Archived

This topic is now archived and is closed to further replies.

Jamuna

முத்தம் கொடுப்பதும் தமிழர் பண்பாடா!!

Recommended Posts

முத்தம் கொடுப்பதும் தமிழர் பண்பாடா!!

lsjerrymcguire325ly0.jpg

எல்லாருக்கும் ஜம்மு பேபியின் வண்ண தமிழ் வணக்(கம்) :) ...அத்தோட எல்லாருக்கும் ஜம்மு பேபியின்ட அன்பான தமிழ் முத்தங்கள்..(அட என்ன பார்க்கிறியள் நான் சின்னபிள்ள தானே)..என்னடா இன்னைக்கு இவன் அச்சா பிள்ளையா வாறானே என்னத்த அலட்ட போறானே என்டு பார்க்கிறது விளங்குது.. :D

அப்ப நாங்க நேரடியா விசயதிகுள்ள குதிபோமா..(பார்த்து குதியுங்கோ என்ன)..அட ஒன்டை சொல்ல மறந்து போயிட்டன் அல்லோ அது தான் வழமையா சொல்லுற ஜம்மு பேபியின்ட "ஜம் சிந்தனை"..இன்னைக்கு "ஜம் சிந்தனை" என்னவென்டா..

"வானம் மேல

பூமி கீழ

நாம யாழில" :rolleyes:

இது தான் இன்றைய சிந்தனை..(என்ன எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கிறியள் சரி சரி கோவித்து போடாதையுங்கோ என்ன)..சரி எனி நேரா விசயதிற்குள்ள வாரன்..

நான் இருக்கிற நாடு உங்க எல்லாருக்கும் தெரியும் தானே..ஓ..தெரியாதவைக்காக மறுபடி சொல்லுறன் என்ன..(நான் இருக்கிறது அவுஸ்ரெலியாவில)..உவனை எல்லாம் அந்த நாட்டிற்குள்ள எப்படி அனுமதித்தாங்க என்டு நீங்க மனசிற்குள்ள நினைக்கிறது விளங்குது..(எனக்கும் கன நாளா அந்த சந்தேகம் இருக்கு தான்)..சரி அத விடுவோம் பாருங்கோ..

எங்கன்ட ஆட்கள் இருக்கீனம் தானே அவுஸ்ரெலியா இருக்கிற வெள்ளைகள் வலு மோசம் என்டு எல்லாம் சொல்லுவீனம் நானும் உங்க வர முந்தி அப்படி தான் நினைத்து கொண்டு இருந்தனான் பாருங்கோ..(பிறகு உங்க வந்து பார்த்தா பிறகு தான் விளங்கிச்சு அவையள் நல்ல ஆட்கள்)..தாங்களும் தங்கன்டபாடும், எங்களுக்கு அப்படி இருக்கிறது கொஞ்சம் கஷ்டம் தானே பாருங்கோ.. :lol: (டிரெயினில ஏறினா கடசி பெட்டியில இருக்கிற ஆளிற்கு கேட்கிற மாதிரி "வள வள" என்டு கதைத்தா)..அவன் ஒரு மாதிரி பார்க்கமலா போவான்..??

பிறகு சொல்லுறது அவன் இப்படி பார்த்துபோட்டு போறான் உவங்க இப்படி தான் என்டு எல்லாம்..உது சிட்னி "டமிழ்சின்" வழமையான பல்லவி...

அட நான் ஏதோ ஒன்னை கதைக்க வந்துபோட்டு எங்கையோ கதைத்து கொண்டு போயிட்டன் பாருங்கோ...(அது சரி இன்னைக்கு நான் என்னத்தை பத்தி கதைக்க வந்தனான்)..ஓ..ஞாபகம் வந்திட்டு..

அதாவது உங்க இருக்கிற "வெள்ளைகள்" இருக்கீனம் தானே அவையள் தங்கன்ட உறவினர்களையோ அல்லது நண்பர்களையோ கண்டால்..(நடுறோட்டில)..என்டாலு

Share this post


Link to post
Share on other sites

தம்பி ஜம்முஒ .........கொஞ்சம் நில்லும் ...

இந்த நிலாமதி அக்காவை நினைவு இருக்கா ..?

நல்ல கலகளைபான ... தம்பி சோதினை எழுத

நான் நல் வாழ்த்கள்....சொலுகிரன் ... இல்லை...... சொல்கிறேன்

நன்றி வணகமுடன் நிலாமதி

Share this post


Link to post
Share on other sites

முத்தங்கள் பலவிதம்.

