Jump to content

தீவிரமாக யோசிப்போர் சங்கம் (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது)


Recommended Posts

விஷய ஞானத்தோட நல்லா பேசறீங்களே, "பேசாம" நீங்க பெரிய பேச்சாளர் ஆயிடலாமே!

பேசாம, எப்படிங்க பேச்சாளர் ஆக முடியும்?

Link to comment
Share on other sites

  • Replies 293
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

:D :D :D

கபாலி, நான் சொல்ற இன்சூரன்ஸ் ஆபிஸ்ல, நீ ஒரு

பாலிஸி எடுத்து வரணும்...!

-

ஆபிஸ் அட்ரஸ் சொல்லுங்க ஏட்டய்யா...இன்னைக்கு

நைட்டே பூட்டை உடைச்சி எடுத்துட்டு வந்துடறேன்...!

-

ஏற்கனவே உங்களுக்குக் கல்யாணம் ஆனதை ஏன்

மறைச்சீங்க...?

-

நான் செஞ்ச ஒரு தப்புக்காக, ஒரு தப்பும் செய்யாத

உன்னோட கல்யாணம் நின்னு போயிடக் கூடாதுன்னுதான்..!

-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பையன்:

அப்பா நம்மை எல்லாம் படைச்சது கடவுள் ன்னு நீங்க

சொன்னிங்க..

அம்மா சொல்லுறாங்க குரங்குல இருந்து தான் மனிதன் வந்தான்னு..

-

அப்பா:

கண்ணா ..நான் என் குடும்பம் எப்படி வந்துச்சின்னு சொன்னேன்..

அம்மா அவுங்க குடும்பம் எப்படி வந்துச்சின்னு சொல்லிருக்கா..

==========================================

ஆண்கள் நாலு விஷயத்தில் எப்பொழுதும் சந்தோஷம் அடைய

மாட்டார்கள், ..!

-

எதிலே...ஏன் அப்படி..?

-

மொபைல் போன், டிவி, வண்டி, மனைவி. ஏன் என்றால்

மார்க்கெட்டில் இதை விட நல்ல மாடல்கள் வந்துகொண்டே இருக்கும்..!

Link to comment
Share on other sites

ஜனவரி - 14

மனைவியை தொலைத்த ரெண்டு நபர்: "உங்க மனைவி எப்படி இருப்பாங்க?" "ஸ்லிம்மா சிவப்பா ரொம்ப அழகா." "உங்க மனைவி?" "அவளை எதுக்கு தேடிக்கிட்டு. வாங்க உங்க மனைவிய தேடலாம்...."

--------------------------------------------------------------------------------

நோயாளி: என் கண்ணுக்கு சித்திரகுப்தன் தெரிகிறான் டாக்டர்.. டாக்டர்: கவலையே படாத.. இப்பதான் வைத்தியம் ஆரம்பிச்சிருக்கேன்!.. இன்னும் கொஞ்ச நேரத்தில எமதர்மன் தெரிவான்....

--------------------------------------------------------------------------------

பிச்சக்காரன்: 'பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள்' என்ற புத்தகத்தை எழுதியது நான் தான்..! ஒருத்தன்: பிறகு ஏன் பிச்சை எடுக்கிறாய்..? பிச்சக்காரன்: அந்த ஆயிரம் வழிகளில் இதுதான் முதல் வழி..

--------------------------------------------------------------------------------

"ஜனவரி - 14க்கும், பிப்ரவரி - 14க்கும் என்ன வித்தியாசம்?" "ஒரு பொண்ணு பொங்கல் கொடுத்தா அது ஜனவரி - 14! அதே பொண்ணு அல்வா கொடுத்தா அது பிப்ரவரி - 14!"

--------------------------------------------------------------------------------

மனைவி: என்னங்க! நான் வெச்ச பொங்கல் எப்படி இருக்கு...? கணவன்: ம்ம்... இன்னும் கொஞ்சம் ஊத்து....!

http://www.facebook.com/pages/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-tamil-jokes/143369272392183

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ஒரு இந்திய விவசாயியும் பாகிஸ்தான் விவசாயியும் சந்தித்துக் கொண்டார்கள்..

