Jump to content

ஒரு பிடி .............மண் வேண்டும் ........


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பிடி ................................வேண்டும்

தலைவனின் மண்மீட்பில் ஒரு பிடி மண் வேண்டும்

மண்கொண்ட அன்னையின் நினைவாக ஒரு பிடி

முத்து மண்ணில் நான் போட்ட கோல மண்

முன் வீட்டு மாமியின் வேலிக்கும் ஒரு பிடி

மாமர நிழாலில் மண் வீடு கட்டிய என் தோழி

மலர்விழி மண் மீட்பில் மாண்டு விட்டா

மாமா வின் கடைசி மண் மீட்க போய்விட்டான்

நான் நட்ட மாங்கன்று கிளை விட்டு பழ்ம் கொடுத்து

என் பிள்ளை ருசிபார்த்து ,பசியாற மண் வேண்டும்

கோமத்யின் இரு நாள் பசுகன்று பார்க்க வேண்டும்

கோழியும் குஞ்சுமாக ஒரு கூட்டம் காணவேண்டும்

கோவில் மணி ஒலி என் துயில் எழுப்ப வேண்டும் .

வயல் வரம்பில் காலரா நடை பயில வேண்டும்

விளைந்துநிட்கும் நெற்கதிர் அளைந்து வரவேண்டும்

பால் பழ்ம் தேன் பாகிட்ட புதிர் சோறு வேண்டும்

பால் செம்பு நிறைந்த பாவை முன் வர வேண்டும்

அம்மாவின் கவள சோறு அடிக்கடி வேண்டும்

வேப்பமர காட்டில் இளைப்பாற வேண்டும்

கடற்கரை மணலில் கால் நனைக்க வேண்டும்

மண் மீட்ட மாவீரர் மறுபடி வேண்டும்

மலர் சூடிய மங்கை மண வீடு பார்க்க வேண்டும்

மக்களை தந்த மாதரசி முகம் பார்க்க வேண்டும்

மறுபடி அன்னை மடிமீது துயில வேண்டும்

தமிழ் ஈழ மக்கள் மறுபடி பிறக்க வேண்டும் ..............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கள...உறவுகளே ?.............ஒரு பிடி மண் ....உங்களுக்கு வேண்டாமா?

என் கதை சரி இல்லையா? யாருமே ...எழுதவில்லை கருத்து ???????????

Link to comment
Share on other sites

..

அப்படி ஒன்றுமில்லை

உங்கள் எல்லா வேண்டுமும்

எல்லாருக்கும் வேண்டும் போல....

நீங்கள் எழுதுங்கள் தொடர்ந்து...

Link to comment
Share on other sites

ஒரு

பிடி ................................வேண்டும்

தலைவனின் மண்மீட்பில் ஒரு பிடி மண் வேண்டும்

மண்கொண்ட அன்னையின் நினைவாக ஒரு பிடி

முத்து மண்ணில் நான் போட்ட கோல மண்

முன் வீட்டு மாமியின் வேலிக்கும் ஒரு பிடி

மாமர நிழாலில் மண் வீடு கட்டிய என் தோழி

மலர்விழி மண் மீட்பில் மாண்டு விட்டா

மாமா வின் கடைசி மண் மீட்க போய்விட்டான்

நான் நட்ட மாங்கன்று கிளை விட்டு பழ்ம் கொடுத்து

என் பிள்ளை ருசிபார்த்து இபசியாற மண் வேண்டும்

கோமத்யின் இரு நாள் பசுகன்று பார்க்க வேண்டும்

கோழியும் குஞ்சுமாக ஒரு கூட்டம் காணவேண்டும்

கோவில் மணி ஒலி என் துயில் எழுப்ப வேண்டும் .

வயல் வரம்பில் காலரா நடை பயில வேண்டும்

விளைந்துநிட்கும் நெற்கதிர் அளைந்து வரவேண்டும்

பால் பழ்ம் தேன் பாகிட்ட புதிர் சோறு வேண்டும்

பால் செம்பு நிறைந்த பாவை முன் வர வேண்டும்

அம்மாவின் கவள சோறு அடிக்கடி வேண்டும்

வேப்பமர காட்டில் இளைப்பாற வேண்டும்

கடற்கரை மணலில் கால் நனைக்க வேண்டும்

மண் மீட்ட மாவீரர் மறுபடி வேண்டும்

மலர் சூடிய மங்கை மண வீடு பார்க்க வேண்டும்

மக்களை தந்த மாதரசி முகம் பார்க்க வேண்டும்

மறுபடி அன்னை மடிமீது துயில வேண்டும்

தமிழ் ஈழ மக்கள் மறுபடி பிறக்க வேண்டும் ..............

உங்களுக்குமட்டுமல்ல எல்லோருக்குமே இந்த ஆசை உண்டு

நிச்சயமாக அனைத்தும் நமக்கு கிடைக்கும்

பார்த்து ரசிப்போம் அனுபவிப்போம்

மிகவிரைவில் மண் மீட்பு நடைபெறவேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வீ .வீ சிவா ,விகடகவி ...உங்களுக்கு நன்றீகள் ...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.