அதில நீங்கள் சொல்வது ஒருவிதம். நாம் கை கூப்பி வணக்கம் சொல்வதுபோல் இவர்கள் கன்னத்தில் கன்னத்தை வத்து வணக்கம் சொல்வார்கள்.

ஆண்களாக இருந்தால் (நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் சிலர் விதிவிலக்கு) கை குலுக்கிக் கொள்வர். பெண்களும் பெண்களும் அல்லது ஆண்களும் பெண்களும் இப்படி முத்தம் கொடுப்பது வழக்கம்.

இதெல்லாம் இங்கு சகஜம்.

ஒவ்வொரு நாடுகளைப் பொறுத்து 2, 3 அல்லது 4 தடவை என இந்த வணக்கம் செலுத்தும் முறை வேறுபடும்.

ஜப்பானியர்கள் குனிந்து வணக்கம் செலுத்துவார்கள். சில அரேபியர்கள் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவுவார்கள்.

ஆனால் தமிழரரு பண்பாடு ஒருவரை ஒருவர் தொடாது கைகூப்பி வணக்கம் செலுத்துவதுதான்.

Share this post


Link to post
Share on other sites

நன்றி சொல்ல ஒரு ..........வார்த்தை

நன்றி சொல்ல உனக்கு (உங்களுக்கு ),...வார்த்தை இல்லை எனக்கு

நானும் மகிழ்கிறான் ...........யாழ் கழகம் தந்த த்வ் பயனாக

நீயும் வாழணும் நூறாண்டு ...வாழணும் ...

நன்றி சொல்ல ஒரு ..........வார்த்தை

நன்றி சொல்ல உனக்கு (உங்களுக்கு ),...வார்த்தை இல்லை எனக்கு

நானும் மகிழ்கிறான் ...........யாழ் கழகம் தந்த த்வ் பயனாக

நீயும் வாழணும் நூறாண்டு ...வாழணும் ... வணக்கம் இனியவன் ...(இன்னயதளம் )

Share this post


Link to post
Share on other sites

ஜம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மு.....:rolleyes:

இதைப் படிச்சு சிரிச்சு ஒரே வயிற்றுவலிதான்.

இணையவன் அவர்கள் சொன்னது போல 'கைகூப்பி வணக்கம் சொல்லுதல் தமிழர் பண்பாடு மட்டும் அல்ல அதன் பயன்பாடுகள் நிறைய.

நோய்கள் தொற்றாது.

உன்னை ஒருவன் வணங்கில் உன் உள் உறையும் நின்மலனுக்கென்றே நினை' என்பது போல் அது கடவுளுக்குச் சொல்லும் வணக்கம் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

கைகூப்பும் போது உடல் நேராகிறது. மூச்சு சீராகிறது. புன்னகையும் முகத்தில் பூக்கிறது. அதனால் மற்றவை செய்யினம் எண்டு போட்டு பண்பாடுகளை எச்சில் படுத்தாமல் அதாவது முத்தம் கொடுக்காமல் கைகூப்பி வணக்கம் வைப்போம் தம்பி :lol:

Share this post


Link to post
Share on other sites

தற்போது கை கூப்பும் வழக்கம் வெகுவாகக்குறைந்து விட்டது...

நீங்கள் இதைச்சொல்லுரியள், சமாதானக்காலத்தில யாழ்ப்பாணம் வந்த வெளி நாட்டுக்கார தமிழ் ஆக்கள் பலர் ஏதோ அவை தான் முத்தத்தை கண்டு பிடிச்சவை மாதிரி... இதை விட கடும் கூத்து கட்டினவை பாருங்கோ...

Share this post


Link to post
Share on other sites

இந்த எச் ஜ வி HIV பிரச்சனைகளிலிருந்து தப்ப கை கூப்புறது தான் நல்ல முறை

Share this post


Link to post
Share on other sites

பல்லு துலக்காமல் வந்து சிலதுகள் கொடுக்கிற முத்தத்தால் கன்னத்தில் புற்று நோய் வருமாம்....

Share this post


Link to post
Share on other sites

கனடாவில எனக்கு ஒரு பாட்டி மூஞ்சையில மொப் போட்டது ஞாபகத்துக்கு வருது..! :rolleyes:

Share this post


Link to post
Share on other sites

ஜம்மு பேபி.. என்ரை அகராதீல..

