பொன்னி

தீவிரமாக யோசிப்போர் சங்கம் (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது)

Recommended Posts

Mrs பொன்னி: ஏப்பா.. இவ்வளவு தீவிர சிந்திக்கிறனீங்க.. பிள்ளைக்கு கொஞ்சம் 11+ ம் சொல்லிக் கொடுங்களன்.

 

Mr பொன்னி: கேட்டனே. அவன் தான் சொல்லிட்டானே.. தனக்கு.. தீவிரமா சிந்திக்க வராதுன்னு. அப்பா எங்கிட்ட அம்மாட ஜீன் தான் அதிகமுன்னும் சொன்னானே..! :lol::D

Edited by nedukkalapoovan

Share this post


Link to post
Share on other sites

#இந்தியாவில் இன்டர்நெட்டை பயன்படுத்தும் பெண்கள் எண்ணிக்கை சுமார் 6 கோடி : செய்தி. அதுல பேஸ்புக்ல இருக்குறது 3 கோடி, அதுல பேக் ஐ.டி 2 கோடி,மிச்சம் ஒரிஜினல் ஒரு கோடி, அதுல பேஜ்களில் மட்டும் லைக் போடுறது 50 லட்சம். அதுல கல்யாணம் ஆனது 25 லட்சம், அதுல கமிட் ஆனது 24 லட்சம், அதுல சின்னப்புள்ளைகள் 50 ஆயிரம், அதுல சிடுமூஞ்சிகள் 48 ஆயிரம், அதுல அண்ணான்னு சொன்னது ஒரு ஆயிரம், அதுல அம்மா பேச்சை கேக்குறது ஒரு ஐநூறு, அதுல அக்கௌண்டை லாக் பண்ணது ஒரு நானூறு, அதுல என்னைய ப்ளாக் பண்ணது ஒரு எண்பது, அதுல ஊதாரி பக்கிக பத்து, அதுல உசார் பார்ட்டிகள் 0

Share this post


Link to post
Share on other sites

#இந்தியாவில் இன்டர்நெட்டை பயன்படுத்தும் பெண்கள் எண்ணிக்கை சுமார் 6 கோடி : செய்தி. அதுல பேஸ்புக்ல இருக்குறது 3 கோடி, அதுல பேக் ஐ.டி 2 கோடி,மிச்சம் ஒரிஜினல் ஒரு கோடி, அதுல பேஜ்களில் மட்டும் லைக் போடுறது 50 லட்சம். அதுல கல்யாணம் ஆனது 25 லட்சம், அதுல கமிட் ஆனது 24 லட்சம், அதுல சின்னப்புள்ளைகள் 50 ஆயிரம், அதுல சிடுமூஞ்சிகள் 48 ஆயிரம், அதுல அண்ணான்னு சொன்னது ஒரு ஆயிரம், அதுல அம்மா பேச்சை கேக்குறது ஒரு ஐநூறு, அதுல அக்கௌண்டை லாக் பண்ணது ஒரு நானூறு, அதுல என்னைய ப்ளாக் பண்ணது ஒரு எண்பது, அதுல ஊதாரி பக்கிக பத்து, அதுல உசார் பார்ட்டிகள் 0

அதுல கமிட் ஆனது 24 லட்சம், மற்றது எது இருந்தாலும் பரவாயிலை. இதைப் பார்க்கும் போது சரியான கவலை.

 

கை எட்டினது வாய்க்கு எட்டாமல் போனவைதான் இவை.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

மனைவி எவ்வளவுதான் திட்டி கழுவிகழுவி ஊத்துனாலும், அசையாம கல்லு மாதிரி கணவன் இருப்பதால்தான், "கல்லானாலும் கணவன்"னு சொல்றாங்க

Share this post


Link to post
Share on other sites

காதல் பண்ணிறவனுக்கு காதலி தான் அழகு. காதலிக்கதவனுக்கு அழகானவள் எல்லாம் காதலி தான்.

