Jump to content

"சூப்பிகள்" குழந்தைகளில் காது தொடர்பான நோய்த் தொற்றை அதிகரிக்கின்றன.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

_44762826_babydummy_spl226cred.jpg

செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட சூப்பி அல்லது Dummy யை பாவிக்கும் குழந்தைகளில் காது தொடர்பான தொற்று நோய்கள் ஏற்படுவது கிட்டத்தட்ட இரண்டு மடங்கால் அதிகரிப்பதாக டச்சு ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதனால் பெற்றோர்கள் செயற்கை Dummy களை காது தொடர்பான நோய்த் தொற்றுக்கு ஆளாகக் கூடிய குழந்தைகள் பாவிக்க அனுமதிப்பதை தவிர்க்க கேட்கப்படுகின்றனர்.

ஐந்து வருடங்களாக சுமார் 500 டச்சுக் குழந்தைகள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட இவ்வாய்வில் இருந்து, Dummy களைப் பயன்படுத்தும் குழந்தைகளில் மற்றவர்களை விட 90% அதிகரித்த நிலையில் காது தொடர்பான தொற்று நோய்கள் மீண்டும் மீண்டும் ஏற்பட சந்தர்ப்பங்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

செய்தி ஆதாரம்: http://kuruvikal.blogspot.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நெடுக்ஸ் அண்ணா ..........

சூபி ...நவீன அம்மா களுக்கு ஒரு வரபிரசாதம் ...லேசில விட மாட்டார்கள்.

உண்மைதான் ....அது பெரும் உதவி அல்லவா?.........

Link to comment
Share on other sites

அம்மாக்கள் என்று ஏன் குறைகூறுகின்றீர்கள்.

என்னுடைய குழந்தைக்கு மருத்துவரின் ஆலோசனை குழந்தை உறங்கும்வரைக்கும் அதனை கொடுக்கும்படி காரணம் சுவாசப்பிரச்சினை ஆரம்பத்தில் தற்போது அந்த பிரச்சினை மாறிவிட்டது. குழந்தை அதை வைக்காவிட்டால் உறங்கவே மாட்டேன் என்று அடம்பிடிக்கின்றாள். இதற்கு தாயையா குறை சொல்வது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக இவ்வறிவிப்பு.. காது தொடர்பான நோய்த்தொற்றுக்களைக் கொண்ட குழந்தைகளில் தீவிரமாக அமுல்படுத்தப்படுவது அவர்களில் தொடர்ந்து காது தொடர்பான தொற்றுக்கள் மீள மீள ஏற்படுவதைத் தவிர்க்க உதவும் என்ற வகையில் தான் அமைந்திருக்கிறது.

எனினும் இவ்வாய்வு முடிவு குறித்து பெற்றோர் கருத்தறிந்து செயற்படுவது நன்று.

அம்மாமாருக்குத்தான் குழந்தையைப் பராமரிக்கும் பொறுப்புள்ளது என்றில்லை. கணவன் உட்பட குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் அதில் பங்களிப்பு இருத்தல் வேண்டும். :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நெடுக்ஸ் அண்ணா ..........

சூபி ...நவீன அம்மா களுக்கு ஒரு வரபிரசாதம் ...லேசில விட மாட்டார்கள்.

உண்மைதான் ....அது பெரும் உதவி அல்லவா?.........

இப்ப பெரிசுகளே சூப்பி இல்லாமல் படுக்குதுள் இல்லை :icon_idea::unsure:

Link to comment
Share on other sites

ஓ..நன்ன காலம் சொன்னியள் தாத்தா :) நான் வேற உந்த "டம்பி சூப்பி" தான் பாவிக்கிறனான் அல்லோ எனி கவனமா இருக்கிறன் என்ன.. :wub:

ம்ம்..இப்ப எல்லாரின்ட வாழ்கையுமே "டம்மியா" இருக்கு தாத்தா உதில சூப்பி எங்க தாத்தா..எண்டாலும் நன்றி தாத்தா தகவலிற்கு.. :)

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா வாழ்க்கையில சூப்பி டம்மியா இருக்காலாம் ஆனா உன் வாழ்க்கை டம்மியா இருக்க கூடாது" :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

யாழிலையே கொஞ்ச பேர் சூப்பியும் கையுமாய் தான் திரிகினம்.

