Jump to content

அடி வாங்குவோர் சங்கம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எனது பார்வையின்படி திருவாளர் சாத்திரியார் அவர்களுக்கு வாங்கிக்கட்டிய அனுபவங்கள் நிறைய உள்ளது போல் தெரிகின்றது.முனியம்மா மூலம் சொல்லணாத்துயரங்களை அனுபவித்தவருக்கு பலதற்பாதுகாப்பு முறைகள் தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.எனவே இப்படியான அனுபவசாலியை தலைவராக நியமித்தால் நல்லதென நினைக்கின்றேன்.

Fireworks-06-june.gifதலைவர் சாத்திரி வாழ்கFireworks-02-june.gif

Link to comment
Share on other sites

  • Replies 67
  • Created
  • Last Reply

ரொம்ப பாவம்..

ஆனா நெடுக்ஸ் அடி வாங்கும் அளவுக்கு இந்த அப்பிராணிகள் என்ன பண்ணினாங்கன்னும் நாங்க கேட்கணும்...

:lol::lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

:lol::lol::lol::lol::lol:

இந்த தடவை உங்க கணணி குழம்பலை.. :lol:

Link to comment
Share on other sites

தாத்தாமாரை பற்றி கவலைப்படுறம் எண்டதால இப்ப குழப்படி பண்ணல....(எல்லாம் ஒரு சோகம் தான்) :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கொடுமை இது? இப்ப நான் என்ன செய்ய? கட்வா? விட்டுக்கு ஒடவா?

தம்பி பழனி எதுக்கும் ஆற அமர இருந்து ஒருக்காலுக்குநாலுதரம் யோசிச்சு நல்லமுடிவாய் எடுக்கப்பாருங்கோ பிற்கால வாழ்க்கை கண்ணீரும்சோறுமாய் இருக்கக்கூடாது நேற்றுக்கூட ஜேர்மனுக்கும் துருக்கிக்கும் நடந்த பந்தடியை என்னாலை பாக்கேலாமல் போச்சுதெண்டால் கணக்குபண்ணி பாருங்கோவன். ஏனெண்டால் அப்பதான் தமிழ்ரிவியிலை நாசமறுத்த தொடர் நாடகங்கள் போகுதாம் weinen_big201.gif

Link to comment
Share on other sites

//நாசமறுத்த தொடர் நாடகங்கள் போகுதாம் /

அப்படி ஒரு நாடகமா/ ;)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கு சா

நீங்கள் அடி வாங்கிறதென்கிறியள் !

நான் கொத்து வாங்கிறதையல்லோ யோசிக்கிறன் !

பெண்டாட்டி புடையன் என்றால் மாமிக்காறி கொம்பறிமூக்கன் அல்லோ

பெண்டாட்டிக்கு ஜால்ரா அடித்தால் எல்லாம் சந்தோஷத்தோடு சுழலும் அல்லோ !

ஆம்பிளையள் வீட்டை போனால் ஜால்ரா தானே வாழ்க்கை

சந்தோஷத்தோடு

சாண்டில்யன்

Link to comment
Share on other sites

எனது பார்வையின்படி திருவாளர் சாத்திரியார் அவர்களுக்கு வாங்கிக்கட்டிய அனுபவங்கள் நிறைய உள்ளது போல் தெரிகின்றது.முனியம்மா மூலம் சொல்லணாத்துயரங்களை அனுபவித்தவருக்கு பலதற்பாதுகாப்பு முறைகள் தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.எனவே இப்படியான அனுபவசாலியை தலைவராக நியமித்தால் நல்லதென நினைக்கின்றேன்.

கு.சா

சா....சா..... நீங்க தலைவரா இருக்கிறது தான் நல்லது. ஏனென்றால் சாத்திரியை தலைவராகப் போட்டால், அவர் எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கிரக பாவமிருக்கெண்டு சொல்லி, அதற்கு பரிகார பூசை செய்தால் நிவர்த்தியாகும் என்று கூறியே :lol: சைற் பிசினஸ் :lol: செய்ய வெளிக்கிட்டுடுவார். :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கு.சா

1) சகிக்க முடியாத படி ஏச்சுக்கள் தொடர்ந்தால்

நன்றாக காதை மூடி முடி வளர்ந்து வைத்திருங்கள். இப்போ மிகச் சிறியளவில் கூட MP3 Player கிடைக்கின்றன. அவற்றில் அதி கூடிய ஒலியளவை கூட்டி வைத்து சோகமான பாடல்களை மட்டுமே கேட்டு இரசியுங்கள். ஆனால் முடிந்தவரை நீங்கள் MP3 Player இல் பாட்டுக் கேட்டுக் கொண்டிருக்கின்றீர்கள் என்பது, உங்கள் ஆத்துக்காரிக்கு தெரியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். :lol::lol:

