Jump to content

தரிசனம் தொலைக்காட்சி நிறுத்தப்படப்போகிறது


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தரிசனம் வேலை செய்கிறதே...

ஐரோப்பிய நேரம் 18.27 க்கு.. வேலை செய்து கொண்டுள்ளது..

Link to comment
Share on other sites

வெட்ட வெட்ட தழைப்போம். மீண்டும் ஒரு ஈழத்தொலைக்காட்சி வரும். இருந்து பாருங்கள்.

30 வருடமாக காத்த கனவு அவ்வளவு இலகுவில் தடையால் நிறுத்தி விட முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வியாபாரம் அல்லது ஊடகத்தை குறிப்பாக ஒரு தொலைக்காட்சியை ஒரு குறித்த நாட்டில் பதிவுசெய்யும்போது அந்நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக அதன் சேவை நடைபெறுகிறதா என்பதில் அதன் நிர்வாகிகள் மிகுந்த கவனமெடுத்திருக்கவேண்டும். தமிழருக்கென்று ஒரு தொலைக்காட்சி அது தமிழருக்குத்தான் பலம் சேர்க்கும். அதற்காக நாளும் பொழுதும் தடைசெய்யப்பட்ட விடயங்களை ஒளிபரப்பி இடை நடுவில் சேவைகள் நிறுத்தப்படுதல் தவிர்க்கப்படவேண்டும். தமிழ் தேசியத்திற்கான ஆதரவை தொலைக்காட்சிகள் காண்பிப்பதற்கு எத்தனையோ வழிமுறைகள் உள்ளன. தமிழ் தேசியத்தை வைத்து பந்தா பண்ணாமல் அதற்கு ஆதரவு வழங்கும் ஒரு தொலைக்காட்சி - அதுபுலம் பெயர் அல்லது தொழில் சார்ந்த நாடுகளின் சட்டதிட்டங்களுக்கு அமைவானதாக இருக்கும் வரை அதற்கு எந்த ஆபத்துமில்லை. முன்னர் களத்தில் கருத்தெழுதப்பட்டுள்ளபடி உலகநாடுகளிடம் தயவு, தாட்சண்ணியம், நேர்மை, நியாயம் கேட்பதும் - சில நாடுகள் தமது வேதனைக்குரிய முந்திய வரலாறுகளை மறந்தது ஏன் என்று வினவுவதும் நடைமுறைக்கு ஒவ்வாது. ஒவ்வொரு நாடும் நான்முந்தி நீமுந்தி என்று ஓடிக்கொண்டிருக்கின்றது. விழுந்த நாடுகளை ஏறிமிதித்தபடி ஓடிக்கொண்டிருக்கிறது. எந்த நாடும் சிறிது நின்று விழுந்தவனைத் தூக்கி நிறுத்தி மீண்டும் ஓடச்சொல்லி கைகொடுக்காது.

ஏன் சிறிலங்கா இஸ்ரேலின் எதிரியான ஈரானுடன் குலாவியது என்பதற்கு எமக்கு இப்போது காரணம் புரியும்.

Link to comment
Share on other sites

சிறீலங்கா அரசாங்கம் எல்லா விதத்திலும் தமிழ் தேசியத்துக்கு ஆதரவான ஒளி ஒலி பரப்புக்களை நிறுத்துவதற்கு தன்னாலான அனைத்த முயற்சிகளையும் எடுக்கும் என்பது தெரியாதா? இசுரேல் அரசாங்கம் சிறீலங்கா அரசின் பக்கமே இருக்கிறது என்பதும் இவ்வாறான ஒரு கோரிக்கையை சிறீலங்காவிடும் போது இசுரேல் அதற்கு செவி சாய்க்கும் என்பது சிறு குழந்தைக்குக் கூட தெரியுமே? சிறீலங்கா அரசுக்கு கிபீர் விமானங்களையும் கொடுத்து அதை இயக்குவதற்கு விமானிகளையும் அனுப்பி வைத்து எங்கள் உறவுகளை நாளாந்தம் பலழயெடுப்பதற்கு காரணமாக இருக்கும் இசுரேல் அரசு தனது மண்ணில் இருந்த எமது குரலை ஒலிக்கவிடும் என்று எந்த அடிப்படையில் தரிசனம் எதிர்பார்த்தது.

