Archived

This topic is now archived and is closed to further replies.

நிலாமதி

பண்பே ....இல்லா பாதகர்கள் ...வாழுகின்ற பூமியிது ....

Recommended Posts

என் வாழ்வில் கிடைத்த தந்தை பற்றி ஒரு சிறு கதை...

நீதிராஜா பெற்ற பஞ்ச பாண்டவரிகளில் 5 வது பெண் குட்டி கடைக்குட்டி , அன்புக்கு பஞ்சம் இல்லை .பெரிய பட்டண மத்தில் கந்தோர் வேலை. மூன்று மாதமொருமுறை வருவார் ...இனிப்பு , முறுக்கு பலவகை எல்லாம் ...கொண்டு ..என்னை தூங்கவைக்க பாட்டு பாடும் பப்பா.. நெஞ்கிலே தாலாட்டி நடிப்புடன் கதை சொல்லி .(.மூன்றாம்பிறையில் வந்தது போல் ..முந்தி ..ஒரு..காலத்திலேயே முருகமலை காட்டுiகுள்ளே தந்திரம் மிகுந்த நரி வாழ்ந்து வந்தது ...என்ன செய்திச்சு ...வா வா வாழ்ந்து வந்திச்சு..) தொடரும் ...பயணம் போகும் போது அழுவேன் ..பயண காசு ..தருவார் ..இப்படி எல்லாம் வாழ்ந்தேன் .

புலப்பெயர்வில் ..காலம் போக ..ஒரு தடவை கேட்டன் ..பப்பா ..அந்த பாட்டு ...தொல்லை இ பேசி யில் கை நடுங்க ..படித்து காட்டினர் ..நீங்க என் நாட்டுக்கு வாங்க என்றால் " அந்த குளிர் இந்த உடல் தாங்காது ...என்பார் ..கடைசியில் ..எங்கள் வீட்டு சொக்கன் (தொட்ட வேலை செய்தவர் ) பெற்ட பிள்ளையுடன் இருந்து காலமாகி விட்டார் ..இன்று எனக்கு உறக்கம் இல்லை ...

நான் பெற்ட செல்வம் நவமான செல்வம்,.... தென் மொழி பேசும் சிங்கார ச்செல்வம் நீ...அன்பே இல்லா மனிதரால்..... அன்னை தனை இழந்தாய் இளவயதில் ...பண்பே இல்லா பாதகர்கள் வாழுகின்ற பூமி இது .........................................

Share this post


Link to post
Share on other sites

தொடரட்டும் அனுபவங்கள்

Share this post


Link to post
Share on other sites

வாழ்வில் எல்லோருமே துயரங்களை எதோ ஒரு சமயத்தில் சந்திக்கிறார்கள். உங்கள் துயரில் பங்கு கொள்கிறேன்.

Share this post


Link to post
Share on other sites

நிலாமதி உங்களிடம் நிறைய அனுபவங்கள் தேங்கிக் கிடப்பது தெரிகிறது. எழுதுகோல் அசைவிலும் ஆர்வம் மிகையாக உள்ளது. படைப்பிலக்கியம் என்பது எழுத எழுதச் செம்மையுறும். தொடர்ந்தும் எழுத வாழ்த்துகள்.

Share this post


Link to post
Share on other sites

ம்ம்..கதையாக தெரியவில்லை நிகழ்வாக தெரிந்தது என் கண்ணில்.. :D (நிகழ்வில் சற்று தெளிவின்மை பொருந்தி காணபடுகிறது எண்டு நினைக்கிறன் இல்லாதுவிடில் எனக்கு விளங்கவில்லையோ தெரியவில்லை).. :o

பண்பாக எல்லாரும் இருந்துவிட்டால் பிறகு அதன் பெயர் பூமியில்லை அக்கா..(மண்ணை கூட பண்படுத்துகிறோம் மனிதர்களை பண்படுத்த முடியாதா??).. :o

உங்கள் சுமையினை எங்களுடன் பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி.. :o (அடுத்த கதை சுவாரசியமாக எதிர்பார்கிறேன் நிலாமதி அக்கா).. :D

அப்ப நான் வரட்டா!!

Share this post


Link to post
Share on other sites