Jump to content

ஐரோப்பியக்கிண்ணம் 2008 :


Recommended Posts

ஹையா... சோழியான் மேல போய்விட்டான்.. அதுக்காக திவசத்துக்கு ஆயத்தப்படுத்தாதீங்க... மருமேன்.. கை தரவா.. :o :o

Link to comment
Share on other sites

  • Replies 296
  • Created
  • Last Reply

என்ன சாத்து போற போக்கில பிரான்ஸ் கை விடும் போல இருக்கு பிறகு நானும் நீரும் தான் கிரவுண்டுக்கை இறங்கவேணும் பியர் டின் பொறுக்க எண்டா நம்மட கு சா வையும் கூட்டுச் சேர்ப்பம்

பிரான்ஸ் போற போக்க பாத்தா கஸ்ட காலத்துக்கு காவடி எடுத்து வேல் வேல் எண்டு வேலிக்கை விழுந்த கதையாபோகப்போகுது (ம...பில)

:o

பிரான்ஸ் இப்படித்தான் .. விளையாடும் போது இரத்த அழுத்தத்தை கூட்டுவாங்கள்..! எப்படியோ அடுத்த சுற்றுக்கு முன்னேறியும் விடுவாங்கள். (உதாரணம் 2006 உலகக் கிண்ணம், முதல் 2 போட்டி சமநிலை, கடைசிப் போட்டி வெற்றி, அப்போது இதே போல கேவலமாகத் தான் விளையாடினவங்கள்)

Link to comment
Share on other sites

Holland 2 - 0 Italy

இத்தாலிக்காக நான் எறங்கவோ களத்தில

ஏன்..குருவே..(அங்க பந்து பொறுக்கின ஆள் மயங்கிட்டாரோ) :o ..சொல்லவே இல்ல அப்ப நானும் வாரன் அது தான் பந்து பொறுக்க :o ..களத்திள எறங்க மட்டும் தான் நாம யோசிப்போம் எறங்கிட்டோம் எண்டா "பந்த அந்த மாதிரி பொறுக்குவோம்" என்ன குருவே.. :D

அப்ப நான் வரட்டா!!

வாரும் சின்னப்பு யாழில் ஒரு கொடியை கட்டுவோம்

ஆமா..ஆமா..அதுக்கு முன்னம் வலைஞன் மாமா சிவப்பு கொடியை காட்டாமா இருகட்டும் அக்கோய்.. :D:D

அப்ப நான் வரட்டா!!

கொடி எங்கை கட்டுறது 2 போ உள்ள போனதும் கு சா சொல்லுவார் என்னடாப்பா சின்னா ஒரு பந்துக்கு 22 சின்னப்பெடியள் அடி படுறாங்கள் எண்டு `ஹ`ஹ`ஹ`ஹ

அட...சின்னப்பு தாத்தா...(உது எல்லாம் இருகட்டும்) :o ..ஊரில நன்னா உதைபந்தாட்டம் விளையாடுவியள் எண்டு சின்னாச்சி சொன்னவா உண்மையே.. :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

சின்னப்பு தாத்தா ,உங்களை சந்திப்பதில் அளவிலா மகிழ்ச்சி..

நன்றியப்பு

டம்பீ யம்மூ நான் உதைபந்தாட்டம் மட்டுமல்ல கிட்டி பொல்லு கிளித்தட்டு கட்டை எல்லாம் :lol:

ஆணால் ஒண்டு படிப்பு மட்டும் ஏறாது :)

அப்ப நான் வர்ர்ர்ர்ர்ர்ர்ட்டாாாாாாா

:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போர்த்துக்கல்லும் ,செக்கும் திறமையாக கோல் போட்டுள்ளார்கள் .

ஆட்டத்தை பார்க்க நன்றாக உள்ளது.

Link to comment
Share on other sites

போர்த்துக்கல்லும் ,செக்கும் திறமையாக கோல் போட்டுள்ளார்கள் .