உண்மையில் இது ஒரு சாதாரணமான விடயமாக எனக்குத் தெரியவில்லை.சிறீலங்கா அரசு ஐரோப்பாவில் பலமாக கால் ஊன்றியுள்ளது போலவும் தமிழர்களான எங்களால் தேசியத்தக்கு ஆதரவாக எந்தவொரு ஊடகத்தையும் நடத்த முடியாது என்பது போலவும் ஒரு மாயை திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.மக

Link to comment
Share on other sites

சரி சரி ஒருத்தரும் சும்மா உணர்ச்சிவசப்படாமல் தரிசனத்தை பாருங்கோ அது தொடர்ந்து அதே அலை வரிசையிலை வரும். ஆனால் இதையும் நிப்பாட்டச் சொல்லி தயவு செய்து புலத்து தமிழ் தேசியவாதிகள் இலங்கை அரசிடம் புகார் குடுக்காமல் விடுங்கோ.

Link to comment
Share on other sites

தரிசனம் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்யப்படும் இஸ்ரேலிய செய்மதியினை அந்த அரசாங்கம் நிறுத்துகின்றது.தரிசனம் தொலைக்காட்சி விடுதலைப்புலிகளுக்கு நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டதாகவும், விடுதலைப்புலிகளுக்கு பரப்புரை மேற்கொண்டதாகவும் இலங்கை அரசாங்கம் இஸ்ரேலிய அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளது.அதனால் இஸ்ரேலிய அரசு தரிசனம் தொலைக்காட்சியினை எடுத்து செல்லும் செய்மதியினை நிறுத்தவுள்ளதாக தரிசனம் நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளது.

ஆனால், தரிசனம் தொலைக்காட்சி அப்படி ஒன்றும் தாங்கள் செய்யவில்லை என கூறியுள்ளது. தாங்கள் வழக்கு தாக்கல் செய்துள்ளதாக தரிசனம் தொலைக்காட்சி அறிவித்துள்ளது.

தரிசனம் தொலைக்காட்சி எப்பொழுதும் ஓளிபரப்பினை நிறுத்தலாம் என தெரிவித்துள்ளது. தாங்கள் விரைவில் மீண்டும் வருவோம் என தரிசனம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வழக்கு தாக்கல் செய்துள்ளதால் நிதி உதவி செய்ய விரும்பும் மக்கள் தரிசனம் வங்கி இலக்கத்திற்கு அனுப்பி வைக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

Commonwealth Bank Of Australia

Account Name:

Synergy media group pty ltd

BSB Number : 063-590

ACCOUNT Number:10362954

BANK ADDRESS:

shop 1,25-31plenty Road, Bundoora

Victoria 3083, Australia

SWIFT CODE- CTBAAU2S

http://www.tamilseythi.com/tamilar/mindum-...2008-06-21.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் அடுத்தவன்ர செய்மதிக்காகக் காத்திருக்கப் போறம். உலகெங்கும் பரந்து வாழும் தமிழின அறிவுஜீவிகள்.. ஈழத்துக்காய் ஒரு தகவல் தொழில்நுட்ப மற்றும் வானிலை ஆராய்ச்சிக்கு உதவக் கூடிய செய்மதியை தயாரித்து ஈழத்துக்கு ஒத்திசைவான நாடுகளுடன் இணைந்து விண்ணுக்கு அனுப்பி வைத்திட்டால்.. வர்த்தக ரீதியாகவும் பயனளிக்கும்.. சுதந்திரமான ஊடகச் செயற்பாட்டுக்கும் உதவும் இல்லையா..??! நாடுகளின் கொள்கைகளுக்கு ஏற்ப நாமும் நாணல் போல வளையவும் நெளியவும் தேவையில்லையே.. ஏன் இது பற்றி சிந்திக்கக் கூடாது..??! <_<

Link to comment
Share on other sites

இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் அடுத்தவன்ர செய்மதிக்காகக் காத்திருக்கப் போறம். உலகெங்கும் பரந்து வாழும் தமிழின அறிவுஜீவிகள்.. ஈழத்துக்காய் ஒரு தகவல் தொழில்நுட்ப மற்றும் வானிலை ஆராய்ச்சிக்கு உதவக் கூடிய செய்மதியை தயாரித்து ஈழத்துக்கு ஒத்திசைவான நாடுகளுடன் இணைந்து விண்ணுக்கு அனுப்பி வைத்திட்டால்.. வர்த்தக ரீதியாகவும் பயனளிக்கும்.. சுதந்திரமான ஊடகச் செயற்பாட்டுக்கும் உதவும் இல்லையா..??! நாடுகளின் கொள்கைகளுக்கு ஏற்ப நாமும் நாணல் போல வளையவும் நெளியவும் தேவையில்லையே.. ஏன் இது பற்றி சிந்திக்கக் கூடாது..??! <_<

நிச்சயமாக இது அவசியம்....