Share this post


Link to post
Share on other sites

ஆசிரிய ர் :  இப்ப நான் இந்தப் பெட்டியில் இரண்டு முட்டைகள் இடுகிறேன், இனி அடுத்த பெட்டியில் மூன்று முட்டைகள் இடுகிறேன்  இப்ப மொத்தம் எத்தனை ?

 

மாணவன் :  உங்களால் எப்படி சார் முட்டையிட முடியும் !

Share this post


Link to post
Share on other sites

கலர் பார்த்து காதலிக்கிறது கமலகாசன் காலம், கண்டவனையும் காதலிக்கிறது இந்த காலம்.

Share this post


Link to post
Share on other sites

ஆசிரிய ர் :  இப்ப நான் இந்தப் பெட்டியில் இரண்டு முட்டைகள் இடுகிறேன், இனி அடுத்த பெட்டியில் மூன்று முட்டைகள் இடுகிறேன்  இப்ப மொத்தம் எத்தனை ?

 

மாணவன் :  உங்களால் எப்படி சார் முட்டையிட முடியும் !

அந்த மாணவன் சர்தாரியா இல்லையா என நீங்கள் சொல்லலெயே. அப்புறம் நாம இதுக்கும் சிரிக்கிறதா இல்லையா என்பதுவும் புரியல்ல. :lol:

Edited by மல்லையூரான்

Share this post


Link to post
Share on other sites

இது சர்தார் பகிடியாத்தான் இருக்கவேணும், ம் ...நாங்களாவது இயற்ருறதாவது !எங்காவது படித்து இருப்பேன் !!

நீங்கள் சிரிச்சே ஆகணும் , வேறுவழியில்லை . :D

Share this post


Link to post
Share on other sites

பொன்னி நண்பர்: என்னடா பொன்னி இப்ப எல்லாம் தீவிரமா சிந்திக்கிறதை குறைச்சுக்கிட்டாய் போல...

 

பொன்னி: மண்டையைப் பார்க்கத் தெரியல்ல. குறைக்க வேண்டிய கட்டாயம் இல்லைன்னா.. முழுசா கொட்டித் தீர்ந்திடுப் போல இருக்கே. :D


பொன்னி நண்பர்: அதுக்கென்ன.. மாசா மாசம் கொஞ்சக் காசு.. பொக்கட் மணியாகுமில்ல..! :lol:

Share this post


Link to post
Share on other sites

நண்பன்: அதெப்படி மச்சான்.. நீ மட்டும் பொண்ணுங்க விசயத்தில சிக்குப்படாத சிங்கனா இருக்கிறா..?!

 

நான்: இப்ப வெளிய போகனுன்னா.. காய்ச்சல் தும்மல் வராமல் இருக்க.. weather forecast பார்க்கிறமில்ல.. அதுபோல... பொண்ணுங்களையும் forecast பண்ணிற ரைப்புடா நானு..! ஏன்னா காதல் தும்மல் போல..!

Share this post


Link to post
Share on other sites

காதலில் மறத்தல் என்பது

" உன்னைக் கண்டதும் என்னை மறந்தேன்

உன் சகோதரியைக் கண்டதும் உன்னை மறந்தேன் "

எங்கோ படித்தது ..

Share this post


Link to post
Share on other sites

சோமு : அடடே, ராமுவா? ஆள் அடையாளமே தெரியலியே? ராமு : அடையாளமே தெரியாதப்போ நான் ராமுன்னு எப்படி கண்டுபிடிச்சே?.

Share this post


Link to post
Share on other sites

பகிர்வுக்கு நன்றி.

Edited by k-v

Share this post


Link to post
Share on other sites

நோயாளி:டாக்டர் இந்த ஆப்பரேசனால் எனக்கு பின்னாடி ஏதும் ப்பரொபளம் ஒண்ணும் வராதே டாக்டர்:நீங்க வயித்தில தானே ஆப்பரேசன் பணணிக்கப்போறீங்க அப்புறம் பின்னாடி எப்படி ப்ரொபளம் வரும்.

