Jump to content

எங்கே அந்த வெண்ணிலா ...............


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே அந்த வெண்ணிலா ...............

எங்கே அந்த வெண்ணிலா ..எங்கே அந்த முழுநிலா

சலனம் அற்ற வானத்திலே பூரண சந்திரனாய்

வெளி முழுக்க ஒளி பரப்பி விண்மீது நின்றாயே

கரு முகில் மறைத்ததோ ,கயவர் கவர்ந்தாரோ

நானா உன்னை அனுப்பினேன் நீயாக வந்தாய்

நீயாக சென்று விட்டாய் ,தவிக்கிறேன் ,தேடுகிறேன்

விழிநீர் சிந்துது இதயம் கனக்குது உலகம் வெறுக்குது

மீண்டும் வந்து விடு என் இனிய பூரண சந்திரனே

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

கவலைப்படாதேயுங்கோ நிலாமதி , வெண்ணிலா விரைவில் வரும்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

எங்கே அந்த வெண்ணிலா என்ற இந்த இனிய கவிதையைப் படைத்து

உங்களையே நீங்கள் தேடுகிறீர்களா நிலாமதி, நல்ல வேடிக்கை.

ஒரு வகையில் பார்த்தால் நீங்களும் ஒரு வெண்ணிலாதானே மறந்து விட்டீர்களா.

இரு வாரங்கள் பொறுத்திருந்துதான் பாருங்களேன்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கள உறவுகளுக்கு ........

எங்கே அந்த வெண்ணிலா .... கண்டு கருத்துக்கள் பகிர்ந்த ...தமிழ் ஸ்ரீ , வெண்ணிலா

வணங்காமுடி .....யாவருக்கும் நன்றிகள் பல ...

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.