பல விடயங்களில் முன்னேற்றகரமான விடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டும் அவை இரகசியத்திற்காக பரகசியப்படுத்தப்படாமல் இருக்கின்றன.

இவ்விடயத்தில் சிந்தித்து சிறப்பாக காய் நகர்த்துவது மிக மிக அவசியம்.

எவ்வாறு யூதர்கள் உலகெங்கும் சிதறி வாழ்ந்து முதலாம் உலக யுத்தத்தில் கிட்லரால் ஒறுக்கப்பட்டபோதும் எவ்வாறு தந்திரங்களினூடாக ஒற்றுமையினூக நாட்டை உருவாக்கி அதன் பின்னரான தடைகளை எவ்விதம் வெற்றி கொண்டார்களோ அவை எமக்கு வழிகாட்டிகள்.

ஆனால் அவர்களின் தற்போதைய அடக்குமுறைகள் எம் வழிகாட்டிகளாக இருக்கத்தேவையில்லை.....

அதாவது நீரினை நீக்கி பாலினை அருந்தும் அன்னம் போல் நல்லனவற்றை நம் உதாரணங்களாகக் கொள்வோம்.

உயர உயரச் சிந்தித்தால் உயர்வடைவோம்...இழிவானவற்றை சிந்தித்தால் எழுதினால் இழிந்துபோவோம்

Link to comment
Share on other sites

Friends,

We have to think about Astro,this sattelite service is owned by Mr.Anandakrishnan,the the second richest man in Malaysia.His Parents are from Jaffna and he is an open supporter of Tamil Independent State.

Link to comment
Share on other sites

சரி சரி ஒருத்தரும் சும்மா உணர்ச்சிவசப்படாமல் தரிசனத்தை பாருங்கோ அது தொடர்ந்து அதே அலை வரிசையிலை வரும். ஆனால் இதையும் நிப்பாட்டச் சொல்லி தயவு செய்து புலத்து தமிழ் தேசியவாதிகள் இலங்கை அரசிடம் புகார் குடுக்காமல் விடுங்கோ.

சாஸ்த் சொன்னா அதில காரணம் இருக்கும்..:P

Friends,

We have to think about Astro,this sattelite service is owned by Mr.Anandakrishnan,the the second richest man in Malaysia.His Parents are from Jaffna and he is an open supporter of Tamil Independent State.

புதிய தகவல்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கேட்கிறேன் என குறை நினைக்காதைங்க..

ஒரு செய்மதி நிறுவனம் ஒளிபரப்பை நிறுத்துவதென்றால் - அது எப்போது என உறுதியான தகவல்களை வழங்காமலா இருக்கும் ?

அல்லது எந்த வேளையிலும் நிறுத்துவோம் என்றா அறிவிக்கும்?

எப்ப வேண்டுமானாலும் நிறுத்துவோம்- அது வரை ஓடுவோம் என்றா இப்போ ஒளிபரப்பு நடக்கிறது ?

புதுப் போட்டிகளை சமாளிக்க ? பொருளாதாரத்தை மேம்படுத்த...

என்னமோ நடக்கட்டும் -

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கீழ் குறிப்பிட்ட கடிதம் இஸ்ரேலிய வெளிநாட்டு அமைச்சகத்தில் உள்ள யரோன் மயர் (Yaron Meir,Vice Manager of South East Asia Department Ministry of Foreign Affairs

60 Israel) என்பவரால் கையொப்பமிடப்பட்டு சட்லிங் (Satlink CEO)நிறுவனத்தில் உள்ள டேவிட் ஹொக்னர் (David Hochner) என்பவருக்கு கடந்த 15.06.2008 அன்று திகதியிடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LTTE PROPAGANDA TELEVISION THARISANAM SUSPENDS ITS EURO BROADCASTS

Walter Jayawardhana 22-06-2008

The European broadcasts of the "Tharisanam" Television - a major propaganda arm of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) is to be suspended immediately, the service announced.

It is believed the Television Service which has been used for a long period of time as an organ not only for LTTE propaganda but also as a tool to raise funds for the terrorist organization�s much needed weapons and ammunition , that have been also used to harm civilians through their suicide bombers and claymore mines became a major cause for Israeli government to bring pressure on the Israeli satellite company to suspecnd the broadcasts.

Foreign Minister Rohitha Bogollagama said , "I have spent the major part of 2007 to educate foreign governments about the lethal quality of the LTTE and how its broadcasts are used to raise funds for terrorism against unarmed civilians." It is believed that the broadcasting of Tharisanm , which could be translated easily to "True View", was connected to companies in France, Israel and Hong Kong. Tharisanam did not promise to return the money of its subscribers and it is generally believed it would use avenues like Tamil political parties in Tamil Nadu to continue their broadcasts through some other satellites. Though Tharisanam has been suspended in Europe and Britain ,where part of the money is raised for the terrorist group , it is believed the broadcasting would continue in Australia where a different satellite is being used.

