முட்டளத் தனக்களையும் பற்றியே கதைக்கிறோம்.இதில் உங்களுக்கு என்ன சந்தேகம்? :)

எனக்கென்ன சந்தேகம்னா.. படிச்ச பலபேர் ஏன் முட்டாளாகத் தானும் இருந்து, மற்றவங்களையும் முட்டாளாக்கணும் என்டதுதான்.. :D

சிறிமாவோ காலத்தில ஒரு தமீழ் மந்திரி இருந்தாரு.. அவர் ஒரு பொறியியலாளரும்கூட.. அவர் மந்திரியான பிறகும்.. நமது ஊர் கோயில் தேருக்கு அதிகாலை வந்து பிரதட்டை செய்வாரு.. மந்திரியாக வரமுதலும் செய்தாரு.. இப்படி எல்லாம் ஒரு படிச்ச பதவியில இருந்த ஆளு ஏன் செய்து முட்டாளாகணும் என்றும் விளங்குதில்லை.. இவரைப்போல எத்தனை கோடி சனம்..?? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விஞ்ஞானம் கண்டறியவில்லை என்பதற்காக ஒன்றை இல்லை என்று சாதிப்பதுவும் முட்டாள் தனமே. அது விஞ்ஞானம் பற்றிய அதன் எல்லைகள் பற்றிய அறிவின்மையின் வெளிப்பாடு.

விஞ்ஞானிகள் கடவுளை மறுதலிக்கவும் இல்லை அதேவேளை ஏற்றுக் கொள்ளவும் அவர்களிடம் ஆதாரம் இல்லை. ஆனால் கடவுள் என்றதை கொள்கை அளவில் ஏற்கிறார்கள். கொள்கை அளவில் ஒன்றை ஏற்றுக் கொள்வது பின்னாடி விஞ்ஞானத்தால் நிறுவப்படலாம் அல்லது நிராகரிக்கப்படலாம். அகிலம் பற்றிய கொள்கையை முன் வைத்த அயன்ரீனே கடவுள் கொள்கையை ஏற்றுக் கொண்டவர் தான். அவர் கடவுளை இயற்கையின் தன்மைக்குள் அடக்கிக் கொண்டு அதை விளக்கினார். கடவுள் இல்லை என்பவர்கள் அவரின் அறிவியல் கண்டுபிடிப்புக்களை பயன்படுத்துவதைக் கண்டு கோபப்பட்டார் கண்டித்தார். ஆனால் இதுதான் கடவுள் இவர்தான் கடவுள் (personal god) என்பதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.

எனவே கடவுளை கொள்கை அளவில் ஏற்றுக் கொள்வதில் முட்டாள் தனம் இருப்பதாக கருத முடியாது. விஞ்ஞானத்திலும் நிறுவப்படாத பல கொள்கைகள் இருக்கின்றன. அப்போ அவையெல்லாம் அறிவியல் முட்டாள் தனம் என்பார்களா..???! சிரிப்பாக இருக்கிறது.. சில வாதங்களில் உள்ள அறிவிலித்தனங்களை நோக்குகின்ற போது. :)

Link to comment
Share on other sites

விஞ்ஞான ஆதாரத்தை பாத்து போட்டுத்தான் நான் தொண்டைக்குழிக்கு நேரடியாக தொடர்பு இருக்கும் மூக்காலை சாப்பிடாமல் வாயாலை சாப்பிடுகிறனான்....!! விஞ்ஞானம் இல்லை எண்டா இண்டைக்கு எனது வாழ்க்கையே இல்லை...

அது ஏன், நான் மூத்திரம் பெய்யும் வளியை கூட விஞ்ஞானிகள் சொன்னதன் அடிப்படையிலைதான் கண்டு பிடிச்சு செய்யுறன்....!!

