Jump to content

பிரிவு எப்போதும் பிளவு அல்ல ..................


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

பிரிவு எப்போதும் பிளவு அல்ல ..................

கண் நிறைந்த கண் அவனுக்கு (கணவனுக்கு ).......நீ சில நாட்களாக தொடர்பு கொள்ளாத் போதும்,

எனது தொலைவில் நின்று பேசாத போதும் உன்னை நான் மறக்கவில்லை.

மறக்க கூடிய உறவா அது ...பள்ளி பருவத்திலே விழியில் விழுந்து ... இதயம் நுழைந்து உயிரில்

கலந்த உறவல்லவா? ...காலம் உருண்டு ஓடினாலும் கரையாத உறவல்லவா?

எத்தனையோ எதிர்ப்பு வந்த போதும் , எதிர் நீச்சல் போட்டு ..உயிரோடு கலந்த உறவல்லவா?

வேலை பளுவா? கடன் சுமையா? உடல் நலமின்மையா?...... கண்ணா ஓர் வார்த்தை பேசு ...

கண்மணிகள் போல இரு செல்வங்கள் ..கண் அயரும் பொது அப்பா எங்கே என்று ...

மனைவீ மக்களுடன் வாழ்ந்து விடுவாள் ... ஆனால் கணவனால் அது முடியாது.

இதை உணர்ந்து இருப்பாய் ...பேசாது விடில் நீ ாவந்தால் போதும் .

மீதியை நான் பார்த்து கொள்வேன் . எளிதில் சினம் கொள்ளும் உன் போக்கு ..

நான் அறியாததா?

உடல் நிலை மன நிலையை மாற்றும். மன நிலை இதயத்தை மாற்றும் இதயம் இரத்தமில்லாத சருகுபோலாகும். எவ்வழியாகிலும் எனத்தேடி வந்து விடு ...பேசி தீர்க்கலாம்.

பிரிவு என்றும் பிளவல்ல l

கள நிர்வாகிக்கு அவசர வேண்டுகோள் ...

...மூன்று தடவை பதிந்து விட்டது தயவு செய்து மாற்றவும் நன்றி

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • உலகில் வாக்களிப்பது சட்டப் படி விதிக்கப் பட்ட கடமை என்றில்லாத எல்லா நாடுகளிலும் 65- 70 % பேர் வாக்களிப்பது வழமைக்கு மாறானது அல்ல - இது ஒப்பீட்டளவில் நல்ல வாக்களிப்பு வீதமும் கூட! இந்த வாக்களிப்பு வீதத்தால் நீங்கள் விரும்பும் கட்சி வெல்லவில்லையென்பது சப்பைக் கட்டு. தமிழக மக்கள் நான் அறிந்த வரையில் ஸ்திர நிலையை விரும்புபவர்கள். இங்கே சில சமயங்களில் காட்டப் படும் விம்பம் போல  சினிமாப் பைத்தியங்களோ, முன் யோசனையற்ற மடையர்களோ அல்ல அவர்கள்! நீங்கள் விரும்பும் கட்சி வெல்ல முடியாமைக்கு மிக முக்கிய காரணம் தூய தமிழ் வாதம் என்ற போர்வையில் பரப்பப் படும் தெலுங்கு உட்பட்ட ஏனைய வம்சாவழியினருக்கெதிரான நிலைப்பாடு. இந்தத் தேவையில்லாத தெலுங்கு/கன்னட/மலையாள எதிர்ப்பு ஆணியை வைத்துக் கொண்டு நீங்கள் விரும்பும் கட்சி  தமிழ் நாட்டில் தேர்தலில் வெல்ல முடியாது. அடுத்த 100 ஆண்டுகளில் சில வேளை சாத்தியமாகலாம்! (வந்தேறி என்ற trigger word இனால் உணர்ச்சி மயப்பட்டு திரியை பிரான்சிலிருந்து தமிழகத்திற்குத் திரியைத் திருப்பியது யார் என்று மேலே சென்று வாசித்து அறிந்து கொள்ளுங்கள்!😎)  
  • அதொன்றுமில்லை சுவைப்பிரியன்.......நானறிந்த காலத்தில் இங்கு நிறைய கருத்துக்கள் பதிந்தவர்கள்.....தற்சமயம் அவர்களின் வருகை குறைந்து போனாலும் அவர்களின் பெயர் கண்ணில் படும்போது வாழ்த்து சொல்வது நல்லதுதானே......அவர்களுக்கும் என்னென்ன வேலைப் பளுக்களோ யார் கண்டது.....ஆனாலும் இந்தத் துறைமுகத்தில் இறங்கியவர்கள் பின் எங்கிருந்தாலும் ஒருதரம் எட்டிப் பார்ப்பார்கள். அந்த நம்பிக்கைதான்.....!   👍
  • தமிழ்நாட்டில் வாக்கு செலுத்தும் உரிமை உள்ள நூறு சதவிகிக மக்களில் 65 முதல் 70% மக்கள் மட்டுமே வாக்கு செலுத்துகின்றனர்... ஓரளவு வாக்குரிமையை புரிந்தவர்களிடம் பாஜக உள்ளே புகுந்து இந்துத்துவத்தை புகுத்திவிடும் என்ற ஆயுதத்தை பயன்படுத்துகிறது திராவிடம்... இது வாக்கு செலுத்துபவர்களில் குறைந்த அளவே உள்ளது... நடுத்தர வர்க்கத்தினரும் வறுமை கோட்டுக்கு கீழுள்ள மக்களிடம் பணத்தை வைத்து விளையாடுகிறது திராவிடம்... இதை தான் மக்களின் அறியாமை என்றேன்... டல்பன் மக்கள் தான் தேர்வு செய்து விட்டனரே என்ற கருத்திற்கு அடிப்படையாக வைத்து எழுதிய கருத்தாகும்... நான் சீமானை தவிர்த்து யாரை அடிப்படையாக வைத்து தமிழ்நாட்டில் இயங்க வேண்டும் என்பதற்கு சம்பந்தமே இல்லாமல் பதிலளித்தார்... சரி அதற்கு பதிலளிப்போம் என்றால் மறுபடியும் சம்பந்தமே இல்லாமல் வேறு பதிலளிக்கிறார்... இப்பொழுது விவாதம் எதை நோக்கி போகிறது என்றே எனக்கு தெரியவில்லை...
  • இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி சாந்தி.........!   💐
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.