According to Sri Lankan authorities the Ministry of Foreign Affairs in Colombo has been working on the problem continuously for the last seven months. It has come to light that the Liberation Tigers of Tamil Eelam (LTTE) has been using French and Israeli satellites , named Globecast and Satlink, with the help of the pro-LTTE political party Pattalai Makkal Katchi (PMK) in Chennai that is led by Dr. Ramdoss. It is alleged the LTTE funds PMK activities in Tamil Nadu.

Meanwhile the London based Tamil Broadcasting Corporation head, V. Ramraj leaked the following letter to the press , claiming that it had been sent to the Israeli satellite Company by the Ministry of Foreign Affairs in Israel:

Following our conversation, we wish to bring to your attention an application that has been received by the Ministry of Foreign Affairs from the CEO of the Ministry of Foreign Affairs of Sri-Lanka, referring our attention to broadcasts of the Tamil underground organization LTTE, by Satlink Communications Company.

According to the information we have received, the company under your management is broadcasting, via satellite, a Tamil channel named Tharishanam. The content of the broadcast includes propaganda on behalf of LTTE, to the Tamil community exiling in Europe, including an effort for money raising for the benefit of the activity of this organization in Sri Lanka. The government of Sri Lanka required from the State of Israel to act so that the Israeli company will cease the broadcast of the Tamil channel.

For your knowledge, the Tamil underground LTTE, is battling for independence in east of Sri Lanka and is making use of means of terror and violence. Said underground is defined as a terror organization in the United States, Canada, the European Union countries and India. It is not yet defined as a terror organization in Israel. However, any connection between it and an Israeli body is highly problematic and even extremely severe in light of Israel's coping against the terror organizations.

In light of the high political importance that we see in resolving the issue, according to the manner required by the government of Sri Lanka, the Ministry of Foreign Affairs is of the opinion that it is not appropriate that an Israeli company shall provide services, directly or indirectly to a body that is identified with a terror organization such as the LTTE. �Therefore, we will be thankful for taking our aforesaid standpoint into consideration in the continuation of your activity.

Ramraj claimed he managed to obtain it from certain LTTE activists in London who are disgruntled with the hierarchy of the party.

http://www.lankaeverything.com/vinews/sril...80622111857.php

Link to comment
Share on other sites

கேட்கிறேன் என குறை நினைக்காதைங்க..

ஒரு செய்மதி நிறுவனம் ஒளிபரப்பை நிறுத்துவதென்றால் - அது எப்போது என உறுதியான தகவல்களை வழங்காமலா இருக்கும் ?

அல்லது எந்த வேளையிலும் நிறுத்துவோம் என்றா அறிவிக்கும்?

எப்ப வேண்டுமானாலும் நிறுத்துவோம்- அது வரை ஓடுவோம் என்றா இப்போ ஒளிபரப்பு நடக்கிறது ?

புதுப் போட்டிகளை சமாளிக்க ? பொருளாதாரத்தை மேம்படுத்த...

என்னமோ நடக்கட்டும் -

காவடி இந்த மாதம் 30ம் திகதிக்குள்ளாக நிறுத்தப்படும் என்று அறிவித்தல் கொடுத்துள்ளனர். அனேகமாக இன்று ஞாயிறு நிறுத்தப் படலாமென எதிர் பாக்கப் பட்டாலும் உடனடியாகவே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு சட்டத்தரணிகள் மூலமாக சம்பத்தப் பட்ட நிறுவனத்திடம் சரியான விளக்கம் கோரப்பட்டுள்ளது.காரணம் நிறுத்தபோவதற்கான வலுவான காரணம் எதனையும் சம்பத்தப் பட்ட நிறுவனம் இதுவரை தரிசனம் நிருவாகத்திற்கு தெரிவிக்கவில்லை. அதன் காரணமாக சில நேரம் இந்த மாதம் 30ந்திகதிவரை ஒலி ஒளிபரப்பு தொடரலாம். அதன் பின்னர் ஒரு நிறுவனம் தன்னுடனான ஒப்பந்தத்தை நிறுத்துவதற்கு ஏதாவது காரணங்களை சொல்லலாம்.இன்று நிறுத்தாவிட்டாலும் 30ந் திகதிக்குள் நிச்சயமாகநிக்கும். மற்றும்படி தரிசனம் தொடர்ந்தும் தனது சேவைகளை வழங்குதற்கான பணிகள் பெரும்பாலும் முடிவடைந்துவிட்டாகவே அறிய முடிகிறது.எனவே வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தரிசனத்தின் ஒளிபரப்பை நிறுத்தும் இஸ்ரேல் அரசாங்கத்தின் இம்முடிவானது கருத்துச் சுதந்திரத்திற்கான 19வது பிரகடனத்தை மீறுவதாக அமைந்து உள்ளது.

சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்தின் 19வது பிரிவு, “ஒவ்வொருவரும் கருத்துக்களைக் கொண்டிருக்கவும் வெளியிடவும் உரிமை உடையவர்கள்; இது தடையின்றி கருத்துக்களைக் கொண்டிருக்கவும் எல்லைகளைக் கடந்தும் எந்த ஊடகத்துக்கூடாகவும் தகவல்களையும் எண்ணங்களையும் தேடவும், பெறவும் பரிமாறவுமான உரிமையை உள்ளடக்குகிறது” என்று குறிப்பிடுகிறது.

Universal Declaration of Human Rights - Article 19, Every one has the right to freedom of opinions and expression; this right includes freedom to hold opinions without interference and to seek, receive, and impart information and ideas through any media and regardless of frontiers.

இந்தப் பிரகடனமே ஊடகங்களின் உயிர்நாடி. இலங்கை அரசின் வேண்டுகோளின் பெயரில் தரிசனம் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு சேவையை நிறுத்த இஸ்ரேல் அரசு முடிவு செய்தது அப்பட்டமான கருத்துச் சுதந்திர மீறலாகும்.

கருத்துச் சுதந்திரம் என்பது மக்கள் தமது கருத்தைச் சொல்வதற்கும் எழுதுவதற்குமான சுதந்திரம் மட்டுமல்ல. அவர்களுக்கு வேண்டியதை வாசிக்கவும், கேட்கவும், பார்க்கவும் அவர்கள் உரிமையுடையவர்கள். அவர்கள் எந்தத் தடையுமின்றி தமக்குத் தேவையான தகவல்களைப் பெறவும் விவாதிக்கவும் பரந்த அளவிலான தளங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். இத்தளங்களே ஊடகங்கள். இவற்றின் மீதான கட்டுப்பாடுகள், நிர்ப்பந்தங்கள் மக்களின் அடிப்படை ஜனநாயக மீறலாகவே அமையும். இஸ்ரேல் அரசின் நடவடிக்கை நிச்சயமாக தமிழ் பக்களின் தகவல் பெறும் உரிமையை மீறியுள்ளது.

இன்று தரிசனம் தொலைக்காட்சிக்கு ஏற்படுத்தப்பட்ட நெருக்கடி நாளை ஏனைய தமிழ் ஊடகங்களுக்கும் மற்றைய ஊடகங்களுக்கும் ஏற்படலாம். ஆகவே அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் தரிசனம் தொலைக்காட்சியின் சேவைகள் நிறுத்தப்படுவதை அனைத்து ஊடகங்களும் கண்டிக்க முன்வருவதுடன், இஸ்ரேலிய தூதரகத்திற்கு முன்னால் ஒரு அடையாள எதிர்ப்பு போராட்டம் ஒன்றும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இதில் தமிழ் ஊடகவியலாளர்கள் மட்டுமல்ல ஏனைய ஊடகவியலாளர்களுடன் இணைந்து இப்போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும். ஏனைய ஊடகங்களுக்க ஒரு நெருக்கடி வரும் போது நாம் அவர்களுக்கு எமது ஆதரவை வழங்க வேண்டும். தமிழ் ஊடக அமைப்புகள் இது தொடர்பாக விரைந்து செயற்பட வேண்டும்.

0047-47948282

Link to comment
Share on other sites

ost details: "Democratic" Israeli forces attack Palestinian media offices in Nablus in effort to "cover up Israeli crimes"

"Democratic" Israeli forces attack Palestinian media offices in Nablus in effort to "cover up Israeli crimes"

December 12th, 2007 by admin ( )

Workers at Afaq TV pick up the pieces [Ma'anImages]

NABLUS, Palestine– Israeli forces ransacked Palestinian media offices in the West Bank city of Nablus on Wednesday morning, witnesses said Soldiers seized computers and transmission equipment from the offices of Afaq TV on the pretext that the station supports ‘terrorism.’

Suhair Khalaf, the director of Ar-Ruwad in Nablus, told Ma'an that the Israeli attack was the third of its kind in Nablus, part of what he sees as an Israeli effort to prevent broadcast of the crimes committed by the Israeli army.