Link to comment
Share on other sites

எனக்கென்ன சந்தேகம்னா.. படிச்ச பலபேர் ஏன் முட்டாளாகத் தானும் இருந்து, மற்றவங்களையும் முட்டாளாக்கணும் என்டதுதான்.. :)

சிறிமாவோ காலத்தில ஒரு தமீழ் மந்திரி இருந்தாரு.. அவர் ஒரு பொறியியலாளரும்கூட.. அவர் மந்திரியான பிறகும்.. நமது ஊர் கோயில் தேருக்கு அதிகாலை வந்து பிரதட்டை செய்வாரு.. மந்திரியாக வரமுதலும் செய்தாரு.. இப்படி எல்லாம் ஒரு படிச்ச பதவியில இருந்த ஆளு ஏன் செய்து முட்டாளாகணும் என்றும் விளங்குதில்லை.. இவரைப்போல எத்தனை கோடி சனம்..?? :wub:

படித்தவர் எல்லாமுமே தாம் படித்த அறிவைப் பாவித்து சிந்திப்பதில்லை.பட்டப் படிப்புப் படித்தவன் தான் சிந்திக்கிறான் என்று அர்த்தம் அல்ல. தனது மூளையை பாவித்துச் சிந்திக்கும் எவனாலும் சிந்திக்கமுடியும்.பகுத்தறிவ

Link to comment
Share on other sites

உணர்ச்சி வசப்பட்டு கருத்தாடுவதால் எவ்வித பிரயோசனமும் இல்லை.. நாரதரின் கருத்துகளை நான் ஏற்கிறேனோ இல்லையோ, அவரது கருத்துகளில் பொறுமையாக விளக்கும் தன்மையும், உறுதியும் உள்ளது. அதற்காக அவரைப் பாராட்டத்தான் வேண்டும்.

ஆனால் கருத்தாடுபவர்கள் பொறுமையிழந்து, வேறு பக்கம் தாவினால்.. சில சமயங்களில் கருத்தாடுபவர்மீதே வெறுப்பேற்பட்டு, அவரது கருத்துகளை வாசிக்க மனம் வராது.

எனக்கு தற்போதைக்கு ஒரு விசயத்துக்கு நாரதரின் கருத்து பயன்படும் என நினைக்கிறேன்.. சைவத்தில் இருந்து மதம் மாறி, 'கடவுளைக் கண்டேன்' என கூறி ஏனையவர்களையும் மதம் மாற்ற விழைபவர்களுடன் வாதாட நாரதரின் கருத்துகள் எனக்கு உதவியாக இருக்கும் என நினைக்கிறேன்!! :)

Link to comment
Share on other sites

விஞ்ஞானம் கண்டறியவில்லை என்பதற்காக ஒன்றை இல்லை என்று சாதிப்பதுவும் முட்டாள் தனமே. அது விஞ்ஞானம் பற்றிய அதன் எல்லைகள் பற்றிய அறிவின்மையின் வெளிப்பாடு.

அறிவியல் ரீதியாகக் கண்டறியப்படாததை கண்டறியப் படாதது என்றே நான் சொல்லி இருக்கிறேன்.அதனை இருப்பதாகச் சொல்பவர்களே அதற்கான ஆதரத்தை வழங்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறேன்.இவற்றை வாசிக்காமல் அறிவின்றி கருத்துக்களை எழுதுவதைத் தவிருங்கள்.

விஞ்ஞானிகள் கடவுளை மறுதலிக்கவும் இல்லை அதேவேளை ஏற்றுக் கொள்ளவும் அவர்களிடம் ஆதாரம் இல்லை. ஆனால் கடவுள் என்றதை கொள்கை அளவில் ஏற்கிறார்கள்.

அது என்ன கொள்கை அளவில் ஏற்பது? அறிவியலாளர்கள் என்ன அரசியலா நடாதுகிறார்கள் கொள்கை அளவில் ஏற்றுக்கொள்ள? இதற்கான் ஆதாரம் எங்கே?

கொள்கை அளவில் ஒன்றை ஏற்றுக் கொள்வது பின்னாடி விஞ்ஞானத்தால் நிறுவப்படலாம் அல்லது நிராகரிக்கப்படலாம்.

கடவுள் இருக்கிறார் என்பதை கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டு எந்த ஆய்வு நிறுவனம் இது பற்றி ஆய்வுகளில் இறங்கி இருக்கிறது, உங்கள் யூகங்களை எழுதாமல் அதற்கான ஆதரத்தைத் தாருங்கள்.

