Archived

This topic is now archived and is closed to further replies.

நிலாமதி

இது சிறு கதை ....

Recommended Posts

சொக்கனுக்கு ... வாய்த்த சுந்தரி .....

புலம் பெயர் நாடொன்றில் சொக்கனும் சுந்தரியும் ,

ஆணும் பெணுமாக இரண்டு பிள்ளைகள் ,காலையில்

கணவனை வேலைக்கு .. அனுப்பி விட்டு .... ,ஒரு குட்டி தூக்கம் .

பின் ..எட்டு மணியளவில் இரண்டு பிள்ளைகளையும்

பாடசாலையில் விட்டு ..வந்து தொலைகாட்சியில் ஒரு நாடகம்

அது முடிய ,சமையல். பின் மதியம் இரண்டு மணிக்கு ஒரு படம் .

மாலை பிள்ளைகள் வந்ததும் ..படம் முடியும் வரை எதுவும் நடவாது .

அதற்கிடையில் ஐஸ் பெட்டியில் உள்ளது எல்லாம் காலி

செய்து விடுவார்கள் ..மாலை ஐந்து மணிக்கு சொக்கன்

ஒரு வைன் போத்தலுடன் தொலை காட்சிக்கு முன் ..

இடை ..இடை உறுக்கள்... என்ன இங்க இருக்கு ,, ,இது குப்பை..

என்ன செய்த்நியடி .....இரவு சாப்பாடு முடிய தூக்கம்.

இப்படியே சொக்கனும் சுந்தரியும் ...சுந்தரி மட்டும் .

நாலு அடி உயரம் ..இரண்டு அடி அகலம் ..சொக்கனுக்கு வாச்ச ....சுந்தரியே

Share this post


Link to post
Share on other sites

அதாவது சொக்கனும் சுந்தரியும் போல் பலர் புலத்தில்......தொடரட்டும் உங்கள் படைப்புக்கள்

Share this post


Link to post
Share on other sites

கடைசியில வைன்போத்தல் காலியாக சொக்கன் " சுநதரன் ஞானும் சுந்திரி நீயூம் சேர்ந்திருந்தால்............. பாடினாரோ என்ன? களத்தில இறந்கின கையோடையே கலக்கிறதென்று நிக்கிறியள் தொடர்ந்தும் எழுதுங்கோ!!!!!!!!!!!!!!!!!!!! :)

Share this post


Link to post
Share on other sites

அட..இப்படியும் ஆட்கள் இருக்கீனமோ புலத்தில நிசமா நேக்கு இன்னைக்கு தான் தெரியும் நிலாமதி அக்கா.. :) (கொடுத்து வைத்தவை பாருங்கோ)..அதோட நேக்கு இன்னொரு சந்தேகம் நிலாமதி அக்கா அந்த சுந்திரியும் "வைன்" குடிப்பாவோ.. :lol: (உதுகள் எல்லாம் உங்க சர்வசாதரணம் தானே)..அது தான் கேட்டனான் பாருங்கோ.. :lol:

அட.."வைன்" குடிக்கிறதும் உடம்பிற்கு நல்லது எண்டு வேற சொல்லீனம்..(நீங்கள் குடிக்கிறனியளோ) :lol: ..அட பிறகு நான் "வைன்" குடிக்கிறனான் எண்டு நினைக்க கூடாது சரியோ..(நான் அச்சா பிள்ள).. :)

ம்ம்..நிலாமதி அக்காவின்ட சிறுகதைகள் எல்லாம் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கு "வைன்" மாதிரியே :D ..தொடர்ந்தும் தங்களின் கதையை பருக காத்திருக்கிறன்..(அட உங்க கதையும் ஒரு "வைன்" தானே).. :)

அப்ப நான் வரட்டா!!

Share this post


Link to post
Share on other sites