[More:]

http://www.cpj.org/Briefings/2002/West_Ban...v4.jpgAccording to Salih Qandilo, a transmission worker at Afaq TV, the Israeli forces raided the station's office at 1:30am local time and beat him.

The soldiers informed him that the Israeli military ordered the station closed "because the station supports Hamas, Islamic Jihad, and other organizations."

Israeli forces stormed the office of An-Najah media, confiscating three computers. They also raided the Ar-Ruwad media office affiliated to the Al-Quds daily newspaper, confiscating eight computers.

Suhair Khalaf, the director of Ar-Ruwad in Nablus, told Ma'an that the Israeli attack was the third of its kind in Nablus, part of what he sees as an Israeli effort to prevent broadcast of the crimes committed by the Israeli army.

The Palestinian ministry of information condemned the attacks. The ministry's director for the Northern West Bank, Majid Kittana, called on the international community to intervene and stop Israeli attacks on Palestinian media.

Link to comment
Share on other sites

How does the Palestinian media construct the conflict

and how it is affected it?

By: Mohammed Daraghmeh

Al-Ayyam Arabic daily

e-mail: daraghmeh9@yahoo.com

May be the best subject for a Palestinian journalist to specialize on

during this critical period of our lives is covering the Palestinian – Israeli

conflict. Through which many benefits would be acheived such as the

available continuous news material as well as the freedom of publishing

and transmitting stories.

l]

Link to comment
Share on other sites

PALESTINIAN MEDIA OUTLETS TARGETED AGAIN

On 19 January,2001 Israeli forces destroyed the offices of the Palestinian Broadcasting Authority in the West Bank city of Ramallah, drawing calls of condemnation from the Committee to Protect Journalists (CPJ), Reporters sans frontières (RSF) and the International Federation of Journalists (IFJ). The building, which houses the offices of the Voice of Palestine radio station and the studios of Palestine Television, was demolished with explosives, reports CPJ. The Israeli Defense Force says the action is a response to an attack by a Palestinian gunman in the Israeli city of Hadera on 17 January, in which six were killed and dozens wounded at a banquet hall, adds CPJ.

IFJ says the response is a "dangerous and vindictive act of cultural vandalism that puts media staff everywhere at risk," noting an increasing trend toward direct attacks on the media in recent conflicts. IFJ cited conflicts in the Middle East, Kashmir and Afghanistan which "show that media, particularly broadcasters, are increasingly regarded as legitimate targets by military strategists." The organisation also says Israel's claims that Palestinian broadcasting was promoting violence are "untested" by the international community, arguing that Palestinians, regardless of partisanship, have a "fundamental right to be heard." CPJ says Israel's attack on the facilities of the Voice of Palestine and Palestine Television is the fourth since October 2000 [see IFEX "Communiqués" #10-50 and #10-48]. For more information, see www.cpj.org and www.ifj.org.

Link to comment
Share on other sites

On December 13th, 2001, Israel attacked Palestinian radio transmitters and towers in the city of Ramallah, and

on January 18th, 2002, before dawn, the Israeli army conducted an incursion into the city of Ramallah and destroyed

the Palestinian Broadcasting Corporation (PBC)

Link to comment
Share on other sites

On December 13th, 2001, Israel attacked Palestinian radio transmitters and towers in the city of Ramallah, and

on January 18th, 2002, before dawn, the Israeli army conducted an incursion into the city of Ramallah and destroyed

the Palestinian Broadcasting Corporation (PBC)

Media Targeted During the Ongoing Middle East Crisis

02 August 2006

As hostilities between Hezbollah militants and Israeli armed forces continue, the escalation of fighting in the region has meant that journalists and media outlets covering the conflict are working in an increasingly dangerous environment.

IPI is monitoring the press freedom violations that have occurred, and is deeply concerned over the targeting of Lebanese broadcasting infrastructure in recent weeks as well as the threats posed to the safety and security of journalists reporting from both Lebanon and Israel.

Israeli military have targeted a number of transmission towers belonging to both private and state-run media outlets in the past two weeks, including those used by the Lebanese Broadcasting Corporation (LBC), Future TV, Tele-Liban, and Avenir TV. The subsequent interruption in broadcasting from these stations has limited Lebanese citizen’s access to news and information.

The headquarters of Hezbollah’s satellite news channel, Al-Manar TV, in the southern Beirut suburb of Haret Hreik, was struck by missiles during an Israeli air raid on 13 July, injuring three employees. Two Al-Manar transmission towers, one near Baalbek in northeast Beirut and another in Maroun al-Ras in southern Lebanon, were also hit.