Share this post


Link to post
Share on other sites

சைக்கிள் "stand" சைக்கிள்ளொட போகும், பஸ் "Stand" பஸ் ஒட போகுமா?

Share this post


Link to post
Share on other sites

ஒரு மனுசன் எப்ப ஓற்ரை காலில் நிப்பான்? விடிய கலாமை ஜட்டி போடும் போது !!

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

ஒரு மனுசன் எப்ப ஓற்ரை காலில் நிப்பான்? விடிய கலாமை ஜட்டி போடும் போது !!

 

ரொம்ப ரொம்ப தீவிரமாக் யோசிக்கிறீங்கள் :D

Share this post


Link to post
Share on other sites

வரிக்குதிரை என்ன நிறம்? கறுப்பில வெள்ளை கோடா? அல்லது வெள்ளையில் கறுப்பு கோடா?

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • உலக நடப்பு தெரிந்த 4 சனம் தெற்கில் இருப்பது மகிழ்ச்சி. 😀 அவரது மனைவி இரட்டைக்குடியுரிமை கொண்டவர், அதனால் தேர்தலில் வாக்களிக்க முடியும் என Twitter இல் முன்னர் வாசித்தேன்.
  • நாவலர் வீதி புகையிரதக் கடவையில் நிசாந்தன் பலியானார்… November 13, 2019 யாழ்ப்பாணம் – நாவலர் வீதி புகையிரதக் கடவையின் தொடருந்துடன் மோதுண்டு இளம் குடும்பத்தலைவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 9.00 மணியளவில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் – நாவலர் வீதியில் பொருளியல் கல்லூரிக்கு முன்பாகவுள்ள உணவகத்தின் உரிமையாளரான 31 வயதுடைய  நிசாந்தன் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே விபத்தில் உயிரிழந்தார். காங்கேசன்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த தொடருந்துடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த உணவக உரிமையாளர் மோதி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார் என மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். http://globaltamilnews.net/2019/133079/    
  • மொட்­டுக்கு வாக்­க­ளித்து முத­லைக்கு இரை­யாகப் போகி­றீர்­களா? முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் குண­சே­கரம் சங்கர் கேள்வி அம்­பாறை மாவட்ட முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் குண­சே­கரம் சங்கர் நேற்று விநா­ய­க­பு­ரத்தில் நடை­பெற்ற மக்கள் சந்­திப்பில் உரை­யாற்­று­கையில் மொட்­டுக்கு வாக்­க­ளித்து முத­லைக்கு இரை­யாகப் போகி­றீர்­களா? அல்­லது அன்­னத்­திற்கு வாக்­க­ளித்து அன்­ன­முண்டு அழ­காக வாழப்­போ­கி­றீர்­களா? நீங்­களே முடி­வெ­டுங்கள் என கேள்வி எழுப்­பினார்.சஜித் மனி­தா­பி­மா­னத்­துடன் அபி­வி­ருத்­தி­களை செய்யக்கூடியவர். தமிழர்கள் ஆயுதம் தூக்கியது உரிமைக்காக. பின்னர் உரிமை அரசியல் செய்தனர். இன்று உண்மையான தகுதியான தலைவரான சஜித்தை தெரிவுசெய்து தீர்வுக்கான பிள்ளையார் சுழியை இடுங்கள். வாழ்வு சிறக்கும் என மேலும் தெரிவித்தார். வெள்­ளைவான் சாரதி கூறிய கருத்­துக்­க­ளைக் ­கேட்­கும்­போது இந்த உலகில் கம்­போ­டி­யாவை விட மிகவும் கொடூ­ர­மான சித்­தி­ர­வதை