முத்தம் - உதடுகளின் உரசல்

கொஞ்சல் - கன்னங்களின் ஒற்றல்

உம்மா என்பதற்கு அர்த்தம் தெரியல.. உம்மா என்றால் கொஞ்சுறதா.. முத்தமிடுறதா? :rolleyes:

Share this post


Link to post
Share on other sites

:) தம்பி சிரிச்சு சிரிச்சு வயிறும் வாயும் நோகுது :(

எபப்டி தம்பி பரீட்சை நேரத்தில் கூட உங்களுக்கு மட்டும் இபப்டி எல்லாம் சந்தேகம் வருகின்றதோ? :wub:

தம்பி அன்பின் வெளிபபாடு கட்டாயம் முத்தமாக தான் இருக்கணும் என்றில்லை :D (உதட்டைக்குவித்து தான் அன்பை சொல்லணும் என்றில்லை)

போலி இல்லாமல் உதட்டால் மெல்லமாக சிரித்து அன்பாக சின்னதா பேசி வார்த்தைப் பரிமாற்றம் செய்தாலே போதுமே. :lol:

தம்பிக்கு பாட்டிமாரெல்லாம் முத்தம் கொடுத்திருக்காங்க. :lol: தம்பி கழுவினியளோ துடைச்சியளோ?

ஜம்மு போனில் அம்மாக்கு உம்மா கொடுப்பதாக அறிந்தேன். போனில் உம்மா சொல்லலாமோ?(இல்லை நேரில் சொன்னால் தானே அருவருப்பு துடைக்கணும் கழுவணும் என்றெல்லாம் பெரிய பிரச்சனை இருக்கு. அதை தான் கேட்டேன்) :wub:

அதுசரி உம்மா என்றால் முத்தமிடுதல் என பொருள்படின்

வாப்பா என்றால்........................... :(

சிலர் முத்தமிடுதலை "அவ்வா" என்று சொல்வதுண்டா? :wub:

Share this post


Link to post
Share on other sites

குடும்ப உறுப்பினர்களுக்கு கன்னத்தில் முத்தமிட்டால் தவறில்லை, மற்றவர்களை வணக்கம் கூறி வரவேற்கலாம்.

Share this post


Link to post
Share on other sites

அதுசரி உம்மா என்றால் முத்தமிடுதல் என பொருள்படின்

வாப்பா என்றால்........................... :wub:

எங்காவது அழைத்து செல்வது :wub:

Share this post


Link to post
Share on other sites

அண்ணை.... நல்லா தான் எழுதியிருக்கிறியள்(சொந்த அனுபவம் எண்டா சொல்லவே வேணும்.... அண்ணையும் தம்பியை போல தான்...கிகீகிகீ) அதுசரி சோதனைக்கு நல்லா தான் படிக்கிறியள் :wub:

Share this post


Link to post
Share on other sites

எங்காவது அழைத்து செல்வது :wub:

:wub: ஐயோ இப்படி ஒரு பொருளா? நான் நினைச்சே பார்க்கலை :wub:

Share this post


Link to post
Share on other sites

முத்தம் கொடுப்பது மனிதர் பண்பாடு. பொது இடத்தில் முத்தம் கொடுப்பது அநாகரிகம். தமிழர்கள் மனிதர்களா இல்லையா என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்..! :wub:

Share this post


Link to post
Share on other sites

முத்தம் கொடுப்பது மனிதர் பண்பாடு. பொது இடத்தில் முத்தம் கொடுப்பது அநாகரிகம். தமிழர்கள் மனிதர்களா இல்லையா என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்..! :wub:

kiss1.jpg

நெடுக்குசாமியோவ்!மனித இனத்திற்கு மட்டுமல்ல பறவைகளுக்கும் பொருந்தும் :wub:

Share this post


Link to post
Share on other sites

kiss1.jpg

நெடுக்குசாமியோவ்!மனித இனத்திற்கு மட்டுமல்ல பறவைகளுக்கும் பொருந்தும் :wub:

முத்தம் கொடுப்பது மனிதருக்கு மட்டும் பண்பாடு என்று சொல்லேல்லையே கு.சா.

