Jump to content

அறி சுவடு தொடங்கும் நிலாமதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

yarl kala uravukale enaiyum serthu kollumngkal

nanry vannakamudan nillamathy

Link to post
Share on other sites

வணக்கம் நிலாமதி,

உங்களை வரவேற்கிறோம்,,

வந்து உங்கள் கருத்துக்களால் பயன் தாருங்கள்,,,,,,,,,,,,,,,,,,,

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வாருங்கள் நிலாமதி, வணக்கம்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கள உறவுகள் ..........

என்னை முகம் மலர வரவு தந்த ,வாழ்த்திய , அகதி த்மில்ஸ்ரீ ,

இனியும் வரவேற்பு செய்யும் யாழ் கள உறவுகளுக்கும் , நண்பர்களுக்கும் ,

கள நட்புடன்மீண்டும் சந்திக்கும் வரை விடை கூறி செல்வது

என்றும் அன்புடன் நிலாமதி .

:lol:

Link to post
Share on other sites

வணக்கம் நிலாமதி அக்கா தங்களின் வருகை நல்வரவாகட்டும்.. :lol: (நிலவை போன்ற அழகும் அதை விட சிறந்த மதியும் தங்களிடன் உள்ளதோ :lol: )..அட நான் பகிட்டிக்கு பிறகு கோவித்துபோடாதையுங்கோ.. :lol:

யாழ் அரிசுவடியில் தொடங்கும் உங்கள் பயணம் யாழ் அரியாசனம் வர செல்ல என்னுடைய வாழ்த்துக்கள் :lol: ..சரி மிச்சம் நான் ஆறுதலா கதைக்கிறன் என்ன..(ஏனேன்டா எனக்கு பரீட்சை நடக்குது :D )..

அப்ப நான் வரட்டா!!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நிலாமதி

வாருங்கள்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் நிலாமதி தங்களின் வருகை நல்வரவாகட்டும்

Link to post
Share on other sites

வணக்கம் நிலாமதி :unsure:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நிலாமதி

வாருங்கள்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் இணைய உறவுகள் அனைவருக்கும் .......................

மீண்டுமேன் நன்றிகள்

ஜம்மு பேபி ,அகதி,தமிழ் ஸ்ரீ ,இனியவன், சிவராமன்,இன்னிசை,தூய,சஞ்சீ 00 ஐந்து,

நுனவிலன் வீ வீ சிவா) அனிவருகும் ..

.

இப்படி வரவு மழை யில் . நனைந்து போனான். ஜம்மு பேபி ...நீங்கள் சொன்னது மேத்தசரி

எப்படி குறிப்பாக சொநீர்கள், நான் நுழைந்தது இன்று ,ஆனால் ஆதி இன் .... வால் வெட்டு ..... ,மாடுவண்டில் ஓட்டம் ...எல்லாம் நீண்ட காலமாக வாசிகிரன் ...ஜமுவின் நகை சுவை ரொம்ப பிடிக்கும். தட்டு எழுது கொஞ்சம் தெர்யும் நுழையமுடியவில்லை....2006 ,.... இருந்து ...தினமும் வாசிப்பேன்.

வாசிக்க பிடிக்கும் .............l கருத்துள்ள பாடல் ..பிட்டிகும் .....இப்போது தன் நுழைய காலம்

வந்தது. கணணி உதவி இப்ப கிடைத்தது ..மேலும் உங்கள் நட்பும் உதவயும் உள்ளவரை இந்த

" நிலா என்றும் மதிநுட்பம் உள்ள அழகிய முழு நிலா ...........

இனிய உறவுடன் நிலாமதி ......

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வாருங்கள்.. வணக்கம்.... உங்கள் வரவு நல்வரவாகுக

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வாருங்கள் நிலாமதி உங்களால் யாழுக்கும் நிலா பரவட்டும் வருக நிலாமதி

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிலாமதி தனை வரவேற்ட அனைத்து கள நண்பர்களுக்கு ..............

மீண்டும் நன்றி. நிலவும் ஒரு நாள் மாறும் தெரியுமா?

நிலவுக்கு எத்தனை பெயர்கள் .....வளர் பிறை ........ முழுநிலா .....தேய்பிறை .....

நிலவுக்கும் ஒரு நாள் ஓய்வு உண்டு வானதி ல் ஒரு முறை மறைவதுண்டு

ஆயிரம் நாட்கள் கடந்து சென்றாலும் வாழவேண்டும் ... யாழ் கள உறவு நீண்டு ..................

நட்புடன் நிலாமதி ..........

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் புத்தனின் சரணங்கள்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நிலாமதி வாங்க...! :wub:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் நிலாமதி. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.