இந்தியர் தன் வயலைச் சுற்றிக் காட்டினார்.. பாகிஸ்தானி சொன்னார்..

என்னுடைய வயலை காரில் சுற்றிப் பார்க்க ஒரு முழுநாள் தேவைப்படும்..

இந்தியர் சொன்னார்..

" என்கிட்டேயும் அது மாதிரி ஒரு ஓட்டைக் கார் இருந்தது. பழைய இரும்புக்கு

போட்டுட்டேன்,,!*

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பாபு :எ‌ன் பொ‌ண்டா‌ட்டிய எ‌ன்ன தா‌ன் செ‌ய்றது?

கோபு: ஏ‌ன் எ‌ன்ன ப‌ண்றா‌ங்க?

பாபு: நான் எது செஞ்சாலும் என் பொண்டாட்டி குறுக்கே நிக்கிறா.

கோபு: கார் ஓட்டி பாரேன்.

Link to comment
Share on other sites

பாபு :என் பொண்டாட்டிய என்ன தான் செய்றது?

கோபு: ஏன் என்ன பண்றாங்க?

பாபு: நான் எது செஞ்சாலும் என் பொண்டாட்டி குறுக்கே நிக்கிறா.

கோபு: கார் ஓட்டி பாரேன்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • 3 weeks later...

காதல் என்பது காக்க எச்சம் மாதிரி,

எப்ப யாற்றை தலையில் விழும் என்று சொல்ல முடியாது...

Link to comment
Share on other sites

மொக்கை பிகருடன் மொபைலில் முன்னூறு நிமிஷம் மொக்கை போட்டு தூக்கத்தை இழப்பதை விட.... நல்ல பிகரை நினைச்சி நாலு நிமிஷம் நிம்மதியாக தூங்குவது உடலுக்கு மிகவும் நல்லது..... சுவாமி தத்துவானந்தா...

Link to comment
Share on other sites

ஆசிரியை - படிக்கிற பிள்ளைகள், ஒரு நாளைக்கு 6 மணித்தியாலம் தூங்கினால் போதும்.

மாணவன் - வீட்டிலியா, பள்ளிக்கூடதிலையா?

Link to comment
Share on other sites

ரவி வழமையாக வேலைக்கு பிந்தி வருவார்(தண்ணி போடுவதால் தூங்கி விடுவார்).அவரின் திறமையான வேலையால் மேலதிகாரி ஒன்றும் பேசுவதில்லை.ரவியும் நகைச்சுவையான மனிதர் மேலதிகாரி எவ்வளவு வேலை கொடுத்தாலும்.

அதிக வேலையான நாளில் ரவி வேலைக்கு பிந்தி வருகிறார்.

மேலதிகாரி:ரவி ஏன் இன்று வேலைக்கு பிந்தி வந்தாய்(கடுமையான தொனியில்)

ரவி:பஸ் பிந்தி விட்டது

மேலதிகாரி:இதற்கு முதல் வருகிற பஸ்ஸில் வந்திருக்கலாமே??

ரவி:அந்த பஸ் தான் பிந்தி வந்தது. :D

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

காலையில் நான் எழுந்ததும் சூப்பரான டீயும்,பேப்பரும்

என் மனைவி கொண்டு வந்து கொடுத்திடுவா?

-

ஆகா…அப்புறம்?

-

டீயைக் குடிச்சுட்டு, பேப்பர் படிச்சுட்டு, சமைக்கப் போயிடுவேன்..!

-

============================================

-

போன பந்தியில்தானே, நீங்க சாப்பிட்டீங்க..அப்புறம் ஏன்

இரண்டாவது பந்தியிலும் சாப்பிட உட்கார்ந்திருக்கீங்க?