பறவை மனிதர் விலங்கு எல்லாம் முத்தம் கொடுக்குங்கள். நாங்க மனிசரைப் பற்றிக் கதைத்த படியால் மனிசரைக் குறிப்பிட்டம். பறவைகள் முத்தம் கொடுக்கிறதில கில்லாடிகள். அதிலும் "லவ் போட்ஸ்" வாயில வாய் வைச்சு முத்தம் கொடுக்குங்கள். நான் உதுகள எல்லாம் நல்ல வடிவா அவதானிச்சிருக்கிறன். பட் நான் அப்படிச் செய்ததா நினைக்கப்படாது. ஏன்னா நான் நாத்தல் வாய் உள்ள மனிசர் கிட்ட எப்படி முத்தம் கொடுக்கிறது என்று ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கன்.. அது முடியறப்ப பாப்பம். :wub::wub:

Share this post


Link to post
Share on other sites

தமிழர்கள் மனிதர்கள் இல்லையென்றால் முத்தம் தமிழரின் பண்பாடன்று.

Share this post


Link to post
Share on other sites

முத்தம் கொடுப்பது மனிதருக்கு மட்டும் பண்பாடு என்று சொல்லேல்லையே கு.சா.

பறவை மனிதர் விலங்கு எல்லாம் முத்தம் கொடுக்குங்கள். நாங்க மனிசரைப் பற்றிக் கதைத்த படியால் மனிசரைக் குறிப்பிட்டம். பறவைகள் முத்தம் கொடுக்கிறதில கில்லாடிகள். அதிலும் "லவ் போட்ஸ்" வாயில வாய் வைச்சு முத்தம் கொடுக்குங்கள். நான் உதுகள எல்லாம் நல்ல வடிவா அவதானிச்சிருக்கிறன். பட் நான் அப்படிச் செய்ததா நினைக்கப்படாது. ஏன்னா நான் நாத்தல் வாய் உள்ள மனிசர் கிட்ட எப்படி முத்தம் கொடுக்கிறது என்று ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கன்.. அது முடியறப்ப பாப்பம். :wub::wub:

94259595dn1.jpg

நெடுக்குசாமி! மனுசருக்கு ஹோர்மோன் நிறைந்து முட்டி மோதும் போது பிணநாத்த வாயும் சந்தண வாசமாகத்தானிருக்கும் . ஒருசிலருக்கு தலைகால் புரியாமல் என்னசெய்கிறோமென்று அவர்களுக்கே தெரியாமலிருக்கும். :):wub:

Share this post


Link to post
Share on other sites
:) பொருத்தமான படங்கள் தேடிப்பிடித்து போடுவதில் உங்களை மிஞ்ச யாருமில்லை குமாரசாமியண்ணை.

Share this post


Link to post
Share on other sites

யேர்மனீல சமர் அந்தமாதிரி.. குமாரசாமியர் கமராவோட திரிஞ்சு சமறுறார்போலை.. :)

Share this post


Link to post
Share on other sites

"நீ முத்தம் ஒன்டு கொடுத்தால் முத்தமிழ்

நீ வெட்கபட்டு சிரித்தா செந்தமிழ்

நீ பேசிய வார்த்தைகள் பைந்தமிழ்".......

"நீ செருப்்பால் அடிதத்தால் வன்தமிழ்"

:Dஜம்மு கெட்டித்தனமாய் இதை மறைச்சுப்் போட்டீர்.,,,,,,,,,,,,, பயப்படாதையும், நான் உமக்கு நடந்ததை ஒருத்தருக்கும் சொல்லமாட்டேன். :)

Share this post


Link to post
Share on other sites

அந்தரத்தில் நின்றுகொண்டு எப்படி முத்தம் கொடுக்கிறாங்க. ^_^:D

:D தம்பி உந்த முத்ததில் ஒரு சிறப்பம்சம் என்ன தெரியுமோ ஒருவரை ஒருவர் தொடாமல் உதடுகள் மட்டும் உரசுகின்றது :)

கு சா தாத்தா படம் எல்லாம் போட்டிருக்கிறார் என்று நீங்களும் உப்படி முயற்சி செய்து பரிசீலிக்கிறதில்லை சொல்லிப்புட்டேன்(ஏன்னா உங்களுக்கு தான் நிறைய சந்தேகங்கள்ஐ தீர்க்கணும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளணும் என்ற வெறி ஜாஸ்தி) :D:lol:

Share this post


Link to post
Share on other sites

தம்பி ஜம்முஒ .........கொஞ்சம் நில்லும் ...

