Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

மனங்களிலே பல ......நிறம் ....கண்டேன் ........


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மனங்களிலே பல ......நிறம் ....கண்டேன்

உதிரத்தை பால் ஆக்கி வளர்த்தது ஒரு உள்ளம்

தோல் மீது போட்டு ,மார்பிலே அனைத்து

உயர் கல்வி தந்தது ஒரு உள்ளம்

முன்னும் பின்னும் காவலுக்கு ஒரு உள்ளம்.

அழகாய் அணிவித்து பார்த்து ஒரு உள்ளம் ...

விழியில் நுழைந்தது ..உயிரில் கலந்தது ஒரு உள்ளம் .

மழலை சிரிப்பால் உள்ளம் கவர்ந்தது ஒரு உள்ளம் ,

நடுக்கடலில் மூழ்கடித்தது ஒரு கல் நெஞ்சம் .

.புண் ஆக்கி வெந்நீர் ஊற்றி கண்ணீர் பார்த்து

ஒரு தலை கவிழ்த்தது ஒரு உறவு ....

.இத்தனைக்கும் மத்தியில் போராடும் ஒரு உள்ளம்

.அது கண்ணீரில் நீராடி .கரையாமல் காப்பது ஒரு மனது .

போராடி போரராடி ...மண்ணடி சேர்வது எப்போது .

Link to comment
Share on other sites

நல்ல கவிதை பாராட்டுக்கள் அக்கா/ அண்ணா..

சிங்குச்சா சிங்குச்சா

பச்சை கலரு சிங்குச்சா

மஞ்சள் கலரு சிங்குச்சா

கறுப்பு கலரு சிங்குச்சா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை வாழ்த்துக்கள்...

சிங்குச்சா சிங்குச்சா

பச்சை கலரு சிங்குச்சா

மஞ்சள் கலரு சிங்குச்சா

கறுப்பு கலரு சிங்குச்சா

:D:(

இதென்னது இது சின்னப்புள்ள தனமால்ல இருக்கு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை பாராட்டுக்கள் அக்கா/ அண்ணா..

சிங்குச்சா சிங்குச்சா

பச்சை கலரு சிங்குச்சா

மஞ்சள் கலரு சிங்குச்சா

கறுப்பு கலரு சிங்குச்சா

தம்பி மாப்பு! என்ன தண்ணியே ராசா? :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.