அட்­டூ­ழியம் நிறைந்த கொடூ­ரத்தை இலங்­கையில் செய்­தி­ருக்­கின்­றனர் என்­பதை அறி­ய­மு­டி­கி­றது. தெரிந்தே முத­லை­க­ளுக்கு 300 பேரை இரை­யாக்கினார். இது­போல்­ இன்னும் எத்­தனை ஆயிரம் மக்­களை இவ்­வாறு கொன்று குவித்­துள்­ளார்­களோ தெரி­யாது. காணாமல் போன­வர்­களும் இதற்குள் உள்­ள­டக்­கமோ தெரி­யாது. அப்­ப­டிப்­ப­ட்ட­வர்­களை மீண்டும் ஆட்­சி­பீடத்தில் ஏற்­று­வது நல்­லதா? மீண்டும் கொடூ­ர­மான யுக­மொன்­றுக்கு நாங்­களே வழி­வ­குத்­த­வர்­க­ளாவோம். சஜித் ஜனா­தி­ப­தி­யானால், இந்த அழ­கான இலங்­கைத்­தீவு மனி­தா­பி­மா­ன­முள்ள ஊழ­லற்ற சர்­வா­தி­காரமற்ற குடும்ப ஆட்­சி­யற்ற சமா­தானம் நிலவும் புண்­ணிய பூமி­யாக மாறும். உண்­மையில் நல்­ல­தொ­ரு­ மாற்­றத்தை எதிர்­பார்க்­கலாம். அவர் தோற்றால் ஒட்­டு­மொத்த இலங்கையனும் தோற்­ற­தற்­கு சமன். மீண்டும் அடி­மைச் ­ச­மூகம் உரு­வாக வழி­வ­குக்கும். ஊழலும் அரா­ஜ­கமும் தலை­வி­ரித்­தாடும். அதா­வது மீண்டும் இருண்ட யுக­மொன்று உரு­வாகும். 1983களி­லி­ருந்து தமிழ்­மக்கள் பல யுத்­தங்­களைக் கண்­ட­வர்கள். துன்­பத்­துக்­குள்­ளாகி பல வலி­களை உணர்ந்­த­வர்கள். கிறீஸ் மனி­தன்­ யுகத்தை கண்­ட­வர்கள் என தெரிவித்தார்.(15)   http://www.samakalam.com/செய்திகள்/மொட்­டுக்கு-வாக்­க­ளித்த/
  • ராஜபக்ச குடும்பத்தில் மிகவும் மோசமான ஒருவர் கோத்தாபய- சுமந்திரன் திருகோணமலை இந்து கலாச்சார மண்டபத்தில் நேற்று சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதன் நோக்கம் பற்றி மக்களை தெளிவுபடுத்தும் கூட்டம் இடம்பெற்றது.இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த மிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ராஜபக்ச குடும்பத்தில் மிகவும் மோசமான ஒருவரே கோத்தாபய ராஜபக்ஷ எனவும் இம்முறை தேர்தலில் அவரை நிராகரிக்காவிட்டால் நாட்டில் பாரிய பிளவுகளை ஏற்படுத்துவார் எனவும் அனைத்து தமிழ் பேசும் மக்களும் அன்னம் சின்னத்துக்கு மாத்திரம் வாக்களிக்க வேண்டும் என‌வும் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வில் மாவை சேனாதிராசா, க. துரைரெட்ணசிங்கம், திருகோணமலை மாவட்ட தமிழரசுக் கட்சியின் தலைவர் எஸ். குகதாசன், செயலாளர் க . செல்வராஜா திருகோணமலை நகராட்சி மன்ற தலைவர் என். ராசநாயகம், உப்புவெளி பிரதேச சபையின் தவிசாளர் டொக்டர் ஈ. ஜி. ஞானகுணாளன் மற்றும் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர் . மேலும் கோத்தாபய ராஜபக்ச வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் அதிகாரப் பகிர்வு பற்றி எதுவும் கூறப்படவில்லை எனவும் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை பார்க்கின்ற போது அதிகாரப் பகிர்வு பற்றி ஒவ்வொன்றாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அதனாலேயே அவரை ஆதரிப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.(15)   http://www.samakalam.com/செய்திகள்/ராஜபக்ச-குடும்பத்தில்-மி/