-

மொய்ப்பணம் நான் எழுதினது தெரியாம, என் மகனும்

எழுதிட்டானாம்…அதான்!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

.

" ஆ!! மன்னர் வாள் முனை இப்படி மழுங்கி இருக்கிறதே !! மன்னர் போர்ப் பிரியரோ ?? "

"நீங்க வேற.. வயோதிகம் காரணமாக மன்னர் வாளை ஊண்டித்தான் நடப்பார். அதனால் முனை மழுங்கி விட்டது. "

Link to comment
Share on other sites

  • 1 month later...

ஆசையே துன்பத்துக்குக் காரணம்னு இப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்!

எப்படி?

என் மனைவியை நான் ஆசைப்பட்டுத் தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

தண்ணி அடிக்க போன ஆம்பிளையும்

தண்ணி பிடிக்க போன பொம்பிளையும்

சண்டை பிடிக்காமல் வீடு திரும்பினதாய் சரித்திரம் இல்லை

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

ரவா குடிச்சவனும்

ராப் பகலாய் குடிச்சவனும்

நல்லாய் இருந்ததாய் சரித்திரம் இல்லை.

Link to comment
Share on other sites

கிராமத்து பெண்கள் புருஷன் பெயரை சொல்ல மாட்டங்க,

ஆனால், சிட்டி பெண்கள் புருஷன் இருக்கிறதையே சொல்ல மாட்டங்க!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தண்ணி அடிக்க போன ஆம்பிளையும்

தண்ணி பிடிக்க போன பொம்பிளையும்

சண்டை பிடிக்காமல் வீடு திரும்பினதாய் சரித்திரம் இல்லை

ரவா குடிச்சவனும்

ராப் பகலாய் குடிச்சவனும்

நல்லாய் இருந்ததாய் சரித்திரம் இல்லை.

கிராமத்து பெண்கள் புருஷன் பெயரை சொல்ல மாட்டங்க,

ஆனால், சிட்டி பெண்கள் புருஷன் இருக்கிறதையே சொல்ல மாட்டங்க!

பொன்னிக்கு எங்கையிருந்துதான் இந்த தத்துவங்கள் பிறக்குதோ தெரியேல்லை? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிராமத்து பெண்கள் புருஷன் பெயரை சொல்ல மாட்டங்க,

ஆனால், சிட்டி பெண்கள் புருஷன் இருக்கிறதையே சொல்ல மாட்டங்க!

பெற்றோர் சொன்னால் பெட்ரோலையும் குடிப்போர் சங்கம் :icon_mrgreen: facebook

Link to comment
Share on other sites

அரசே அயல்நாட்டிலிருந்து ஓலை வந்திருக்கிறது....................

அப்படியா அமைச்சரே உடனடியாக பக்கத்து வீட்டு வளவினுள் பறிக்கச்சொல்லுங்கள் :D

Link to comment
Share on other sites

"உங்களுக்கு முன்னாடியே உங்க பையன் சிகரெட் பிடிக்கறானே சார்.."

"சீ.. சீ.. அவன் பிடிக்கறதுக்கு ரொம்ப நாள் முன்னாடியே நான் பிடிக்க ஆரம்பிச்சுட்டேன்.."

Link to comment
Share on other sites

"எலிக்கும், மவுசுக்கும் (Mouse) என்ன வித்தியாசம்?"

"எலிக்கு வால் பின்னாடி இருக்கும், மவுசுக்கும் வால் முன்னாடி இருக்கும்

Link to comment
Share on other sites

ஒரு ஆம்பிள்ளை ஒரு மனிசனாய் மதித்து உடனே பதில் சொல்லிறது கூகிள் மட்டும் தான்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஆம்பிள்ளை ஒரு மனிசனாய் மதித்து உடனே பதில் சொல்லிறது கூகிள் மட்டும் தான்!!!

ஆம்பிழை, பிளை விட்டால்... கூகிளும் மன்னிக்காது. பொன்னி. :D:lol::icon_mrgreen:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.