The safety and security of journalists reporting from within Lebanon and Israel has been greatly threatened during the ongoing conflict. On 22 July, LBC technician Suleiman Chidiac was killed when Israeli raids destroyed the station’s transmission facility at Fatqa, in north-eastern Beirut. On the same day, Khaled Eid, a technician for Tele-Liban, was seriously injured in an attack on a telecommunications tower in Al Qura, northern Lebanon.

On 23 July, Layal Najib, a freelance photographer for the Lebanese magazine Al-Jaras and Agence France-Presse, was killed when an Israeli missile exploded near her car as she was travelling between the villages of Sadiqueen and Qana in south Lebanon.

A number of Lebanese journalists covering the ongoing conflict have been injured by Israeli air raids, including employees of Al-Manar and three journalists working for Lebanon’s New TV who were wounded when their car was struck during Israel's rocket attack on the al-Mahmoudiyeh Bridge in southern Lebanon on 13 July.

Hezbollah’s rocket attacks on Israel have also placed journalists reporting from that area at risk. On 13, July three journalists were wounded in a Hezbollah rocket attack on the Israeli coastal city of Nahariya. On 30 July, Haaretz correspondent Yuval Azulay was wounded in a rocket attack on Kiryat Shmona in northern Israel.

Commenting on the events in the Middle East, IPI Director Johann P. Fritz said, "The targeting of Lebanese television outlets is an unwarranted violation of customary international law, which states that attacks shall be limited strictly to military objectives."

"I am deeply concerned that the inevitable result of these attacks will be to blur the distinction between civilians and the military during conflict. Combatants must not be allowed to define who is a civilian and what is a military target. Furthermore, there is a danger of creating a disturbing precedent that will allow other countries during wartime to justify attacks on media organisations."

"IPI calls on all parties to the ongoing crisis to immediately cease targeting media outlets and to ensure that journalists can safely perform their function of informing the public in this time of conflict," Fritz added.

Link to comment
Share on other sites

Yaron Meir,

Vice Manager of South East Asia Department

Ministry of Foreign Affairs

60 Israel

Closure of Tamil Television THARISHANAM

The International Association of Tamil Journalists is greatly perturbed by the closure of the Tamil Television THARISHANAM in Europe via Satlink CEO, Israel. Europe is an enlightened democracy where freedom of thought and expression has always been respected.

It is the responsibility of the media to inform, educate, and entertain and THARISHANAM has been a source providing these to the satisfaction and delight of the Tamils living in Europe and other parts of the world.

THARISHANAM has been producing programs reflecting the cultural, religious, and artistic aspects of the Tamil community as well as providing news from Sri Lanka, where most of the kith and kin of the Tamils still live, amidst daily bombings and human rights violations.

THARISHANAM also acts as a bridge, bringing members of the Tamil community living in different European countries. It also provides programs for the younger generation. Born and living in their adopted countries, to learn about their identity – their land, culture and traditions. THARISHANAM has been providing programs for all sections, and age groups of the Tamil community.

There are also a sizable number of elderly Tamils living in Europe. They are not familiar with the language and culture of their adopted countries their only form of entertainment and information was watching THARISHANAM, while their children went to work leaving them at home. Depravation of such entertainment and information may lead to loneliness and even depression.

