Jump to content

இயற்கையின் அழகை கொஞ்சி மகிழும் இனிய பாடல்கள்.


Recommended Posts

  • Replies 55
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்குசாமி நீங்கள் ரகுமான் இரசிகரா? :)

இருக்கட்டும் இருக்கட்டும் :wub: எல்லாம் சரிய்ய்ய்ய்ய் உங்கடை பாட்டிலை எல்லாம் பொம்புளையளுக்குத்தானே முன்னுரிமையாயிருக்கு எதாவது உங்களுக்குள்ளை கசமுசா???????????????? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்குசாமி நீங்கள் ரகுமான் இரசிகரா? :lol:

இருக்கட்டும் இருக்கட்டும் :wub: எல்லாம் சரிய்ய்ய்ய்ய் உங்கடை பாட்டிலை எல்லாம் பொம்புளையளுக்குத்தானே முன்னுரிமையாயிருக்கு எதாவது உங்களுக்குள்ளை கசமுசா???????????????? :lol:

என்ன செய்யுறது.. படம் எடுக்கிறவங்க எல்லாம் ஏதோ பொம்பிளையள் மட்டும் தான் இயற்கையை ரசிக்கிறதா எடுத்துக்கிறாங்க.. நான் என்ன செய்ய முடியும்...! :lol:

எவரின் இசை என்றாலும் மெலோடி (மெல்லிசை) எனக்குப் பிடிக்கும். குத்தாட்டமும் பிடிக்கும். :)

நானும் தான் தேடிப் பாக்கிறன்.. ஒன்றிரண்டு பாட்டுகளில ஆண் இயற்கையை ரசிச்சுப் பாடுறதா இருந்தது கண்டிருக்கிறன். இன்னும் கிடைக்கேல்ல.. கிடைச்சா இணைக்கிறன்.

அதுக்குள்ள அவசர அவசரமா ஏறி கற்(பனை)யின் உச்சிக்குப் போயிடாதேங்க..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதொண்டும் இல்லை நெடுக்கு சாமி "ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே" எண்டு ஆரோ சொல்லிச்சினம் அதுதான் நீங்களும் சறிக்கீட்டீங்களோ எண்டுதான் ???????? :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதொண்டும் இல்லை நெடுக்கு சாமி "ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே" எண்டு ஆரோ சொல்லிச்சினம் அதுதான் நீங்களும் சறிக்கீட்டீங்களோ எண்டுதான் ???????? :lol:

ஆக்கினது அன்னை. அன்னையின் இடத்தை எவளும் நிரப்ப முடியாது. எனவே அன்னையைத் தவிர.. எவளுக்கும் என்னை அழிக்கிற சந்தர்ப்பத்தை வழங்கமாட்டேன். அப்படி யாரும் முனைந்தால்.. ராரா காட்டிட்டு என் பாதையில தனிய போயிட்டிட்டிருப்பேன்..! இந்தப் பூமியில தனிய இருந்து சாதிச்சவங்க தான் அதிகம். அன்னை தெராசாவில இருந்து.. அப்துள் கலாம் வரை..! :):wub:

ஒரு மாதிரி ஆண் இயற்கையை வர்ணிச்சுப் பாடுறதா உள்ள பாட்டை எடுத்திட்டன். இது போதுமா.. கு.சா. இல்ல இன்னும் வேணுமா..??!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி நெடுக்குசாமி???மனிதனின் வாழ்க்கையை வைத்து திரைப்படம் தயாரிக்கின்றார்களா?அல்லது திரைப்படத்தை வைத்து மனிதன் வாழ்கின்றானா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாத்தா "இது ஒரு பொன் மாலை பொழுது" அன்று ஆண் ஒருவர் பாடும் பாடல் உள்ளதே அதை இணைக்கவில்லையா அவரும் இயற்கையை தானே பாடுகின்றார்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

-----------------------------

-----------------------------

தாத்தா "இது ஒரு பொன் மாலை பொழுது" அன்று ஆண் ஒருவர் பாடும் பாடல் உள்ளதே அதை இணைக்கவில்லையா அவரும் இயற்கையை தானே பாடுகின்றார்??

மேலே இணைச்சிருக்கிறேன். நீங்கள் கவனிக்கல்லப் போல. :lol:

பாடலின் ஆரம்பத்தை பார்த்தவுடனே.......... ஆஆஆஆஆஆஆ......இயற்கையின் அழகை கொஞ்சி ரசிக்கலாம் எண்டு , போட்டு விட்டு பொண்ணு குளிக்கிற பாடலை போட்டுட்டாரே நெடுக்கு கொஞ்சம் ஆடிபோயிட்டேன்.

பிறகு மிச்ச பாட்டை பார்த்தபிறகுதான் புரிந்தது. <_<

இருக்கும் இருக்கும்.

பெண்கள் இயற்கை இல்லையா.. ஏதோ அவைய ரசிக்கப்படாது என்பது போல.. எல்லோ இருக்கு கதை..! பெண்களும் இயற்கையில் ஒரு கூறுதான். கடலை வானை எப்படி எட்ட இருந்து ரசிக்கிறமோ அதேபோல அவையையும் ரசிக்கலாம்..! :lol:

அதுசரி நெடுக்குசாமி???மனிதனின் வாழ்க்கையை வைத்து திரைப்படம் தயாரிக்கின்றார்களா?அல்லது திரைப்படத்தை வைத்து மனிதன் வாழ்கின்றானா?

திரைப்படம் நிஜமும் நிஜமல்லாததும் சேர்ந்த கலவை கு.சா. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

நல்லவேளை இது ஒரு பொன்மாலைப்பொழுது பாடலை போட்டுவிட்டார். மிகப்பெரிய வெற்றியைப்பெற்ற பாடல்.

மேலும், ரிதம் படத்தில் ஒரு பாடல் உள்ளது. நதியே நதியே - உன்னி மேனன் பாடியது.

ராஜாதிராஜா - மலையாளக்கரையோரம் - மனோ பாடியது.

இன்னும் பல உள்ளன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

--------------------

நல்லவேளை இது ஒரு பொன்மாலைப்பொழுது பாடலை போட்டுவிட்டார். மிகப்பெரிய வெற்றியைப்பெற்ற பாடல்.

மேலும், ரிதம் படத்தில் ஒரு பாடல் உள்ளது. நதியே நதியே - உன்னி மேனன் பாடியது.

ராஜாதிராஜா - மலையாளக்கரையோரம் - மனோ பாடியது.

இன்னும் பல உள்ளன.

நீங்க சொன்னவை எல்லாம் உள்ளன. <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

ம்ம்..தாத்தா ஒவ்வொரு பாடல்களும் ஒவ்வொரு விதத்தில் இனிமையாக இருக்கின்றன..(எல்லா பாடல்களையும் கேட்கவில்லை கேட்டளவிள்). :lol:

அந்த வகையில் நானும் ஒரு பாடலை இணைக்கிறேன்..(எனக்கு மிகவும் பிடித்த பாட்டு) :lol: ..இந்த பாடலை அடிகடி காலையில் "டிரெயினில்" பயணிக்கும் போது ஜன்னல் கரையில் இருந்து கொண்டு..எங்கும் பனி மூட்டங்களா இருக்கும் இடையிடையே சூரிய கதிர்கள் வந்து வந்து செல்லும்.. <_<

அந்த வேளையிள்..(அப்படியே ஜன்னலால வெளியே பார்த்து கொண்டு காதில இந்த பாடலையும் கேட்டு கொண்டு செல்வது என்னவோ எனக்கு தனிசுகம்).. :lol:

இது தான் அந்த பாடல்..

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.