Jump to content

முட்டை பீட்ஸா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு வேண்டியது ஒரு எலி...ச்சே ஒரு ஆள்..சாப்பிட்டு பார்த்து உயிரோட இருக்காங்களான்னு பார்க்க..

அது அண்ணன்கள் என்றால் வசதி [பின்னாடி வழக்கு வக்கில் என ஆகிடக்கூடதில்ல] ;)

எதில் என்றாலும் வழக்கென்றால் பயம் தான்.... பிரச்சனையில்லை நானே சாப்பிடுறன் அனுப்பும்....... :D:D:D:D:D

அட.."முட்டை பீஸாவோ" பார்க்க நன்னா தான் இருக்கு :D ..(சாப்பிடா பிறகு தங்கச்சி)...அட வழமையா நம்மளிற்கு "பீஸா" சாப்பிட்டு சாப்பிட்டு அலுத்து போச்சு :lol: ..ஒன்னு செய்வோமோ நீங்க செய்து தாங்கோநான் சாப்பிடுறன் என்னால உப்படி எல்லாம் செய்ய ஏலாது என்னு தெரியும் தானே.. :D

ம்ம்..செய்முறைக்கு நன்றி தூயிஸ்..(எப்ப நேக்கு செய்து தருவியள் என்று சொல்லவில்லை :D )...அட நேக்கு முட்டை விருப்பமில்லை அல்லோ உது எப்படி இருக்கு.. :D

அப்ப நான் வரட்டா!!

எங்காவது சாப்பாடு கொடுப்பாங்கள் என்று தேடி தேடி திரியப்படாது குட்டி பாப்பா விளங்குதா :

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயா எலிக்கென்னாச்சு....... பதிலையே காணம். :lol:

Link to comment
Share on other sites

தூயா எலிக்கென்னாச்சு....... பதிலையே காணம். :(

இந்த முறை தப்பித்துவிட்டது :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.