அகிலம் பற்றிய கொள்கையை முன் வைத்த அயன்ரீனே கடவுள் கொள்கையை ஏற்றுக் கொண்டவர் தான்.

இதற்கான ஆதராத்தைத் தரவும்.

அவர் கடவுளை இயற்கையின் தன்மைக்குள் அடக்கிக் கொண்டு அதை விளக்கினார். கடவுள் இல்லை என்பவர்கள் அவரின் அறிவியல் கண்டுபிடிப்புக்களை பயன்படுத்துவதைக் கண்டு கோபப்பட்டார் கண்டித்தார். ஆனால் இதுதான் கடவுள் இவர்தான் கடவுள் (personal god) என்பதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.

இது தான் கடவுள் இவர் தான் கடவுள் என எல்லா மதங்களும் சொல்கின்றன.அப்படியாயின் அயின்ஸ்டையின் எந்தக்கடவுளைப்பற்றி என்ன சொன்னார்?

அத்தோடு அயின்ஸ்டையின் ஒரு நண்பருக்கு எழுதிய கடிதம் பற்றிய செய்தி ஒன்றை இதே கருத்தாடலில் இணைதிருக்கிறேன் அதனை வாசித்து விட்டு வாருங்கள்.

//Einstein felt belief in God was childish

LONDON: Albert Einstein described belief in God as "childish superstition" and said Jews were not the chosen people, in a letter to be sold in London this week, an auctioneer said.

The father of relativity, whose previously known views on religion have been more ambivalent and fuelled much discussion, made the comments in response to a philosopher in 1954. As a Jew himself, Einstein said he had a great affinity with Jewish people but said they "have no different quality for me than all other people".

"The word God is for me nothing more than the expression and product of human weaknesses, the Bible a collection of honourable, but still primitive legends which are nevertheless pretty childish. "No interpretation no matter how subtle can (for me) change this," he wrote in the letter written on January 3, 1954 to the philosopher Eric Gutkind, cited by The Guardian newspaper.

The German-language letter is being sold on Thursday by Bloomsbury Auctions in Mayfair after being in a private collection for more than 50 years, said the auction house’s managing director Rupert Powell.

In it, the renowned scientist rejected the idea that the Jews are God’s chosen people. "For me the Jewish religion like all others is an incarnation of the most childish superstitions," he said.

http://timesofindia.indiatimes.com/World/U...w/3040901.cms//

கடவுள் பற்றிய நம்பிக்கை சிறு பிள்ளைத் தனமானது.கடவுள் என்னும் பதமானது எனக்கு மனித பலவீனத்தின் குறியீடாகவே தென்படுகிறது. - அயின்ஸ்டையின்

எனவே கடவுளை கொள்கை அளவில் ஏற்றுக் கொள்வதில் முட்டாள் தனம் இருப்பதாக கருத முடியாது. விஞ்ஞானத்திலும் நிறுவப்படாத பல கொள்கைகள் இருக்கின்றன. அப்போ அவையெல்லாம் அறிவியல் முட்டாள் தனம் என்பார்களா..???! சிரிப்பாக இருக்கிறது.. சில வாதங்களில் உள்ள அறிவிலித்தனங்களை நோக்குகின்ற போது. :wub:

விஞ்ஞானத்தில் எதிர்வுகூறல்கள் இருக்கின்றன.அவை இருக்கின்ற ஆய்வுகளின் அடிப்படையில் அத் துறையை மேலும் முன் நோக்கி நகர்த்தும் நோக்கில் முன் மொழியப்படுபவை.அவற்றை கைபோதிசிஸ் என்கிறோம் அவை பரிசோதனைகள் வாயிலாக நிறுவப்படும் போதே அவை உண்மையானவை என ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. நிறுவல் இல்லாதவை எல்லாமுமே கைபோதிஸ் அதாவது எதிவு கூறல்கள் என்னும் நிலையிலையே வைக்கப்படுகின்றன.

