Jump to content

எனக்கு ஒரு சந்தேகம் ...............

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒரு சந்தேகம் ...............

சந்தேக கோடு,,,,,,,,, அது சந்தோஷக்கேடு....தமிழ் கருத்தில் ஒரு சந்தேகம்

அதாவது .................என்று ." காட்டமான ".அறிக்கை விட்டு இருந்தார்

. காட்டமான தமிழ் சொல் தானா? அதன் கருத்து ...கடுமையான ...கார சாரமான ..

..என்று வருமா? தயவு செய்து யாராவது விளக்கம் ...தாங்கோவன்

நன்றியுடன் நிலாமதி

Link to comment
Share on other sites

விளக்கம் தரமாட்டன்.......தெரிஞ்சா சொல்லுவோமில்ல.....

Link to comment
Share on other sites

காட்டமான என்பது தமிழ்ச் சொல்லா என்பது பற்றி எனக்கு சரிவரத் தெரியவில்லை. ஆனால் காட்டமான என்பதற்கு கடுமையான என்ற பொருள் சரியானது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.