இந்த நிலாமதி அக்காவை நினைவு இருக்கா ..?

நல்ல கலகளைபான ... தம்பி சோதினை எழுத

நான் நல் வாழ்த்கள்....சொலுகிரன் ... இல்லை...... சொல்கிறேன்

நன்றி வணகமுடன் நிலாமதி

அட அக்கா..கா..கா..(எப்படிக்கா).. :) அச்சோ நிற்க சொன்னனியளோ சரி அக்கா எழும்பி நிற்கிறன் சொல்லுங்கோ..அட வானத்தில இருக்கிற சந்திரனை மறக்க ஏலுமோ அதை போல வனப்பும் மற்றும் மதியையும் கொண்டு யாழில் உதித்த தங்களை மறக்க முடியுமா என்ன.. :wub:

அட..அக்காவின் நல்வாழ்த்துகளாள இன்னைக்கு சோதனை நன்ன படியா செய்து போட்டன் அல்லோ..(ரொம்ப நன்றியக்கா).. :D

அது சரி நிலாமதி அக்கா..(கேட்கிறன் என்டு கோவிக்க கூடாது நானும் உங்கன்ட தம்பி தானே :wub: )..தாங்கள் யாருக்கும் முத்தம் கொடுத்த அநுபவம் பெற்ற அநுபவம் இருக்கோ..(அட அம்மா,அப்பாட்ட என்டு சொல்லி மழுப்ப கூடாது சொல்லிட்டன் பாருங்கோ).. :lol:

அப்ப நான் வரட்டா!!

முத்தங்கள் பலவிதம்.

அதில நீங்கள் சொல்வது ஒருவிதம். நாம் கை கூப்பி வணக்கம் சொல்வதுபோல் இவர்கள் கன்னத்தில் கன்னத்தை வத்து வணக்கம் சொல்வார்கள்.

ஆண்களாக இருந்தால் (நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் சிலர் விதிவிலக்கு) கை குலுக்கிக் கொள்வர். பெண்களும் பெண்களும் அல்லது ஆண்களும் பெண்களும் இப்படி முத்தம் கொடுப்பது வழக்கம்.

இதெல்லாம் இங்கு சகஜம்.

ஒவ்வொரு நாடுகளைப் பொறுத்து 2, 3 அல்லது 4 தடவை என இந்த வணக்கம் செலுத்தும் முறை வேறுபடும்.

ஜப்பானியர்கள் குனிந்து வணக்கம் செலுத்துவார்கள். சில அரேபியர்கள் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவுவார்கள்.

ஆனால் தமிழரரு பண்பாடு ஒருவரை ஒருவர் தொடாது கைகூப்பி வணக்கம் செலுத்துவதுதான்.

ம்ம்..இணையவன் அண்ணா..(முத்தங்கள் பலவிதம் ஒவ்வொன்டும் ஒரு விதம் தான்)..தங்களுக்கு வாங்கிய அநுபவம் இருக்கோ இருந்தா கொஞ்சம் உங்க பகிர்ந்து கொள்ளுங்கோ பார்போம்... :D

ஒம்..அவர்கள் வணக்கத்தை..(கன்னத்தின் மீது கன்னம் முத்தமிட்டு)...வெளிபடுத்துவார??கள் ஏற்று கொள்கிறேன் இது அவர்களின் வழக்கம்.. :wub: (ஆனா எங்கன்ட ஆட்கள் வந்து எப்படி பரிமாறுவார்கள் என்டு நான் சொல்ல தான் வேண்டுமா என்ன??).. :lol:

அட..நீங்கள் கடசியா குறிபிட்டு இருந்தீர்கள் அதாவது தமிழர்களின் பண்பாடு "கை கூப்பி" வணக்கம் செலுத்துதல் எண்டு ஆனா உங்க அது தான் "சிட்னியில"..முத்தம் மூலம் வணக்கம் செலுத்துகிறார்கள் அது தான் எனக்கு சந்தேகம் வந்துவிட்டது பாருங்கோ.. :)

அங்கு..(அதாவது தங்களின் நாட்டில்).."டமிழ்ஸ்" இப்படி தானோ வணக்கத்தை வெளிகாட்டுவார்களோ அண்ணா இல்லாட்டி "கைகூப்புவார்களோ ".. :)

அப்ப நான் வரட்டா!!

Share this post


Link to post
Share on other sites