உது சரிப்பட்டு வராது. :lol: இப்படித்தான் நான் சத்தத்தை கூட்டி வைத்து கேட்டுக்கொண்டிருக்கும் போது இருந்தாப்போல காது கிணீர் என்றுது.நாண் நினைத்தேன் ஏ.ஆர்.ரகுமாணின் புதிய தொழில்நுடப்பம் ஏதோ என்று.அடுத்த நாள் காலைமை காது வீங்கியிருப்பதைப்பாாத்தபிற

Link to comment
Share on other sites

உண்மை தான். வழமையா வீட்டு வன்முறை என்றா பெண்கள் அடிவாங்கிறாங்க என்று தான் உலகத்தில காட்டப்படுறது. ஆனா இதெல்லாம் வெளில வாறதே இல்ல எனும் போது இன்னும் பாவமா இருக்குது. :lol:

இது வெள்ளையர்களின்ட வீட்டில கூட நடக்குமாம். அவையளும் வெக்கத்தால வெளியில சொல்லுறதில்லையாம்.

தூயா நீங்களாவது கட்டின புருஷனை புருஷனாப்பாக்காட்டியும் மனுஷனாவாவது பாத்துக்கொள்ளுங்கோ. (கல்யாணம் கட்டேக்க)

Link to comment
Share on other sites

முனியம்மாவை கலியாணம் சொய்யிறதுக்கு முதல் இப்பிடியிருந்த நான்

playboybunny.jpg

இப்பிடியாயிட்டன்

oldjogger.jpg

Link to comment
Share on other sites

கு.சா

சா....சா..... நீங்க தலைவரா இருக்கிறது தான் நல்லது. ஏனென்றால் சாத்திரியை தலைவராகப் போட்டால், அவர் எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கிரக பாவமிருக்கெண்டு சொல்லி, அதற்கு பரிகார பூசை செய்தால் நிவர்த்தியாகும் என்று கூறியே :lol: சைற் பிசினஸ் :lol: செய்ய வெளிக்கிட்டுடுவார்.

வசபண்ணா..

விளங்குது இப்ப என்ன உங்களுக்கு தலைமை பதவியை தரணும் அது தானே.. :lol: (அதுக்காக உப்படி எல்லாம் சொல்ல கூடாது என்ன)..அது சரி நீங்க ஒரு வேளை உந்த சங்கதிற்கு தலைவராக வந்திட்டியள் எண்டா முதற்காரியமா என்ன செய்வியள் எண்டு ஒருக்கா திருவாய் மலர்ந்தருளுங்கோ பார்போம்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

முனியம்மாவை கலியாணம் சொய்யிறதுக்கு முதல் இப்பிடியிருந்த நான்

playboybunny.jpg

இப்பிடியாயிட்டன்

oldjogger.jpg

ஓ..அப்படியா சாத்திரி அங்கிள் பரவால்லா முனியம்மாவை கல்யாணம் பண்ணிணா பிறகு ஒழுங்கா முழு காற்சட்டை போட்டிருகிறியள் :lol: இல்லாட்டி..(அங்கால சொல்ல மாட்டன்)..என்னால பார்க்க முடியல்ல.. :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நமக்காவது மனிசி அடிக்கிறதாவது.. ஓடிடுவமில்ல :lol:

எப்பிடியோ சோத்துக்கு வீட்டை வரத்தானே வேணும் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான தலைப்பு அட்டகாசமான பதில்கள் கு சா வுக்கு நன்றிகள் ஒரு திறமைசாலிகளின் சங்கத்தை வலுஅமோகமாக திறப்பு விழா செய்த கு சாவுக்கு மீண்டும் நன்றிகள் :)

அத்தோடு இந்தச்சங்கத்தில் இணைவதை இட்டு பெரு மகிழ்ச்சி அடைகிறேன்

:)

நம்மைப்பொறுத்த மட்டில ம.....பில அடி வாங்கிறதாலை அடிவிழுந்த அடையாளமே தெரியாது :)

மு:கு:வம்பரின் அறிவுரைகள் அருமையானவை :lol: அத்தோடு சஐீவனின் வேலைத்திறமைகள் வேலையில் இருக்கும் ஆர்வம் அட்ரா ட்ராாாாாாாாாாாா :lol:

