Jump to content

அக்கா............நான் ....... முடியப்போறேன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா........... முடியப்போறேன்

எனது நீண்ட நாள் மனபதிவிலிருந்து ஒரு சிறு தொகுப்பு ...

.அமைதி யான அந்த கிராமத்திலே ,மார்கழி மாதத்தில் ஒரு நாள் .. பாலன் பிறப்புக்கு முதல் நாள் மக்கள் பெருநாள் பொருட்கள் வாங்குவதற்காக ,சிறு நகரத்தில் கூடி இருந்தார்கள்

பாவிலு பெரிய பட்டணத்தில் இருந்து ..விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தான்

அவனும் பொருட்கள் வாங்கிய பின் கள்ளுக்கடை பக்கம் போய்.... ஆசை மிகுதியில் ..நன்றாக "குடிஇத்து " .வீடு திரும்பும் வழியில் ... நேரம் செல்ல ... செல்ல மப்பு கூடி விட்டது ..

.பாடத்தொடங்கீ நான் . ...நாளை முதல் குடிக்க மாட்டேன் ...சத்தியமடி ...தங்கம் ...என்று வீதியில் போவோர் வருவோர் எல்லாரும் சிரிக்க தொடங்கே விட்டார்கள் .அவனது துவீ வண்டி வேறு ..இடம் வலமாக ஆடத்தொடன்கிய் விட்டது ....பொது ஜனங்களுக்கும் இடை ஊராக இருந்தான்

.இப்படியாக போய்கொண்டு இருக்கையில் ... வழியில் ஒரு மது வரி ஈஸ்தபணம் இருந்தது ..

.இவர்கள் சட்ட விரோத கள்ளு இறக்குதல் ,...வரிபணம் கட்டாமை ,...போன்ற தவறுகளுக்கு , பணம் அறவிடுவார்கள் . சிலரை மறியலிலும் வைப்பார்கள். ..பாவிலுவை கண்டதும் ..துரத்த ஆரம்பித்தார்கள்.

அவன் சைகிளையும் விட்டு விட்டு ..எட்டி பிடித்தபோது... சாரமும் கழண்டு விழ... உள் ஆடையுடன் .ஒரே ஓட்டமாக ....எங்கள்... வீடுக்கு அருகாமையில் வந்து,".

.".அக்கா ...நான் ........முடியப்போகிரன் ...அக்கா நான் முடியப்போகிறேன் ....

.என்று ... பயம் காரணமாக ... .புகுந்து கொண்டான் .பின் அவர்கள் சென்று விட்டார்கள்.துரத்தீ வந்தவர்கள்....

... வெறி தெளிந்ததும் அவனுக்கு வெட்கமாகி விட்டது .மனைவீ வந்து கூட்டி சென்றாள் . அந்த வெட்கத்தில் போனவர் தான்.. பின் அந்த கிராமத்துக்கு வரவே இல்லை .பின்பு மனைவி ... பிள்ளைகளை ..பெரிய பட்டணத்துக்கு அழைத்துவிட்டார். குடிஉம் விட்டு சில கடைகளுக்கு முதலாளி என்று கேள்வீ ..

...இது எப்படி இருக்கு ....

Link to post
Share on other sites

ம்ம்...வித்தியாசமா தான் இருக்கு.. :) (இன்னைக்கு தான் இதை வாசிக்க சந்தர்ப்பம் கிடைத்தது)..சுவாரசியமான சம்பவம் தான் நிலாமதி அக்கா :D ..யாருக்கு தெரியும் எங்கன்ட கு.சா தாத்தாவா ஒரு வேள இருக்குமோ நான் சும்மா பகிடிக்கு.. :lol:

அது சரி நிலாமதி அக்கா தங்களுக்கு கள்ளு குடித்த அநுபவம் ஏதாச்சும் இருக்கோ.. :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

களவும் கற்று மற.

கள்ளும் குடித்து.........

எப்படி முடிக்கலாம்??

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.