கடவுள் இருக்கிறர என்பதை ஒரு கருது கோளாலாக் கொள்வோமாயின் நான் கேட்பதெல்லாம் அது உண்மையானது என நிறுவுங்கள் அதனை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்பதே .இல்லாத ஒன்றைப் பற்றி அலட்டிக் கொள்ளத் தேவை இல்லை அது சம்பந்தமாக பணத்தை விரயம் செய்ய வேண்டியதில்லை என்பதாலையே எந்த ஒரு ஆய்வு நிறுவனுமும் கடவுள் இருக்கிறார் என்பதை ஒரு கருதுகோளாக எடுத்து எந்த ஆய்வையும் செய்யவில்லை.

உங்களுக்கு அதனை நிறுவ முடியும் எனத் தெரிந்தால் முயற்சித்துப் பாருங்கள் ,உங்களால் முடியாதது ஒன்றும் இல்லை.

உங்கள் ஆய்வை நம்பி எத்தனை பேர் பணம் தருகிறார்கள் என்று பார்க்கலாம். யாரைப் பார்த்து யார் சிரிப்பார்கள் என்பது அப்போது தெரிய வரும். உங்கள் அறிவிலித் தனம் பிரமிக்க வைக்கிறது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடிப்படையில் அறிவியல் பற்றிய அறிவின்றி இங்கு கருத்துக்கள் பகரப்படுகின்றன. கோட்பாடுகள், கொள்கைகள், விதி என்று மூன்று பிரதான படிநிலைகளூடு அறிவியல் நகர்கிறது.

கொள்கைகள் எதிர்வுகூறல்களுடன் பகுதியான ஆய்வுநிலைச் சான்றுகளோடு அமைந்து ஒன்றைப் பற்றி விபரிப்பவை. உதாரணத்துக்கு டார்வினின் கூர்ப்புக் கொள்கை.. லாமார்க்கின் கூர்ப்புக் கொள்கை என்று அமைபவை எல்லாம் கொள்கைகள். அவை நிராகரிக்கப்படவும் நிறுவப்படவும் இன்னும் வாய்ப்புக்களைக் கொண்டிருப்பவை. அந்த வகையில் கடவுள் கொள்கைகளும் எதிர்கூறல்களுடன் இடம்பெற்றுள்ளன. அவை நிறுவப்படலாம்.. நிராகரிக்கவும் படலாம்.

அறிவியல் உலகம் கடவுள் என்ற பதப்பிரயோகத்தை நிராகரித்ததில்லை என்பதை அறிவியல் உலகில் இருப்பவர்கள் நங்கு அறிவார்கள்.

இதோ கடவுள் கொள்கை பற்றிய ஒரு காணொளி

Link to comment
Share on other sites

அறிவுதான் இந்த அண்டங்களை இயக்கி ஆள்கின்றது, என்பதுதாhன் உண்மை. என்பது இப்போது புலநாகிக் கொண்டு வருகிறது. மனிதனின் கண்டுபிடிப்புகளால் அண்டங்கள் ஆளப்படவில்லை, என்பதும் இது வரையான கருத்தடல்களில் வெளிப்பட்டிருக்கிறது.

கண்டுபிடிப்புகள் நிருபணங்கள் அறிவிலிருந்து தெரிந்து கொண்டதற்கான அடையாளங்கள் மட்டுமே. அதுவே அறிவாகிவிடாது. இன்றைய அறிவியல் நாளை மாற்றமடையும். இறைவனின் தன்மையும் அத்தகையதுதான். இதோ அடைந்துவிட்டேன் என உணரப்படும் போது அது மேலும் விசாலித்து நிற்கும்.

நெடுக்கால போவோனின் கூற்று இங்கு பிழையாக விளங்கிக் கொள்ளப்பட்டுள்ளது என்றே நினைக்கின்றேன். "கொள்கையளவில்" என்ற கருத்து தத்துவ நிலையில் என்ற பொருளாகலாம் என்றே நினைக்கின்றேன்.

நாரதரின் முடிபுகள் ஆதாரங்களைக் கண்டுகொள்ள முயற்சிப்பதுதான். இது அவருக்கே தெரியும். ஆதாரத்தை எவராலும் கொடுக்க முடியாது என்பது. காரணம் மனிதனின் எல்லைக்குட்பட்ட அறிவுதான். "கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்" என்றே இறைவன் பற்றிய ஆதாரப்படுத்துதலை நம் முன்னோர் கூறியுள்ளனர்.