ஆட்டத்தை பார்க்க நன்றாக உள்ளது.

ஓ அப்பிடியா பாருங்கோ அப்பிடியே 3 பி.....ர் போத்தலையும் உடையுங்கோ உங்கட கணக்கில ஒண்டு எனக்கு மற்ற 2 உம் கு சா வுக்கும் சாத்துவுக்கும்....

:unsure:

போத்துக்கல் 2 செக் 1 :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றிரவு இருக்கிது திருவிழா, சுவிற்சர்லாந்து - துருக்கி ^^

Link to comment
Share on other sites

:unsure:

இன்றிரவு இருக்கிது திருவிழா, சுவிற்சர்லாந்து - துருக்கி ^^

:unsure::lol::):) தம்பி ராசா நான் நடுநிலைமை உள்ள நல்ல மனுசன் சரியோ :(

ஆணால் இண்டைக்கு துருக்கி நம்ம பெடியளை தூக்கும்

:D:D:lol::lol: என்ன வியாசன் அண்ணர் கவலையோ ாாாாாாாாாாாாாாா ?'?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செக் காறங்கள் பின்னிறாங்கள்

:unsure::unsure::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவிற்சர்லாந்தும் , துருக்கியும் விளையாடுவதற்காக மைதானத்துக்குள் வீரர்களை ஒரு தமிழ் சிறுமியும் அழைத்து வந்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவிற்சர்லாந்தும் , துருக்கியும் விளையாடுவதற்காக மைதானத்துக்குள் வீரர்களை ஒரு தமிழ் சிறுமியும் அழைத்து வந்தார்.

நானும் பார்த்தேன் இந்தச் சிறுமியை.

தமிழ் சிறுமியோ என்று யோசித்தேன்.

Link to comment
Share on other sites

நம்மட பெடியள் ஒண்டு போட்டுட்டாங்கள்

சுவிற்சலாந்து 1 (போட்டது துருக்கி நாட்டை அடியாகக் கொண்ட Hakan Yakin தட்டிக்கொடுத்தவர் அதே துருக்கியை அடியாகக்கொண்ட Eren Derdiyok) காலமடாாாாாாாாாா

துருக்கி 0

:unsure:

நானும் பார்த்தேன் இந்தச் சிறுமியை.

தமிழ் சிறுமியோ என்று யோசித்தேன்.

:unsure:

Link to comment
Share on other sites

இப்ப என்ன நிலமை :unsure:

ஓய்ய் ளொள்ளா நம்மட பெடியள் 1 போட்டுட்டாங்கள் என்ன வேலையில நிக்கிறீர் போல ம.......பாாாா

:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப என்ன நிலமை

சஜீவன் கேட்டது சின்னப்புவின் நிலைமையை என்று நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

சின்னப்பு பிரான்ஸ் இப்பிடித்தான் கை விடுறமாதிரி விடும் பிறகு தூக்கும் ஆனால் கடைசியிலை கையை விட்டிடும். :unsure::unsure: போனவருச உலகக் கோப்பை மாதிரி. சிடான் எண்ட மாடு மாடு மாதிரி இடிக்காமல் விட்டிருந்தால் சில நெரம் வெண்டிருக்கலாமம். :):D ஆனாால் இந்த முறை பிரான்ஸ் அணியிலை நம்பிக்கை தாறமாதிரி ஒருத்தரும் விழையடுறமாதிரி தெரியேல்லை பாப்பம். :) சோழி எப்பவிருந்து இந்த கிராபிக் வேலை என்ரை படம் எப்பிடி கிடைச்சது :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:unsure: நன்றி வணக்கம் :unsure:

1 :lol::)

துருக்கீ 2 :lol:

ஆஆஆஆஆஆ................சுவிற்சலாந்து தோத்துட்டுதே.

:) நன்றி வணக்கம் :D

1 :D:lol:

துருக்கீ 2 :(

ஆஆஆஆஆஆ................சுவிற்சலாந்து தோத்துட்டுதே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.