IATAJ requests the authorities who took the decision to close down THARISHANAM to consider the above facts and allow THARISHANAM to function again, .thus giving the Tamil community the freedom of choice in a country that fought so fiercely for liberty, equality and fraternity.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று(27.06.08) காலையிலிருந்து தரிசனம் தொலைக்காட்சியின் ஒளிபரப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது - அதன் நிகழ்ச்சிகள் எதையும் பார்க்கமுடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தரிசனம் தொலைக்காட்சி அவுஸ்திரெலியா, நியூசிலாந்தில் தொடர்ந்து ஓளிபரப்பாகிக்க் கொண்டிருக்கிறது. ஐரோப்பிய தடைக்கு காரணம் தரிசனத்தில் வரும் உண்மையின் தரிசனம் என்ற நிகழ்ச்சிதான். உண்மையின் தரிசனம் இப்பொழுது இறுவெட்டுக்களில் உலக நாடுகளில் தரிசனம் கிளைகளில் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. அவுஸ்திரெலியா, நியூசிலாந்து ஒளிபரப்பில் தொடர்ந்து வழமைபோல உண்மையின் தரிசனத்தினைப் பார்க்கலாம். மெல்பேர்ணில் உள்ள தரிசனம் அழுவலகத்திலும் இறுவெட்டுக்களினைப் பெற்றுக் கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்க‌ட‌ அறிவுக்கு நீங்க‌ள் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................ 2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் இது ப‌ல‌ருக்கு போன‌ வ‌ருட‌மே தெரிந்த‌ விடைய‌ம்.........................நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌வ‌ர்.............................என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................   ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை  நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏............................
    • இந்த மாத முடிவில் சில நாடுகளின் நரித்தனத்தாலும், சுயநலத்தாலும் இரு நாடுகள் அணு ஆயுதங்களால் பலமாக தாக்கபட போகின்றன. ஜீசசும் வருகின்றார் என்ற செய்தும் உலாவுகிறது.
    • நான் யாழில் எழுத தொடங்கியது 2013. அதுதான் உளவுதுறை பிஜேபி கைப்பாவை ஆச்சே? அதேபோல் இப்படி சொன்ன தேர்தல் ஆணையம் மீது ஏன் சீமான் வழக்கு போடவில்லை? நம்ப வேண்டிய தேவை இல்லை. என் கருத்து அது. ஆனால் தேர்தல் ஆணையம் இப்படி ஒரு விடயத்தை சீமானிடம் சொல்லாது. எந்த அதிகாரியாவது மேலிட பிரசரால் இப்படி செய்கிறோம் என சீமானிடமே வெளிப்படையாக சொல்வாரா? மிகவும் சின்னபிள்ளைதனமாக சீமான் கதை பின்னுகிறார். நம்ப ஆள் இருக்கு என்ற தைரியத்தில். சீமான் சொல்வது உண்மை எனில் சீமான் வழக்கு போட்டிருக்க வேண்டும்.  போடமாட்டார் ஏன் என்றால் இது சும்மா….லுலுலுலா கதை. இந்த 😎 இமோஜியை பாவிக்காமலாவது விட்டிருக்கலாம். திருடப்போகும் இடத்தில் சிக்னேச்சர் வைத்தது போல் உள்ளது. 🤣🤣🙏
    • நான் எப்போதும் என்னை தேர்தல் விற்பனர் என்றோ - என் கணிப்புகள் திறம் என்றோ சொன்னதில்லை.  நான் என்ன லயலா கொலிஜா அல்லது இந்தியா டுடேயா? சர்வே எடுக்க. அல்லது சாத்திரக்காரனா🤣 நான் கணிக்கிறேன் என நீங்கள் எழுதுவதே சுத்த பைத்தியக்காரத்தனம். எல்லாரையும் போல் நான் என் கருத்தை எதிர்வுகூறலாக எழுதுகிறேன். அது என் கருத்து மட்டுமே. Pure speculation. அது சரி வரும், பிழைக்கும் - I don’t give a monkey’s.
    • சீமான் பேசுவ‌தை உள‌வுத்துறை தொட்டு ப‌ல‌ர் கேட்ப‌து உண்டு சீமான் தேர்த‌ல் ஆணைய‌த்தை ப‌ற்றி அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று வ‌ழ‌க்கு தொடுக்க‌ வேண்டிய‌து தானே நீங்க‌ள் சொல்லுவ‌து ம‌ட்டும் உண்மை என்று எத‌ன் அடிப்ப‌டையில் ந‌ம்புவ‌து இத‌ற்க்கு உங்க‌ளால் ப‌தில் அளிக்க‌ முடியுமா.....................நேர்மையான‌வ‌ர்க‌ள் என்றால் நேர்மையின் ப‌டி தான் ந‌ட‌ப்பின‌ம் 2009க்கு முத‌ல் ஒரு முக‌ம் 2009க்கு பின் இன்னொரு முக‌ம் இதில் சீனானை ப‌ற்றி விம‌ர்சிப்ப‌து வெக்க‌க் கேடு.................... சீமான் ஊட‌க‌த்துக்கு கொடுத்த‌ பேட்டி அப்ப‌டியே இருக்கு அதை ப‌ல‌ ல‌ச்ச‌ம் பேர் பார்த்து இருக்கின‌ம் தேர்த‌ல் ஆணைய‌த்துக்கு சீமான் பேசின‌து தெரியாம‌ போகுமா அல்ல‌து உள‌வுத்துறை இப்ப‌டியான‌ விடைய‌த்தில் தூங்கி கொண்டு இருக்குமா ஜ‌ன‌நாய‌க‌ நாட்டின் தேர்த‌ல் ஆணைய‌த்தை சீமான் தேவை இல்லாம‌ அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று சீமானை கைது செய்து இருக்க‌லாமே அல்ல‌து சீமான் பிர‌ச்சார‌ம் செய்ய‌க் கூடாது என்று த‌டை விதித்து இருக்க‌லாமே தேர்த‌ல் ஆனைய‌ம்........................பொல்லை கொடுத்து அடி வேண்ட‌ வேண்டாம்😁........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.