ஓ...அப்படியா நுணா அண்ணா என்ன சொல்லல்ல தானே நான் வாயில தான் "சூப்பி" வைத்திருக்கிறன் எண்டா பாருங்கோவன்.. :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

உண்மையில் குழந்தை வளர்ப்பு என்பது சின்ன விசயமே இல்லை. சுலபமாக சொல்லலாம் அம்மாவில் பிழை என்று. ஆனால் சின்ன சின்ன விடயங்கள் டைமுக்கு உறங்க வைப்பது, டம்மி பழக்கத்தை மாற்றுவது என்று நிறைய விசயங்கள். நிஜம்மா ரொம்ப கஷ்டமான விடயம்.

டம்மி விசயம் சரியாக விளங்கவில்லை. ஆமா டம்மி மட்டுமா கை சூப்பினாலுமா? :wub:

டம்மி என்றதும் ஒரு விசயம் ஞாபகம் வருது.அன்றைக்கு தேரில் ஒரு குழந்தை கையில் டம்மியை வைச்சிருந்தா, நடக்கும் போது தட்டி விட்டேன் தெரியாமல்.ஐயோ விழுந்திடுச்சே என்று எடுத்து குழந்தையை வைச்சிருந்த அப்பாவிடம் கேட்டேன் கழுவி தரவா என்று. பறவாயில்லை என்று வாங்கினார். சரின்னு நானும் பக்கத்தில் தான் அண்ணியோடு நின்றேன். கொஞ்ச நேரத்தில் குழந்தை டம்மிக்கு அழ அவர் அதே டம்மியை குழந்தைக்கு குடுத்தார். நான் மறந்து குடுக்கிறார் என்று ஐயோ என்று அவரிடம் சொல்ல அது ஒன்றுமில்லை என்பது போல முகஜாடை செய்தார். :D:lol::wub:

வாங்கோ புள்ள பிரியசகி.. உங்களக் கண்டு கனகாலம். அதுமட்டுமில்லாம.. நீங்கள் திருமணம் செய்திட்டாதாகவும் வதந்தி ஒன்று அடிபட்டுது உண்மையோ. :D

எதுக்கும் டம்மி பற்றி அறிஞ்சிருக்கிறது.. தற்கால எதிர்கால அம்மாமாருக்கும் அப்பாமாருக்கும் அவசியம் தானே..! உங்கட மேலதிக தகவல் பகிர்வுக்கு நன்றிகள். :D

Link to comment
Share on other sites

வாங்கோ புள்ள பிரியசகி.. உங்களக் கண்டு கனகாலம். அதுமட்டுமில்லாம.. நீங்கள் திருமணம் செய்திட்டாதாகவும் வதந்தி ஒன்று அடிபட்டுது உண்மையோ. :D

எதுக்கும் டம்பி பற்றி அறிஞ்சிருக்கிறது.. தற்கால எதிர்கால அம்மாமாருக்கும் அப்பாமாருக்கும் அவசியம் தானே..! உங்கட மேலதிக தகவல் பகிர்வுக்கு நன்றிகள். :lol:

வணக்கம் நெடுக்ஸ் அண்ணா! நலமா இருக்கீங்களா? வசந்தி சீ வதந்தி என்று நீங்களே சொல்றீங்களே. அப்புறம் என்ன? வழமையாக வீட்டில் முடிவாகி தான் யாழுக்கு வரும். இது சொந்த வாழ்க்கைக்கு முன்னதாக யாழில் திருமணம் முடித்து வைத்து விடுவார்கள் போலிருக்கே :wub::D:wub: அதற்காக நான் இன்னும் 16 வயசு பொண்ணு என்று சொல்லிதிரியவில்லை. ஆனால் அதுக்கெல்லாம் இன்னும் காலம் இருக்குப்பா :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.