எணை சின்னப்பு போறபோக்கை பாத்தால் இஞ்சையும் வயோதிபர் மடம் அமைக்கலாம் போலை கிடக்கு :D

Link to comment
Share on other sites

இந்த சங்க உறுப்பினர்களை, கொஞ்சம் அடக்கி வாசிக்கமாறு தாழ்மையுடன் கேட்டுக்க் கொள்கிறேன். நாங்கள் சில பேர் இன்னும், சிதம்பர ராச்சியத்தை தக்க வைத்துக் கொண்டு இருக்கிறோம். நீங்க மதுரைக்கு பொயின்ஸ் எடுத்துக் கொடுக்க, நம்ம ஆட்சி கவிழ்ந்திடுமோ என்று ஒரே கலக்காமாய் இருக்கு.

Link to comment
Share on other sites

கு சா வயோதிபர் பக்கம் தானே கலகலப்பு அத தானே நாங்கள் செய்யிறம் எல்லாம் இருக்கட்டும் நம்மட சாத்து தானே தலைவர்.. :lol: இல்லை சும்மா கேட்டனான் ஏனென்டால் சாத்து யமனுக்கு இடியப்பம் தீத்தின ஆள் :lol: அப்பிடியான ஆள் தான் சரி ஆணால் என்ன வீட்டில முனியிட்டை வாங்கிற உதை அட அட அட அழகோ அழகுகுகுகுகுகு

:):)

இந்த சங்க உறுப்பினர்களை, கொஞ்சம் அடக்கி வாசிக்கமாறு தாழ்மையுடன் கேட்டுக்க் கொள்கிறேன். நாங்கள் சில பேர் இன்னும், சிதம்பர ராச்சியத்தை தக்க வைத்துக் கொண்டு இருக்கிறோம். நீங்க மதுரைக்கு பொயின்ஸ் எடுத்துக் கொடுக்க, நம்ம ஆட்சி கவிழ்ந்திடுமோ என்று ஒரே கலக்காமாய் இருக்கு.

என்னத்தை அடக்கிறது அடக்கினாலும் அடி அடக்காட்டியும் அடி

:)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடைசி நிமிடத்தில் வந்தாலும் இந்தியத் தேர்தல் ஆணையம் போல் சாக்குப் போக்குச் சொல்லாமல் போட்டியில் என்னையும் இணைத்துக் கொண்ட கிருபன்ஜிக்கு நன்றி
    • அவர் இந்த வயதிலும் சும்மா இருக்க மாட்டார்  அங்கே இங்கே என்று ஒடித் திரிவார். வெள்ளம்  தன்ரை வேலையை காட்டி விட்டது போலும்” 🤣😀🤣 குறிப்பு,....சும்மா பகிடிக்கு   அவர் இங்கே   வருவதில்லை தானே??   அடடா   இவ்வளவு இருக்க  .....ஒரு சிறந்த தலைவராக வரும் வாய்ப்புகள்  அறவேயில்லை  ......🤣🤣🤣
    • தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளை வைத்தே கேள்விகள் கேட்டுள்ளேன். ( புதுச்சேரி மக்களவைத் தொகுதி சேர்க்கப்படவில்லை)  முதல் 35 கேள்விகளுக்கு தலா 2 புள்ளிகள் கேள்வி இலக்கம் 1 - 23 பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனையாம் இடம் பிடிப்பார்கள்?  1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன்  5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 15) தயாநிதிமாறன் திமுக) 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 18)ரி ஆர் பாலு ( திமுக) 19)எல் முருகன் (பிஜேபி) 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக  விஜயகாந்தின் மகன்) 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்?    1) 5% க்கு குறைய   2) 5% - 6%   3) 6% - 7%   4) 7% - 8%   5) 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்?  35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 43) 23 தொகுதிகளில்  பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) போட்டி விதிகள்  1)மே20 ம் திகதிக்கு முன்பு பதில் அளிக்கவேண்டும். 2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.   3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள்  4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார்  
    • அந்த மனிசனுக்கு என்ன குறை?.....அங்க ஜாலியாய் கலக்கிறார் 😂
    • தடுப்பூசிகளுக்கு எதிராக முழங்கி விட்டு தனது மகனுக்கு மட்டும் மாசாமாசம்  போடுற எல்லாத் தடுப்பூசிகளையும் போட்டுவிட்டு தம்பிகளின் அன்புக்கட்டளையை மீற முடியவில்லை என்று பம்பினாரே. அதையும் சேர் த்துக்கொள்ளுங்கள். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.