ஒரு தனிமனிதனை எது வழிப்படுத்துகிறது? என்பது தெளிவானது. அதன் பெயர் அறிவென்றுதான் நான் கருதுகிறேன். அந்த அறிவும் அதன் ஆற்றலும் ஒரு எல்லைக்குட்பட்டுத்தான் செயற்படும்போது, அறியப்பட்ப சிலவும் அறியப்படாத பலவும் அதன் ஒழுங்கில் இன்னமும் இயங்கிக் கொண்டிருப்பதில் எல்லையற்ற அறிவொன்று சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதை தத்துவ ரீதியாகக் கூட ஏற்கமுடியவில்லை என்பதை என்னவென்பது.

ஒரு வாகனத்தின் இயக்கத்திற்கு ஒரு இயக்கி தேவைப்படுகிறான். அந்த இயக்குபவனின்றி வாகனத்தில் செயற்பாடு இருப்பதில்லை. அதேபோன்றதுதான் இறைவனின் இருப்பும். இந்த அண்டங்களின் இயக்கத்திற்கு இயக்கியான எல்லையற்ற அறிவினைக் கொண்ட பரம். அதன் செயற்பாடுகளை இயற்கை என்று ஏற்றுக்கொள்கின்றோம். "இல்லை என்பது இருப்பு என்ற அடிப்படையின் ஆதாரத்தில் தோன்றியது." அறிவு இல்லை, செல்வமில்லை, வளமில்லை, வாழ்வில்லை என்பதெல்லாம் அறிவு செல்வம் வளம் வாழ்வு என்ற இருப்பிலிருந்து தோன்றிய "இல்லைகள்." இந்த "இல்லைகள்" வலுவற்றவை. மாற்றமுடையவை. மனித நிலைப்பாட்டிற்கேற்ப மாறிவிடும்.

இறைவனையும் இவ்வாறு உணர்ந்த உதாரணங்கள் மூலமாகத்தான் வெளிப்படுத்தலாம்.

Link to comment
Share on other sites

அந்த வகையில் கடவுள் கொள்கைகளும் எதிர்கூறல்களுடன் இடம்பெற்றுள்ளன. அவை நிறுவப்படலாம்.. நிராகரிக்கவும் படலாம்.

கடவுள் பற்றிய கொள்கை/எதிர்வு கூறல் என்ன? இது பற்றி ஆய்வு செய்யும் அறிவியல் நிறுவனம் என்ன? என்னும் கேள்விக்கு பதில் எங்கே? ஆபிரிகக் கண்டத்து பழங்குடியினரிடம் கடவுள் உலகை தனது வாயில் இருந்து எடுத்தார் என்னும் ஒரு எதிர்வு கூறல் இருக்கிறது, அதற்காக அறிவியலாளர்கள் இந்த எதிர்வு கூறல் பற்றி ஆய்வு செய்யப் போவதில்லை.ஏனெனில் அது சாத்தியம் அற்ற கற்பனையான எதிர்வு கூறல் என்று தெரிந்த படியால்.இவ்வாறாக சாத்தியம் அற்றவற்றை பற்றி எந்த ஆய்வுகளையும் எவரும் மேற்கொள்வதில்லை.ஆகவே எழுதமாற்றாக யூகங்களை எழுதுவதை விட்டு ஆதாரங்களின் அடிப்படியில் கருதுக்களை எழுதவும்.

அறிவியல் உலகம் கடவுள் என்ற பதப்பிரயோகத்தை நிராகரித்ததில்லை என்பதை அறிவியல் உலகில் இருப்பவர்கள் நங்கு அறிவார்கள்.

அறிவியல் உலகை நன்கு அரிந்தவர் நீங்கள், அது தான் கேட்கிறேன் ஆதாரத்தைத் தரவும்.

கடவுளைக் கொள்கை அளவில் ஏற்றுக் கொள்வதில் தவறுகள் இல்லை என்பதை அறிவிலாளர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.

கொள்கையளவில் ஏற்றுக் கொண்டதற்கான ஆதாரத்தைத் தரவும்.

