Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

நீங்கள் அத்தனை பேரும் ............


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் அத்தனை பேரும் .............

அத்தனை பேரும் வாழ்கையை ...வாழ்கிறீர்களா?

மனைவியை மாதமுருமுறை என்றாலும் "வெளியில் " அழைத்துச்செல்கிறீர்களா?..

மனைவி பிள்ளைகளுடன் ....மரடிக்கிராலா? ....ஒரு மாற்றதிக்கு பிள்ளைகளை கவனிப்பீர்களா?

இரவு வேலை பார்க்கிறீர்களா? நீங்கள் காலையில் வர பிள்ளைகள்

பாடசாலை போய்விடுவார்கள்..பிள்ளைகள் பாடசாலையால் வர நீங்கள்

போய்விடுவீர்கள்?....பிள்ளைகளுக்கு இரவில் தன் முத்தமா?

மனைவி வேலைக்கு போவதானால் நீங்கள் இரவும் அவள் பகலும் ..

ஒருவரை ஒருவரை கான்பீர்களா?......இரண்டு வேலை மூன்று வேலை

என்று மாரடித்து விட்டு ...எங்கே இன்பம்?........... எங்கே நிம்மதி ?........

போதும் என்ற... மனமே ..வேண்டும் ....அவன் போல கார் வேண்டும் ..

இவன் போல வீடு வேண்டும் ..ஆசை தான் துன்பத்துக்கே காரணம் ?

வாழ்க்கையை கொஞ்சம் என்றாலும் வாழுங்கள் ...இளமை திரும்பி வராது ..

.

......வாழும் வரை வாழ்வை ..........வாழுங்கள் அண்மையில் ஒரு படம் பார்த்தேன்அதில்

.அப்பா இன்று வீட்ட நில்லுங்கள் என்று ..அன்றைய நாள் சம்பளத்தை

எங்கள் பாக்கெட் மணி ( கைசெலவு காசு )தந்தையிடம் கொடுக்கிறார்கள் ...

எவளவு தூரம் ..எந்த அந்த பிஞ்சு உள்ளங்கள் ...தவிகின்றன ....

ஏன் புலம் பெயர்வு ....வாழ்வதற்கு தானே ?..............

Link to comment
Share on other sites

போதும் என்ற... மனமே ..வேண்டும் ....அவன் போல கார் வேண்டும் ..

இவன் போல வீடு வேண்டும் ..ஆசை தான் துன்பத்துக்கே காரணம் ?

வாழ்க்கையை கொஞ்சம் என்றாலும் வாழுங்கள் ...இளமை திரும்பி வராது ..

சரியாகச் சொன்னீர்கள் நிலாமதிஇங்கே பலர் நீங்கள் சொன்னமாதித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்

மற்ரவனைப்பார்த்து வாழநினைப்பது தனக்கு அழிவென்பதை பட்டபின்தான் புரிந்துகொள்கிறார்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.