அயன்ஸ்ரின் நண்பருக்கு எழுதிய கடிதத்தில் கடவுளை நிராகரிக்கவில்லை. personal கடவுள் என்ற நம்பிக்கை பற்றித்தான் விபரித்தார்..

personal god என்றால் என்ன? அதனை ஏன் அவர் நிராகரித்தார்?

உண்மையில் அவரின் இறுதி நிலைப்பாடு இது..

A knowledge of the existence of something we cannot penetrate, of the manifestations of the profoundest reason and the most radiant beauty, which are only accessible to our reason in their most elementary forms it is this knowledge and this emotion that constitute the truly religious attitude; in this sense, and in this alone, I am a deeply religious man.

http://www.ctinquiry.org/publications/refl..._1/torrance.htm

அயன்ஸ்ரின் பற்றி

http://en.wikipedia.org/wiki/Albert_Einstein

அடிப்படையில் அறிவியல் பற்றிய தெளிவின்மை தான் எல்லையுடைய அறிவியலைக் கொண்டு கடவுள் இல்லை என்று அறுதியிட்டு சொல்லிக் கொள்பவர்கள் தம்மை உயர்த்தி கடவுள் என்பதை நம்புபவர்களை முட்டாள்கள் என்று வரையறுப்பவர்கள் என்பதை நிறுவலாம்..! :lol::lol:

உங்களால் ஆங்கிலத்தில் நீங்கள் இடும் வாக்கியங்களை புரிந்து கொள்வதில் பிரச்சினை இருப்பதாக எனக்குப் படுகிறது.

அயின்ஸ்டையின் கடவுள் என்னும் வீடியோவில் சொல்லப் பட்ட விடய்ங்களை புரிந்து கொள்ள முயற்சியுங்கள்.

அயின்ஸ்டையின் சமயங்கள் போதிக்கும் எல்லாம் வல்ல கடவுள் இந்த உலகத்தைப் படைத்த கடவுள் இந்த உலகத்தை இயக்கும் கடவுள் என்பதை முற்று முழுதாக நிராகரித்தவர்.அவர் தனது 'கடவுட்' கொள்கையாக Spinoza, என்னும் யூத தத்துவ ஞானியின் கொள்கைகளையே வழி மொழிந்தார். அதற்காக அவர் யூத மத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்டார். ஸ்பினோஸா என்ன சொன்னார்?

கடவுள் என்பது இயற்கையே.இயற்கை இயற்கையின் விதிகளுக்கு அமைவாகவே நடக்கிறது.அது கடவுளால் படைக்கப்படவில்லை.அதில் எந்த தெய்வாம்சமும் இல்லை.கடவுள் என்னும் எல்லாம் வல்ல ஒன்று இல்லை.இது அடிப்படையில் கடவுளை மறுத்து இயற்கைய முன் நிறுத்தும் கடவுள் மறுப்பின் அடிப்படை.

நெடுக்கால போவான் மேற்கோள் காட்டிய ஆங்கில வாக்கியத்தில் அயின்ஸ்டையின் , இந்த உலகைப்பற்றி நாங்கள் அறிந்தவை கொஞ்சம்.ஆனால் அறிய வேண்டியவை அதிகம். இன்னும் அறிய வேண்டியவை பற்றி எனக்கு ஏற்படும் உணர்வையே நான் எனது ஆன்மீக உணர்வாகக் கொள்கிறேன், இதன் அடிப்படியிலையே இந்த அடிப்படை ஒன்றாலையே நான் என்னை ஒரு ஆன்மீகம் உள்ளவனாக வரையறை செய்கிறேன்.என்று கூறுகிறார்.இதே கூற்றை ரிச்சட் டார்க்வின் முதல் எல்லாக் கடவுள் ,சமய மறுப்பாளர்களும் கூறுகிறார்கள். உலகைப் பற்றி இயற்கை பற்றி அறிய வேண்டும் என்னும் உந்துதால் ஒரு ஆன்மிக உணர்வைத் தரும் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதே.அது சமயங்கள் கூறும் ஆன்மீக உணர்வில் இருந்தும் முற்றிலும் வேறு பட்டது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.